அமெரிக்கா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் -5 இராணுவம் காயம்

Spread the love

அமெரிக்கா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் -5 இராணுவம் காயம்

ஈராக்கில் உள்ள அமெரிக்கா விமான தளம் மீது ஞாயிறு Iraq’s Balad நிலையம் மீது திடீரென மோட்டார் ஏழு மோட்டார் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன .

இந்த மோட்டார் குண்டு தாக்குதலில் தாக்குதலில் சிக்கிஅமெரிக்கா படைகளிற்கு துணையாக காவல் காத்து நின்ற ஐந்து ஈராக்கிய இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்

இந்த வாரத்தில் இந்த இராணுவம் தளம் மீது நிகழ்த்த பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவென்பதும் ,இந்த தாக்குதலின்

பொழுதே ஈராக்கிய இராணுவம் படுகாயமடைந்துள்ளதாக முதன் முதலாக அறிவிக்க பட்டுள்ளது .

ஈராக்கிய இராணுவம் காய மடைந்துள்ளதாக தெரிவிக்க பட்ட பொழுதும் அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகளிற்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக தெரிவிக்க படவில்லை

தாம் அமெரிக்கா படைகள் மீது தொடந்து தாக்குதலை மேற்கொள்வோம் என ஈரான் அறிவித்துள்ளது ,

எமது நோக்கு அமெரிக்கா படைகளை கொல்வது அல்ல ,அவர்கள் சாதனங்களை அழிப்பதே என்பதாகும் என சுட்டி காட்டியுள்ள ஈரானிய இராணுவ தளபதி

ஈராக்கில் அமெரிக்கா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் -5 இராணுவம் காயம்

தாம் நடத்திய 22 ஏவுகணை தாக்குதலில் அல் அசாட் முகாமில் அமெரிக்கா படைகள் நிறுவி இருந்த வான் காப்பு

ஏவுகணை தடுப்பு மைய சாதன கட்டு பாட்டு மையம் முற்றாக அழிக்க பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது .

நேற்று முதன் முறையாக மேற்படி விமான தளத்தின் ஏவுகணை தாக்குதலின் ஒரு பகுதி காண்பிக்க பட்டது

,அதில் அந்த கீரீன் கவுஸ் கட்டட தொகுதிகள் முற்றாக அழிந்த நிலையில் காணப்பட்ட்து

இந்த துல்லியமான ஈரானின் ஏவுகணை தாக்குதலினால் பெரும் அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா படையினர் மீது தொடர் தாக்குதலை மேற் கொள்ளவும் ,அந்த நாட்டு

மக்களை அந்த அரசுக்கு எதிராக தூண்டி விடுவதிலும் முன்னின்று செயல் பட்டு வருகிறது .

அமெரிக்கா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் -5 இராணுவம் காயம்

கழியும் நிமிடங்கள் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளன.
எவ்வேளையும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை தோற்றம் பெறுகிறது .

ஈரான் நேரடியாக தான் தாக்குதலை நடந்திடாது தனது ஆதரவு குழுக்கள் ஊடாக ஈராக்கில் உள்ள அமெரிக்கா

படைகளை இலக்குவைத்து தாக்குதல் நடத்த ஆரம்பித்து விட்டது .

இதன் எதிர் வினை எதுவாகும் என்பது வரும் நாட்களில் தெரிய வரும்

  • வன்னி மைந்தன்
 ஏவுகணை தாக்குதல்

Leave a Reply