வடகொரியா ஏவுகணையால் எமக்கு ஆபத்து – அமெரிக்கா ஜப்பான் ,கொரியா, கதறல்

Spread the love

வடகொரியா ஏவுகணையால் எமக்கு ஆபத்து – அமெரிக்கா ஜப்பான் ,கொரியா, கதறல்

வடகொரியா தொடராக நடத்தி வரும் ஏவுகணை சோதனை இந்த பிராந்தியத்தில் மட்டுமல்ல உலக நாடுகளுக்கே பெரும்

அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது

கடந்த சில வாரங்களில் தொடராக மேற்கொண்ட short- and medium-range missiles குறும் தூர மற்றும் நடும் தூர ஏவுகணைகள் தென்

கொரியா, ஜப்பானின், அரைவாசி பகுதியை அது கட்டு பாட்டில் வைத்து அழித்து விடும் .அது தவிர intercontinental ballistic missiles சர்வதேசம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை

வட கொரியா பசுபிக் பிராந்தியத்திற்கு அமைதி இன்மையை ஏற்படுத்தியுள்ளது ,ஐக்கியநாடுகள் சபை உள்ளிட்டவை பலத்த

தடைகளை விதித்த பொழுதும் வடகொரியா உலகின் சூப்பர் பவர் உள்ள மிரட்டும் நாடாக மாற்றம் பெற்றுள்ளது

தமது அணு ஆயுத சோதனையில் அவை தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறது ,பொருளாதார தடைகள் விதிக்க பட்ட

பொழுதும் ,அது தாண்டி அவர்கள் இந்த நாசகார அழிவு ஆயுதங்களை தயாரிப்பதில் தீவிரப் படுத்தியுள்ளன

வடகொரியாவின் இந்த செயல் பாடு உலக அமைதிக்கு பெரும்கலங்கத்தை ஏற்படுத்துவதாகவும் ,அது அமெரிக்காவின்

வெள்ளை மாளிகைவரை சென்று தாக்குதம் திறன் கொண்ட பலிஸ்டிக் ஏவுகணையை வைத்துள்ளதாக மூன்று நாடுகளும் இணைந்து ஒன்றாக கதறுகின்றன

அமெரிக்காவின் ஆதரவுடன் வட கொரியாவின் மிரட்டலை அடக்கிவிட ஜப்பான் துடித்த பொழுதும் ,அது அது தாண்டி மிக வேகமாக தன்னை பல படுத்தி வருகிறது

எமது நாட்டின் பாதுகாப்புக்கு இவற்றை நாம் தயாரிக்கிறோம் என தொடர்ந்து வடகொரியா கூறி வருகிறது .

நில நடுக்கம் ,சுனாமி போன்றவற்றை ஏற்படுத்த வல்ல கடல்,தரை வழி ஏவுகணைகளை வட கொரியா தன் வசம் வைத்துள்ளது

கடல் பகுதியில் வீழ்ந்து வெடித்த மேற்படி ஏவுகணையில் ஒன்று நில நடுக்கத்தை ஏற்படுத்தி சுனாமி தாக்கத்தை உருவாக்கி இருந்தமை சுட்டி காட்ட தக்கது .

வடகொரியா தற்பொழுது தன் வசம் 14 ஏவுகணைகளை வைத்துள்ளது ,7,000 and 9,500, 4,300 to 5,900, 6,200 ,10,000,கிலோ மீட்டர்

சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகளை கண்டே மூன்று நாடுகளும் கலக்கம் உருகின்றன .

இவை அணு ஆயுதங்களை காவி சென்று தாக்கும் திறன் கொண்டவை என்பதே அந்த அதீத பீதிக்கு காரணம் ,பாதுகாப்பு

மந்திரியாக விளங்கிய மாமனாரையே உயிரோடு நாய்களுக்கு உணவாக போட்டு அவரை கடித்து நாய்கள் உண்பதை வேடிக்கை பார்த்த நபராவர் .

இவருக்கு கோபம் வந்தால் உலகம் தாங்காது மக்களே .

உலக சண்டியரை அலற விட்ட வடகொரியா தில்லும் ,அதன் துணிவு ,அர்ப்பணிப்பு ,தந்திரம் ,பாராட்டும் படியாக அமைந்துள்ளது .

அடக்கியாள நினைக்கும் அமெரிக்காவின் அதிகார வெறிக்கு, வடகொரியா புரியும் செயல் சிறந்த உதாரணமாகவும் ,படிப்பிணையையும் அமெரிக்காவுக்கு ஏற்படுத்தி உள்ளது ,

தமது செயல்பாடுகளை மீளாய்வு செய்ய வேண்டிய நிலைக்கு அமெரிக்கா செல்ல வேண்டிய காலத்தை ,அதற்கான களத்தை

இப்பொழுது உருவாக்கியுள்ளது என்பதே இந்த அச்சத்தின் வெளிப் பாடுகள் கோடிட்டு காட்டுகின்றன .

மேலும் இது போல செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள் click here

  • வன்னி மைந்தன் –
வடகொரியா ஏவுகணையால்
வடகொரியா ஏவுகணையால்

Leave a Reply