Tag: ரசியா தாக்குதல்
உக்கிரேன் 800 இராணுவ நிலைகள் மீது ரசியா தாக்குதல் – எரியும் முகாம்கள்
உக்கிரேன் 800 இராணுவ நிலைகள் மீது ரசியா தாக்குதல் – எரியும் முகாம்கள்
உக்கிரேன் தலை நகருக்குள் நுழைந்துள்ள ரசியா இராணுவத்தினர் தொடந்து
தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளனர் ,முப்படையினர் கூட்டு போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
உக்கிரேன் இராணுவத்தின் 800 நிலைகள் மீது ரசிய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது
இதில் 14 இராணுவ விமான தளங்கள் அழிக்க பட்டுள்ளன ,விமான எதிர்ப்பு ஏவுகணை
தளங்கள் ,மற்றும் 48 ராடர் நிலைகள் என்பன தாக்கி அழிக்க பட்டுள்ளதாக ரசியா தெரிவித்துள்ளது
கீவ் நகர் உள்ளே நுழைந்துள்ள ரசிய இராணுவத்திற்கும் உக்கிரேன் படைகளிற்கு இடையில் கடும்சமர் இடம் பெற்ற வண்ணம் உள்ளது
இந்த மோதல்கள் கீவ் நகரின் வடக்கு பகுதி நிலை வாயில்களில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பிரிட்டன் போர் கப்பல் மீது ரசியா தாக்குதல்
பிரிட்டன் போர் கப்பல் மீது ரசியா தாக்குதல்
பிரித்தானியாவின் ராயல் கடற்படையின் போர் கப்பல் ஒன்று கருங்கடல் அண்மித்து ரசியா எல்லைக்குள் நுழைந்துள்ளது
மேற்படி கப்பலை கண்காணித்த ரசியாவின் பாதுகாப்பு கப்பல் ,அதில் இருந்து பறந்து சென்ற Su-24M போர் விமானம் பிரிட்டன் கப்பலின் அருகில் நான்கு குண்டுகளை வீசியது
இதனால் அங்கு பெரும் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,பிரித்தானியாவின் இந்த அத்துமீறல் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது






