இஸ்ரேலை நோக்கி கவுதிகள் ஏவுகணை வீச்சு|missile fire|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை நோக்கி கவுதிகள் ஏவுகணை வீச்சு|missile fire|


இஸ்ரேலை நோக்கி கவுதிகள் ஏவுகணை வீச்சு|missile fire|

இஸ்ரேலை நோக்கு கவுதிகள் ஏவுகணை வீச்சு ,
தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா கடற்படை ,|missile fire|

வீடியோ

ஹமாஸ் ஹிஸ்புல்லா கூட்டாக ரொக்கட் தாக்குதல்|Hezbollah missile fire|Gaza isreal war|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் ஹிஸ்புல்லா கூட்டாக ரொக்கட் தாக்குதல்|Hezbollah missile fire|Gaza isreal war|

ஹமாஸ் ஹிஸ்புல்லா கூட்டாக ரொக்கட் தாக்குதல்|Hezbollah missile fire|Gaza isreal war|

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதிகளை இலக்கு வைத்து ,ஹமாஸ் ஹிஸ்புல்லா
ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .இஸ்ரேல் இலக்குகள் நோக்கி தாக்குதல் ,

வடக்கு இஸ்ரேலின் எல்லைக் கிராமமான ஷ்துலா அருகே
ஏவுகணைகளை ஏவியதை அடுத்து, இஸ்ரேல் புதன்கிழமை தெற்கு லெபனான் மீது பீரங்கிகளை வீசியது.

வீடியோ

இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல் பறக்கும் ஏவுகணைகள்|Lebanon anti tank missile fired|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல் பறக்கும் ஏவுகணைகள்|Lebanon anti tank missile fired|


இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல் பறக்கும் ஏவுகணைகள்|Lebanon anti tank missile fired|

இஸ்ரேல் ஹிஸ்புல்லா இராணுவம் பரஸ்பர மோதல் ,
பறந்து வெடிக்கும் ஹிஸ்புல்லா டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ,பதிலடி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் ,|Lebanon anti tank missile fired|

வீடியோ

isrealnews

Posted in உலக செய்திகள்

உக்கிரேனுக்கு ஏவுகணைகளை வழங்கிய பிரிட்டன்

உக்கிரேனுக்கு ஏவுகணைகளை வழங்கிய பிரிட்டன்

உக்கிரேனில் இடம்பெற்று வரும் ரசியாவின் தாக்குதலை எதிர்கொள்ள அமெரிக்காவை

அடுத்து தற்பொழுது ,பிரிட்டனும் உக்கிரேனுக்கு எண்பது கிலோமீட்டர் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்கியுள்ளது

இந்த ஏவுகணைகள் மூலம் ரசியாவின் உள் கட்டமைப்புக்களை தாக்கும் நோக்குடன்

இவை வழங்க பட்டுள்ளதாக நம்ப படுகிறது

இந்த ஏவுகணைகளின் பயன் பாட்டை அடுத்து ரசியா மேற்கொள்ள போகும்


அடுத்த கட்ட நகர்வு எதுவாக இருக்கும் என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாகும்

    Posted in உளவு செய்திகள்

    சிரியா போர் முனையில் புதிய ஏவுகணை,டாங்கிகளை சோதனை செய்யும் ஈரான் ,ரசியா

    சிரியா போர் முனையில் புதிய ஏவுகணை,டாங்கிகளை சோதனை செய்யும் ஈரான் ,ரசியா

    சிரியாவின் போர்க் களத்தை தமக்கு சாதகமாக பயன் படுத்தும் இரண்டு சகதி வாய்ந்த நாடுகள்

    சிரியாவின் இராணுவத்திற்கு உதவுவது போல செயல் படும் ரசிய ,மற்றும் ஈரான் ,இரு நாடுகளும் தமது புதிய ஆயுதங்களை அந்த களமுனையில் சோதனை செய்து வருகிறது

    t -14 எனப்படும் புதிய டாங்கிகளை ரஷியா சிரியாவுக்கு அனுப்பி ,அங்கு வைத்து அதன் செயல் திறனை நேரடி களமுனையில் சோதனை செய்து வருகிறது

    150 டாங்கிகள் மற்றும் இராணுவத்தை சிரியாவுக்கு ரஷியா அனுப்பி வைத்தது ,அவ்விதம் அனுப்ப பட்டவற்றில் இந்த டாங்கிகளும் இடம் பிடித்துள்ளன,

    அதே போல தாங்கி எதிர்ப்பு ஏவுகணை ஒன்றை ஈரான் புதிய தொழில் நுட்பத்துடன் தயாரித்தது ,தற்போது அவை சோதனைக்கு உள்ளாக்கியுள்ளது ,

    அந்த சோதனை மிக பெரும் வெற்றியை தந்துள்ளதாக ஈரான் அறிவித்த நிலையில் ,அவ்வகையான ஏவுகணையை தாம் சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது

    அதனை மேற்படி ஏவுகணை தொழில் நுட்பத்தில் ஈரான் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என தெரிவிக்க படுகிறது

    இதில் இருந்து ஒன்றை மட்டும் நாம் தெளிவாக விளங்கி கொள்ள முடியும் ,போர் முனைகளில் வல்லரசுகள் ,அல்லது பலம் பொருந்திய

    நாடுகள் தமது இராணுவ சோதனையை இங்கே பயன் படுத்தி கொள்கின்றன

    தமது ஆயுதங்களை சோதனை செய்திட இவ்வாறான போர்க் களங்கள் அமெரிக்கா,இஸ்ரேல்,ஈரான் ,ரசியா,போன்ற நாடுளுக்கு தேவை படுகின்றன

    அதனால் தெரிவு செய்ய படும் நாடுகள் மீது போரை இவர்கள் ஆரம் பிப்பார்கள் என்பதற்கு ஒன்பது ஆண்டுகள் கடந்து செல்லும் சிரியா போர்முனை ஒரு சிறந்த முன் உதாரணமாக விரிந்து கிடக்கிறது .

    சிரியா போர் முனையில்
    சிரியா போர் முனையில்
      Posted in உளவு செய்திகள்

      கிணறு தோண்டும் ரசியாவின் புதிய ஏவுகணை – அதிர்ச்சியில் உலகம்

      கிணறு தோண்டும் ரசியாவின் புதிய ஏவுகணை – அதிர்ச்சியில் உலகம்

      உலக வல்லரசுகள் தமது பலத்தினை தக்க வைத்து கொள்ளும் முகமாக புதிய ஆயுத தாயாரிப்புக்களில் தம்மை நகர்த்தி செல்கின்றன

      அவ்விதம் ,ரஷியா வடகொரியா ,அமெரிக்கா,சீனா போன்றவை புதிய வகை ஆயுத தயாரிப்புக்களிலும் சோதனைகளிலும் ஈடுபட்டுள்ளனர்

      தற்போது ரஸ்யா கண்டுபிடித்துள்ள FAB-3000 high-explosive bomb ரக ஏவுகணை 1400 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன்

      கொண்டது ,இது தாக்கும் இலக்கு என்பது கிணறு தோண்டும் அளவுக்கு கீழிறங்கி செல்ல வல்லது ,


      அதாவது நிலத்தடி சுரங்க பங்கர்களை ,மலைகளை உடைத்து புகும் திறன் கொண்டது

      இதனை விமானத்தில் இருந்து ஏவிட முடியும் ,அதுவே தான் அமெரிக்காவை தற்போது பதற வைத்துள்ளது ,மிக இரகசியாமாக

      தயாரித்த ஏவுகணைகளை ரஷியா தற்பொழுது வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது

      இந்த ஆயுதங்களுக்கு போட்டியாக அமெரிக்கா என்ன செய்ய போகிறது ..? ஏதாச்சும் பெரிய அண்ணர் செய்தாக வேண்டிய

      நிலையில் உளளார் ,காரணம் ரசியாவினதும் ,சீனாவினதும் ,,வடகொரியாவினதும் நகர்வுகள் வேறு விதமானவை ,ஆனால்

      ஒன்றோடு ஒன்று ஒத்து போகும் தன்மை கொண்டவையாக காணப்படுகின்றன

      இது போலவே அவர்கள் பயணம் இருக்கும் எனின் எதிர்வரும் முப்பது முதல் ஐம்பது ஆண்டுகளில் அமெரிக்கா காணாமல் போகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது எனலாம் .

      கிணறு தோண்டும் ரசியாவின்
      கிணறு தோண்டும் ரசியாவின்
        Posted in உளவு செய்திகள்

        ஆயுதங்கள் காவி சென்ற விமானத்தை சுட்டு வீழ்த்திய – கிளர்ச்சி படைகள் – வெடித்தது போர்

        ஆயுதங்கள் காவி சென்ற விமானத்தை சுட்டு வீழ்த்திய – கிளர்ச்சி படைகள் – வெடித்தது போர்

        லிபியாவின் தர்ஹுனா விமான நிலையத்தில் தரை இறங்கிய இராணுவ அண்டனோ ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது

        விமானம் விமான தளத்தில் தரை இறங்கிய பொழுது , விமானத்தை நோக்கி

        பாய்ந்து வந்த ஏவுகணை குறி தவறாது சுட்டு வீழ்த்தியது .
        இந்த ஏவுகணை பட்டு விமானம் முற்றாக வெடித்து சிதறியது .

        இதில் இருந்த இராணுவத்தினர் அனைவரும் பலியாகியுள்ளனர்

        குறித்த விமானத்தில் மருத்துவ பொருட்களே எடுத்து வரப்பட்டது என லிபியா அரசு தெரிவித்துள்ளது ,ஆனால் துருக்கி ,மற்றும்

        துருக்கிய ஆதரவு படைகள் இதில் ஆயுதங்கள் எடுத்து வரப்பட்ட விமானத்தை தாம் தாக்கி அழித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்

        இந்த விமானத்தில் ஆயுதங்கள் எடுத்து வரப்படுகின்றன ,இந்த நிமிடத்திற்கு

        விமானம் இங்கே தரை இறங்கும் என்ற தகவலை வழங்கியது யார் ..?

        இதில் இரட்டை உளவாளிகள் உள்ளனர் என்ற பெரும் கேள்வியோடு பயணிக்கிறது

        இந்த விமான அழிப்பு .சட்லைட் படங்கள் இந்த விமானம் முற்றாக அழிக்க பட்டதை தெளிவாக காட்டுகிறது .

        இரு தரப்பிலும் இடைவிடாது விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன ,தொடர்ந்து

        வேகம் பெறும் இராணுவ முனைப்புக்கள் வரும் நாட்களில் பெரும் போரை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது

        ஆயுதங்கள் காவி சென்ற
        ஆயுதங்கள் காவி சென்ற
        Posted in உளவு செய்திகள்

        துருக்கியின் 24 விமானங்களை சுட்டு வீழ்த்திய ரசிய ஏவுகணைகள்

        துருக்கியின் 24 விமானங்களை சுட்டு வீழ்த்திய ரசிய ஏவுகணைகள்

        சிரியாவில் இடம்பெற்று வரும் பெரும் மோதல்களில் காட்சிகள் மாற தொடங்கியுள்ளன .


        இதில் துருக்கியின் ஆதரவு படைகள் சிரியா அரசுக்கு எதிராக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்

        கடந்த ஆண்டு கார்த்திகை மதம் முதல் பங்குனி வரையிலான நான்கு மாதங்களில் இருபத்தி நான்கு துருக்கியின் விமானங்களை

        தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சிரியா அரச இராணுவம் அறிவித்துள்ளது

        ரசியாவின் Pantsir-C1 விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மூலமே இவற்றை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளது

        இன்றும் ஒரு உலங்கு வானூர்தி சிரியா எல்லை கடந்து லிபியா அருகில் சென்ற பொழுது சுட்டு வீழ்த்த பட்டுள்ளது,
        அந்த காட்சிகளே தற்போது வைராலகி வருகிறது

        ஐந்து ஆண்டுகள் கடந்து சிரியாவில் தொடரும் மோதல்களினால் இதுவரை மூன்று லட்சம் மக்கள் பலியாகியும் முப்பது லட்சம்

        மக்கள் அகதிகளாக இடம் பெயரந்துள்ளனர் என மனித உரிமை கண்காணிப்பு மையம் தெரிவிக்கிறது

        எதிர்வரும் நாட்களில் மீளவும் மிக பெரும் போர் வெடிக்கும் அபாயம் இங்கே எழுந்துள்ளதை நடப்பாண்டு களமுனை நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன .

        துருக்கியின் 24 விமானங்களை
        துருக்கியின் 24 விமானங்களை
        Posted in உளவு செய்திகள்

        ரசியாவிடம் உலகில் எந்த பகுதியையும் தாக்கும் ஏவுகணை -அதிர்ச்சியில் அமெரிக்கா

        ரசியாவிடம் உலகில் எந்த பகுதியையும் தாக்கும் ஏவுகணை -அதிர்ச்சியில் அமெரிக்கா

        ரசியாவிடம் தற்பொழுது உலகில் எந்த பகுதியையும் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை உள்ளது என அமெரிக்கா அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளது .

        இந்த ஏவுகணை அணுகுண்டுகளை தங்கி சென்று தாக்கும் திறன் கொண்டது ,

        அத்துடன் ஒலியை விட 27 மடங்கு அதிகம் பாய்ந்து செல்ல கூடிய கைபிரட் ஏவுகணைகளையும் ரஷியா வைத்துள்ளது.


        இந்த ஏவுகணையானது தற்போது உள்ள, ஜீ பீ எஸ் ,கருவிகளுக்கும் சிக்காது ,அதாவது ராடர்களுக்குள் சிக்காது ,அதன் வேகம் அவ்விதம் அமைக்க பெற்றுள்ளது .

        அதனை எந்த ஏவுகணையாலும் சுட்டு வீழ்த்தவும் முடியாது ,அவ்வாறான ஏவுகணைகளை தன்னகத்தே வைத்துள்ள

        ரஷியாவிடம் யாரும் இனி வாலாட்ட முடியாது என்பதற்கு இவை பெரும் சான்றாக உள்ளன

        R-36M எனப்படும் மேம்படுத்த பட்ட ஏவுகணை பத்தாயிரம் கிலோமீட்டர் சென்று தாக்கும் திறன் கொண்டது ,

        இதில் இருந்து மேலும் மேம்படுத்த பட்டRS-28 புதிய வடிவமைப்பான ஏவுகணை பதினெட்டாயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் திறன் கொண்டது

        இதுவே ரசியா தனது நாட்டில் இருந்தவாறே எந்த நாடுகளையும் இலக்கு வைத்து தாக்கிட முடியும்

        என அமெரிக்காவின் இராணுவ வல்லுனர்கள் திடுக்கிடும் கருத்தை வெளியிட்டுள்ளனர்

        ஆனால் வடகொரியாவோ 14 ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஏவுகணையை வைத்துள்ளது


        ,வல்லரசுகளின் வல்லாதிக்க வெறிகளுக்கு ,இரையாகும் இந்த ஆயுத தயாரிப்புக்கள் பெரும் போரை மூட்டினால்

        அதில் இருந்து மீண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும் என்பதற்கு இவை ஒரு சான்றாக உள்ளன

        மூன்றாம் உலக போர் பெரும் ஆயுத சோதனைகளின் போர்க்களமாக மாற்றம் பெரும் என்பதில் சந்தேகம் இல்லை ,

        ரசியாவிடம் உலகில்
        ரசியாவிடம் உலகில்
        Posted in உளவு செய்திகள்

        உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய துருக்கி – 3 விமானிகள் பலி

        உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய துருக்கி – 3 விமானிகள் பலி

        துருக்கிய இராணுவத்தின் விமான எதிர்ப்பு ஏவுகணை ஊடக லிபியாவின் எல்லையோரம் கண்காணிப்பில் ஈடுபட்ட Mi-35 ரக தாக்குதல் வானூர்தி ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது

        குறித்த பகுதியில் லிபியாவின் ஆதரவு இராணுவம் தளம் அமைத்து உள்ள பொழுதும் இந்த எல்லை பரப்பில் குறித்த வானூர்தி சுட்டு வீழ்த்த பட்டுள்ளது பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது

        இதே பகுதியில் துருக்கி தனது முன்னூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினரை நவீன ஆயுத தள பாடங்களுடன் அனுப்பி வைத்தது

        மேற்படி துருக்கிய படை இங்கு தரை இறங்கிய 24 மணித்தியாலத்தில் இந்த வானூர்தி ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது

        இந்த வானூர்தியைச எழுதி வந்த மூன்று விமானிகளும் பலியாகியுள்ளனர்

        ரசியாவின் தயரிப்பிலான இந்த உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்த பட்டுள்ளதால் ,இதற்க்கு பதலடியாக துருக்கி மீது ரஷியா

        ,சிரியாவில் வைத்து பெரும் தாக்குதல்களை மேற்கொள்ள கூடும் என எதிர்பார்க்க படுகிறது

        சிரியாவின் எல்லையில் துருக்கிய படைகள் மோதலுக்கு தயரானநிலையில் உள்ளனர் ,இவ்வாறான பதட்டமான

        களமுனையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது பெரும் மோதல்கள் வரும் நாட்களில் வெடிக்கலாம் என பர பரப்புடன் எதிர் பார்க்க படுகிறது

        உலங்குவானூர்தியை சுட்டு
        உலங்குவானூர்தியை சுட்டு
        Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

        வடகொரியா ஏவுகணையால் எமக்கு ஆபத்து – அமெரிக்கா ஜப்பான் ,கொரியா, கதறல்

        வடகொரியா ஏவுகணையால் எமக்கு ஆபத்து – அமெரிக்கா ஜப்பான் ,கொரியா, கதறல்

        வடகொரியா தொடராக நடத்தி வரும் ஏவுகணை சோதனை இந்த பிராந்தியத்தில் மட்டுமல்ல உலக நாடுகளுக்கே பெரும்

        அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது

        கடந்த சில வாரங்களில் தொடராக மேற்கொண்ட short- and medium-range missiles குறும் தூர மற்றும் நடும் தூர ஏவுகணைகள் தென்

        கொரியா, ஜப்பானின், அரைவாசி பகுதியை அது கட்டு பாட்டில் வைத்து அழித்து விடும் .அது தவிர intercontinental ballistic missiles சர்வதேசம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை

        வட கொரியா பசுபிக் பிராந்தியத்திற்கு அமைதி இன்மையை ஏற்படுத்தியுள்ளது ,ஐக்கியநாடுகள் சபை உள்ளிட்டவை பலத்த

        தடைகளை விதித்த பொழுதும் வடகொரியா உலகின் சூப்பர் பவர் உள்ள மிரட்டும் நாடாக மாற்றம் பெற்றுள்ளது

        தமது அணு ஆயுத சோதனையில் அவை தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறது ,பொருளாதார தடைகள் விதிக்க பட்ட

        பொழுதும் ,அது தாண்டி அவர்கள் இந்த நாசகார அழிவு ஆயுதங்களை தயாரிப்பதில் தீவிரப் படுத்தியுள்ளன

        வடகொரியாவின் இந்த செயல் பாடு உலக அமைதிக்கு பெரும்கலங்கத்தை ஏற்படுத்துவதாகவும் ,அது அமெரிக்காவின்

        வெள்ளை மாளிகைவரை சென்று தாக்குதம் திறன் கொண்ட பலிஸ்டிக் ஏவுகணையை வைத்துள்ளதாக மூன்று நாடுகளும் இணைந்து ஒன்றாக கதறுகின்றன

        அமெரிக்காவின் ஆதரவுடன் வட கொரியாவின் மிரட்டலை அடக்கிவிட ஜப்பான் துடித்த பொழுதும் ,அது அது தாண்டி மிக வேகமாக தன்னை பல படுத்தி வருகிறது

        எமது நாட்டின் பாதுகாப்புக்கு இவற்றை நாம் தயாரிக்கிறோம் என தொடர்ந்து வடகொரியா கூறி வருகிறது .

        நில நடுக்கம் ,சுனாமி போன்றவற்றை ஏற்படுத்த வல்ல கடல்,தரை வழி ஏவுகணைகளை வட கொரியா தன் வசம் வைத்துள்ளது

        கடல் பகுதியில் வீழ்ந்து வெடித்த மேற்படி ஏவுகணையில் ஒன்று நில நடுக்கத்தை ஏற்படுத்தி சுனாமி தாக்கத்தை உருவாக்கி இருந்தமை சுட்டி காட்ட தக்கது .

        வடகொரியா தற்பொழுது தன் வசம் 14 ஏவுகணைகளை வைத்துள்ளது ,7,000 and 9,500, 4,300 to 5,900, 6,200 ,10,000,கிலோ மீட்டர்

        சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகளை கண்டே மூன்று நாடுகளும் கலக்கம் உருகின்றன .

        இவை அணு ஆயுதங்களை காவி சென்று தாக்கும் திறன் கொண்டவை என்பதே அந்த அதீத பீதிக்கு காரணம் ,பாதுகாப்பு

        மந்திரியாக விளங்கிய மாமனாரையே உயிரோடு நாய்களுக்கு உணவாக போட்டு அவரை கடித்து நாய்கள் உண்பதை வேடிக்கை பார்த்த நபராவர் .

        இவருக்கு கோபம் வந்தால் உலகம் தாங்காது மக்களே .

        உலக சண்டியரை அலற விட்ட வடகொரியா தில்லும் ,அதன் துணிவு ,அர்ப்பணிப்பு ,தந்திரம் ,பாராட்டும் படியாக அமைந்துள்ளது .

        அடக்கியாள நினைக்கும் அமெரிக்காவின் அதிகார வெறிக்கு, வடகொரியா புரியும் செயல் சிறந்த உதாரணமாகவும் ,படிப்பிணையையும் அமெரிக்காவுக்கு ஏற்படுத்தி உள்ளது ,

        தமது செயல்பாடுகளை மீளாய்வு செய்ய வேண்டிய நிலைக்கு அமெரிக்கா செல்ல வேண்டிய காலத்தை ,அதற்கான களத்தை

        இப்பொழுது உருவாக்கியுள்ளது என்பதே இந்த அச்சத்தின் வெளிப் பாடுகள் கோடிட்டு காட்டுகின்றன .

        மேலும் இது போல செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள் click here

        • வன்னி மைந்தன் –
        வடகொரியா ஏவுகணையால்
        வடகொரியா ஏவுகணையால்
        Posted in உளவு செய்திகள்

        ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளை ஈராக்கிற்கு வழங்கும் அமெரிக்கா

        ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளை ஈராக்கிற்கு வழங்கும் அமெரிக்கா

        ஈராக்கில் உள்ள அமெரிக்கா வான் தளங்கள் இரண்டின் மீது

        ஈரானிய இராணுவத்தினர் திடீர் தொடர் ஏவுகணை தாக்குதலை

        மேற்கொண்டனர் ,இதில் நூறுக்கு மேற்பட்ட அமெரிக்கா

        இராணுவத்தினர் பலத்த மூளை காயங்களுக்கு உள்ளாகியதுடன்

        ,அந்த இராணுவ முகாம் தரை மட்டம் ஆகியது .

        ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல் காரணமாக அமெரிக்கா ஈராக்கிற்கு ஈரான் ஏவும் ஏவுகணை வானில் வைத்து இடைமறித்து

        தாக்கும் ஏவுகணை செலுத்திகளை வழங்கியுள்ளது Patriot air defense missile system

        இதன் பின்னர் ஈரானின் ஏவுகணைகள் இதன் மூலம் சுட்டு வீழ்த்த படும் என அமெரிக்கா நம்புகிறது ,

        எனினும் இது போன்ற நாவீன ஆயுதங்களுடன் தரித்து நின்ற

        அமெரிக்கா இராணுவ கோட்டைகளை ஈரான் ஏவுகணை துவாம்சம் செய்து இருந்தன

        விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக அமெரிக்காவின் செயல் பாடுகள் உள்ளன .

        இதன் பின்னர் ஈரான் நடத்த போகும் ஏவுகணை தாக்குதலின் பின்னரே அமெரிக்காவின் ஆயுத பயன்பாடும் ,அவற்றை

        மீள்மாற்றியமைக்க வேண்டிய நிலைக்கு அமெரிக்கா செல்ல வேண்டிய நிர்பந்த நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது .

        ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும்
        ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும்
        Posted in உளவு செய்திகள்

        ஈராக்கில் -காணமல் போன அமெரிக்கா இராணுவ முகாம்

        ஈராக்கில் -காணமல் போன அமெரிக்கா இராணுவ முகாம்

        ஈராக் நாட்டில் உள்ள இரண்டு அமெரிக்கா விமான தளங்கள் மீது ஈரான் திடீர் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது

        ,இதில் முற்றாக அழிக்க பட்டன ,ஆனால் அமெரிக்கா அரசோ சிறு சேதம் என கூறி உண்மைகளை மூடி மறைத்தது ,

        அமெரிக்கா அரசுக்கு
        தற்போது ஊடகங்களில் வெளியான காட்சி படங்கள்

        பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் ,அங்கு இடம்பெற்ற உண்மை நிலவரத்தை அம்பல படுத்தியது

        தற்போது இந்த முகாம் முற்றாக துடைத்து அழிக்க பட்டுள்ளதை இங்கே படத்தில் காணலாம் ,மிக முக்கிய

        ராடார்,சாதனங்கள் உள்ளிட்டவை அழிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

        இந்த தாக்குதல் நடத்த பட்ட பொழுது குறித்த முகாமில் சுமார் 1500 அமெரிக்கா படைகள் நிலை கொண்டு இருந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது ,

        தாக்குதல் நடத்த போவதற்கு முன்னதாக கிடைக்க பெற்ற தகவலை அடுத்து அவர்கள் பங்கருக்குள் பதுங்கி கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

        At the time of the attack, most of the 1,500 US soldiers at the base had been tucked away in bunkers, after advance warning from superiors

        அவ்வாறான பெரும் பாதுகாப்பு கொண்ட முகாமையே ஈரானின் ஏவுகணைகள் முற்றாக தாக்கி அழித்துள்ளன

        ஈராக்கில் -காணமல் போன
        ஈராக்கில் -காணமல் போன
        ஈராக்கில் -காணமல் போன
        ஈராக்கில் -காணமல் போன