Tag: இரும்பு கம்பியால்
இரும்பு கம்பியால் வாலிபர் அடித்து கொலை
இரும்பு கம்பியால் வாலிபர் அடித்து கொலை
இலங்கை நூரைச்சேலை பகுதியில் வாலிபர் ஒருவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப் பட்டுள்ளார் .
உள்ளக முரண்பாடு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம், கொலையில் முடிவடைந்துள்ளது .
இருவரும் அதிக போதையில் காணப்பட்ட நிலையில் ,இந்த படுகொலை சம்பவம் அரங்கேறியுள்ளது .
பலியானவர் முப்பத்தி ஐந்து வயதுடைய, ஆண் என அடையாளம் காணப் பட்டுள்ளார் .
இந்த கொலையினை புரிந்த ஐம்பத்தி நான்கு வயதுடைய ,நபர் கைது செய்யப்பட்டு ,நீதிமன்றில் பாரப் படுத்த பட்டுள்ளார் .
இந்த கொலை தொடர்பான விசாரணைகள் ,புத்தளம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இந்திய மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய இலங்கை மீனவர்கள்
இந்திய மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய இலங்கை மீனவர்கள் .
இந்திய கடல் பகுதிக்குள் அத்து மீறி நுழைந்த இலங்கையை சேர்ந்த இருபது மீனவர்கள் ,இந்தியா மீனவர்கள் மீது இரும்பு கம்பிகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர் .
நடுக் கடல் பகுதியில் இடம்பெற்ற இந்த சண்டையில் ,பலமாக பாதிக்க பட்ட நிலையில் ,இந்தியா மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர் .
இலங்கை சிங்கள மீனவர்களினால் மேற்கொள்ள படும், இந்த தாக்குதல்கள் ,நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
சுப்பிரமணிய சுவாமி இலங்கை சென்று வரும் போதெல்லாம் , மீனவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது

- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது

- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்

- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்ன

தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகன்
தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகன்
தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற ,மகனது செயல் பாடு, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை இரத்தம்லானை பகுதியில் ,எழுபது வயதுடைய தந்தையை ,மகன் இரும்பு கம்பியால் அடித்து கொன்ற சம்பவம், பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தாய் ,தந்தையுடன் , வாக்கு வாத்தில்ஈடுபட்ட மகன் ,கோபத்தின் உச்சத்திற்கு சென்று ,இரும்பு கம்பியால் ,தந்தையை கோரமாக தாக்கியுள்ளான் .
மகனது வன்முறை கொலை வெறி தாக்குதலில், பலத்த காயமடைந்த தந்தை ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டார் .,
எனினும் நீண்ட காலமாக சுயநினைவின்றி கிடந்த தந்தை ,தற்போது மரணமாகியுள்ளார் .
தந்தையை கொன்ற மகன் கைது செய்ய பட்டுள்ளார்.
கோபம் செய்த பாவம் .










