பன்னீர் கறி இப்படி செஞ்சு சாப்பிடுங்க | How To Make panneer Curry in Tamil
பன்னீர் கறி இப்படி செஞ்சு சாப்பிடுங்க | How To Make panneer Curry in Tamil
பன்னீர் கறி இப்படி செஞ்சு சாப்பிடுங்க | How To Make panneer Curry in Tamil, பன்னீர் கரை எப்படி செஞ்சு சாப்பிடுவது என்பது தொடர்பாக அதில் செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது .
இலங்கை இந்தியா அரபிய நாடுகளில் அதிகமாக விரும்பி சாப்பிடுகிற பன்னீர்க்கறி செய்து சாப்பிடுவது மிக இலகுவானது .
கடை சுவையில் வீட்டில் நீங்கள் இது போன்று செய்து சாப்பிட கீழுள்ள வீடியோவை காணொளியை பாருங்கள்
காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை

- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்

- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி

- கோழி வறுவல் Chicken Recipe in Tamil

- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil

- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க

- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்

- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க

- இட்லி இந்த trickல try பண்ணுங்க

- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY

- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL

- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL

- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil

ஜோ பிடன் நிர்வாகம் டொனால்ட் டிரம்பை விட அதிகமான புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துகிறது
ஜோ பிடன் நிர்வாகம் டொனால்ட் டிரம்பை விட அதிகமான புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துகிறது
ஜோ பிடன் நிர்வாகம் டொனால்ட் டிரம்பை விட அதிகமான புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துகிறது, கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட
புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, ஏறக்குறைய ஒரு தசாப்தத்தில் நாடுகடத்தப்பட்ட மிகப்பெரிய எண்ணிக்கையாகும்.
வியாழன் அன்று வெளியிடப்பட்ட அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) ஏஜென்சி அறிக்கையின்படி, கடந்த நிதியாண்டில் 271,000 க்கும்
அதிகமான புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர், ஜனாதிபதி ஜோ பிடன் 2021 இல் நாடுகடத்தலை இடைநிறுத்துவதாக உறுதியளித்தார்.
எல்லைக் கடவுகள் அதிகரித்ததை அடுத்து இந்த முடிவில் மாற்றம் வந்துள்ளது.
கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, ஏறக்குறைய ஒரு தசாப்தத்தில் நாடு கடத்தப்பட்ட மிகப்பெரிய
எண்ணிக்கையாகும், இது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக் காலத்தின் போது இருந்த எண்ணிக்கையை விட அதிகமாகும்.
டிரம்ப் பதவியேற்பதற்கு வாரங்களுக்கு முன்பு, ICE இன் அறிக்கை குறிப்பிடுவது போல, பிடன் நிர்வாகத்தால் நாடுகடத்தப்பட்ட ஓட்டம் ஒரு நெறிப்படுத்தப்பட்ட செயல்முறையின் காரணமாக நடப்பதாகத் தெரிகிறது.
2024 ஆம் ஆண்டில் நாடுகடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள், நாட்டின் உள்பகுதியில் கைது செய்யப்பட்டவர்களுடன் ஒப்பிடும்போது, எல்லை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகளை
உள்ளடக்கியது. நாடு கடத்தப்பட்ட குடியேறியவர்களில் 82 சதவீதம் பேர் எல்லை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
வரவிருக்கும் நிர்வாகத்தின் தேசிய பத்திரிகை செயலாளராக பணியாற்றும் கரோலின் லீவிட், பிடனின் நாடுகடத்தப்பட்ட எண்ணிக்கை அவரது ஜனாதிபதியாக இருந்தபோது சட்டவிரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது பலவீனமானது என்று கூறினார்.
“அமெரிக்க வரலாற்றில் சட்டவிரோத குற்றவாளிகளை மிகப் பெரிய அளவில் நாடு கடத்தும் நடவடிக்கையைத் தொடங்கி ஜோ பிடன் உருவாக்கிய
குடியேற்றம் மற்றும் தேசியப் பாதுகாப்புக் கனவை முதல் நாள் ஜனாதிபதி டிரம்ப் சரிசெய்வார்” என்று அவர் கூறினார்.
அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) படி, அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 2020 முதல் மிகக் குறைந்த அளவிற்கு குறைந்துள்ளது.
ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியது
ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியது
ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியது , ஸ்டில் தலைநகர் டெல் அவியை இலக்கு வைத்து ஈரானுடைய ஆதரவு போராளிகள் கடுமையான ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளதாக இஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய தலைநகர் மீது கடுமையான ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு வந்ததாகவும் அவ்வாறு தாக்கப்பட்ட ஏவுகணைகளை வானில் பாய்ந்து இஸ்ரேல் போர் விமானங்கள் தடுத்து சுட்டு வீழ்த்தியுள்ளதாக இஸ்ரேல் விமான துறையும் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனம் , மீது மிக தீவிரமான தாக்குதலை இஸ்திரேலியா அரசு அரசு படைகள்நடத்தி வருகின்ற நிலையிலேயே அதற்கு பதிலடி தாக்குதலாக தற்பொழுது ஈரானுடைய ஆதரவு குழுக்கள் தமது தாக்குதலை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றன .
பலமான சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதே இஸ்திரேலியா படைகளை மிகப்பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இஸ்திரேலியா அரசு படைகளுக்கு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் இஸ்ரேல் மீது மும்முனை தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது.
எனினும் விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக தமக்கு இழப்புக்கள் ஏதுமில்லை என இஸ்ரேல் அரச ராணுவம் தெரிவித்து வருகின்றது.
இதுவரை யுத்தத்தில் பலத்த இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன அதேபோல் மிக முக்கியமான தலைவர்களையும் இஸ்ரேலிய ராணுவம் நடத்தியுள்ளது .
ஈரான் ஜனாதிபதி ,ஹிஸ்புல்லா தலைவர் ஆகியோரை படுகொலை செய்துள்ளது இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தால் ,அதுவே இஸ்ரேலுக்கு மிகப் பெரும் எதிரான போர்க்களமாக உருமாறி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேல் மீது ஹவுதி தாக்குதல்
இஸ்ரேல் மீது ஹவுதி தாக்குதல்
இஸ்ரேல் மீது ஹவுதி தாக்குதல், இஸ்ரேல் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து பணிகள் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு கடும் தாக்குதலை நடத்தி இருக்கின்றது .
இந்த தாக்குதலினால் இஸ்ரேல் மையப் பகுதிகளை அமைய பெற்ற வீடுகள் பல சேதமடைந்து காணப்படுகின்றன .
இலக்கு தவறாது நடத்தப்பட்ட இந்த நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலியா மக்கள் வாழ்விடங்கள் பலத்தை சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக இஸ்திரேலிய ஊடகச் செய்திகள் அந்த சேத விபரங்களை எடுத்து காட்டி இருக்கின்றது .
அப்பாவி பலஸ்தீன மக்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்களை படுகொலை செய்தும் லட்சத்துக்கு மேற்பட்ட மக்களை படுகாயம் அடைய செய்தும் ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளை அழித்து அந்த மண் சுடுகாடாக காணப்படுகிறது.
இவ்வாறான இன அழிப்பு தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கும் இஸ்ரேல் இராணுவத்திற்கும் அதனுடைய மக்கள் வாழ்விடங்களையும் இலக்கு வைத்து தற்பொழுது ஏமனை தளமாகக் கொண்டு இயங்கும் ஹவுதி
அன்சர் அல்ல போர்படைகள் நீண்ட தூர ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதலை நடத்தி எதிரி படைகளை ஓட ஓட அலற விட்டு இருக்கின்றனர்.
இந்த தாக்குதல் உடைய சேத விபரங்கள் பார்க்கின்ற பொழுது மிக துல்லியமான தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் கவுதிப்படைகளில் ஏவுகணை இஸ்ரேல் தடுத்து சுட்டு வீழ்த்த முடியாத நிலையில் இஸ்ரேலியா ராணுவ படைகள் சிக்கித் தவித்து வருவதை காண்பித்துள்ளது .
இங்கு சேதமாய் இருக்கக்கூடிய இஸ்திரேலியா மக்கள் வாழ்விடங்களில் சேத விபரங்கள் எடுத்துக்காட்டுகிறது.
தாங்களே உலக நாடுகளின் வல்லரசாக கூறி வருகின்ற நெதன்யாகு அரசுக்கு இந்த தாக்குதல் மூலமும் ஒரு அபாய எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது .
பணத்துக்கு கணக்கு காட்ட மறுக்கும் அர்ச்சுனா
பணத்துக்கு கணக்கு காட்ட மறுக்கும் அர்ச்சுனா
பணத்துக்கு கணக்கு காட்ட மறுக்கும் அர்ச்சுனா, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா ராமநாதன் .
புலம்பெயர்ந்த தேசத்தை மக்களிடத்தில் இருந்து தேர்தலுக்கு பெற்றுக் கொண்ட பணம் மற்றும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெருந்தொகையான பணம் தொடர்பான கணக்குகளை காண்பிக்க மறுத்து வருகிறார்.
இந்த பணத்தினை அனுப்பி வைத்த மக்கள் கேட்க கேள்விகளை கேட்கின்ற பொழுது அவர்களது தொலைபேசிகளை தடை செய்தும் facebook தடை செய்தும்
அவர்களுக்கு கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்து மறைந்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தி இருக்கின்றனர்.
வன்னிமைந்தன் டிக் டாக் தளத்தில் ஊடாக மக்கள் பல்வேறுபட்ட பட உதவிகளை செய்திருந்தார்கள் .
ஆனால் அவ்வாறு பெற்றுக்கொண்ட அத்தனை பணத்திற்கும் மக்கள் கணக்கு கேட்கின்ற பொழுது அந்தப் பணத்திற்கு கணக்கு காண்பிக்க மறுத்து வருகிறார் அர்ச்சுனா .
புலம்பெயர்ந்து தேசத்து மக்களை கழிவறைகள் கழிப்பறை கழுவுவதாக நக்கல் அடித்து கிண்டல் அடித்து பேசி வந்தார்.
அவ்வாறான நிலையில் ஆடம்பர கொட்டல்கள் மற்றும் தாங்குமிடங்களில் தங்கி இருந்து சுகபோகை வாழ்ந்து வருகின்றார் .
அர்ச்சுனா மக்கள் அனுப்பிய பணத்திற்கு ஏன் கணக்கு காண்பிக்க மறுக்கிறார் .
என்ற விடயமே தற்பொழுது பேசு பொருளாக இடம் பெற்றுள்ளது .மற்றும் பணத்தை அனுப்பியவர்களுக்கு எதிராக அவதூறு பேசுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார் .
நாகரீகமற்ற முறையில் இவரது பேச்சு காணப்படுவதால் தற்போது இவருக்கான ஆதரவு குறைந்து வருகின்றது.
எதிர்வரும் பாராளுமன்ற உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட வேண்டுமாக இருந்தால் மக்களுடைய நன்மதிப்பை பெற்று விளக்கினால் மட்டுமே அர்ஜுனா இராமநாதனால் அந்த தேர்தலில் வெற்றி கொள்ள முடியும் .
ஆனால் அதில் வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதாகவே தெரிகிறது .
நாள்தோறும் பேசுகின்ற பேச்சுக்கள் மக்களை அவமானப்படுத்தி அவமதிக்கின்ற நடவடிக்கையிலும் உதவி செய்தவர்களை எட்டி உதைக்கின்ற நடவடிக்கைகளுமே கீழ்த்தரமாக தரமாக ஈடுபட்டு வருகின்றார்.
ஆதனால் அந்த தேர்தல் காலப் பகுதியில் இவரை மக்கள் வெறுத்து ஒதுக்கி இவருக்கு எதிராக பல்வேறுபட்ட பிரச்சாரங்கள் இடம் பெறக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றடீ ஹு .
ஆகவே தோற்றுப் போன ஒருவராகவே தனது பாராளுமன்ற காலப்பகுதியில் அர்ச்சுனா விடை போகிறார் என்பதை இந்த விடயங்கள் எடுத்துக்காட்டுகிறது.
ஜனாதிபதியின் தாய் மருத்துவமனையில்
ஜனாதிபதியின் தாய் மருத்துவமனையில்
ஜனாதிபதியின் தாய் மருத்துவமனையில் , இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி அதிர குமர திசநாயக்காவின் தாயார் சுதவீத மொத்த நிலையில் தற்போது அனுராதபுரம் போதான வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை பார்ப்பதற்காக ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க வைத்தியசாலைக்கு வருகை தந்து அவரது உடல் நலம் தொடர்பாக விசாரித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தாயாரை சந்தித்து அவரது கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று இருந்தார் .
அதனை அடுத்து தற்பொழுது உடல்நோயிற்று வயது மூப்பு காரணமாக அவதிப்படுகின்ற அவரை மருத்துவமனையில் சென்று பார்த்து வந்த சம்பவம் மக்கள் மத்தியில் மகன் பிள்ளையினுடைய பாசத்தினுடைய உணர்வை எடுத்துக்காட்டி இருக்கின்றது.
இலங்கை ஒன்பதாவது ஜனாதிபதியும் அதிக பெரும்பான்மையுடன் கூடிய பாராளுமன்றத்தை வைத்திருக்கக்கூடிய ஒருவராகவும் அனுரா குமார திசாநாயக்க காணப்படுகின்றார் .
இவரது ஆட்சி இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பெரும் சவாலான ஒன்றாக மாற்றம் பெறும் என்ற கேள்வி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது இங்கே கவனிக்க தக்கது .
நோர்வே தூதருடன் சாணக்கியன் சுமந்திரன்
நோர்வே தூதருடன் சாணக்கியன் சுமந்திரன்
நோர்வே தூதருடன் சாணக்கியன் சுமந்திரன், இலங்கைக்கான நோர்வே தூதுவரை இலங்கை தமிழர் கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எண் சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலே இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன,
மக்களின் பல முக்கியமான விடயங்கள் மற்றும் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக நோன்பை தூதராக அதிகாரிகளுடன் சாணக்கியன் மற்றும் சுமந்திரன் பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ,
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பலத்த தோல்வியை சந்தித்து பாராளுமன்ற சிறப்பு உரிமையை இழந்திருக்கும் சுமந்திரன் உடன் நோர்வே தூதர்கள் சாதித்துள்ளது முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது .
பாராளுமன்ற சிறப்பு உரிமை அற்ற ஒருவருடன் காரணம் என்ன என்பது இவர்கள் என்ன பேசினார் என்பது தொடர்பாக இதுவரை இவர்கள் வெளியிடவில்லை.
தங்களுடைய உரிமைகளை தட்டி கழித்து அவர்களை உரிமைகளை அடக்கி வைத்துக் கொண்டிருக்கின்ற சுமந்திரன் உள்ளிட்டவர்கள் தவறுக்காக என்ன விடியலை வாங்கித் தரப் போகிறார்கள் .
மக்கள் தொடர்ந்து கிழித்து எறிந்த வண்ணம் இருக்கின்றது கவனிக்க தக்கது .
சாலையில் கவிழ்ந்த கார்
சாலையில் கவிழ்ந்த கார்
சாலையில் கவிழ்ந்த கார் , தெற்கு அதிபதி நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த கார் திடீரென்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து காவல் தேடு இதன்போது அதில் பயணித்த சிலர் படுகாயம் படித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கோட்டை வலையிலிருந்து காளி நோக்கில் பதித்த வேறு ஒன்றும் முன்னாள் சென்று நொறியுடன் போதியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் 62 வயதுடைய நபர் மற்றும் ஒரு பயணியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ,
மேலும் மூன்று பெண்கள் உட்பட நாரதர் படுகாயம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ,
இன்று மட்டும் இடம்பெற்ற சாலை விபத்தில் ஒரு தலை 33 க்கு மேற்பட்டவர்கள் படுக்காயை அடைந்தோம் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றதது .
நாள்தோறும் இலங்கையில் வீதி விபத்துகளில் வீழ்ச்சிக்கு நால்வர் பலியாகியும் பத்துக்கு மேற்பட்ட காயமடைந்தார் உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
15 அமைச்சர்கள் ஊழல் அம்பலம்
15 அமைச்சர்கள் ஊழல் அம்பலம்
15 அமைச்சர்கள் ஊழல் அம்பலம் 15 முன்னாள் அகடந்த காலங்களில், 15 முன்னாள் அமைச்சர்கள் இலங்கை விமானப்படையின் விமானங்களை பல்வேறு பயண மற்றும் போக்குவரத்து தேவைகளுக்காக பயன்படுத்தியதாக, இலங்கை விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த அமைச்சர்களின் போக்குவரத்து தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 66 ஆகும்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு பத்து விமானங்களும் முன்னாள் அமைச்சர் தயாகமகேவுக்கு ஒரு விமானமும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு மூன்று விமானங்களும், முன்னாள் அமைச்சர் ரவி
கருணாநாயக்கவுக்கு ஆறு விமானங்களும் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு மூன்று விமானங்களும், முன்னாள் அமைச்சர் சாகல
ரத்நாயக்கவுக்கு மூன்று விமானங்களும் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீமுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் அஜித் நிவாட்
கப்ராலுக்கு இரண்டு விமானங்களும் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் நாமல்
ராஜபக்ஷவுக்கு ஆறு விமானங்களும் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இருபத்தைந்து விமானங்களையும் முன்னாள் அமைச்சர் அலிசப்ரிக்கு இரண்டு விமானங்களையும் பெற்று பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
இந்த அமைச்சர்கள் 2019ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், விமானப்படை விமானங்களை தமது போக்குவரத்து தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளனர்.
இந்த விமான பயணங்களில் பெரும்பாலானவை அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இருந்து கிடைத்த பதில்
அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.மைச்சர்களின் விமான பயண விபரங்கள் கசிவு
பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து பலர் பலி
பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து பலர் பலி
பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து பலர் பலி , மட்டன் குழம்பு பிரதார வீதியில் பாஸ் ஒன்றும் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாளில் அதில் பயணித்த மூவர் பலியாகி 27க்கு மேற்பட்டவர்கள் படுகாய மடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிலர் கண்டி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
பேரூந்து சாரதியின் அலட்சியப் போக்கின் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் நாள்தோறும் இவ்வாறு பயணிகள் பெயர்ந்து கொள் விபத்தில் சிக்கி வருகின்ற நிலையில் அதில் பயணிக்கின்ற பயணிகள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் பேருந்து விபத்துக்கள் தொடர்பாக அதிகாரிகள் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து அதனை கவனத்தில் எடுத்தால் மட்டுமே அந்த விபத்துக்களை தடுக்க முடியும்.
எனவும் அல்லாவிட்டால் மேலதிகமாக இவ்வாறான விபத்துக்கள் தொடர்வது யாராலும் தடுக்க முடியாது என்கிற கருத்து நிலவி வருகின்றது.
கூகுள் 10% நிர்வாகப் பணியாளர்களை Googleyness’ தேடலில் குறைத்துள்ளது
கூகுள் 10% நிர்வாகப் பணியாளர்களை ‘Googleyness தேடலில் குறைத்துள்ளது
கூகுள் 10% நிர்வாகப் பணியாளர்களை ‘Googleyness’ தேடலில் குறைத்துள்ளது: கூகுள் பணிநீக்கங்கள்: பணியிடங்கள் குறைக்கப்பட்ட சில பணியாளர்கள்
“தனிப்பட்ட பங்களிப்பாளர் பாத்திரங்களுக்கு மாற்றப்படுவார்கள்” என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் பிசினஸ் இன்சைடரிடம் கூறினார்.
கூகுள் அதன் செயல்திறனை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கான நீண்டகால பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அதன் நிர்வாக ஊழியர்களில் 10 சதவீதத்தை பணிநீக்கம் செய்துள்ளது. பல செய்தி அறிக்கைகள் தலைமை
நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, புதன்கிழமை அனைத்து கை கூட்டத்தில், வெட்டுக்கள் மேலாளர், இயக்குனர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளில் வரும் என்று சுட்டிக்காட்டினார்.
கூகுள் செய்தித் தொடர்பாளர் பிசினஸ் இன்சைடரிடம், பணியிடங்கள் குறைக்கப்பட்ட சில பணியாளர்கள் “தனிப்பட்ட பங்களிப்பாளர் பாத்திரங்களுக்கு மாற்றப்படுவார்கள்” என்றும், வேறு சிலர் “பதவி நீக்கங்கள்” என்றும் கூறினார்.
இந்தச் செய்தி AI, அல்லது செயற்கை நுண்ணறிவு, உலகம் மற்றும் OpenAI போன்ற உயர்-பறக்கும் போட்டியாளர்களின் விரைவான வளர்ச்சியைப் பின்பற்றுகிறது. கடந்த ஆண்டு வருவாய்.
படிக்க | கூகுள் சமீபத்திய AI மாடலான ஜெமினி 2.0 ஐ வெளியிடுகிறது
கூகிள் தனது தயாரிப்புகளில் ஜெனரேட்டிவ் AI அம்சங்களை அறிமுகப்படுத்தி, இந்த மாதம் ஜெமினி 2.0 ஐ அறிமுகப்படுத்தியது, இது இன்றுவரை அதன் மிகவும் மேம்பட்ட AI மாடலாகும். உலகத்தைப் புரிந்துகொண்டு முடிவெடுக்கும்
வகையில் வடிவமைக்கப்பட்ட AI மாடல்களுடன் புதிய மாடல் “ஒரு புதிய ஏஜென்டிக் சகாப்தத்தை” அறிவிக்கும் என்று திரு பிச்சை கூறினார்..
பன்னீர் மரக்கறி பிரியாணி
மரக்கறி பிரியாணி
பன்னீர் மரக்கறி பிரியாணி ,அளவான பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு நெய் சேர்க்கவும்.
சூடாகிய நெய்யில் ஒன்றன் பின் ஒன்றாக கறுவாப்பட்டை, கராம்பு ஏலக்காய் ,பிரியாணி இலை,பச்சைமிளகாய் , நறுக்கிய வெங்காயம் போட்டு பொன்நிறமாய் வரும் வரை வதக்கவும் .
அதன் பின்னர் தக்காளி போட்டு சிறிது நேரம் வதக்கவும். தக்காளி வதங்கியதும் அதனுள் தயிர் சேர்த்து தயிர் வாடை நீங்கும் வரை வதக்கவும்.
பின்னர் அதனுள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி விடவிம்
பின்னர் அதனுள் வெட்டிய மரக்கறியையும் பன்னீரையும் சேர்த்து நன்கு வேகும்வரை மூடி வைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சூடானா நீரில் அரிசியை போட்டு வேக வைக்கவும்.
சோறு ஒன்றறோடு ஒன்று ஒட்டாத பதத்தில் இறக்கி நீரை வடித்து எடுக்கவும்.
பின்னர் சோற்றை தயாரான பிரியாணி கலவையுடன் கலந்து சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கியபின் பரிமாறவும்.
சுவையான அதிரடி பிரியாணி தயாராகிற்று .நீங்களும் இதுபோல தினம் தோறும் செய்து சாப்பிடுங்கள் மக்களே .
கடை சுவையில் இது போன்று மரக்கறி பன்னீர் பிரியாணி செய்து சாப்பிடுங்கள் மக்களே .
- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

- யேமன் அரசு ஹவுதி மோதல்

- சவுதி சிஎச்-4 ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

- ஏமனில் மீண்டும் தொடங்கிய சண்டையில் 300க்கும் மேற்பட்டோர் பலி

- இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் பலர் பலி

- திணறும் இலங்கை அநுர அரசு

- ஹிங்குரகொடவில் தொல்பொருட்கள் சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி செய்ததற்காக ஐவர் கைது

- தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பு வேலியில் கார் மோதியது

- கண்டி எசல பேராஹெரா

- தாய்லாந்துக்கு இலவச விசா

பாலஸ்தீனம் எங்கும் இஸ்ரேல் தாக்குதல்
பாலஸ்தீனம் எங்கும் இஸ்ரேல் தாக்குதல்
பாலஸ்தீனம் எங்கும் இஸ்ரேல் தாக்குதல், பாலஸ்திரம் காசா பகுதி இயங்கும் ஆஸ்திரேலியா விமானங்கள் கொடூரமான தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றது .
கடந்த 24 மணித்தியாலத்தில் மிக மோசமான தாக்குதலை பாலாஸ்தினம் காசா மற்றும் மேற்கு கரை பகுதி எங்கும் கடுமையான தாக்குதலை ராணுவத்தின் ராணுவ விமானங்கள் நடத்திக் கொண்டிருக்கும் அந்த தாக்குதல் இடம்பெறுகின்ற காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன .
இரண்டு வருடங்களை எட்டிப் பிடிக்கும் பாலஸ்தீனம் மற்றும் இஸ்டேலுக்கு இடையிலான இந்த யுத்தத்தில் பாலஸ்தீன அப்பாவி பொதுமக்கள் லட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டு ,ம்
லட்சக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் இடித்து முத்தாக அழிக்கப்பட்டிருக்கின்றது .
அவ்வாறான காலப்பகுதியில் தொடர்ந்து காசா மேற்கு கரை பகுதிகளை இலக்கவைத்து இஸ்ரேலிய அரச படைகள் தொடர் தாக்குதலை நடத்தியவண்ணம் உள்ளன.
என்று இந்த தாக்குதல் முடியும் என உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற இந்தவேளையில் இஸ்ரேல் இராணுவம் விடாது தாக்குதலை தீவிரப்படுத்திக் கொண்டுள்ளது.
இதனால் மக்கள் சொல்லெண்ணா இடர்களை சந்தித்த வண்ணம் இருக்கின்றது .
உடனடியாக பலஸ்தீனம் இஸ்ரேல் தாக்குதல் முடிவு கொண்டுவர வேண்டுமென தெரிவிக்கப்பட்டு இருக்கு இந்த நிலையில் தொடர்ந்து இஸ்ரேலிய ராணுவம் இந்த தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அனுரா தமிழருக்கு தீர்வு தருவாரா
ஜனாதிபதி தமிழருக்கு தீர்வு தருவாரா
அனுரா தமிழருக்கு தீர்வு தருவாரா , இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்ற ஜனாதிபதியாக பதவி வகித்துள்ள அனுரா குமர திசநாயக்கா அவர்கள் இலங்கை வாழ் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வு கண்டு
இன பிரச்சனைக்கு புற்றுப்புள்ளி வைத்து அதனூடாக ஒருங்கிணைந்த இலங்கையில் ஒன்றித்து வாழக்கூடிய வாழ்வியலை ஏற்படுத்துவாரா என்கின்ற சந்தேகம் மக்களை இப்பொழுது துளைத்துக் கொண்டு இருக்கிறது .
தேர்தலில் போட்டியிடுகின்ற பொழுது ஒருங்கிணைந்த நாட்டுக்குள் எல்லோருக்கும் சமமான சட்டம் அந்தஸ்துடன் மக்கள் வாழவைக்கப்படுவார்கள் என்றார் .
லஞ்ச ஊழல்களை ஒழித்து நேர்மையான அரசு ஆட்சியை நிலை நாட்டுவேன் என வாக்குறுதி அளித்திருந்தார் .
அவ்வாறு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி ஒருங்கிணைந்த இலங்கைக்குள் ஒன்றுபட்டு இரு மொழி பேசுகின்ற இரு இனங்களும் வாழக்கூடிய வாலிபர்களை அனுரா குமர திசநாயக்கா ஆட்சி பீடம் ஏற்படுத்திக் கொடுக்குமா..?
ஒன்பதாவது ஜனாதிபதி ஓர்மம் வாய்ந்த ஜனாதிபதியாகவும் சமம் சமத்துவத்தை மதித்து மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்டு இலங்கையூர் நாடாக வரையறை செய்து அனைத்து மக்களும்
இலங்கையர்கள் என்ற வாழ்வியலுக்குள் வாழ வழி வகுப்பாரா என்பதை கேள்வியாக இருக்கிறது.
அவ்வாறு ஒரு நிலை உருவாக்கப்படுமாக இருந்தால் இலங்கை எதிர்வரும் 10 ஆண்டுகளுக்குள்ளாக பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுதலை பெற்று சிங்கப்பூராகவும் அதை மாற்றப்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது .
புலம்பெயர்ந்து சென்ற கூடிய தமிழ் மக்கள் இலங்கை நோக்கி வந்து முதலீடுகளை செய்து இலங்கை ஒரு தேசம் என்ற வகையில் அதைக் கட்டி எழுப்பக்கூடிய வாய்ப்பு உள்ளது .
ஆனால் அதனை ஆளுகின்ற ஜனாதிபதி அனுரா குமரதிச நாயக்க செய்து தருவாரா என்பதை மக்களுடைய கேள்வியாக இருக்கிறது .
ஆகவே வந்திருக்கிறார் அனுரா தமிழருக்கு தீர்வு தருவாரா இதுதான் இன்றைய கேள்வி ஆகிறது .
அர்ச்சுனா டக்லஸ் மோதல் ஆரம்பம்
அர்ச்சுனா டக்லஸ் மோதல் ஆரம்பம்
அர்ச்சுனா டக்லஸ் மோதல் ஆரம்பம் , சுயேச்சை குழு 17 இல் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான அர்ச்சுனா ராமநாதன் அவர்கள் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்
அதனுடைய தலைவர்கள் மற்றும் சில ஊழியர்கள் மீது கடும் தவறான சொற்பொழிவுகளை பாவித்து அவர்களை அவமதித்ததாக குற்றம் சுமத்தி இருக்கிறார்.
ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட அர்ச்சனா இராமநாதன் அங்கிருந்த அரச அதிகாரிகள் மற்றும் அதன் சபையினுடைய தலைவர் சிவஞானம் உள்ளிட்டவர்களை அவதூறாக பேசியிருந்தார் .
அதனை அடுத்து அங்கு தலைவராக அந்த கூட்டத்தில் நான் இருந்திருந்தால் உடனடியாக அர்ச்சுனாவை மன்னிப்பு கேட்க வைத்திருப்பேன் .அல்லது அந்த கூட்டத்திலிருந்து வெளியேற்றி இருப்பேன் என டக்ளஸ் இப்படி கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றார்.
இது டக்ளஸ் விற்கும் அர்ச்சுனா இராமநாதனுக்கும் இடையில் மோதல் ஆரம்பித்துள்ள ஆரம்ப செயல்பாடாக காணப்படுகிறது.
ஆகவே விரைவில் இவர்கள் இருவருக்கும் இடையில் மோதல்கள் உச்சம் வரலாம் எனவும் நீதிமன்றத்தில் அர்ச்சனாவை பாரப்படுத்தி அவரை தாக்குந்த நடவடிக்கை எடுத்து தண்டிக்க துடிக்கிறார் என்பது இந்த சம்பவங்களுடாக தெரிகிறது .
அப்படி என்றால் விரைவில் அர்ச்சனா மீது டக்லஸ் தேந்தவினால் வழக்கு பாய போகிறது.
டக்ளஸ் எம்பி கைது
டக்ளஸ் எம்பி கைது
டக்ளஸ் எம்பி கைது , டக்ளஸ் தோவனந்தாவின் கட்சியில் வவுனியாவில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் காசோலை மோசடியில் குற்றச் சுமத்தப்பட்டு தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கி வந்த திலீபன் அவர்கள் அங்கு பல வர்த்தகர்கள் மக்களை மிரட்டி கப்பம் பெறும் நடவடிக்கையிலும் அவருடைய தொழில்துறைகளுக்கு தடைகளை விதித்து வந்ததான குற்றச்சாட்டு கடந்த காலங்களில் பதிவாகி இருந்தது.
அவ்வாறான நிலையில் தற்போது டக்லஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் கட்சியில் போட்டியிட்ட இந்த திலீபன் எனப்படுகின்ற முன்னாள் எம்பி தற்போது கைது செய்யப்பட்டுள்ள தகவல் பரபரப்பாக பரவி வருகின்றது .
இந்த செய்தி மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது .மக்களுக்கு உதவி செய்வது மக்களை மிரட்டி கப்பம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் .
போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்பொழுது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காணி வழங்குவதற்காக 20 லட்சம் ரூபாய் காசடி மோசடியில் இவர் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே ,
தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு சேவை செய்ய வந்ததாக தெரிவித்துக் கொண்டிருக்கும் இவர்கள் எங்களது சேவைகளை மறந்து தமது தனிநல அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே ,
தற்போது மேற்படி விடயம் பரபரப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது .
வவுனியா மாவட்டத்தில் இந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலீபர் அவர்கள் பல்வேறுபட்ட மோசடி நடவடிக்கை மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு முன் நாட்களில் வைக்கப்பட்டிருந்தமை இங்கே கவனியுங்கள் .
இதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினுடைய தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் பதில் எதுவாக இருக்கும் என்பதை மக்களுக்கு கேள்வியாக இருக்கிறது .
இலங்கையில் கரைஒதுங்கிய மியான்மார் படகு
இலங்கையில் கரைஒதுங்கிய மியான்மார் படகு
இலங்கையில் கரைஒதுங்கிய மியான்மார் படகு , இலங்கை திருமண மலை துறைமுகத்தை அன்பளித்த பகுதியை நோக்கி மியன்மாரில் இருந்து 115 அகதிகளை ஏற்றியபடி படகு கொண்டு கரை ஒதுங்கி உள்ளது .
இந்த படகில் வருகை தந்தவர் தொடர்பாக போலீசார் தற்போது விசாரணங்களை ஆரம்பித்து இருக்கின்ற.
இந்த படகில் 35 ஆண்கள் 25 பெண்கள் 43 சிறுவர் மற்றும் 12 படகோட்டிகள் உட்பட 115 பேரிடமும் திருவோடுமலை துறைமுக போலீசார் வாக்குமூலங்களை பெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் அகதிகளாக வேறு நாடுகளுக்கு கடத்த முற்பட்ட பொழுது அந்த படகு திருகோணமலை இலங்கையை வந்து அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் நோக்குடன் இந்த படகு திருகோணமலை வந்தடைந்ததா அல்லது திசை மாறி திருகோணமலை வந்ததா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
இலங்கையில் கரையொதுங்கிய இந்த படகு தொடர்பாக தற்பொழுது உலக அரங்கில் செய்திகள் பரவலாக பரவி வருகின்றன.
மியன்மாரில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகின்ற காலப்பகுதியில் அங்கு முஸ்லிம் மக்கள் மிகப் பெரும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.
அவ்வாறான மியன்மார் முஸ்லிம் மக்கள் தான் இந்த படத்தின் ஊடாக இலங்கையை வந்து ஒதுங்கினார்கள் என்ற விடயம் தற்பொழுது பேச பொருளாக இருக்கிறது .
அதிகமாக காணப்படுகிறார்கள் அவர்கள் அவர்களே தற்பொழுது முஸ்லிம் மக்களை அடக்கி ஒடுக்கி வருகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருவதும் ஆறுகளில் மக்களைக் கொன்று வீசியிருந்த சம்பவங்கள் கடந்த வருடங்களில் வெளியாகியிருந்தமே இங்கே குறிப்பிடத்தக்கது.
லஞ்சம் பெற்ற அரசியல்வாதிகள் சுமந்திரன் குற்றச்சாட்டு
லஞ்சம் பெற்ற அரசியல்வாதிகள் சுமந்திரன் குற்றச்சாட்டு
லஞ்சம் பெற்ற அரசியல்வாதிகள் சுமந்திரன் குற்றச்சாட்டு, மதுபான சாலைகள் அமைப்பதற்காக லஞ்சம் பெற்ற இரு எம்பிக்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை என சுமந்திரன் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்
பாராளுமன்ற தேர்தல் இடம் பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் மதுபான சாலைகள் அமைப்பதற்கு ஆளும் அரசுகளினால் சில எம்பிக்களுக்கு லஞ்சமாக இந்த அனுமதி பத்திரம் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாக வைக்கப்பட்டு வந்த நிலையில்,
தற்பொழுது சுமந்திரன் அவர்கள் இந்த கருத்தை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் .
லஞ்சம் பெற்ற எம்பிக்கள் யார் என்பதை அவர்களது பெயர் விபரங்களை அவர் குறிப்பிட விரும்பவில்லை .
மதுபான சாலைகள் அமைப்பதற்காக கடந்த கால அரசாங்கத்தினால் 361 அனுமதிகள் வழங்கப்பட்டதாகவும் ஆனால் இதுவரை அது தொடர்பாக எவ்விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சாமர்த்தினார் .
ஐயா ஸ்ரீதரன் அவர்களே பார் வைத்திருப்பதாக அர்ச்சனா இராமநாதன் போன்றவர்கள் குற்றம் சுமத்தி வருகின்ற பின்புலத்தில், தற்பொழுது சுமந்திரன் ஈடுபட்டாரா என்கின்ற சந்தேகத்தை இவரது இந்த பேச்சு ஏற்படுத்தி இருக்கிறது .
சுமந்திரனுடைய கதை திரைக்கதை வசனத்திலேயே அர்ஜுனா இராமநாதன் நடித்த வருவதாக மக்கள் மத்தியில் இவ்வாறு ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
அவ்வாறான காலப்பகுதியில் சுமந்திரன் இவ்விடம் தெரிவித்திருப்பதே அந்த சந்தேகத்தை மேலும் பலப்படுத்தி இருக்கிறது.
அணு ஆயுதங்களை குவிக்கும் சீனா
அணு ஆயுதங்களை குவிக்கும் சீனா
அணு ஆயுதங்களை குவிக்கும் சீனா ,சீனா நாடானது அணு ஆயுதங்களை குவித்து வருவதாக அமெரிக்கா இராணுவத்தின் தலைமையகமான பென்டகோன் தெரிவித்துள்ளதாக உலக செய்திகள் தெரிவிக்கின்றன .
ஆண்டு தோறும் தனது இராணுவ சாதனங்களை அதிக மாக சீனா அதயாரித்து வருகிறது .
அதற்கு அமைவாக தற்போது அணு ஆயுத பரவலையும் சீனா தற்போது அதிகமாக தயாரிக்க ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கா இராணுவம் தெரிவித்துள்ளதாம் .
2050 ஆம் ஆண்டு தானே உலக வல்லரசாக விளங்க உள்ளதாக சீனா தெரிவித்து வரும் நிலையில் ,தற்போது இந்த ஆயுத பரவலாக்கல் விடயம் எதிரி நாடுகளை மிரளவைத்து வருகிறது .
அமெரிக்கா நாட்டின் பொருளாதார பலத்தை சிதைக்கும் நடவடிக்கையில் சீனா அரசு திட்டம் இட்டு காய்களை நகர்த்தி வருகிறது .
இதனால் தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள் சீனாவின் அசுர வளர்ச்சி கவலையை ஏற்படுத்தியுள்ளது .
மூன்றாம் உலக போர் வெடிக்கும் என்ற நிலையில் சீனா அவசர அவசரமாக அணு ஆயுதங்களை அதிகம் தயாரிக்கிறது என்கின்ற சந்தேகமும் எழுந்துள்ளதை அவதானிக்க முடிகிறது .
கவுதி மீது இஸ்ரேல் தாக்குதல்
கவுதி மீது இஸ்ரேல் தாக்குதல்
கவுதி மீது இஸ்ரேல் தாக்குதல் , கவுதி அன்சர் அல்லா இராணுவத்தினரின் நிலைகள் மீது இஸ்ரேலிய இராணுவ விமானங்கள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் ..
கடல் வழியாக பயணிக்கின்ற கப்பல்களை இலக்கவைத்து ஹவுதி கடற்படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையிலேயே ஹவுதிய மேற்கு மற்றும் வடக்கு பகுதி நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேலியா ராணுவ விமானங்கள் தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.
ஹவுதி அன்ஸார் அல்லா போர்படைகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்திரேலிய அரசு ராணுவம் தெரிவித்துள்ளது .
இடைவிடாது தொடரும் இஸ்ரேல் பலஸ்தீனத்துக்கு இடையிலான யுத்தம் தற்போது பரந்து விரிந்து அரபிய நாடுகளையும் பற்றி பிடித்துள்ளது .
இவ்வாறன நிலையிலையே ஹவுதி நிலைகள் மீது இஸ்கெலியா ராணுவம் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது.
அது போன்று கெபஃணன் ,ஈரான் ,சிரியாவின் மீதும் இந்த தாக்குதலை இடைவிடாது நடத்திக் கொண்டிருப்பதால் தற்பொழுது 4 நாடுகள் மீதும் கடும் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது .
இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதை அடுத்து தற்பொழுது இஸ்ரேலின் மீது இடைவிடாத தாக்குதலை ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்தி வருகின்ற நிலையிலே ,
தற்பொழுது இஸ்ரேல் விமானங்கள் தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது .
இந்த தாக்குதலில் ஹவுதி படைகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, இஸ்திரேலிய அதிபர் தெரிவித்துள்ளார்.







































