Tag: அமெரிக்கா
கொழும்பு – லண்டன் விமான பயணங்களில் திடீர் மாற்றம்
இலங்கை -கொழும்பு – லண்டன் விமான பயணங்களில் திடீர் மாற்றம்
ஈரான் நாட்டின் தலைநகரில் உக்கிரேன் நாட்டின் பயணிகள் விமானம் 180 பேருடன் வீழ்ந்து நொறுங்கியது ,இது சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது .
இதனை அடுத்து மத்திய கிழக்கிற்கான விமான போக்குவரத்தில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன .
அந்த வகையில் இலங்கை விமான சேவைகள் லண்டன் விமான பயண வழிப் பாதையில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன
ஈரான் ஏவுகணை நகர்த்தல் – தாக்குதல் இரவு நடக்கலாம்
ஈரான் ஏவுகணை நகர்தல் – தாக்குதல் இரவு நடக்கலாம்
ஈரான் தமது நாட்டு இராணுவ தளபதி சுலைமானி அமெரிக்கா படைகளினால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது முக்கிய இதுவரை பாவிக்கப்படாத
ஏவுகணைகள்
உள்ளிட்டவையை சில பகுதிக்கு நகர்த்தியுள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்துள்ளது .
எதிர்வரும் இரவு அல்லது அதற்கு பின்னராக அமெரிக்கா படைகள் , இராணுவ தளங்கள் மீது ஈரான் கடும் தாக்குதலை
உளவு விமானம் மூலமோ அல்லது ஏவுகணைகள் மூலமோ தாக்கலாம் என அமெரிக்கா உளவுத்துறை எதிர் பார்க்கிறது .
அதை அடுத்து ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவம் மற்றும் ஜோர்டான் ,மற்றும் சவூதி மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதாக தெரிவிக்கிறது .
அமெரிக்கா இராணுவ உளவு தகவலின் படி இன்று இரவு ,அதிகம் இந்த தாக்குதல் நடத்த படலாம் என எதிர் பாரக்கிறது
அப்படி அமெரிக்கா உளவுத்துறை அடித்து கூறுவதற்கு ஏதோ கரணம் உள்ளது ,
அவர்கள் வழமையான முகவர்,இடங்கள் ,ஊடாக ஏதோ ஈரானின் தாக்குதல் செய்திகள் கசிந்துள்ளது .
அதனால் ஈரானின் உளவு விமானங்களை சுட்டு வீழ்த்த ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளதாகவும் ,ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் ,அவர்க்ளின்
ஏவுகணைகளை இடையில் மறித்து வெடிக்க வைக்கவும் வல்ல வான் காப்பு ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன .
ஈரான் இராணுவ தளபதியின் உடல் நல்லடக்கம் செய்ய பட்ட நிலையில் ,அந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 56 பேர் பலியாகியுள்ளனர் ,213 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
ஈரான் ஏவுகணை நகர்த்தல் – தாக்குதல் இரவு நடக்கலாம்
இவ்வாறான நிலையில் ஒட்டு மொத்த ஈரான் மக்களும் அமெரிக்காவை பழிவாங்க வேண்டும் என்ற கோசத்தை முன் வைத்துள்ளனர் .
அந்த மக்களின் கட்டளையை ஏற்று ஈரான் பழிவாங்கும் தாக்குதலை நிச்சயம் நடத்தும் என்றே அமெரிக்கா ,இஸ்ரேல் உளவுத்துறைகள் எதிர் பார்க்கின்றன
ஈராக்கில் இருந்து ஒரு தொகுதி இராணுவத்தை ஜெர்மன் விலக்கியது ,ஆனால் பிரிட்டன்,பிரான்ஸ் ,நாட்டு படையினர் இங்கேயே தொடர்ந்து நிறுத்த பட்டுள்ளனர் .
அமெரிக்கா படைகள் உள்ளிட்ட பல நாட்டு படைகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதே இன்றைய ஈராக்கின் நிலையாக உள்ளது .
இன்று ஐக்கிய நாடுகள் சபை செயலர் அவசரமாக ஈராக்கிய அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போது
எழுந்துள்ள பதட்டமான நிலை தொடர்பாக ஆராய்ந்துள்ளதுடன் ,தீர்க்கமான நகர்வு நோக்கி பேசியுள்ளார் .
ஆனால் ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்காவின் வால் ,பொம்மை ,என்பதும் இதுவரை ஒரு நாட்டில் வைத்து ஒரு நாட்டினது இராணுவ தளபதியை கொன்றமைக்கு எந்த
கண்டனத்தையும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்க வில்லை என்பதையும் கவனிக்க .
அமெரிக்கா தான் நினைத்தை செய்யும் யாரும் அதனை தட்டி கேட்க முடியாது என்பதே அதன் நோக்காக உள்ளது
ரசியா அதிபர் சிரியாவில் தற்போது நிலை கொண்டுள்ளதும் ,அவசரமான அந்த நாட்டின் அதிபருடன் பேசியுள்ளதும் முக்கிய இராணுவ படைத்துறை தளபதிகள் உடனிருபதும்
எதையோ சொல்கிறது . .
சிரியாவில் ஈரான் ஆதரவு வழங்கி வருகிறது ,அங்கு இஸ்ரேல் ,அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் போர் புரிந்து வருகிறது .
இப்பொழுது சிரியாவில் நிலை கொண்டுள்ள ரசியா படைகள் ஈரானுக்கு உதவுமா ..?
அதன் நிலை என்ன என்பதை வரும் நாட்கள் அடையாளம் காண்பிக்கும்
தொடர்ந்து மத்திய கிழக்கில் பதட்டம் நிலவுகிறது .எவ்வேளையும் எங்கும் தாக்குதல் நடக்கலாம் .
அமெரிக்கா உளவுத்துறை கூறியுள்ளதில் இருந்து ஏதோ நடக்க போகிறது .
ரசியா மத்திய கிழக்கை அதாவது சிரியா,துருக்கியில் இருந்து ஈராக் வரை வளைத்து போடவுள்ளது ,என்பதையே புட்டின் திடீர் வருகை காண்பிக்கிறது
,தென் ஆசியாவில் தனது ஆதிக்கத்தை பல ப்படுத்தியுள்ள ரசியா தற்போது மத்திய கிழக்கையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து அமெரிக்காவிற்கு கும்மி அடிக்க போகிறது போலும் ,
காரணம் நகர்வுகளை அவ்வேறே செல்கிறது ,அமெரிக்கா பொல்லை கொடுத்து அடி வாங்கியுள்ளது போல் தான் தெரிகிறது
- வன்னி மைந்தன் –

ஈரான் தாக்கலாம்- பிரிட்டன்அமெரிக்கா கூட்டாக பேச்சு
ஈரான் தாக்கலாம் ,பிரிட்டன்,பிரான்ஸ்,ஜேர்மன்,அமெரிக்கா கூட்டாக பேச்சு
ஈராக்கில் வைத்து அமெரிக்காவினால் படு கொலை செய்ய பட்ட ஈரானிய இராணுவ தளபதி படு கொலை தொடர்பாக
பிரிட்டன் புலம்பாது என தெரிவித்துள்ள பிரிட்டன் அதிபர் ஜோன்சன் ,தான் sunday அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஜேர்மன் ,பிரான்ஸ் அதிபருடன் பேசியுள்ளதாகவும்
விரைவில் மேலும் பல நாடுகளுடன் பேச உள்ளதாக பிரிட்டன் அறிவித்துள்ளது ,
ஈரான் கப்பல் போக்குவரத்துக்கள் மீது தாக்குதல் தொடுக்கலாம் என எதிர்பார்க்கும் அமெரிக்கா சார்பு
நாடுகள் ,அதனால் எரிபொருள் விலை ஏற்பட்டால் தமது ஆட்சிகள் கவிழ்க்க படலாம் என அஞ்சுகின்றன .
அதனால் ஈரானை இணைந்து தாக்க வேண்டும் அல்லது ,ஈரான் ஆட்டத்தை பார்த்து மவுனம் காக்க வேண்டும் ,இதில் எத்தனை செய்ய போகிறது மேற்குலகம் ..?
ஈரான் தாக்கலாம்- பிரிட்டன்அமெரிக்கா கூட்டாக பேச்சு
ஈராக்கில் இருந்து அமெரிக்காவை உடனடியாக ஈராக் பாராளுமன்றம் வெளியேறும் படி அறிவித்த நிலையில் எரிபொருள் விலை கடுமையாக உயர்வடையும் என எதிர்பார்க்க படுகிறது
மக்கள் ஜனநாயகத்தின் வழி ஆட்சி அமைத்து நாட்டை ஆண்டு வரும் ஈராக்கிய பாரளுமன்றம் ஒத்திசைந்து அமெரிக்காக ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும் என அதிரடி அறிவிப்பை
செய்த பொழுதும் அவர்களின் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது அமெரிக்கா
நாங்கள் உலக சண்டியர் ,சர்வாதிகாரிகள், நாம் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் ,எனக்கும் என்ன நீங்கள் ஆடர் போடுவதற்கு என அமெரிக்கா துள்ளி குதிக்கிறது
உன் வீட்டில் குந்தி இருந்து உன் தலைவர்களை கொள்வோம் ஆனால் நீங்கள் வாய் பொத்தி மவுனமாக இருக்க வேண்டும் என அமெரிக்காவின்
சர்வாதிகார திமிர் போக்கை அடக்க வேண்டும் என முஸ்லீம் நாடுகள் எண்ணுவது சரிதானே .
ஜனாநாயகத்தின் பெயராலே ஆட்சி என கூறும் இவர்கள் பயங்கரவாதத்தின் மாநாடுகளை ஆக்கிரமித்து ,அந்த மக்களை பலிகொண்டு வருகிறது .
தமது அனைத்தும் மக்களும் இரத்த கறை படியாது நிம்மதியாக வாழ வேண்டும் ஆனால் கீழே தேச நாடுகள்
நின்மதி அற்று வளர்ச்சி கண்டுவிடாத படி அடக்கி ஒடுக்க வேண்டும் என இந்த மேற்குலக வெள்ளையர் ,ஆட்சி துடிக்கிறது .ஈரான் தாக்கலாம்
அமெரிக்கா ஈராக்கை விட்டு வெளியேற – ஈராக் உத்தரவு
அமெரிக்கா ஈராக்கை விட்டு வெளியேறலாம் ஈராக் பாராளுமன்று அதிரடி அறிவிப்பு
அமெரிக்கா தான் பெரும் சண்டியர் எனவும் ,தனது ஆயுத பலத்தின் முன்னாள் நாடுகளை மிரட்டி அடிபணிய வைக்கலாம் என்ற நிலையில் அது செய்து வரும் நாசகார
வேலைகளிற்கு ஈரான் இராணுவ தளபதி,ஈராக் இராணுவ தளபதி ,லெபனான் கிஸ் புல்லாவின் உபதலைவர் உள்ளிட்ட பத்து பேர்
படு கொலையின் பின்னர் ஒன்றினையும் நிகழ்வுகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மத்திய கிழக்கில் ஈரான் அகல கால் ஊன்றி இணைப்பு கூட்டணி நாடுகளாக உருவாக்கம் பெறுவதையும் இங்கு
அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய படைகள் அகல கால் ஊன்றலுக்கு ஆப்பு வீழ்ந்துள்ளது video
அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
ஈராக்கில் உள்ள -அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளன .
இந்த ஏவுகணை தாக்குதல்கள் Iraq’s Balad அமெரிக்கா விமான தளத்தின் மீது வீழ்ந்து வெடித்துள்ளன .
இரண்டு ரொக்கட் இங்கே வீழ்ந்து வெடித்துள்ளன .இதனால் இரு இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர் .
அதுபோல மொசூல் பகுதியில் உள்ள அமெரிக்கா தலைமையகம் மீதும் ரொக்கட்டுக்கள் வீழ்ந்து வெடித்துள்ளன
இதே சமவேளையில் ஈராக்கில் தலைநகர் பக்தாத்தில் உள்ள அமெரிக்கா தூதரகம் மீதும் வீழ்ந்து வெடித்துள்ளன ,
ஒரே அணியினரே இந்த தாக்குதல்களை ஒரே நேரத்தில் நடத்தி இருக்க கூடும் என அமெரிக்கா இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர் .
தொடர்ந்து வரும் மணித்தியாலங்களில் ஈராக்கில் உள்ள அமெரிக்கா தளங்கள் மற்றும் இஸ்ரேல்,சவூதி தளங்கள் மீதும் ஏவுகணைகள் வீழ்ந்து வெடிக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது.
ஈரானின் ,மற்றும் அதன் ஆதரவு படைகள் பெயரால் அமெரிக்காவோ அன்றி இஸ்ரேல் கூட இந்த தாக்குதல்களை நடத்தி விட்டு ஈரான் மீது பழியை போட்டு ,திறந்த வெளி தாக்குதல்களை நடத்த கூடும் எனவும் எதிர்பார்க்காலம் .
உளவுத்துறையில் இதற்குள் பலத்த உள்ளக விளையாட்டுக்களை செய்து பார்க்க கூடும் .
ஏதோ ஒரு பகுதியில் அமெரிக்காவிற்கு தகுந்த பதலடி தாக்குதல்கள் நடத்த பட போகின்றன .
மக்கள், ஈரான் இந்த அதிரடி பழிவாங்கு தாக்குதலை நடத்த வேண்டும் என முழங்கி வருகின்றனர் .
ஈரான் இராணுவ தளபதி மண்ணில் விதைக்க படும் வேளை அமெரிக்கா படைகள் தலைகள் விழ வேண்டும் என அந்த மக்கள் கண்ணீர் மல்க கோரி வருகின்றனர் .
மக்கள் இந்த கோபம் அமெரிக்காக படைகள் மீது தற்கொலை படை தாக்குதல் வேகமாக நடை பெற கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளதாக நம்ப படுகிறது
வரும் மணித்தியாலங்கள் பரபரப்பான களமுனையாக மாற்றம் பெற போகிறது ,
இங்கு வரும் ஈரானின் முக்கிய படைத்துறை அதிகாரிகளை அமெரிக்கா ,இஸ்ரேல் கூட்டாக உளவு பார்க்கலாம் என நம்ப படுகிறது
அப்படி என்றால் இவர்களில் மேலும் ஒருவரை போட்டு தள்ள இஸ்ரேல் அமெரிக்கா முயற்சிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காண படுகிறது
மூன்று நாட்டு உளவுத்துறையில் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தும் எனவும் நம்ப படுகிறது ,
இப்போது ஈராக்கில் ,நிலையாக ரசியா கால் பாதிக்கும் ஆடுகளம் திறக்க பட்டுள்ளது








