மதுபோதையால் நாளொன்றுக்கு 55பேர் பலி

மதுபோதையால் நாளொன்றுக்கு 55பேர் பலி
Spread the love

மதுபோதையால் நாளொன்றுக்கு 55பேர் பலி

மதுபோதையால் நாளொன்றுக்கு 55பேர் பலி யாகி வருவதாக இலங்கையின் புள்ளி விபர தகவல்கள் தெரிவிக்கின்றது .55 people die every day due to alcohol intoxication

இலங்கையில் ஒருவர் குடியினால் மரணம் One person dies from alcohol poisoning in Sri Lanka

அவ்வாறு நோக்கின் ஒவ்வொரு முப்பது நிமிடத்திற்கும் இலங்கையில் ஒருவர் குடியினால் மரணம் ஆகி வருகின்ற அதிர்ச்சிகர செய்திகள் வெளியாகி இருக்கிறது .

நாள் ஒன்றுக்கு 55 பேர் மது போதையால் பலியாகி வருகிற பொழுது, அதை ஏன் ஆளுகிற அரசுகள் தடுக்கவில்லை என்ற கேள்வி மட்டும் எழுகிறது .

வருடம் ஒன்றுக்கு இருபதாயிரம் முதல் 23 ஆயிரம் பேர் அதிகமான போதை காரணமாக மரணமாகி வருகிறார்கள்.

ஈரல் கருகி பல நூற்றுக்கணக்கானவர் பலி Hundreds of people died from liver burns.

இந்த மரணத்தை தடுப்பது யார் இந்த மரணங்கள் ஏற்படுவது ஏன் சாராயக்கடைகளை தொடர்ந்து சாராயங்களை அதிகமாக விற்பதால் ஈரல் கருகி பல நூற்றுக்கணக்கானவர் பலியாகி வருகின்றனர்.

வளர்ச்சி அடைந்த நாட்டில் குடிகாரர்கள் அதிகமாக வளர்த்துவிட்டு உள்ளதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

மேற்படி புள்ளி விவரங்கள் தமிழ் சமுதாயத்தை இலங்கை வாழ் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

வருடம் ஒன்றுக்கு வீட்டிலிருந்து 26 பில்லியனுக்கு சாராயங்கள் தயாரிக்க பட்டு விற்கப்படுகின்றன.

நாட்டில் வாழுகிற மக்கள் தொகையில் 47 விதமானவர் போதைக்குஅடிமையாய் உள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கிறது.