Tag: Tajiks
Posted in உலக செய்திகள்
ஜெர்மனியில் அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் நடத்த வந்த ஐவர் கைது
Author: நலன் விரும்பி Published Date: 15/04/2020 Leave a Comment on ஜெர்மனியில் அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் நடத்த வந்த ஐவர் கைது
ஜெர்மனியில் அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் நடத்த வந்த ஐவர் கைது
ஜேர்மனியில் உள்ள அமெரிக்கா இராணுவத்தினர் மீது பெரும் தாக்குதலை நடத்திட திட்டம் இட்டு பதுங்கி இருந்த ஐந்து ஐஸ் எஸ்
தீவிரவாதிகள் பொலிஸாரினால் கைது செய்ய பட்டுள்ளார் ,ஆறு மறைவிடங்களில்
பதுங்கி இருந்த இவர்கள் அனைவரும் கைது செய்ய பட்டுள்ளனர்
மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ள ஏனையவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் உளவுத்துறையினர் ஈடுத்துள்ளனர்
தப்பி ஓடி கொண்டிருக்கும் சிலரை கைது செய்யும் வேட்டையை உளவுத்துறையினர் தீவிர படுத்தியுள்ளனர் ,
அமெரிக்கா ஐராணுவத்தினர் மீது தாக்குதல் நடித்தும் நோக்குடன் இனிக்க பதுங்கி இருந்த மேலும் சிலர் சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்ய பட்டமை குறிப்பிட தக்கது






