Tag: பிரிட்டனில் துப்பாக்கி சூடு
பிரிட்டனில் துப்பாக்கி சூடு பொலிசார் குவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 17/10/2022 Leave a Comment on பிரிட்டனில் துப்பாக்கி சூடு பொலிசார் குவிப்பு
பிரிட்டனில் துப்பாக்கி சூடு பொலிசார் குவிப்பு
பிரிட்டன் Southampton Road in Northampton பகுதியில் கடந்த தினம் துப்பாக்கி சூடுட தாக்குத்தல் இடம் பெற்றுள்ளது .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் 31 வயது வாலிபர் மீது நடத்த பட்டுள்ளது .
துப்பாக்கி குண்டுகள் வாலிபரின் தலையை பாதித்த நிலையில் ,வாலிபர் ஆபத்தான நிலையில் தவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .
இந்த சூட்டு சம்பவத்தை மேற்கொண்ட நபர்களை கைது செய்திடும் நகர்வில் பொலிசார் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
தொடர்ந்து இந்த கொலை குற்ற வழக்கு பொலிஸ் விசாரணைகள், இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
அமெரிக்காவை போல பிரிட்டனும் ,துப்பாக்கி கலாச்சாரம் உள்ள நாடக ,மாறி வருகிறது என்கின்ற ஐயம் எழுந்துள்ளது .
- மத்திய கிழக்கில் வாழும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

- மருந்தை தடுத்து காசா மக்களை கொல்லும் இஸ்ரேல்

- ஐரோப்பிய தூதர்கள் மீதான குடியேற்றவாசிகளின் தாக்குதல்கள்

- டெல் அவிவ்-வியன்னா விமான ‘அச்சுறுத்தலுக்குப்’ பிறகு எந்த ஆபத்தும் கண்டறியப்படவில்லை

- ஏமன் கடற்பகுதியில் கப்பல் மீது தாக்குதல்

- கப்பல் மீது தாக்குதல் ஒருவர் காயம்

- சிரியாவின் குனைத்ரா மாகாணத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேறுகின்றன என அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

- சவூதி அரேபியாவுக்கான தற்காப்பு உதவி குறித்து எகிப்திய நாடாளுமன்றம் விவாதிக்க உள்ளது

- ஏடனில் உள்ள மாஷிக் அரண்மனை மீதான ஹூதி தாக்குதல்

- ஹூதிகளின் பீரங்கித் தாக்குதல் ஐந்து பொதுமக்கள் காயமடைந்தனர்











