குளவி தாக்குதலில் ஒருவர் பலி ஐவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

குளவி தாக்குதலில் ஒருவர் பலி ஐவர் காயம்

குளவி தாக்குதலில் ஒருவர் பலி ஐவர் காயம்

குளவி தாக்குதலில் ஒருவர் பலி ஐவர் காயம் லிந்துலா பொலிஸ் பிரிவில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் குழு மீது இன்று குளவிகள் தாக்கியதில்,

61 வயதான தேயிலைத் தோட்டத் தொழிலாளி

61 வயதான தேயிலைத் தோட்டத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஐவர் லிந்துலா பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

லிந்துலா பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காயமடைந்தவர்கள்,

நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனை

கவலைக்கிடமான நிலையில் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

குளவி தாக்குதலில் பெண் பலி
Posted in இலங்கை செய்திகள்

குளவி தாக்குதலில் பெண் பலி

குளவி தாக்குதலில் பெண் பலி

குளவி தாக்குதலில் பெண் பலி .குளவி தாக்குதலில் பெண் ஒருவர் பரிதாபகரமாக பலியான சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது .Woman dies in wasp attack

யாழ்ப்பாணம் தெள்ளிப்பாளை பகுதி Jaffna, Tellipalla area

யாழ்ப்பாணம் தெள்ளிப்பாளை பகுதியை சேர்ந்த 82 வயது மூதாட்டி ஒருவர் காவோலை ஒன்று விழுந்துள்ளது அப்பொழுது அதில் கருங்குளவி கூடுகள் காணப்பட்டுள்ளது.

கூடு அழகாய் இருப்பதாக நினைத்து அதனை தடியால் தட்டியுள்ளார் .அப்பொழுது அதற்குள் இருந்த குழவிகள் எழுந்து வந்து அவரை குத்தியது.

யாழ்ப்பாண செய்திகள் Jaffna News

இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமானதாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன.

குளவி கூட்டினை தடியெடுத்து தட்டாமல் விட்டிருந்தால் இவர் இறந்திருப்பாரா என்ற கேள்வி இப்பொழுது எழுப்பி இருக்கிறது.

விதியின் விளையாட்டு மூதாட்டி குளவி கொட்டி தான் இறக்க வேண்டும் என்ற நிலை இருந்த காரணத்தினால் இந்த விடயம் நிகழ்ந்திருக்கிறது .

மேற்படிச் சம்பவம் அந்த மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது