தேர்தல் தொடர்பில் 45 முறைப்பாடுகள்
தேர்தல் தொடர்பில் 45 முறைப்பாடுகள் ,இலங்கையில் இடம்பெற ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தற்பொழுது 45 முறைப்பாடுகள் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறி செய்யப்பட்ட காரணத்தினால் 45 முறைப்பாடுகள் பெடரல் அமைப்புக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த அமைப்பினரே தற்போது தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராக பதவிக்கு 16 மேற்பட்டவர்கள் போட்டியிடுகின்ற பொழுது அவர்கள் வாக்கு வங்கிகளை சிதறடிப்பதற்க்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தையும் இலங்கை மக்களுடைய அரசியல் நிவர்த்தி செய்யும் முகமாகவே தேர்தல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது .
ஆனால் மக்களுடைய எண்ணங்களையும் அவர்களுடைய சிந்தனைகளையும் கொள்கைகளையும் காலில் போட்டு மிதித்து கொள்ளையடிக்கும் மாபியா கூட்டங்களாக இலங்கையில் ஆளும் வர்க்கங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மிகப் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்திருக்கின்ற மக்களுடைய வாழ்வியலை பெருக்கும் நோக்குடன் இவர்கள் செயல் படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
அதனை அடுத்து தற்பொழுது இந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கா மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டு சஜிதா பிரேமதாசா வெற்றி பெறுவார் என்ற நிலையில் இந்த தேர்தல் முறைப்பார்கள் கடுமையாக வைக்கப்பட்டுள்ளது .
மேலும் இதனுடைய முறைப்பாடுகள் தீவிர பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தேர்தல் நெருங்கி வருகின்ற காலப் பகுதியில் அதிக வன்முறைகள் துப்பாக்கி சம்பவங்கள் போன்றவை இடம்பெறலாம் பதட்டமும் காணப்படுவதாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
- இந்திய மீனவர்கள் 9 பேர் கைது

- போராட்டம் நடத்திய ஆறு பேர் கைது

- ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்த மாவட்ட ஆட்கடத்தல் தடுப்பு மன்றங்கள்

- கனமழை காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கை

- எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

- ஞானசார தேரோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- பாதாள உலகக் கும்பல் தலைவருடன் தொடர்புடைய ரூ. 44.5 மில்லியன் மதிப்புள்ள சொத்து முடக்கப்பட்டது

- உஸ்பெக் பெண்ணைக் கடத்திய வழக்கில் முச்சக்கர வண்டி ஓட்டுநருக்குத் தண்டனை

- கோழி உற்பத்திக்கு அச்சுறுத்தல்

- இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 1.2 மில்லியன் மோசடி









