மரங்களின் மாபெரும் மாநாடு Seeman latest news
Posted in சீமான் பேச்சு

மரங்களின் மாபெரும் மாநாடு Seeman latest news

மரங்களின் மாபெரும் மாநாடு Seeman latest news

மரங்களின் மாபெரும் மாநாடு Seeman latest news ,மரங்களின் மாபெரும் மாநாடு செந்தமிழன் சீமான் அவர்கள் முழக்கம்

நாம் தமிழர் கட்சியினுடைய தலைவராக விளங்கக்கூடிய செந்தமிழன் சீமான் அவர்கள் மரங்களில் முக்கியத்துவம் தொடர்பாக மாபெரும் மரங்கள் மாநாடு ஒன்றை வைத்துள்ள்ளார் .

மரங்கள் நாட்டினுடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதுடன் உயிரினங்கள் வாழ்வதற்கு மூச்சுக்காற்றை சுவாசிப்பதற்கு நேரடி நிலத்தடி நீரை திருக்குவதற்கும் இவை மூல காரணமான அவர் முழங்கினார்.

அண்ணன் செந்தமிழன் சீமா.ன் அவர்கள் பேசிய விசேடமான சீமான் செய்தி பார்வை காணொளியில்

இதில் அழுத்தி காணொளி பார்க்க

மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன் ,மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சனா இராமநாதன் மக்கள் ஆதரவின்றி தற்பொழுது தவித்து வருகிற அவருக்கு உயிர் கொடுக்க முகவர்கள் முயற்சி .Arjuna Ramanathan, who was abandoned by the people

பல சமூக ஊடகங்களை வலிந்து , சீண்டி ,அவதூறுகளை பரப்பி ,அதன் ஊடாக பேசுபொருளாக தன்னை ஆக்கி வந்த ,அர்ச்சனா ராமநாதன்,

வீணாப்போன அரசியல் வாதியாக அருச்சுனா

இன்று வீணாப்போன அரசியல் வாதியாக அருச்சுனா காணப்படுகிறார்.

சிங்கள கூலிகளுக்கு விலை போனவராகவும் சிங்கள பௌத்த பீடாதிபத்தின் வழிகாட்டில் செயல்படுகிற ஒருவராகவும்,

இவர் காணப்படுவதாக மக்கள் தமது கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளையும் மக்களையும் கொச்சை படுத்திய அர்ச்சுனா

தமிழீழ விடுதலைப் புலிகளையும் மக்களையும், உதவி புரிந்தவர்களையும் ஆதரித்த ஊடகங்களை ,மிக இழிவாக பேசி வெறுப்பை சம்பாதித்து,

ஒட்டுக் குழுவில் ஒருவராக இவர் காணப்படுவதாக மக்கள் கருத்துக்களை வைத்து வருகின்றனர் .

அவ்விதமான செயற்பாட்டில் உள்ள அர்ச்சுனா ராமநாதன், மக்கள் ஆதரவற்று நிக்கிற இந்த நிலையில் ,அவருக்கு மீளவும் உயிர் கொடுக்கும் நடவடிக்கையில் அவரது முகவர்கள் இப்பொழுது ஈடுபட்டுள்ளார்கள்.

மக்கள் முன் முகங்களை காட்ட மறுத்து திரை மறைவில் இருந்து அனுராவின் சித்து விளையாட்டுக்காக இயங்கி வருகிற இவர்கள், இப்பொழுது மீளவும்

செத்துப்போன அர்ஜுனா இராமநாதனின் அரசியல் வாழ்வுக்கு உயிர் கொடுக்க முனைவது சிரிப்பலைகளை ஏற்படுத்தி இருக்கிற.து

வெடித்துக் கிளம்பினார் மஹிந்தமகன் நாமல்
Posted in இலங்கை செய்திகள்

வெடித்துக் கிளம்பினார் மஹிந்தமகன் நாமல்

வெடித்துக் கிளம்பினார் மஹிந்தமகன் நாமல்

வெடித்துக் கிளம்பினார் மஹிந்தமகன் நாமல் ,வெடித்து கிளம்பி இருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மகன் நாமல் ராஜபக்ஸ்சா .Namal Rajapaksa, son of former President Mahinda Rajapaksa, has exploded.

இலங்கையில் ஆளும் அனுர குமர திச நாயக்கா

இலங்கையில் ஆளும் அனுர குமர திச நாயக்காவின் ஆட்சி அதிகாரம், போர் வீரர்களை வேட்டையாடுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாம ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டையும் மக்களையும் நல்வழிப்படுத்த போராடிய போர் வீரர்களை .இக்கால ஆளும் அனுர அரசு வேட்டையாடுவதாக வேட்டை மன்னன் நாமல் ராஜபக்ஷ அடித்து விட்டுள்ளார்.

திடீரென வெடித்துக் கிளம்பிய நாமல் ராஜபக்சாவின் இந்த கருத்து தேர்தலை நோக்கி அலை வீசுவதை அவதானிக்க முடிகிறது.

தேர்தல் வந்தால் வீதி இறங்கும் இவ்வாறு வெடித்துக் கிளம்பும் அரசியல் வாதிகள் இவ்வாறு பிரச்சாரங்களில் மேற்கொள்வது இயல்புதான் .

தேர்தலில் தோற்கடிக்க பட்டு காணமல் போன மஹிந்த ராஜபக்ச குடும்பம்

ஆக மக்களினால் விரட்டியடிக்கப்பட்டு தேர்தலில் தோற்கடிக்க பட்டு காணமல் போன மஹிந்த ராஜபக்ச குடும்பம் மீளவும் அரியணை ஏற முடியாத நிலையில் தவிக்கிறது .

அவ்வாறு இருந்து தெரு நாய் குலைப்பது போல ,நாமல் குலைப்பதாக எதிர்பாளர்கள் இப்படியும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மக்களினால் விரட்டியடிக்கப்பட்ட நாமல் மீளவும்வீதியிறங்கி , நம்மால் ராஜபக்ச இவ்விதம் பேசுவது சிரிப்பலைகளை ஏற்படுத்தி உள்ளதாக மக்கள் கருதுகிறார்கள்.

களுத்துறை கடலில் மனிதசடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

களுத்துறை கடலில் மனிதசடலம் மீட்பு

களுத்துறை கடலில் மனிதசடலம் மீட்பு

களுத்துறை கடலில் மனிதசடலம் மீட்பு ,களுத்துறை கடல் கரையில் ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மனித சடலத்தை மீட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

கடற்கரையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தந்தையும் மகளும்

கடற்கரையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தந்தையும் மகளும் குறித்த சடலத்தை கண்ணுற்று அவசர காவல்துறை இலக்கத்திற்கு

தெரியப்படுத்தியதை அடுத்து ,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மனித சடலத்தை மீட்டுனர்.

இறந்தவர் ஏறத்தாழ 60 வயதுக்கு உள்ளிட்ட நபராக இருக்க கூடும் என கருதப்படுகிறது.

இவ்விதம் இறந்தவர் கருப்பு நிற காய்ச்சட்டை ,பெல்ட் ,மற்றும் வெள்ளை டீசேர்ட் என்பன அணிந்திருந்ததாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

குற்ற பிரிவின் விசாரணைகளை ஆரம்பம்

இந்த மரண சம்பவம் தொடர்பாக தற்போது குற்ற பிரிவினர் தமது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் நாள்தோறும் நீர்ஏரிகள் , பற்றை காடுகள், பாழடைந்த வீடுகள், மரங்கள் ஆறுகள், என்பனவற்றில் இவ்வாறு மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருவது ,தொடர்ந்து மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இது படுகொலையா, தற்கொலையா, அல்லது விபத்து மரணமா என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.

கடல் கரையில் மீட்க பட்ட மனித சடலத்தை அடையாளம் காணும் நடவடிக்கையில் களுத்துறை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .

ஐநாவுக்கு பலஸ்தீன அதிகாரிகள் செல்ல அமெரிக்கா தடை
Posted in உலக செய்திகள்

ஐநாவுக்கு பலஸ்தீன அதிகாரிகள் செல்ல அமெரிக்கா தடை

ஐநாவுக்கு பலஸ்தீன அதிகாரிகள் செல்ல அமெரிக்கா தடை

ஐநாவுக்கு பலஸ்தீன அதிகாரிகள் செல்ல அமெரிக்கா தடை ,ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீன அதிகாரிகள் கலந்து கொள்வதற்கு ,அமெரிக்கா தற்காலிக தடை விதித்துள்ளதாக தெரிய வருகிறது.

இஸ்திரேலியா அரச பயங்கரவாதம்

இஸ்திரேலியா அரச பயங்கரவாதம் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையால், பல ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் காசாவில் பலியாகி வருகின்றனர்.

பாலஸ்தீனம் காசாவில் இஸ்ரேலிய இராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி 63 ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி காசா மக்களை பலி கொண்டுள்ளது.

போர் குற்றங்கள் இனப் படுகொலை

இந்த போர் குற்றங்கள் இனப் படுகொலை தொடர்பாக இங்கே இவர்கள் விவாதிக்க கூடும் என்பதால் இந்த தடுப்பு இடம்பெற்றுள்ளது .

உலக நாடுகள் ஆதரவை பெற்று விடுவார்கள் என்பதால் இந்த அவசர தடுப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா அரசு மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

இது வல்லரசுகளின் அடக்கியாளும் தந்திரமாகவும் ,இஸ்ரேல் நெதன்யாகுவுன் படுகொலைகளை தொடராக நடத்த விட்டு வேடிக்கை பார்க்கிற ஒரு நிகழ்வாகவும் இதனை உலக அரங்கமக்கள் பார்க்கின்றார்கள்.

இலங்கையில் வீதி விபத்தில் 200 பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் வீதி விபத்தில் 200 பேர் பலி

இலங்கையில் வீதி விபத்தில் 200 பேர் பலி

இலங்கையில் வீதி விபத்தில் 200 பேர் பலி ,இலங்கையில் வீதி விபத்தில் 200 பேர் பலியாகி வருவதாக புதிய புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாள்தோறும் இடம்பெறும் விபத்துக்கள்

நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகிற நாள்தோறும் இடம்பெறும் விபத்துக்களில், நாளொன்றுக்கு மூன்றில் இருந்து ஏழு பேர் பலியாகி வருவதாக அந்த குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அதன் அடிப்படையில் மாதந்தோறும் 200-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள். வீதி விபத்துக்கள் சிக்கி பலியாகி வருகின்ற அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகி இருக்கிறது.

சாரதிகள் பொறுப்பின்றி வாகனங்களை செலுத்துவது

சாரதிகள் பொறுப்பின்றி வாகனங்களை செலுத்துவதும் பாதசாரிகளும் அவ்விதம் பயணிப்பதுமே, இந்த விபத்துக்கள் இடம்பெறுவதற்கு காரணம் என சமூக நல ஆர்வகள் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளார்கள்.

ஆளும் அரசும் காவல்துறையினர் இதில் கவனம் செலுத்தாத நிலைமையும் ,லஞ்ச ஒழியர்கள் சிக்கித் தவிப்பதால் இந்த விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதை தடுக்க முடியாத திணறுவதாக தெரிய வருகிறது.

இந்தோனேசியாவில் எரியும் கட்டடங்கள்
Posted in உலக செய்திகள்

இந்தோனேசியாவில் எரியும் கட்டடங்கள்

இந்தோனேசியாவில் எரியும் கட்டடங்கள்

இந்தோனேசியாவில் எரியும் கட்டடங்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டடங்களுக்குள் தீ வைத்து மிகப்பெரும் ரகளை.

ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

தற்பொழுது இந்தோனேசியாவில் எரியும் கட்டடங்கள் பற்றி எரிகிறது ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் கலந்து எழுந்து மிகப்பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த அறவழிப் போராட்டத்தின் பொழுது அரசுக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடங்கள் தீவைத்து எரியூட்டப்பட்டன.

அப்பாவி பொதுமக்கள் அதில் கருகி பலி

இதன் பொழுது மூன்று அப்பாவி பொதுமக்கள் அதில் கருகி பலியாகி பலர் காயம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் கலகம் அடக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தோனேசியா காவல்துறை தெரிவித்துள்ளது.

கஷ்மீரில் மண்சரிவு 11பேர் பலி
Posted in உலக செய்திகள்

கஷ்மீரில் மண்சரிவு 11பேர் பலி

கஷ்மீரில் மண்சரிவு 11பேர் பலி

கஷ்மீரில் மண்சரிவு 11பேர் பலி ,இந்தியா காஷ்மீரில் இடம் பெற்ற மண்சரிவில் சிக்கி 11 பேர் பலியாகியும்,இரண்டுக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கடும் மழை அதனால் ஏற்பட்ட மண் சரிவு

கடும் மழை அதனால் ஏற்பட்ட மண் சரிவினால் மலையோர மேட்டில் அமையப்பெற்றிருந்த வீடுகள் இடிந்து விழுந்து

அதற்குள் வசித்த மக்கள் இவ்வாறு பரிதாபகரமாக பலியாகி உள்ளார்கள்.

11 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன மேலும் காணாமல் போன இதுவரை கண்டுபிடிக்க நடவடிக்கை தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

வீடுகள் உடைந்து நாசமாகி உள்ளது

இந்த மண் சரிவுக்குள் பல வீடுகள் உடைந்து நாசமாகி உள்ளது ,பாதிக்கப்பட்ட மக்கள் தற்பொழுது தற்காலிக தங்குமிடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பெக்கோசமனின் மனைவி குழந்தையுடன் கைது
Posted in இலங்கை செய்திகள்

பெக்கோசமனின் மனைவி குழந்தையுடன் கைது

பெக்கோ சமனின் மனைவி குழந்தையுடன் கைது

பெக்கோசமனின் மனைவி குழந்தையுடன் கைது பெக்கோசமனின் மனைவி குழந்தையுடன் கைது

இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை,

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு, நேற்று (29) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அவர்களைக் காவலில் எடுத்து, வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், மேலதிக

கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்திற்கு

விசாரணைகளுக்காக கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்திற்கு அவர்களை ஒப்படைத்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்..

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் நேற்று மாலை 5:50 மணியளவில் அவர்கள் இலங்கை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கெஹல்பத்தர பத்மே மற்றும் அவரது குற்றக் கும்பல் உறுப்பினர்கள் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட நிலையில், இந்தப் பெண்ணும் குழந்தையும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இருப்பினும், பெண் மீது கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாததால், இந்தோனேசிய அதிகாரிகள் அவரை இலங்கைக்கு நாடு கடத்தியதாகக் கூறப்படுகிறது.

போக்குவரத்து சட்டங்களை மீறிய மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்
Posted in இலங்கை செய்திகள்

போக்குவரத்து சட்டங்களை மீறிய மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

போக்குவரத்து சட்டங்களை மீறிய மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

போக்குவரத்து சட்டங்களை மீறிய மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல் விதிகளை மீறியவர்களின் மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்

பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள்

கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை கடற்கரை பள்ளிவாசல் உட்பட புறநகர் பகுதிகளில் நேற்று (29) மாலை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிளை செலுத்தியமை சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை

இதன்போது மோட்டார் சைக்கிள் ஆவணம் காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்தியமை சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள்

பயணித்தமை, அதிவேகமாக செலுத்தியமை, மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள், தலைக்கவசம் இன்றியும் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட

முக்கிய ஆவணங்கள் இன்றி பயணித்தமை உள்ளிட்ட பொது போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 25க்கும் மேற்பட்ட

மோட்டார் சைக்கிள்கள் உட்பட அதனை செலுத்தியவர்கள் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இச்சோதனை நடவடிக்கையானது கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர ஆலோசனையில் அம்பாறை

மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி

நெறிப்படுத்தலில் அம்பாறை மாவட்ட கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் தலைமையில் இடம்பெற்றது.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ்

பரிசோதகருமான பி.ரி நஸீர் உள்ளிட்ட பொலிஸார் இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார்

சைக்கிள்கள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

மேலும் நேற்றைய தினம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் சுமார் 05 வீதி விபத்துக்கள் இடம்பெற்றிருந்ததுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் விபத்துக்களை குறைப்பதற்கு நடைபாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்கள் உடனடியாக அதனை அகற்றுமாறும், அதற்கான விசேட வேலைத்திட்டம்

முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கல்முனை தலைமையக மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான பி.ரி.நஸீர் தெரிவித்துள்ளார்.

செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதி
Posted in இலங்கை செய்திகள்

செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதி

செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதி

செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதி செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன்,

அணைக்கப்பட்டவாறு , ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதனை சுற்றப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனை முற்றாக அகழ்ந்து எடுத்த பின்னர், சட்ட வைத்திய அதிகாரியின்

எலும்பு கூடுகள்

அறிக்கையின் பிரகாரமே குறித்த எலும்பு கூடுகள் தொடர்பில் உறுதியாக கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிறியவர்கள்

மற்றும் சிசுக்களின் எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

அத்துடன் ஒன்றுடன் ஒன்று அருகருகே புதைக்கப்பட்ட கால்கள் மடிந்த நிலையிலும், எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவை அசாதாரணமாகவே புதைக்கப்பட்டுள்ளன என்பது கண்களுக்கு

மீட்கப்படும் எலும்பு கூட்டு தொகுதி

புலனாகின்ற போதிலும், மீட்கப்படும் எலும்பு கூட்டு தொகுதிகளை சட்ட வைத்திய அதிகாரி ஆய்வுகளுக்கு உட்படுத்தி சட்ட வைத்திய அதிகாரியின்

அறிக்கையின் பிரகாரமே மேலதிக தகவல்களை கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் வரையில் கட்டம் கட்டமாக 46 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 174 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள

அதேவேளை இதுவரையில் 187 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது

துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது

துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது மஹரகம, நாவின்ன சந்திக்கு அருகிலுள்ள ஹைலெவல் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச்

சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக, 39 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள்

மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள், கிடைத்த தகவலின் அடிப்படையில் கொட்டாவை பகுதியில்

மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இந்தச் சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2025 ஓகஸ்ட் 6 ஆம் திகதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என பொலிஸார் உறுதி செய்தனர்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி

விசாரணையின்போது, சந்தேக நபரின் வீட்டில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும், போர் 12 ரக தோட்டாக்கள் மூன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிரிவத்துடுவையைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி
Posted in இலங்கை செய்திகள்

யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி

யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி

யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்

யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றலில்

ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றலில் இருந்து செம்மணி நோக்கி பேரணி ஒன்று ஆரம்பமாகியுள்ளது.

உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம், தமிழின அழிப்புக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப்

புதைகுழிகள் குறித்தும் சர்வதேச சுயாதீன விசாரணை

புதைகுழிகள் குறித்தும் சர்வதேச சுயாதீன விசாரணையைக் கோரி வட கிழக்கில் இன்றைய தினம் ஆர்ப்பாட்ட பேரணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பொது அமைப்புக்களும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஒட்டுமொத்த தமிழ்க் கட்சிகளும் இப்போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவை வழங்கி கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராஜித விளக்கமறியிலில்
Posted in இலங்கை செய்திகள்

ராஜித விளக்கமறியிலில்

ராஜித விளக்கமறியிலில்

ராஜித விளக்கமறியிலில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரான

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று (29) அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதிபதியின் உத்தரவின்படி

நீதிபதியின் உத்தரவின்படி, ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார்.

கரடி தாக்கியதில் பெண்ஒருவர் காயம்
Posted in உலக செய்திகள்

கரடி தாக்கியதில் பெண்ஒருவர் காயம்

கரடி தாக்கியதில் பெண்ஒருவர் காயம்

கரடி தாக்கியதில் பெண்ஒருவர் காயம் ,காலை ஜாகிங் சென்றபோது கரடி தாக்கியதில் பெண் ஒருவர் ‘பலத்த காயம்’ அடைந்தார்

அலாஸ்காவில் அதிகாலை ஜாகிங் சென்றிருந்தபோது, ​​தனது வாகனம் நிறுத்தும் இடத்திற்கு அருகில் கரடி தாக்கியதில் ஒரு பெண் “பலத்த காயம்” அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கெனாய் காவல் துறை

செவ்வாய்க்கிழமை அதிகாலை அலாஸ்காவில் உள்ள கெனாய் காவல் துறைக்கு காலை 6:58 மணிக்கு ஒரு அழைப்பு வந்தபோது, ​​கெனாய் சினூக்

டிரைவ் சந்திப்பிற்கு அருகில் கரடி தாக்குதல் நடந்ததாக அலாஸ்கா பொது பாதுகாப்புத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

36 வயது பெண் ஒருவர் ஜாகிங் செல்ல

“[ஒரு] விசாரணையில், 36 வயது பெண் ஒருவர் ஜாகிங் செல்ல அதிகாலை 5:45 மணிக்கு தனது வீட்டை விட்டு வெளியேறி, ஆரம்ப தாக்குதல் நடந்தபோது

தனது வாகனம் நிறுத்தும் இடத்திற்கு அருகில் இருந்ததாக தெரியவந்தது,” என்று போலீசார் தெரிவித்தனர்.

ஒரு பக்கத்து வீட்டுக்காரர் இறுதியில் வெளியே வந்து, பெயர் குறிப்பிடப்படாத பாதிக்கப்பட்டவரைக் கண்டுபிடித்து, சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

பாடசாலையை தாக்குவோம் மிரட்டிய மாணவர்கள் கைது
Posted in உலக செய்திகள்

பாடசாலையை தாக்குவோம் மிரட்டிய மாணவர்கள் கைது

பாடசாலையை தாக்குவோம் மிரட்டிய மாணவர்கள் கைது

பாடசாலையை தாக்குவோம் மிரட்டிய மாணவர்கள் கைது ,டெக்சாஸ் உயர்நிலைப் பள்ளியை ‘சுடுவேன்’ என்று மிரட்டியதற்காக 2 மாணவர்கள் கைது: காவல்துறை.

டெக்சாஸ் உயர்நிலைப் பள்ளியை ‘சுடுவேன்’ என்று மிரட்டியதற்காக இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கிளெமென்ஸ் உயர்நிலைப் பள்ளி பள்ளி வள அதிகாரியை வியாழக்கிழமை பள்ளி நிர்வாகிகள் தொடர்பு கொண்டு,

மாணவர்கள் கடந்த வாரம் பயங்கரவாத மிரட்டல்

இரண்டு ஆண் மாணவர்கள் கடந்த வாரம் பயங்கரவாத மிரட்டல் விடுத்ததாக ஷெர்ட்ஸ் காவல் துறை தெரிவித்துள்ளது.

விசாரணையின் போது, ​​ஒரு மாணவர் “பள்ளியைச் சுடுவேன்” என்ற விருப்பத்தை வெளிப்படுத்தியதாக தெரியவந்தது, இருப்பினும் அவரிடம் எந்த துப்பாக்கிகளும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

இரண்டாவது மாணவர் “ஆயுதங்களை வழங்க முடியும்” என்று கூறினார்.

ஆதாரங்கள் பெறப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மூன்றாவது மாணவர் இந்த மிரட்டல்களை பள்ளி நிர்வாகிகளிடம் தெரிவித்தார், மேலும் பயங்கரவாத மிரட்டல் குற்றச்சாட்டை ஆதரிக்க வீடியோ ஆதாரங்கள் பெறப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பயங்கரவாத மிரட்டல் விடுத்ததற்காக இரு மாணவர்களும் கைது செய்யப்பட்டனர், இது டெக்சாஸில் மூன்றாம் நிலை குற்றமாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஆயுத கண்காட்சியில் கலந்துகொள்ள இஸ்ரேலுக்கு தடை
Posted in உலக செய்திகள்

ஆயுத கண்காட்சியில் கலந்துகொள்ள இஸ்ரேலுக்கு தடை

ஆயுத கண்காட்சியில் கலந்துகொள்ள இஸ்ரேலுக்கு தடை

ஆயுத கண்காட்சியில் கலந்துகொள்ள இஸ்ரேலுக்கு தடை இஸ்ரேலிய அதிகாரிகள் முக்கிய ஆயுத கண்காட்சியில் கலந்து கொள்ள இங்கிலாந்து தடை விதித்துள்ளது

இஸ்ரேலின் காசா மீதான போர் தொடர்பாக இரு நட்பு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருவதால், அடுத்த மாதம் நடைபெறும் லண்டன் .

ஆயுத கண்காட்சியில் கலந்து கொள்ள பிரிட்டிஷ் அரசாங்கம்

ஆயுத கண்காட்சியில் கலந்து கொள்ள பிரிட்டிஷ் அரசாங்கம் இஸ்ரேலிய அதிகாரிகளைத் தடை செய்துள்ளது.

“DSEI UK 2025 இல் கலந்து கொள்ள எந்த இஸ்ரேலிய பிரதிநிதிகளும் அழைக்கப்பட மாட்டார்கள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்,” என்று

பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை AFP செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 9-12 வரை நடைபெறும் இந்த இருபதாண்டு கண்காட்சி, உலகின் மிகப்பெரிய ஆயுத வர்த்தக கண்காட்சிகளில் ஒன்றாகும்.

இஸ்ரேலின் கடுமையான கட்டுப்பாடு

இஸ்ரேலுக்கான சில ஆயுத ஏற்றுமதி உரிமங்களை லண்டன் நிறுத்தி வைத்தது, சுதந்திர வர்த்தக பேச்சுவார்த்தைகளை முடக்கியது, மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் இஸ்ரேலின் கடுமையான கட்டுப்பாடு களுக்கு

மத்தியில் பஞ்சம் நிலவிய காசா மீதான தாக்குதல் தொடர்பாக இரண்டு தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அமைச்சர்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மே மாதம் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் அரசாங்கம் பகுதியளவு இடைநிறுத்திய போதிலும், ஐக்கிய இராச்சிய

நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு இராணுவப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

“ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதற்கு” இஸ்ரேல் உறுதியளித்தால் தடையை ரத்து செய்யலாம் என்று பிரிட்டன் கூறியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான போர் தொடர்பாக ஐரோப்பிய அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மே மாதம், பாரிஸ் விமான கண்காட்சியில் இஸ்ரேலிய ஆயுத உற்பத்தியாளர்கள் “தாக்குதல் ஆயுதங்களை” காட்சிப்படுத்துவதை பிரான்ஸ் தடை செய்தது.

இஸ்ரேல் தாக்குதலில் 63000பேர் பலி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் 63000பேர் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 63000பேர் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 63000பேர் பலி ,காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 63,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

24 மணி நேரத்தில் காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களில் 23 உதவி கோருபவர்கள் உட்பட குறைந்தது 59 பாலஸ்தீனியர்கள்

கொல்லப்பட்டுள்ளதாகவும், 224 பேர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

காசா மீதான இஸ்ரேலின் போரில்

அக்டோபர் 7, 2023 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் 63,025 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 159,490 பேர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

மே 27 ஆம் தேதி அமெரிக்காவை தளமாகக் கொண்ட GHF மூலம் இஸ்ரேல் புதிய உதவி விநியோக பொறிமுறையை அறிமுகப்படுத்தியதிலிருந்து

கொல்லப்பட்ட உதவி கோருபவர்களின் மொத்த எண்ணிக்கை 2,203 ஐ எட்டியுள்ளது, 16,228க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட “பஞ்சம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக” ஐந்து இறப்புகளையும் அமைச்சகம் பதிவு செய்துள்ளது.

மொத்த இறப்புகளின் எண்ணிக்கை

இதன் மூலம் பட்டினி தொடர்பான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 322 ஆக உயர்ந்துள்ளது, இதில் 121 குழந்தைகள் அடங்கும்.

மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து காசா மீதான இஸ்ரேலின் முழுமையான முற்றுகை, அதன் 2.4 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு பேரழிவு தரும்

நிலைமைகளை உருவாக்கியுள்ளது, இது பஞ்சம், பரவலான நோய் மற்றும் அத்தியாவசிய சேவைகளின் சரிவுக்கு வழிவகுத்தது.

இஸ்ரேல் முக்கிய பகுதிகள் அலறின
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் முக்கிய பகுதிகள் அலறின

இஸ்ரேல் முக்கிய பகுதிகள் அலறின

இஸ்ரேல் முக்கிய பகுதிகள் அலறின வியாழக்கிழமை, ஏமனில் இருந்து ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு, காசா பகுதிக்கு அடுத்ததாக அமைந்துள்ள பானி நெட்சாரிம் மாவட்டத்தில் இஸ்ரேலிய ஆட்சி சைரன்களை எழுப்பியது.

காசா பகுதியின் புறநகரில்

லெபனான் வலையமைப்பின்படி, காசா பகுதியின் புறநகரில் அமைந்துள்ள பானி நெட்சாரிம் பகுதியில் சைரன்கள்

எச்சரிக்கை செய்யப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்தது.

சைரன்கள் இயக்கப்பட்டதாக இராணுவம் அறிவித்தது.

ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் ஒரு ட்ரோன் நுழைந்த பிறகு எச்சரிக்கை சைரன்கள் இயக்கப்பட்டதாக இராணுவம் அறிவித்தது.

டெல் அவிவ் ட்ரோனை இடைமறித்ததாகவும் கூறியது.

ஏமனில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் ட்ரோன் நுழைந்ததாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்தது.

ஈரானுக்கு எதிரான ஐரோப்பிய நடவடிக்கை
Posted in உலக செய்திகள்

ஈரானுக்கு எதிரான ஐரோப்பிய நடவடிக்கை

ஈரானுக்கு எதிரான ஐரோப்பிய நடவடிக்கை

ஈரானுக்கு எதிரான ஐரோப்பிய நடவடிக்கைக்கு சட்டப்பூர்வ விளைவு இல்லை: ரஷ்யா

ரஷ்யாவின் முதல் துணை நிரந்தர பிரதிநிதி

வியாழக்கிழமை, ஐ.நா.வுக்கான ரஷ்யாவின் முதல் துணை நிரந்தர பிரதிநிதி டிமிட்ரி பாலியன்ஸ்கி, ஈரான் மீது மீண்டும்

ஸ்னாப்பேக் தடைகளை விதிக்கும் முடிவு “சட்டப்பூர்வ விளைவு இல்லை” என்று கூறினார்.

பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு (UNSC) முறையாக

அறிவித்துள்ளன, அவை தெஹ்ரான் மீதான தடைகளை நிறுத்தி வைப்பதை நீட்டிக்கும் தீர்மானத்தை கவுன்சில்

நிறைவேற்றத் தவறினால், 30 நாட்களுக்குள் ஈரான் மீது ஐ.நா. தடைகளை மீண்டும் விதிக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளன.

மூன்று ஐரோப்பிய நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு

E3 என அழைக்கப்படும் மூன்று ஐரோப்பிய நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு எழுதிய கடிதத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டன.

E3 நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) என்று அழைக்கப்படும் ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடனான

அதன் ஒத்துழைப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெஹ்ரான் கூறியது.

வியாழக்கிழமை, ஐ.நா.வுக்கான ரஷ்யாவின் முதல் துணை நிரந்தர பிரதிநிதி டிமிட்ரி பாலியன்ஸ்கி, ஈரான் மீது மீண்டும் ஸ்னாப்பேக் தடைகளை விதிக்கும் முடிவு “சட்டப்பூர்வ விளைவு இல்லை” என்று கூறினார். நியூயார்க்கில்

செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “E3-ன் முடிவு எந்த சட்ட அல்லது நடைமுறை விளைவுகளையும் ஏற்படுத்தாது மற்றும் ஏற்படுத்தக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். இது ஒரு தீவிர நடவடிக்கை மட்டுமே.”

குறிப்பாக, முந்தைய நாளில், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2231-ன் செல்லுபடியை ஏப்ரல் 2026 வரை

ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க ரஷ்யாவின் உந்துதலை பாலியன்ஸ்கி அறிவித்திருந்தார்