ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும்- சிக்னலை வெளியிட்ட டிரம்ப்

Spread the love

அமெரிக்கா தாக்குதல் நடத்தும்- சிக்னலை வெளியிட்ட டிரம்ப் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி -ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்காவின் உயர் விமான தளங்கள் மீது ஈரான் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது, .


இந்த ஏவுகணை தாக்குதலில் சுமார் 80 அமெரிக்கா படைகள் பலியாகினர் ,மேலும் நூறுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்

மேற்படி ஈரான் தாக்குதல் தொடர்பாக டுவிட்டரில்

பதிவிட்ட அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் எல்லாம் நல்லதுக்கே ,ஈரான்

இரு விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது ,அங்கு சேதங்கள் ,மற்றும் இராணுவம் பாதிக்க பட்டுள்ளது .
இது அதிக தூரம் சென்று விட்டது ,அது நல்லது

எங்களிடம் மிக பலமான இராணுவ உபகரணங்கள் ,போ ராயுதங்கள் உள்ளன .நாங்கள் உலகத்தில் மிக பலமான இராணுவம்

நான் காலை எனது அறிக்கையை

வெளியிடுவேன் என அமெரிக்கா டிரம்ப் தெரிவித்துள்ளார் .

ஈரான் மீது -அமெரிக்கா தாக்குதல் நடத்தும்- சிக்கனலை வெளியிட்ட டிரம்ப்

அதாவது இவரது இந்த டுவிட் செய்தியில் இருந்து நாம் பதிலடி தாக்குதலை மிக அகோரமாக நடத்துவோம்

,அதன் சேதங்கள் பலமாக இருக்கும் என்பதாக இவரது இராய தந்திர மறை பதில் இதற்குள் ஒளிந்துள்ளது .

அடுத்து அமெரிக்கா தாக்குதல் நடத்த வேண்டிய நிலையிலும் ,தமது ஈரானிய இராணுவ தளபதி ,ஈராக்கிய இராணுவ தளபதி

,படுகொலைகளை நியாய படுத்தி வந்த அமெரிக்காவிற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

அமெரிக்கா பயங்கரவாதிகள் 80 பேர் பலியாகியும் ,நூறு பேர் படுகாயமடை ந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது .

அமெரிக்கா பயங்கரவாதிகள் என்ற ர சொல்லை ஈரான் இப்பொழுது பயன் படுத்துகிறது ,இதுவே டிரம்புக்கும் ,அமெரிக்கர்களுக்கு மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .

அமெரிக்காபடைகள் முக்கிய அதி சண்டை விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் என்பன ஈரான் அருகில் நகர்த்த பட்டு

தயார் நிலையில் உள்ளன ,அமெரிக்கா பதிலடி தாக்குதல் நடத்தினால் அது மீள் ஒரு பெரும் போரை தொடுக்கும் என நம்ப படுகிறது .

இந்த ஈரான் ஏவுகணை தாக்குதல் நடக்கும் இரண்டு மணித்தியாலங்கள் முன்பாக ஈரானிய இராணுவம் தமது இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த போவதாக

ஈரான் மீது -அமெரிக்கா தாக்குதல் நடத்தும்- சிக்னலை வெளியிட்ட டிரம்ப்

அமெரிக்காஉளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது ,இந்த செய்தியை அவர் தம் ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டது .

அவ்வாறான , உசாராக அமெரிக்கா படைகள் வைக்க பட்ட பொழுதும் ஈரான் தாக்கிய ஏவுகணையால் இத்தனை

பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது எவ்வாறு என என்ன தோன்றுகிறது .

அப்படி என்றால் ஈரான் குறிப்பிட்டது போல அமெரிக்காவின் பலவீனமான 19 இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவோம்

என்றது ,மேலும் 290 இலக்குகள் குறிவைக்க பட்டுள்ளன எனவும் அது தெரிவித்தது

அமெரிக்காஅதிபர் 52 இலக்குகள் என்ற நிலையில் ஈரான் அதற்கு மேல் சென்று 290 இலக்குகள் அதில் 13 முதல் 19 பலவீனமான பகுதிகள் எனவும் சுட்டி காட்டியது .

தொடர்ந்து இரு நாடுகளும் போருக்கு தயார் நிலையில் உள்ளனர் ,இரண்டு நாட்டு இராணுவமும் உசார் நிலையில்

வைக்க பட்டுள்ளன ,ஈரான் எம்மீது, அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் ,அதற்கு வெளியில் இருந்து அதன் ஆதரவு அமைப்புக்கள் தாக்குதலை நடத்தும் திட்டங்களை ஈரான் வகுத்துள்ளது

ஈரான் மீது -அமெரிக்கா தாக்குதல் நடத்தும்- சிக்னலை வெளியிட்ட டிரம்ப்

தாக்கல் திட்டங்கள் தயார் நிலையிலும் ,அமெரிக்காவின் குறிகள் எங்கு வைக்க பட்டு இருக்கும் என்ற பகுதிகள் மீதும் பலத்த பாதுகாப்பபு ஏற்படுத்த பட்டுள்ளது .

இந்த மோதலில் ஈரான், தனது இதுவரை வெளியிடாத ,புதிய ஏவுகணைகள் கொண்டு தாக்குதலை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

அணு ஆயுத உறபத்தியை ஈரான் செய்துவிட முடியாது எனவும் அதன் கனவு அணு குண்டு தயாரிப்பும்

சாத்தியப்படாது ,அதில் அது வெற்றி பெறாது ,எனவும் அமெரிக்கா அறிவித்திருந்தது ,

நடக்க போகும் போரில் ஈரான் வெற்றி பெறாது எனவும் அமெரிக்கா இடித்து கூறியுள்ளது .

ஈரான் மீது  அமெரிக்கா தாக்குதல்

அப்படி என்றால் ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தி பெரும் உயிரழிவை ஏற்படுத்த அமெரிக்கா

,இஸ்ரேல் கூட்டாக திட்டம் தீட்டியுள்ளதாகவே இதன் மறை பொருகள் உணர்த்துகின்றன .

நிமிடங்கள் ஒவ்வொன்றும் பதட்டத்தை அதிகரித்த வண்ணமே செல்கின்றன ,தாக்குதல் விரிந்து பறந்து செல்ல போகிறது

  • வன்னி மைந்தன் –
  • ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

Leave a Reply