தமிழக மீனவர்கள் நால்வர் கைது
தமிழக மீனவர்கள் நால்வர் கைது
தமிழக மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் இப்படி தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம் நெடுந்தேவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 4 தமிழக மீனவர்களை நேற்று மாலை தாங்கள் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் இப்படி தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு ஜெகதா பட்டினத்தைச் சேர்ந்த நாளும் மீனவர்களை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இவளை அவர்களது படகு மற்றும் படகில் பிடித்து செல்லப்பட்ட மீன்கள் வகைகள் உள்ளிட்டவையும் இலங்கை கடப்பினர் அவரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களும் ஜால் மாவட்ட களத்தொழில் ரீதியில் வளத்திணக்கில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மீன்பிடி அமைச்சராக டாக்டர் உலகிலேயே அவரது உத்தரவின் பேரிலேயே இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவதற்கான தகவல் வெளியாகி வருகின்றது
விடுதலை புலிகள் அந்த மண்ணில் முற்றாக அளிக்கப்பட்டதன் பின்னர் தற்பொழுது அந்த யுத்தம் முடிந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடல் வழியில் பயணிக்கின்ற அத்தனை தமிழகம் மீனவர்களையும் இளங்க கடுப்பிடித்து செல்வதும் சுட்டு படுகொலை செய்கின்ற நடவடிக்கையும் அதிகரித்து காணப்படுகின்றது
தமது மீனவர்களை விடுதலை செய்யும்படி தமிழக அரசு இலங்கையரசன் பொழுதும் இதுவரை இலங்கை அரசு அந்த மீனவர்களை விடுவிக்கவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

லொறியின் காற்றை புடுங்கிய போலீஸ் அதிகாரி பணி நீக்கம்
லொறியின் காற்றை புடுங்கிய போலீஸ் அதிகாரி பணி நீக்கம்
லொறியின் காற்றை புடுங்கிய போலீஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்,
வத்தளை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சார்யன் தர அதிகாரி ஒருவர் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் சக்கரத்தின் காற்றை புடுங்கிய நிலையில் அந்த காணொளிகள் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அந்தக் காட்சி வைரலாகி வருகின்ற நிலையில் போலீஸ் அதிகாரி சட்டவிரோதமாக லாரியின் காற்றை புடுங்கிய சம்பவம் காணப்படுவதால், உடனடியாக அவரைப் பணியில் இருந்து நீக்கி எழுதாக இலங்கை காவல்துறையின் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மக்களுக்கு சேவையாற்ற வந்த காவல் துறையினுடைய இந்த நடவடிக்கை சற்று வித்தியாசமாகவும் முரண்பாடான நிலையில் காணப்படுவதால் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
லஞ்சம்வாங்க முயன்று அது வழங்காத நிலையில் ,இவ்விதம் காற்றை பிடுங்கிய காட்சிகள் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
தற்பொழுது இலங்கையில் இந்த காணொளி வைரலாகி வருகின்ற நிலையில் தற்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திட்டமிடப்பட்டு வாகன ஒன்றில் கஞ்சா வைத்து லஞ்சம் பெறமுற்படும் காவல்துறை அதனை வழங்காதவர்களுக்கு இவ்வாறான அடாவடி நடவடிக்கை ஈடுபட்டு காற்றை பிடுங்கிதான தகவல்களும் வெளியாகி உள்ள நிலையில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய வந்த காவல்துறையில் இந்த அடாவடி நடவடிக்கை என்று தெரிந்தும் இவர்களது மூளைகள் என்று மாறும் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது.
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

போட்டி இளஞ்செழியன் நீதிபதி
போட்டி இளஞ்செழியன் நீதிபதி
போட்டி இளஞ்செழியன் நீதிபதி ,பொதுவேட்பாளராக நீதிபதியாக இளஞ்செழியன் பொது வேட்பாளராக போட்டி இடவுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றாக கூடி பொது வேட்பாளர் ஒருவரை போட்டியிட அனுமதி வழங்கியுள்ளனர் .
அதனை அடுத்தே தற்போது நீதிபதி இளம்செழியன் போட்டியிட உள்ளார் என்கின்ற விடயம் வெளியாகியுள்ளன .
ஜனாதிபதி தேர்தல் மிக தீவிரம் அடைந்து வரும் நிலையில் ,தற்போது பொது வேட்பாளராக மக்கள் நேசிக்கும் நீதிபதி இளம்செழியன் போட்டியிடுவது மக்கள் ,மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

மருத்துவர் அர்ச்சுனா கைது
அர்ச்சுனா கைது
மருத்துவர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
மன்னர் மருத்துவமனையில் இடம்பெற்ற இளம் பெண் ஒருவரது மரணம் தொடர்பில் அங்கு பயணம் செய்த மருத்துவர் ,அந்த பெண் மரணத்திற்கான விடயத்தை கேள்வி எழுப்பினார் .
பாதிக்க பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நீதி வேண்டி தரவேண்டும் என்ற நோக்கத்துடன் ,முறைப்பாட்டு கடிதங்களை ஆங்கிலத்தில் எழுதி வழங்கினார் .
மருத்துவமனையில் ரகளை செய்தார் என நிலையில் கைது செய்யப்பட்டுளளார் .
அதனை அடுத்தே தற்போது அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் மன்னர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் .
மக்கள் அர்ப்பணிப்புக்கு தயாராகிவிட்ட அர்ச்சுனா மருத்துவர் கைது செய்யப்பட்ட விடயம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தேர்தல் வரும் காலா பகுதியில் இவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள விடயம் மக்கள் மத்தியில் பெரும் பதட்டம் ஏற்படுத்த பட்டுள்ளது .
கைது செய்யப்பட்ட மருத்துவர் அர்ச்சனா இராமன்தான் எட்டிகிறவரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க போட்டுள்ளார் .
பிணையில் விடுதலை செய்யும் நிலை ஏற்படலாம் என்ற தகவல் வெளியிட பட்டுள்ளது ,
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

இஸ்ரேல் மக்களை இராணுவ முகாமை தாக்குங்க ஈரான் உத்தரவு
இஸ்ரேல் மக்களை இராணுவ முகாமை தாக்குங்க ஈரான் உத்தரவு
இஸ்ரேல் மக்களை இராணுவ முகாமை தாக்குங்க ஈரான் உத்தரவு ,பாலஸ்தீன மக்கள் விடுதலை போராளிகள் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா பலியாகியுள்ளதாக தெரிவித்ததை அடுத்து தற்போது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் .
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

- இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படுவதற்கு எதிராக ஸ்லோவேனிய தலைநகரில் எதிர்ப்புப் பேரணி

- சவூதி அரேபியா மீதான ஹூதி தாக்குதல்

- ஈரான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை

- தெற்கு லெபனான் பகுதிகள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல், வீடுகளுக்குத் தீ வைத்தது

- இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை பிரிட்டன் அறிவிப்பு

சோமாலியா தலைநகரில் குண்டு வெடிப்பு
சோமாலியா தலைநகரில் குண்டு வெடிப்பு
சோமாலியா தலைநகரில் குண்டு வெடிப்பு ,சோமாலியா தலைநகரில் இடம் பெற்ற தாக்குதலில் 20 பேர் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாக சோமாலிய அரச ராணுவம் தெரிவித்துள்ளது.
சோமாலியாவில் தமது மக்களிடையே விடுதலைக்காக போராடி வருகின்ற அல்சபா போராளிகள் அமைப்பினரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக சோமாலிய அரசு அறிவித்துள்ளது.
சோமாலியாவின் 45 வீதத்துக்கு மேற்பட்ட நிலப்பரப்புகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற சோமாலியா போராளிகள் அமைப்பினர்,
தற்பொழுது சோமாலியாவின் தலைநகரை தாக்கி அதனுடைய ஆட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் தீவிரம் காண்பித்து வருகின்றனர்.
இவ்வாறான காலப்பகுதியிலேயே தற்போது இந்த தாக்குதல் தீவிரம் பெற்றிருக்கின்றது .
20 பொதுமக்கள் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கும் சோமாலியா அரசு காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு போர் காரணமாக சோமாலியா பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து ,உணவு இல்லாமல் மாக பல நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்ற துயர சோகமான நிகழ்வுகளும் சோமாலியாவில் இடம்பெற்று வருகின்றது.
என்னிடம் அதனை கருத்தில் கொள்ளாது மக்கள் மீது போரை தொடுத்து பொருளாதார அமைப்புகளில் வைத்து அந்த மக்களை படுகொலை செய்யும் நடவடிக்கையில் தீவிரத்தை தற்பொழுது சோமாலியா அரச ராணுவம் காண்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

- இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படுவதற்கு எதிராக ஸ்லோவேனிய தலைநகரில் எதிர்ப்புப் பேரணி

- சவூதி அரேபியா மீதான ஹூதி தாக்குதல்

- ஈரான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை

- தெற்கு லெபனான் பகுதிகள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல், வீடுகளுக்குத் தீ வைத்தது

- இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை பிரிட்டன் அறிவிப்பு

ரொக்கட் 110 தாக்குதல்
ரொக்கட் 110 தாக்குதல்
ரொக்கட் 110 தாக்குதல் ,இஸ்ரேல் முகாம்களை இலக்கு வைத்து மக்கள் விடுதலை இயக்கம் 110 ரொக்கேட் தாக்குதலை நடத்தி இருக்கின்றன
கடந்த 24 மணி நேரத்தில் முகாம்களை இலக்கு வைத்து இந்த 110 ரொக்கெட்டுகள் வீசப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை இயக்க போராளிகள் அறிவித்திருக்கின்றனர்.
தமது வீர தளபதிகள் படுகொலைக்கு பதிலடித்த தாக்குதலை நடத்து முகமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தற்பொழுது கமலாசு மக்கள் விடுதலை இயக்கம் ஆரம்பித்துள்ளது தொடர்ந்தும் தமது தாக்குதல் எதிரி படைகளுடைய நிலைகள் மீது தீவிர படுத்தப்படும் அந்த அமைப்பு உரிமை இருக்கின்றது.
பாலஸ்தீனுடைய தலைவராகவும் அரசியல் துறை தலைவராக கருதப்பட்ட இஸ்மாயில் ஹனியா அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையிலேயே,
தற்பொழுது அவர் மீது அனுதாபம் கொண்டவர்களும் அவரது இழப்பினால் துயரில் தவித்து கொண்டிருக்கின்ற மக்கள் விடுதலை இயக்கம் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
ஒன்பது மாதகால இஸ்ரேல் பலசரத்துக்கு மிக முக்கியமான தளபதிகளை இழந்திருக்கின்றன அந்த வகையிலேயே தற்போது மிக முக்கியமான தலைவராகவும் மக்களால் நேசிக்கப்படுகின்ற தலைவராக விளங்கி வந்த இஸ்மாயில் அவர்கள் ஈரானில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
அவரது இறுதி நிகழ்வுகள் இடம் பெற்ற நிலையிலையே தற்பொழுது 110 ரொக்கெட்டுகளைக் கொண்டு கடும் தாக்குதலை நடத்தி இருக்கிறது.
இந்த ரொக்கேட் தாக்குதலில் ஊடாக அடுத்து வரும் மணித்தியாலங்கள் அல்லது நாட்களில் இஸ்ரேல் ஈரான் ஹிஸ்புல்லா இணைந்து கூட்டு தாக்குதலையும் இஸ்ரேலும் ராணுவ வீரர்கள் மீது நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுவதால் பதட்டம் நிலவுகிறது.
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

- இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படுவதற்கு எதிராக ஸ்லோவேனிய தலைநகரில் எதிர்ப்புப் பேரணி

- சவூதி அரேபியா மீதான ஹூதி தாக்குதல்

- ஈரான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை

- தெற்கு லெபனான் பகுதிகள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல், வீடுகளுக்குத் தீ வைத்தது

- இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை பிரிட்டன் அறிவிப்பு

ஈரான் தாக்குதல் லட்சம் அமெரிக்க கப்பல்கள் குவிப்பு
ஈரான் தாக்குதல் லட்சம் அமெரிக்க கப்பல்கள் குவிப்பு
ஈரான் தாக்குதல் லட்சம் அமெரிக்க கப்பல்கள் குவிப்பு ,ஈஸ்டல் மீது இரண் தாக்குதல் நடத்தப் போவதாக அறிவித்த நிலையில் தற்போது மத்திய தரக்குடல் மற்றும் செங்கடல் வழியாக அமெரிக்காவின் காப்பல்கள் குறிக்கப்பட்டு இருக்கின்றனர்.
ஈரான் தலைநகர் வைத்து கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஆர்யா அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்
இவரது படுகொலையை அடுத்து திருப்பி தாக்குதலை நடத்துவோம் என ஈரானுடைய ராணுவம் மற்றும் கமாஸ் ஹிஸ்புல்லா படைகள் அறிவித்து இருந்தன அதனை எடுத்து இஷ்டத்துக்குள் தாக்குதலை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது
அதன் அச்சம் காரணமாக தற்பொழுது அமெரிக்கா தற்போது மத்திய வழி குவிக்க பட்டு கருதுகிறது.
இம்முறை இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தப் போகும் ஈரான் வளமான தாக்குதலையும் வலி மிகுந்த தாக்குதலையும் இஸ்ரேலுக்கு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கப்பல் துறைமுகங்கள் ஏவுகணைகள் எரிபொருள் கிடங்குகள் என்பனவும் மற்றும் உளவுத்துறை மையங்களும் சிக்கலான கருதப்படுவதால் பதட்ட நிலவுகிறது.
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

- இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படுவதற்கு எதிராக ஸ்லோவேனிய தலைநகரில் எதிர்ப்புப் பேரணி

- சவூதி அரேபியா மீதான ஹூதி தாக்குதல்

- ஈரான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை

- தெற்கு லெபனான் பகுதிகள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல், வீடுகளுக்குத் தீ வைத்தது

- இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை பிரிட்டன் அறிவிப்பு

நிலச்சரிவில் தப்பிய மூதாட்டியை பாதுகாத்த யானைகள்
நிலச்சரிவில் தப்பிய மூதாட்டியை பாதுகாத்த யானைகள்
நிலச்சரிவில் தப்பிய மூதாட்டியை பாதுகாத்த யானைகள் ,வயநாடு நிலச்சரிவின் போது வீட்டை விட்டு தனது கணவர், பேரன் பேத்திகளுடன் வெளியேறி நடுக்காட்டுக்குள் யானைக் கூட்டத்துடன் மாட்டிக்கொண்ட முதாட்டி தொடர்பான சுவாரஸ்ய நிகழ்வை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
“திங்கட்கிழமை இரவு பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் எனக்கு அதிகாலை 1.15 மணிக்கு முழிப்பு வந்தது. அப்போது ஒரு பெரிய சத்தம் கேட்டது.
எங்கள் வீட்டிற்குள் திடீரென தண்ணீர் புகுந்தது. நாங்கள் அனைவரும் கட்டில் மீது ஏறி அமர்ந்தோம்.
ஆனால், அடுத்த நிமிடமே பெரிய மரக்கட்டைகள் எங்கள் வீட்டின் மீது முட்டி மோதியது” என தனது அனுபவத்தை கேரள மாநிலம் முண்டக்கை பகுதியைச் சேர்ந்த சுஜாதா சொல்லத் தொடங்குகிறார்.
ஆனால், அதற்கு முன்னதாகவே இந்த பதட்டத்தை உணர்ந்தது கேரளத்தின் வயநாடு பகுதியில் உள்ள சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள்.
கடந்த திங்கள்கிழமை, அதாவது ஜூலை 29ஆம் திகதி இரவுதான், அடுத்த நாள் தாம் சந்திக்க உள்ள இன்னலை அறியாமல் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர், சிலர் தூங்க தயாராகிக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் தொடங்கிய கனமழையில் திடீரென பெரிய இடி விழுந்த சத்தமும் கேட்டது. ஆனால், அது இடி அல்ல. அவை பாறைகள்.
என்ன இது பாறைகள் அடித்து வரப்படுகிறதே? என எண்ணிப் பார்ப்பதற்குள் கண்ணீரில் ஆழ்த்தியது பெருவெள்ளமும், நிலச்சரிவும்.
இதில், சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் 30 கி.மீ அப்பால் உள்ள நிலம்பூர் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டது இந்த நிலச்சரிவின் கோர முகத்தைக் காட்டுவதை நம்மால் அறிய முடிகிறது.
ஆனால், இதனிடையே தனது மகள் சுஜிதா, கணவர் குட்டன், பேரன் சூரஜ் (18) மற்றும் பேத்தி மிருதுளா (12) ஆகியோருடன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் சுஜாதா.
அது மட்டுமல்லாமல், இடிபாடுகளில் இருந்து பேத்தி கதறி அழுததைச் சமாளித்து அவளது கையை பிடித்துக்கொண்டு குடும்பத்தில் உள்ள மற்ற மூவரும் வெளியேறி, பாய்ந்தோடும் நீரை கடந்து மலைக்குச் சென்றதாக தனது அனுபவத்தை ஊடகங்களின் வாயிலாக பகிர்ந்தார் சுஜாதா.
“அப்போது பலத்த மழை பெய்தது. மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு காடே இருளாக காணப்பட்டது. நாங்கள் நிற்கும் இடத்திற்கு அருகே தூரத்தில் ஒரு காட்டு யானை கூட்டம் இருந்தது. அந்த கூட்டம் எங்களை பார்த்தது.
அதில் கொம்பன் (ஆண் யானையும்) நின்றிருந்தது. பார்க்கவே பயமாக இருந்தது” என இயற்கைப் பேரிடரில் இருந்து தப்பிப்பதற்காக யானையிடம் மாட்டிக் கொண்டோமோ என்ற நினைப்பை நம்முள் வட்டமிட வைத்தார் சுஜாதா.
ஆனால், “பொதுவாக யானைகள் பார்ப்பதற்கு மிகப்பெரிய உருவமாக இருந்தாலும் மிகவும் சாதுவானது. அதனை துன்புறுத்தாத வரை அது மனிதருக்கு துன்பத்தை ஏற்படுத்துவதில்லை” என்கிறார் கோயம்புத்தூர் வன
உயிரின பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவர் முருகானந்தம். இவர் கூறியது போலவே அந்த யானைக் கூட்டமும் விடிந்து சுஜாதாவின்
குடும்பத்தைக் காப்பாற்ற ஆட்கள் வரும்வரை காத்திருந்துச் சென்றது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை என்கிறார் கடவுளிடம் பிரார்த்தனை செய்த சுஜாதா.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “நான் யானையிடம் ஒரு வேண்டுகோளை முணுமுணுத்தேன். நான் ஒரு பேரழிவில் இருந்து தப்பித்துவிட்டோம். யாராவது வந்து எங்களை மீட்கும் வரை எங்களை ஒன்றும்
செய்து விடாதே. எங்களை இங்கே இருக்க அனுமதிக்கும்படி அதைக் கேட்டேன். என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்டது போல் தோன்றியது.
நாங்கள் காலை 6 மணி வரை அங்கேயே இருந்தோம். காலையில் சிலர் எங்களை மீட்கும் வரை யானைகளும் அங்கேயே நின்றன. விடிந்ததும் அதன் கண்கள் துளிர்விடுவதைப் பார்த்தேன். அந்த தருணம் சொல்ல முடியாத
அனுபவம்” எனக் கூறும்போதே நம் உடல் மெய்சிலிர்த்து புல்லரிக்கச் செய்கிறது. அதையே, அந்த யானைகளால் தான் நாங்கள் மறு பிறவி பெற்றுள்ளோம் என தங்களது உணர்வுகளாக கொட்டியுள்ளார் சுஜாதா.
மேலும், இதேபோன்று சுனாமி ஏற்பட்ட போதிலும் தாய்லாந்தில் பலரை யானைகள் காப்பாற்றியதாக செய்திகள் வந்தது. அதே போன்று தான் இதையும் பார்க்க வேண்டி உள்ளது. யாராவது ஆபத்தில் இருந்தால் அவர்களை
காப்பாற்றவும் யானைகள் முயற்சி செய்யும், மிகவும் சாதுவான யானைகளை கொடுமைப்படுத்தினாலோ அல்லது அதற்கு துன்பம் கொடுத்தாலோ, அதன் குணம் மாறி மனிதர்களை தாக்குகிறது. எனவே இந்த பேருயிரை பாதுகாக்க
அனைவரும் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என யானையின் குணாதிசியங்களை மனிதர்கள் புரிந்துகொண்டு நடக்க வேண்டும் என்கிறார் முருகானந்தம்.
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

- இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படுவதற்கு எதிராக ஸ்லோவேனிய தலைநகரில் எதிர்ப்புப் பேரணி

- சவூதி அரேபியா மீதான ஹூதி தாக்குதல்

- ஈரான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை

- தெற்கு லெபனான் பகுதிகள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல், வீடுகளுக்குத் தீ வைத்தது

- இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை பிரிட்டன் அறிவிப்பு

யாழ் தனியார் மருத்துவமனையில் கண் விற்பனை
யாழ் தனியார் மருத்துவமனையில் கண் விற்பனை
யாழ் தனியார் மருத்துவமனையில் கண் விற்பனை ,வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு கண் பார்வை இழந்துள்ளதாகவும் அதனால் அந்த கண் பார்வையை சரி செய்வதற்காக கண்ணுக்கான விலையினை தேடிச் சென்றதாகவும் ,
அந்த கண் யாழ்ப்பாண தனியார் மருத்துவமனை ஒன்று இருந்து தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இந்த கண் எவ்வாறு கிடைத்தது யாருடைய கண்ணு என்கின்ற விசாரணையில் தமிழ் மக்கள் இறங்கி இருக்கின்றனர்.
மக்களை நோயாளிகள் ஆக்கி அவர்களை படுகொலை செய்து அவர்களது அபயவங்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து அதனூடாக பல லட்சம் மில்லியன் பணத்தை இந்த தனியார் மருத்துவமனைகள் சேகரித்து வருவதற்கான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது,
வீதி விபத்துகளில் பலியாகும் மக்களை அழைத்து அவளுக்கு சித்திரை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அவர்களது உடல் பாகங்கள் திருடப்படுகின்றன சந்தேகத்தை இதன் ஊடாக எழுப்பப்பட்டுள்ளது.
போதிய சிகிச்சை இல்லாமல் அவர்கள் மரணம் அடைந்த சம்பவங்களும் காணப்படுகின்றன.
இந்த கண்கள் கிட்னிகள் மற்றும் மனித உடல் உறுப்புகள் எவ்வாறு தனியார் மருத்துவமனையில் கிடைக்கப்பெற்றது என்பது தொடர்பான விசாரணைகளை தற்பொழுது ஆரம்பிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையினை புலம்பெயர் தேசத்து தமிழ் மக்கள் முன் வைத்துள்ளனர்.
மருத்துவ மனைகளும் மருத்துவமனையில் இருந்து பல லட்சங்களுக்கு பணத்தினை உழைக்கலாம் ,அல்லது சம்பாதிக்கலாம் என்ற நிலையில் அவர்கள் ஒரு கொலைகாரர்களாக மாற்றம் பெற்றுள்ளது மேற்படி சம்பவம் காண்பிப்பதாக தெரியவருகின்றது.
யாழ்ப்பாணம் தனியார் மருத்துவமனைக்கு எவ்வாறு இந்த கண் வந்தது என்பது தொடர்பில் இலங்கை அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் ,
அந்த மருத்துவமனையை கண்டறிந்து அதற்கு முன்னால் போராட்டத்தை நடத்துவதற்கும் தற்பொழுது தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர் என்கின்ற கருது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது .
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

பெண் பலி அர்ச்சுனா அதிரடி
பெண் பலி அர்ச்சுனா அதிரடி
பெண் பலி அர்ச்சுனா அதிரடி ,மன்னாரில் இளம் தாய் ஒருவர் இரத்தப்போக்கு காரணமாக பலியான நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர் அர்ஜுனர் ராமநாதன் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த தினம் மருத்துவமனைக்குச் சென்ற அர்ச்சனா இராமநாதன் அவர்கள் அங்கு யோகேஸ்வரனுடன் வாய் தாக்கத்தில் ஈடுபட்டார் .
இரத்தப்போக்கு அதிகமாக வெளியேறிய நிலையிலேயே இளம்பெண் பலியாகியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார் .
மருத்துவர்கள் அசமந்த போக்கும் காரணமாகவே இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் தகராறில் ஈடுபட்ட யோகேஸ்வரன் மற்றும் அங்கிருந்து யூனியன் பொறுப்பாளர் அவர்கள் தகாத வார்த்தைகளிலும் ரவுடிகள் போல காணப்பட்டது மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை மருத்துவமனைகள் மருத்துவமனைகள் தொடர்ந்தும் பல படுகொலை செய்து வருகின்ற நிலையிலும் ,மக்களை சொல்லெண்ணா துயருக்கு உள்ளாக்கி வருகின்ற சம்பவங்கள் தற்பொழுது அம்பலமாகியுள்ளது.
மன்னர் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சை முறை சென்ற நோயாளர்கள் பல்வேறுபட்ட துன்பமான நிகழ்வுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதும் அவர்கள் தாங்கள் மருத்துவர்கள் நிண்ட திமிரோடு பேசி வருகின்ற நிலைப்பாடு ,
மக்களை ஏமாற்றி தவறான சிகிச்சை அளித்து அந்த உடலிலிருந்து உடல் பாகங்களை திருடி வருகின்ற அவர்கள் இருக்கின்ற குற்றச்சாட்டு தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

தேர்தல் தொடர்பில் 45 முறைப்பாடுகள்
தேர்தல் தொடர்பில் 45 முறைப்பாடுகள்
தேர்தல் தொடர்பில் 45 முறைப்பாடுகள் ,இலங்கையில் இடம்பெற ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தற்பொழுது 45 முறைப்பாடுகள் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறி செய்யப்பட்ட காரணத்தினால் 45 முறைப்பாடுகள் பெடரல் அமைப்புக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த அமைப்பினரே தற்போது தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராக பதவிக்கு 16 மேற்பட்டவர்கள் போட்டியிடுகின்ற பொழுது அவர்கள் வாக்கு வங்கிகளை சிதறடிப்பதற்க்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தையும் இலங்கை மக்களுடைய அரசியல் நிவர்த்தி செய்யும் முகமாகவே தேர்தல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது .
ஆனால் மக்களுடைய எண்ணங்களையும் அவர்களுடைய சிந்தனைகளையும் கொள்கைகளையும் காலில் போட்டு மிதித்து கொள்ளையடிக்கும் மாபியா கூட்டங்களாக இலங்கையில் ஆளும் வர்க்கங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மிகப் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்திருக்கின்ற மக்களுடைய வாழ்வியலை பெருக்கும் நோக்குடன் இவர்கள் செயல் படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
அதனை அடுத்து தற்பொழுது இந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கா மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டு சஜிதா பிரேமதாசா வெற்றி பெறுவார் என்ற நிலையில் இந்த தேர்தல் முறைப்பார்கள் கடுமையாக வைக்கப்பட்டுள்ளது .
மேலும் இதனுடைய முறைப்பாடுகள் தீவிர பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தேர்தல் நெருங்கி வருகின்ற காலப் பகுதியில் அதிக வன்முறைகள் துப்பாக்கி சம்பவங்கள் போன்றவை இடம்பெறலாம் பதட்டமும் காணப்படுவதாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

உயிர் போச்சு அர்ச்சுனா கவலை
உயிர் போச்சு அர்ச்சுனா கவலை
உயிர் போச்சு அர்ச்சுனா கவலை ,சாவகச்சேரி மருத்துவமனையில் விபத்தில் சிக்கிய மூவரில் ஒருவர் பலியாகியுள்ளார் என மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் காணொளி வெளியிட்டுள்ளார் .
கீழ்வருமாறு வர முகநூலில் குறிப்பிட்டுள்ளார் .
இந்த வீடியோ தற்போது எனக்கு பகிரப்பட்டுள்ளது.
இது மிகவும் கவலையான விடயம்.
இதற்காகத்தான் மக்கள் போக வேண்டாம் என்று சொன்னபோது நான் இல்லை நான் போகின்றேன் போய் கதைத்து விட்டு வருகிறேன் என பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டு நான் வைத்தியசாலை விட்டு வெளியே போய் ,
இன்று வரை ஆரம்பகட்ட விசாரணை முடிக்காது இருந்தும் என்னுடைய சம்பளம் தரப்படாமல் இருந்தும் நான் மக்களுக்காக அமைதியாக இருக்கிறேன்.
அந்த வைத்தியசாலை ஆனது ஏற்கனவே இருக்கின்ற பழைய ஒப்பிடி பில்டிங் ஆனது மிகவும் சிறியதாகும்.
ஒரே தடவையில் ஒரு பஸ்ஸோ அல்லது ஒரு ட்ரெயின் பிரண்டு நோயாளர்கள் வந்தால் ஒரு நாளும் அதில் நோயாளர் தரம் பிடித்தல் கூட பண்ண முடியாது.
அந்தப் பழைய ஒப்பிடி பில்டிங் அதிதீவிர சிகிச்சை பிரிவினர் மூன்று கட்டில்கள் மாத்திரமே போடலாம்.
அது தவிர அங்கே வேலை செய்கின்ற கனிஷ்கர் தர ஊழியர்கள் அனைவரும் பெண்கள் ஆவர்.
திட்டமிட்ட ரீதியில் வைத்தியர் கேதீஸ்வரன் ஐயா அவர்கள் எங்களுடைய வைத்தியசாலையில் இருந்த ஆண் ஊழியர்கள் அனைவரையுமே பருத்தி துறை வைத்தியசாலைக்கு மாற்றினார்.
இவற்றையெல்லாம் நான் கேட்டபோது என்னுடைய என்னை குற்றவாளியாக்கி எல்லா வைத்தியர்களும் திட்டமிட்ட ரீதியில் மனவிரக்திக்கு உள்ளாக்கப்பட்டு அர்ச்சுனாவை
திறத்தினால் எல்லாம் சரியாகும் என வைத்தியர் கேதீஸ்வரன் ஐயா அவர்கள் 25 வைத்தியர்களையும் கொண்டு போய் தனது ஆபிஸில் வைத்து ஸ்ட்ரைக் பண்ணினார்.
எல்லாவற்றையும் நான் பொறுமையாக கேட்டு கொண்டேன்.
நானே சொன்னேன் நானே போகிறேன் என்று.
இப்போது இவ்வாறான ஒரு நிகழ்வானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
வைத்தியசாலை நிர்வாகம் தெரியாத யாரும் வைத்தியசாலை நிர்வாகம் செய்யக்கூடாது என 2021 ஆம் ஆண்டில் வர்த்தமானி அறிவித்தல் கூட உள்ளது நான் அவற்றையும் வெளியிடுகிறேன்.
ஏனோ தெரியவில்லை மனம் கனக்கிறது.
மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு. என அவர் மனம் குமுறி இந்த விபத்து மரணம் காயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

அமெரிக்காவில் அதிக வெப்பம்
அமெரிக்கா அதிக வெப்பம்
அமெரிக்காவில் அதிக வெப்பம் ,அமெரிக்காவில் மொபைல் வீடுகளில் தங்கி இருந்த மக்கள் அதிக வெப்பம் காரணமாக பலியாகி உள்ளதாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மொபைல் வீடுகள் என்கின்ற பொழுது கேரவன் மற்றும் மொபைல் வடிவிலான வீடுகளுக்குள் வசித்த மக்களும் தங்கி வாழ்ந்த மக்கள் பலி யாகியுள்ளனர் .
அங்கு குளிரூட்டி இல்லாத காரணத்தினால் அவர்கள் மூச்சு திணறி மரணம் ஆகி உள்ளதான, புதிய விடயங்கள் வெளியாகி உள்ளதை அடுத்து விசாரணை இடம்பெற்று வருகின்றது .
100 செல்சியஸ் வரை அமெரிக்காவில் வெப்பநிலை பல பகுதிகளில் காண படுகின்றது.
அவ்வாறான பகுதிகளில் குளிரூட்டி இல்லாத காரணத்தினால் ,அந்த மொபைல் வீடுகளுக்குள் மக்கள் பலியாகி உள்ளதான புதிய தகவலை தற்போது வெளியாகியுள்ளது.
மரணம் சம்பவித்த முறை தொடர்பாக சடல மீட்கப்பட்டு நடத்தப்பட்ட மரண பரிசோதனையில் இந்த படியும் தெரியவந்துள்ளதாகவும் ,அதனை அடுத்து தற்பொழுது குற்றப் புலனாய்வு போலீசார் விசாரணை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அதிக வெப்பநிலை காரணமாக நாள்தோறும் பல மக்கள் பலியாகி வருகின்ற தகவல் வெளியாகி வருகின்றது.
அதனை அடுத்ததே தற்பொழுது அமெரிக்கா அரசு மக்களை காப்பாற்ற தவறி வருவதான புதிய விடயங்கள் வெளியாகி வருவதை அடுத்து ஆளும் ஜோ பைடன் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

- இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படுவதற்கு எதிராக ஸ்லோவேனிய தலைநகரில் எதிர்ப்புப் பேரணி

- சவூதி அரேபியா மீதான ஹூதி தாக்குதல்

- ஈரான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை

- தெற்கு லெபனான் பகுதிகள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல், வீடுகளுக்குத் தீ வைத்தது

- இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை பிரிட்டன் அறிவிப்பு

லொறியுடன் பேருந்து மோதல்
லொறியுடன் பேருந்து மோதல்
லொறியுடன் பேருந்து மோதல் நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த லொறியுடன் பேருந்து ஒன்று திடீரென மோதியதில் ,எட்டு பேர் காயமடைந்துள்ளதாக நுவரெலியா காவல்துறைந்த தெரிவித்துள்ளனர்.
இன்று காலை வேளையில் லொறு என்றுடன் சொகுசு பேருந்து திடீரென மோதியதிலேயே எட்டு பேர் காயம் அடைந்துள்ளதாகவும் காயம் அடைந்தவர்கள் உடனடியாக
அமைக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த யாவரும் வைத்தியசாலையில் தொடர் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன விபத்து தொடர்பான விடயம் அவரது உறவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் தற்பொழுது போலீசார் ஆரம்பித்து வருகின்றனர்.
இலங்கையில் இவ்வாறான விபத்துக்கள் நாள்தோறும் அதிகரித்து செல்வதால் மக்கள் பலியாகி காயமடைந்து வருகின்றனர் சாரதிகளின் அலட்சிய போக்கே இந்த வீதி விபத்துக்கள் இடம் பெறுவதற்கான காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை வழி போக்குவரத்து விதிகளை உரிய முறையில் கடைபிடிக்க மறந்து போட்டி போட்டு வாகனங்களை ஓட்டி செல்வதாலும் முடக்க திரும்புகின்ற பொழுது வாகனங்களை மெதுவாக செலுத்த தவறுகளால்
அதனாலயே இந்த விபத்துக்கள் அதிகம் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கையில் தற்பொழுது பேருந்து ,
பயணிப்பது மிகவும் ஆபத்தான ஒரு விடயமாக மாற்றம் பெற்றுள்ளது தொடர்ந்து இடம்பெறும் இவ்வாறான பேருந்து விபத்துக்கள் எடுத்து காண்பிக்கின்றன.
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

பதட்ட நிலை மத்திய கிழக்கில்
பதட்ட நிலை மத்திய கிழக்கில் ,மத்திய கிழக்கில் நிலவும் பதட்ட நிலை தொடர்ந்தால் அதனை எதிர்கொள்வது தொடர்பில் முன்கூட்டிய தயார்நிலைக்காக மூன்று விசேட குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானம்,
மிகவும் சரியானதாகும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.
சர்வதேச செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், அதன் காரணமாக நாடு வீழ்ச்சியடையும் வரை பார்த்துக்கொண்டிருக்கத் தேவையில்லை எனத் தெரிவித்த அமைச்சர், ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வையால்தான் இலங்கை இன்னொரு வெனிசுலாவாக மாறாமல் பொருளாதார ரீதியில் ஸ்திரமான நிலைக்கு கொண்டுவர முடிந்தது என்றும், எனவே கட்சி
அரசியலை புறந்தள்ளிவிட்டு நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
ஒரு நாடு என்ற வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறிப்பாக சர்வதேச அளவில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்திற்கு பெரிஸ் கிளப் உட்பட எமக்கு கடன்
வழங்கியுள்ள நாடுகளின் ஆதரவைப் பெறுவது முதல் சவாலாக இருந்தது. அதன்போது, பல்வேறு மாற்றுக் கருத்துக்கள் கொண்ட நாடுகளை கையாள்வது மிகவும் கடினமான பணியாக மாறியது.
ஆனால் கடன் மறுசீரமைப்பு பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்ய வெளிநாடுகளின் ஆதரவைப் பெற முடிந்தது. அது நமது வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த பாரிய வெற்றி என்றே கூற வேண்டும்.
வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ள அந்த அறிவைப் பயன்படுத்தி வெளிநாடுகளை சரியான முறையில் முகாமைத்துவம் செய்து எம்மால் முன்னேற முடிந்தது.
கடந்த மாதத்தில் ஜப்பான், சிங்கப்பூர், ருமேனியா, போலந்து ஆகிய நாடுகளுக்கான விஜயங்கள் மிகவும் வெற்றிகரமாக அமைந்திருந்தன. அந்தப் பயணங்கள் நீண்டகால பிரச்சினைகள் பலவற்றை தீர்க்க உதவியது.
குறிப்பாக ஜப்பானால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான 13 திட்டங்களை மீண்டும் தொடங்க முடிந்தது. சிங்கப்பூருடன் முதலீடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
புதிய தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து ருமேனியாவுடன் கலந்துரையாடப்பட்டது.
போலாந்திற்கு இலங்கையில் தூதரகம் ஒன்று இல்லை என்பதால், அது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தூரநோக்குடன் கூடிய தீர்மானங்களினால் எம்மால் இவை அனைத்தையும் செய்ய முடிந்தது என்றே கூற வேண்டும்.
அவர் தன்னை ஒரு தரப்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளைக் கையாள தேவையான வழிகாட்டுதலை வழங்கினார்.
சர்வதேச இராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்பான உலகப் புகழ்பெற்ற சஞ்சிகையான foreignpolicy.com இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையை நன்கு முகாமைத்துவம் செய்து வருவதாக தெரிவித்துள்ளது.
இதன் ஊடாக எமது சரியான வெளிவிவகாரக் கொள்கையின் பிரகாரம் நாட்டிற்கு பெருமளவான வெற்றிகளை பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், மத்திய கிழக்கில் எதிர்பாராத பதட்ட சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அதனைச் சமாளிப்பதற்கான முன்கூட்டிய தயார் நிலையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூன்று விசேட குழுக்களை நியமித்துள்ளார்.
ஒரு குழு நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்தும், மற்றொரு குழு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பொருளாதார நிலை குறித்தும் செயற்படுகிறது.
இரண்டு குழுக்களையும் கண்காணிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
2022 இல், இந்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல்வேறு காரணங்கள் அதற்கு பங்களித்தன. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக, எரிபொருள் விலை அதிகரித்தது. நிலக்கரி, கோதுமை மா போன்றவற்றின் விலைகளும் அதிகரித்தன.
விலைவாசி உயர்வை தாங்க முடியாமல் நாடு நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. கற்றுக்கொண்ட பாடங்களை கருத்திற்கொண்டு, மீண்டும் அவ்வாறானதொரு நிலை ஏற்படாமல் தடுப்பதற்கான முன் ஆயத்தமாக ஜனாதிபதி இவ்வாறு குழுக்களை நியமிப்பது மிகவும் பொருத்தமானது என்பதைக் கூற வேண்டும்.
அதற்கிணங்க, நாட்டில் வலுசக்தியை உறுதிப்படுத்துவதற்கும் அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கும் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பது தொடர்பில் கலந்துரையாடினோம்.
எந்த ஒரு நாடும் கட்டுப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் உள்ளன. ஆனால் சர்வதேச நடவடிக்கைகளை ஒரு நாடு கட்டுப்படுத்த முடியாது.
ஆனால் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் நாடு வீழ்ச்சியடையும் வரை நாம் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை.
இலங்கை இன்னுமொரு வெனிசுலாவாக மாற இடமளிக்காமல், இரண்டு வருடங்களில், எமது நாட்டை ஸ்திரப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முடிந்தது.
எனவே, 2022 ஆம் ஆண்டு இந்நாட்டை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க அன்று நாம் எடுத்த தீர்மானம் குறித்து இன்று நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
ஒரு நாடாக நாம் மிகவும் கடினமான சூழ்நிலையிலிருந்து ஓரளவு ஸ்திரத்தன்மைக்கு வந்துள்ளோம்.
ஆனால் இது இன்னும் முழுமை பெறவில்லை. ஒரு சிறிய அசைவு உங்களை மீண்டும் படுகுழியில் விழச் செய்யும். எதிர்க்கட்சிகள் நாட்டை வீழ்த்தி மீண்டும் நரகத்தில் தள்ள விரும்புகிறார்களா?
அல்லது நரகத்தில் இருந்து பாதுகாத்து மீட்டெடுப்பதா? என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவே கட்சி அரசியலை புறந்தள்ளிவிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார
வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது அனைவரினதும் பொறுப்பாகும்” என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.
சீனா நாட்டவர்கள் இலங்கையில் கைது
சீனா நாட்டவர்கள் இலங்கையில் கைது
சீனா நாட்டவர்கள் இலங்கையில் கைது ,இலங்கையில் இணையதள மூடாக மாறிய மோசடியில் ஈடுபட்டு வந்த சீன நாட்டைச் சேர்ந்த எட்டு பேரை தாம் கைது செய்துள்ளதாக காலில் காவல்துறையில் தெரிவித்து வருகின்றனர்.
உல்லாச பயணத்துறை விசாவில் இலங்கை வந்தடைந்த சீன நாட்டவர்கள் ஊடாக மக்களை ஏமாற்றி பண மோசடி செய்து வந்துள்ளது அம்பலமாகி இருக்கின்றது.
இலங்கையில் சமீப சில வாரங்களாக நூற்றுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் .
இவர்கள் சூதாட்டம் மற்றும் இணைய வழி மோசடியில் ஈடுபட்டதாக இலங்கையினுடைய காவல்துறையினர் குற்றம் சுமத்தி இருந்தனர்.
அவ்வாற நிலையில் தற்போது 8 பேர்காலி பகுதியில் வைத்து காலி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இவர்கள் வைத்திருந்த தொலைபேசிகள் மற்றும் கணனிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்னதாக கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டவர்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற அல்லது பெறப்பட்ட தகவலை அடுத்து, இடம்பெற்று வந்த விசாரணையின் பின்னரே இந்த குழுவும் காலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது.
மிக பாதுகாப்பான இரகசிய வரைபடம் ஒன்றிலிருந்து இந்த நூதன இணையவழிக் கொள்ளையில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ள செயல் தற்பொழுது அம்பலமாகியுள்ளது .
இவர்களது கைதின் ஊடாக மேலும் பல சிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

லெபனான் இலங்கையர் செல்ல தடை
லெபனான் இலங்கையர் செல்ல தடை
லெபனான் இலங்கையர் செல்ல தடை ,இலங்கை அருள்மிகு செல்ல வேண்டாம் என தற்பொழுது இலங்கை ஆளு அரசாங்கம் அதிரடி தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்தியாவசிய தேவைகள் வேலைவாய்ப்பு தவிர வேறு எந்த ஒரு நடவடிக்கைக்காகவும் லெபனானுக்குள்ளே இளைஞர்கள் செல்ல வேண்டாம் என இலங்கையினுடைய வெளியுறவு அமைச்சர் தற்பொழுது இலங்கை மக்களுக்கு விடுதல்விடுத்துள்ளது .
ஈரானில் வைத்து பலஸ்தீனம் காமாஸ் மக்கள் விடுதலை போராளிகளின் மூத்த அரசியல் தலைவராக விளங்கிய இஸ்மாயில் ஹனியா அவர்களை தாக்குதல் மூலம் படுகொலை செய்திருந்தது.
அதனை அடுத்து அந்த படுகொலைக்கு பதிலடி தாக்குதலை நடத்துவதற்கு தற்பொழுது ஈரான் தயாராகி வருகின்றது .
வரும் நாட்களில் லெபனான் மற்றும் இஸ்ரேல் மீது கடும் தாக்குதலை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படும் அதே வேளை ஈரான் நேரடியான தாக்குதலை நடத்தப் போகிறது.
இந்த தாக்குதல் முதலாம் கட்ட தாக்குதலை விட மிக கோரமாகவும் மோசமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது லெபனானுக்குள் இலங்கையில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் ,லெபனான் இணைந்து இஸ்ரேலை தாக்கினால் அதுவே மிகப் பெரும் பிராந்திய போராக மாற்றம் பெறக்கூடிய அபாயம் காணப்படுவதால், தமது மக்களை பாதுகாக்கும் நோக்கில் இலங்கை வலியுறுத்து இந்த அவசர வேண்டுதலை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

மோடி இலங்கை பயணம் இரத்து
மோடி இலங்கை பயணம் இரத்து
மோடி இலங்கை பயணம் இரத்து ,இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை வருவதாக அறிவிக்க பட்டு இருந்தது ,ஆனல் அந்த பயணம் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது .
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறப்போவதாக அறிவிக்க பட்டிருந்த நிலையில் ,அந்த பயணம் இப்பொழுது திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது .
ஏன் பாரத பிரதமர் மோடியின் இந்த பயணம் இரத்து செய்யப்பட்டது என்பதற்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை .
இலங்கை வரும் இவருக்கு உயிர் ஆபத்து உள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில் ,நரேந்திர மோடியின் உத்தியோக பூர்வ பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஸ்ரீலங்கா வரும் நரேந்திர மோடியின் பயணத்தின் ஊடாக ,சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள ,தமிழக மீனவர்கள் நூறுகணக்கில் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற விடயம் எதிர்பார்க்க பட்ட நிலையில் ,அது இடம் பெறாது போலுள்ளது .
தமது விடுதலை செய்யப்படக்கூடும் என எதிர்பார்க்க பட்ட உறவுகளுக்கு இந்த விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ஈரான் தாக்குதல் அச்சம் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி
ஈரான் தாக்குதல் அச்சம் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி
ஈரான் தாக்குதல் அச்சம் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி ,,எவ்வேளையும் இஸ்ரேலை ஈரான் தக்க கூடும் என்ற நிலையில் தற்போது பதட்டம் நிலவுகிறது. .
காணொளி உள்ளே மேலதிக செய்திகள்