அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

Spread the love

ஈராக்கில் உள்ள -அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளன .
இந்த ஏவுகணை தாக்குதல்கள் Iraq’s Balad அமெரிக்கா விமான தளத்தின் மீது வீழ்ந்து வெடித்துள்ளன .

இரண்டு ரொக்கட் இங்கே வீழ்ந்து வெடித்துள்ளன .இதனால் இரு இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர் .

அதுபோல மொசூல் பகுதியில் உள்ள அமெரிக்கா தலைமையகம் மீதும் ரொக்கட்டுக்கள் வீழ்ந்து வெடித்துள்ளன

இதே சமவேளையில் ஈராக்கில் தலைநகர் பக்தாத்தில் உள்ள அமெரிக்கா தூதரகம் மீதும் வீழ்ந்து வெடித்துள்ளன ,

ஒரே அணியினரே இந்த தாக்குதல்களை ஒரே நேரத்தில் நடத்தி இருக்க கூடும் என அமெரிக்கா இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர் .

தொடர்ந்து வரும் மணித்தியாலங்களில் ஈராக்கில் உள்ள அமெரிக்கா தளங்கள் மற்றும் இஸ்ரேல்,சவூதி தளங்கள் மீதும் ஏவுகணைகள் வீழ்ந்து வெடிக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது.

ஈரானின் ,மற்றும் அதன் ஆதரவு படைகள் பெயரால் அமெரிக்காவோ அன்றி இஸ்ரேல் கூட இந்த தாக்குதல்களை நடத்தி விட்டு ஈரான் மீது பழியை போட்டு ,திறந்த வெளி தாக்குதல்களை நடத்த கூடும் எனவும் எதிர்பார்க்காலம் .

உளவுத்துறையில் இதற்குள் பலத்த உள்ளக விளையாட்டுக்களை செய்து பார்க்க கூடும் .


ஏதோ ஒரு பகுதியில் அமெரிக்காவிற்கு தகுந்த பதலடி தாக்குதல்கள் நடத்த பட போகின்றன .

மக்கள், ஈரான் இந்த அதிரடி பழிவாங்கு தாக்குதலை நடத்த வேண்டும் என முழங்கி வருகின்றனர் .

ஈரான் இராணுவ தளபதி மண்ணில் விதைக்க படும் வேளை அமெரிக்கா படைகள் தலைகள் விழ வேண்டும் என அந்த மக்கள் கண்ணீர் மல்க கோரி வருகின்றனர் .

மக்கள் இந்த கோபம் அமெரிக்காக படைகள் மீது தற்கொலை படை தாக்குதல் வேகமாக நடை பெற கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளதாக நம்ப படுகிறது

வரும் மணித்தியாலங்கள் பரபரப்பான களமுனையாக மாற்றம் பெற போகிறது ,

இங்கு வரும் ஈரானின் முக்கிய படைத்துறை அதிகாரிகளை அமெரிக்கா ,இஸ்ரேல் கூட்டாக உளவு பார்க்கலாம் என நம்ப படுகிறது

அப்படி என்றால் இவர்களில் மேலும் ஒருவரை போட்டு தள்ள இஸ்ரேல் அமெரிக்கா முயற்சிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காண படுகிறது


மூன்று நாட்டு உளவுத்துறையில் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தும் எனவும் நம்ப படுகிறது ,

இப்போது ஈராக்கில் ,நிலையாக ரசியா கால் பாதிக்கும் ஆடுகளம் திறக்க பட்டுள்ளது

அமெரிக்கா இராணுவ

Leave a Reply