Tag: போராட்டம்
தபால் ஊழியர்கள் போராட்டம்
தபால் ஊழியர்கள் போராட்டம்
தபால் ஊழியர்கள் போராட்டம் ,தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க
முன்னணியினர் நாளை (17) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
சேவையில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பு
நாளை மாலை 4.00 மணி முதல் குறித்த ஊழியர்கள் தமது சேவையில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தபால் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு, நிர்வாக அலுவலகம் மற்றும் கணக்காய்வு அலுவலகங்களில்
ஊழியர்களின் பணியை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் வௌியேறும் நேரம் என்பவற்றை கைவிரல் அடையாள
இயந்திரங்களில் பதிய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளனர்.
கொழும்பு மத்திய தபால் பரிமாற்றத்தின் ஊழியர்கள்
அதன்படி, நாளை மாலை 4.00 மணிக்கு கொழும்பு மத்திய தபால் பரிமாற்றத்தின் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளனர்.
பின்னர் நாளை நள்ளிரவு 12 மணி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களில் உள்ள ஊழியர்கள் தொடர்ச்சியான
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது.
அனுராவுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம்
அனுராவுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம்
அனுராவுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம் ,வைத்தியசாலையில் மருந்தாளுநர்கள் இன்று அடையாள வேலைநிறுத்தம்
குருநாகல் போதனா வைத்தியசாலை
குருநாகல் போதனா வைத்தியசாலையில் இன்று (13) 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தகுதியற்ற மருந்து கலவை நிபுணரை வைத்தியசாலைக்கு நியமித்ததற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்தார்.
அதன்படி, இந்த அடையாள வேலைநிறுத்தம் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தகுதிவாய்ந்த மருந்தாளுநர்கள் தங்கள் சேவைகளை வழங்கும் போது, சேவை அவசியமின்றி ஒரு மருந்து கலவை நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது
சுகாதார சேவைகள் பணிப்பாளர்
குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு இரண்டு முறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் திலகரத்ன குறிப்பிட்டார்.
இருப்பினும், அதிகாரிகள் இந்த விடயத்தை புறக்கணித்ததன் காரணமாக இவ்வாறு அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மன்னார் மக்கள் போராட்டம் வெற்றி
மன்னார் மக்கள் போராட்டம் வெற்றி
மன்னார் மக்கள் போராட்டம் வெற்றி அடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர் .
இந்தியாவின் அதானி குடும்பத்திற்கு காற்றாலை மின்சாரம் தயாரிப்பதற்கு காணிகள் பறிமுதல் செய்து அதனூடாக அங்கு காற்றாலை மின்சார உற்பத்திக்கு வித்திடப்பட்டது .
காற்றாலை மின்சாரம்
இந்த காற்றாலை மின்சாரம் அங்கு நிறுவுவதால் தமது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் ஏனைய தொழில் வாய்ப்புகளுக்கு மிகப்பெரும்
நெருக்கடியை அதை ஏற்படுத்தும் என்கின்ற காரணத்தினால் மக்கள் போராட்டம் இடம்பெற்றது .
அதனை அடுத்து தற்பொழுது காற்றாலை மின்சார உற்பத்தி நிர்மாண பணிகள் தற்பொழுது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபை தேர்தலை மையமாக வைத்து நடத்தப்படுகிற கபட நாடகம்
இது மாகாண சபை தேர்தலை மையமாக வைத்து நடத்தப்படுகிற கபட நாடகமா ,அல்லது தேர்தல் முடிந்ததை பின்னர் மூலமும் தமது நடவடிக்கை அங்கு மேற்கொள்வர்களா என்ன சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
எது எப்படி இருந்தாலும் மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக மிகப் பெரும் வெற்றி கிடைத்துள்ளதாக மக்கள் மன்றம் கருத்துரைத்துள்ளது .
காஸாவுக்கு ஆதரவாக ஐரோப்பாவில் போராட்டம்
காஸாவுக்கு ஆதரவாக ஐரோப்பாவில் போராட்டம்
காஸாவுக்கு ஆதரவாக ஐரோப்பாவில் போராட்டம் காசாவில் இஸ்ரேலிய குற்றங்களுக்கு எதிராக ஐரோப்பாவில் வெகுஜன பேரணிகள் வெடித்தன
ஐரோப்பா முழுவதும் லட்சக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள்
சனிக்கிழமை ஐரோப்பா முழுவதும் லட்சக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் காசாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான படுகொலைகள், பட்டினி
கொள்கைகள் மற்றும் ஆக்கிரமிப்புத் திட்டங்களைக் கண்டித்து, மேற்கத்திய அரசாங்கங்களால்
செயல்படுத்தப்பட்ட இனப்படுகொலையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரக் கோரினர்.
லண்டனில், “காசாவை பட்டினி கிடப்பதை நிறுத்து” என்ற பதாகையின் கீழ் ரஸ்ஸல் சதுக்கத்தில் இருந்து பிரதமர் அலுவலகம் வரை பேரணி நடத்திய
பாலஸ்தீனத்திற்கான 30வது தேசிய பேரணியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
பாலஸ்தீன ஒற்றுமை பிரச்சாரம்
ஒரு முன்னணி அமைப்பாளரான பாலஸ்தீன ஒற்றுமை பிரச்சாரம் (PSC), X இல் “காசாவில் பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் பட்டினி போட்டுக் கொண்டிருக்கிறது” என்று எழுதியது மற்றும் “இஸ்ரேலின்
இனப்படுகொலையை” முடிவுக்குக் கொண்டுவர பிரிட்டிஷ் அரசாங்கத்தை தீர்க்கமாக செயல்பட வலியுறுத்தியது.
பாலஸ்தீனக் கொடிகளை அசைத்து, போராட்டக்காரர்கள், பிரிட்டிஷ் தலைமை அட்டூழியங்களுக்கு உடந்தையாக இருப்பதாகக் குற்றம் சாட்டினர், டெல் அவிவ்
மற்றும் அதன் மேற்கத்திய ஆதரவாளர்களைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
ஸ்டாக்ஹோமில், காசா நகரத்தைக் கைப்பற்றும் இஸ்ரேலிய திட்டங்களை எதிர்க்க நூற்றுக்கணக்கானோர் ஓடன்பிளானில் கூடினர்.
வெளியுறவு அமைச்சகத்தை நோக்கி அணிவகுத்துச் செல்வதற்கு முன்பு, ஆக்கிரமிப்பையும் இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவையும் கண்டிக்கும் பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்திச் சென்றனர்.
ராமேஸ்வரம் மீனவர் நிறுத்த போராட்டம்
ராமேஸ்வரம் மீனவர் நிறுத்த போராட்டம்
ராமேஸ்வரம் மீனவர் நிறுத்த போராட்டம் இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள்
காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று (11) காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற 55 நாட்களில் 61 மீனவர்களையும் ஒன்பது படகுகளையும்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மீனவர்களின் இந்த தொடர் கைது நடவடிக்கையை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை படகுகளுடன் உடனடியாக விடுதலை
செய்யுமாறு வலியுறுத்தியும் இன்று (11) காலை முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மீன்பிடி விசைப் படகுகள்
இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ராமேஸ்வரத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன், சுமார் 20,000 மேற்பட்ட
மீனவர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை அந்நிய செலவாணி பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், தவறும்
பட்சத்தில் வரும் 13 ஆம் திகதி ஆர்ப்பாட்டமும், 15ஆம் திகதி உண்ணாவிரத போராட்டமும், 19ஆம் திகதி ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட போவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.
இனப்படுகொலைக்கு நீதிகோரி செம்மணியில் போராட்டம்
இனப்படுகொலைக்கு நீதிகோரி செம்மணியில் போராட்டம்
இனப்படுகொலைக்கு நீதிகோரி செம்மணியில் போராட்டம் ,வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் செம்மணி வளைவுப் பகுதியில் இன்றையதினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பு
தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்புக்கு பன்னாட்டு சுதந்திர நீதிப் பொறிமுறை ஊடாக மட்டும் நீதியை வேண்டி நிற்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்
போராட்டத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள்,
அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
தலைவர் வீரமரணம் சுவிசில் எதிர்ப்பு போராட்டம்
தலைவர் வீரமரணம் சுவிசில் எதிர்ப்பு போராட்டம்
தலைவர் வீரமரணம் சுவிசில் எதிர்ப்பு போராட்டம் , தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் வீர மரணம் அடைந்துவிட்டதாக ,சிங்கள கூலிகளினால் முன்னெடுக்கப்படும்,
சுவிசில் மாபெரும் போராட்டம்
இந்த விஷம பரப்புரைக்கு எதிராக புலம்பெயர்ந்து வாழ் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து சுவிசில் மாபெரும் போராட்டம் என்று ஆரம்பித்துள்ளார்கள்.
இந்தப் போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை காண்பிக்குமாறு அவர்கள் வேண்டுதல் விடுத்துள்ளார்கள் .
அதன் அடிப்படையில் அந்த மண்டபம் முன்பாக மக்கள் அணிதிரண்டு தமது போராட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர் .
சிங்கள கூலிகள் தற்போதும் பெரும் அதிர்ச்சியில்
இதனால் சிங்கள கூலிகள் தற்போதும் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள் .
கீழ் வரும் அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மக்களை அங்கே அணிதிரளுமாறு வேண்டுதல் விடுத்துள்ளனர் .
மக்களே ஒன்றாக அணிதிரண்டு வருக ,கீழ் வரும் அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு களத்தில் குதிக்க .புரட்சி வெடிக்க .
சிங்கள கூலிகளை ஓட விரட்டுவோம். தமிழர் பலத்தை நிறுத்தி மக்கள் எழுச்சியை காட்டுவோம் .
பகை விலக படை எடு தமிழா .

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

- வாடி வாடி பொண்டாட்டி வந்து முத்தம் ஒண்ணு தாடி VAADI VAADI PONDAADDI 590 VANNI MAINTHAN Song

- கிட்ட கிட்ட வாடி கிஸ்சு ஒன்னு தாடி Kitta Kitta Vaadi Kissu Onnu Thaadi 589 | VANNI MAINTHAN Song

- ஒரு நாள் விடியுமா என் வாழ்வு சிறக்குமா Oru Naal Vidiyumaa En Vaalvu Sirakkumaa 588

- என்னால வாழுறவன் பல பேரு இன்று என்ன திட்டுறான் பாரு ennala vaaluravan pala per 587

அணையாவிளக்கு தீப்பந்தம் ஏந்திய போராட்டம்
அணையாவிளக்கு தீப்பந்தம் ஏந்திய போராட்டம்
அணையாவிளக்கு தீப்பந்தம் ஏந்திய போராட்டம் ,யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரும் அணையா விளக்கு
போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு ஓந்தாச்சிமடம் பாலத்தில் தீப்பந்தம் ஏந்திய போராட்டம் திங்கட்கிழமை (23) மாலை 06.00 மணி அளவில் நடைபெற்றது.
மனிதப் புதைகுழிகள்
தமிழ் மக்கள் பலரது உடலங்களை தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்து செல்கின்றன தீர்வுகள் எதுவும் இதுவரை கிடைக்காத நிலையில் குறித்த விடயத்தை சர்வதேச பார்வைக்கு கொண்டு
செல்வதோடு அதனூடாக உறவுகளுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தும் வகையில் மக்கள் இந்த ‘அணையா விளக்கு’ போராட்டத்தை திங்கட்கிழமை (23)காலை 10.10 மணி அளவில் யாழ்ப்பாணம் செம்மணியில் 1996 களில் சருகாகிப் போன
கிருசாந்தியின் உறவினரால் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற அணையா விளக்கு
இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற அணையா விளக்கு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், அம்பாறை மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அணையா விளக்கு போரபட்டத்தில் பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் பேரணியாக நடந்து சென்று பின்னர்
பாலத்தின் நடுப்பகுதியில் தீப்பந்தங்களை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் ஆணையாளர் இலங்கைக்கு வருகின்ற போது இடையில் இடம்பெற்ற இவ்வாறான மனித புதைகுழிகள்,
இனப்படுபவர்களுக்கு சர்வதேச பொறிமுறையின் ஊடாக நீதியினை பெற்று தர வேண்டும் என இதன் போது வலியுறுத்தப்பட்டது..
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

போராட்டம் நடத்த 27பேருக்கு தடை
போராட்டம் நடத்த 27பேருக்கு தடை ,போராட்டம் நடத்துவதற்கு 27 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தாய்க்கு போலீசார் தெரிவித்துள்ளனர் .
நீதிமன்றத்தினால் நேற்று இந்த 27 பேருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
தையிட்டி திச விகாரையில் இன்று நாளையும் போராட்டம் செய்ய வேண்டாம் என்று இந்த தடை உத்தரவு அவசரமாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனியார் காணிகளில் அடாத்தாக புத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ அரசியல்வாதிகள் குறித்து ,எச்சரித்து வருகின்ற நிலையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது .
நாடளாவ ரீதியில் தமிழ் பகுதிகளில் புத்தக விகாரர்களின் நிறுவி சிங்களமயமாக்கும் நடவடிக்கையில் ,இலங்கை ஆளுமை அதிகார வர்க்கங்கள் முனைந்து வருகின்றனர் .
அந்த வகையில் தற்பொழுது தமிழரின் யாழ்ப்பாண பகுதி ,தையிட்டியில் இந்த புத்தக விகாரை அமைத்ததற்கு எதிராக பல கட்சிகள் தமது கடும் கண்டனங்களை தெரிவித்தும் வந்தனர்.
அவ்வாறான நிலையில் தமிழர் பகுதி சிங்களமயமாக்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் ,அவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை அடுத்து மல்லாக நீதிமன்றத்தின் விசேட உத்தரவின் கோவில் தற்பொழுது இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் ஜனநாயக வழிக்கு நீதிமன்றங்களும் தடையாக இருக்கிறதா இந்த கேள்வி இதன் உனக்கு எழுப்பப்பட்டுள்ளது மக்கள் தெரிவிக்கின்றனர் .
இலங்கை அரசைதண்டி லண்டனில் போராட்டம்
இலங்கை அரசைதண்டி லண்டனில் போராட்டம்
இலங்கை அரசைதண்டி லண்டனில் போராட்டம் ,இலங்கை அரசை தாண்டி லண்டனில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது .
இறுதி யுத்தம் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு .இதுவரை தீர்ப்பு கிடைக்கவில்லை.
எனவே உடனடியாக இலங்கை அரசு தண்டிக்க பட வேண்டும் என கூறி, லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
லண்டன் பாராளுமன்ற சுற்றுவட்டாரத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது .
இந்த ஆர்ப்பாட்டம் என்பது சிங்களப் பேரணவாத அரசுகளை மிகவும் பதட்டத்தில் உறைய வைத்துள்ளது .
புலம்பெயர்ந்து இருக்கக்கூடிய டயஸ் போராக்கள் ,இலங்கை அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் ,தமிழர்களை நசுக்க வேண்டும் என்கின்ற நிலையில், சிங்கள இனவாதம் மீளவும் தனது ஆடுகளத்தை ஆரம்பித்திருக்கிறது.
புதிய சிந்தனை கோட்பாட்டுக்கு உள்ளதாக .தம்மை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் பேரனவாத அரசு ஈடுபட்டு வருகிறதாம் .
அதனால் புலம்பெயர்ந்து வாழக்கூடிய தமிழர்கள் சிந்தனைகளை நசுக்கி அதனூடாக தமிழர் விடுதலையை நசுக்கலாம் என கற்பனை கட்டி வருகிறது.
புலம்பெயர் தேசத்தில் வளர்ந்து வருகிற ,எமது சமுதாயம் புதிய விடயங்களை ஆளுகின்ற அரசுக்கு எடுத்த கடத்தி, தனது உரிமை நிலை நாட்டு முற்பட்டு வருகிறது.
தமது போராட்டத்தை நிறுத்தி இருக்கின்றனர்.
ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியம் , பல லட்சக்கணக்கான மக்கள் காயம் அடைந்தும் சொத்துக்கள் இழந்து தவித்து வருகிறார்கள்.
லண்டன் பாராளுமன்றத்தை சுற்றி வளைத்து, தமிழர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளது இலங்கை அனுரா அரசை நெருக்கடியில் உறைய வைத்துள்ளது .
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- வணக்கத்துக்குரிய ஹேமரத்ன தேரர் வழக்கில் நீதிமன்றத்தில் தடயவியல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

- பெட்டா பேருந்து நிலையத்தில் பை திருடனை விரைவாகக் கைது செய்ய சிசிடிவி உதவியது

ரயில்வே ஊழியர் போராட்டம் திணறும்அனுரா
ரயில்வே ஊழியர் போராட்டம் திணறும்அனுரா
ரயில்வே ஊழியர் போராட்டம் திணறும்அனுரா ,ரயில்வே ஊழியர் போராட்டம் திணறும் அனுரா அரசின் ஆட்கள் ஆட்டம் தற்பொழுது ஆரம்பித்துள்ளது.
சம்பள உயர்வு கோழியும் தமது பணி காலத்தின் அடிப்படையில் அவருக்கான ஊதியத்தினை உரிய முறையில் வழங்க வேண்டும் என கூறி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
தனது ஆட்சியில் மக்கள் சுகபோகமாக வாழ்வதாக பரப்புரை செய்துவரும் அரசின் ஆட்சியின் உச்சந்தலையில் இவர்கள் குட்டை போட்டுள்ளார்கள்.
தமது மணி நேரத்துக்கான ஊதியம் போதாமை உள்ளதாகவும் அதை அதிகரிக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்பொழுது ரயில்வே சேவைகள் சற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் மேல் கடனை வாங்கி நாட்டை ஒட்டி செல்லும் அனுரா அரசு மிக விரைவில், கவிழ்க்க பட கூடிய அபாயம் இருப்பதற்கான, முன்னெச்சரிக்கையாக இந்த மக்கள் எதிர் போராட்டம் காணப்படுகிறது.
தற்பொழுது அரசு ஊழியர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருவதால், எதிர்வரும் காலங்களில் மக்களும் விலைவாசிகள் எகிறிவிட்டதாக தெரிவித்து ,அனுராவுக்கு எதிரான போராட்டங்களை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இப்பொழுது இந்த ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு என்பது அனுராவுக்கு விடுக்கப்படும் முதல் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
அப்படியென்றால் விரைவில் அனுரா ஆட்சி கவிழ்க்கப்பட போவதற்கான முன்னறிவிப்பாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

காணிகள் பறித்தால் போராட்டம் வெடிக்கும்சுமந்திரன்
காணிகள் பறித்தால் போராட்டம் வெடிக்கும்சுமந்திரன்
காணிகள் பறித்தால் போராட்டம் வெடிக்கும்சுமந்திரன் என தமிழரசு கட்சியின் முக்கிய உறுப்பினராக விளங்கும் சுமந்திரன் அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார்.
தமிழர் நிலத்தை அபகரிக்க ஒரு பொழுதும் ஆளும் அடக்கி ஆளும் அரசுகளை விட மாட்டோம் என அவர் சூழ் உரைத்துள்ளார் .
தமிழரசு கட்சியை உடைத்து சிதைத்து அது குளிர்காயும் ஒருவராக சுமந்திரன் உள்ளார் ,என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இப்படி சுமந்திரன் ஐயா அறிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய விடுதலையை எப்படி மீட்பது அதனை எப்பொழுது பெற்றுக்கொள்வது என்பது தொடர்பாக ,புலம்பெயர் வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது, உலகத்தவர்கள் எண்ணிக்கொண்டு இருக்க ,அதனை நோக்கி அரசியல்வாதிகள் பயணிக்கவில்லை என்பது கவலையான விடயம்.
அவ்வாறான நிலையில் அவருடைய காடுகளை அபகரித்தால் ,அதற்கு எதிராக போராட்டம் வெடிக்குமென தெரிவித்து உள்ளார் .
இவர் போராட்டம் என்று சொல்வது சட்டப் போராட்டமா ,அல்லது தமிழர்கள் மக்கள் எழுச்சி போராட்டமா, என்பதை ஐயா இப்பவும் தெரிவிக்கவில்லை.
தான் ஒரு சட்டத்தரணி என்பதை ,இதன் ஊடாக சட்டத்தின் நுணுக்கத்தின் ஊடாக பாவிக்கிறார் என்னவோ.
எது எப்படி இருப்பினும் சுமந்திரனை ,தமிழரசு கட்சியிலிருந்து விரட்டும் வரை ,தமிழர் போராட்டம் ஓயாது என்பது தமிழர் நிலைப்பாடாக உள்ளது குறிப்பிடத்தக்கது .
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- வணக்கத்துக்குரிய ஹேமரத்ன தேரர் வழக்கில் நீதிமன்றத்தில் தடயவியல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

- பெட்டா பேருந்து நிலையத்தில் பை திருடனை விரைவாகக் கைது செய்ய சிசிடிவி உதவியது

தையிட்டியில் போராட்டம் இன்றும் முன்னெடுப்பு
தையிட்டியில் போராட்டம் இன்றும் முன்னெடுப்பு
தையிட்டியில் போராட்டம் இன்றும் முன்னெடுப்பு ,தையிட்டியில் சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனவும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (11) பி.ப 4.00 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இப்போராட்டம் பௌர்ணமி தினமாகிய இன்று ( 12) புதன்கிழமை மாலை 6.00 மணி வரை தொடரும்.
இப்போராட்டத்திற்கு பல கட்சிகளும் பேதங்களின்றி ஆதரவு வழங்கியுள்ளனர்.
எனவே, அனைத்து தமிழ் மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் சார்ந்தவர்களை இப்போராட்டத்திற்கு கட்சி பேதங்களின்றி அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தையிட்டி மக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
ஜனாதிபதியின் யாழ் வருகை போராட்டம் நடத்துவதற்கு தடை
ஜனாதிபதியின் யாழ் வருகை போராட்டம் நடத்துவதற்கு தடை
ஜனாதிபதியின் யாழ் வருகை போராட்டம் நடத்துவதற்கு தடை ,ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு என சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு செல்லவுள்ளார்.
ஜனாதிபதியின் வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டவை அழைப்பு விடுத்திருந்தன.
இந்நிலையில் போராட்டம் நடத்துவதை தடை செய்யக்கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் மனுத்தாக்கல் செய்தனர்.
இதனை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர் உள்ளிட்ட ஐவரை நாளை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்ப யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தடை உத்தரவு தொடர்பான மனு மீதான விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நாளை இடம்பெற உள்ளது.
கைதிகளை விடுதலைசெய் மக்கள் போராட்டம்
கைதிகளை விடுதலைசெய் மக்கள் போராட்டம்
கைதிகளை விடுதலைசெய் மக்கள் போராட்டம் , கைதிகளை விடுதலை செய்யும்படி கோரி தற்போது கையெழுத்து போராட்டம் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இலங்கையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கக்கூடிய பல்வேறுபட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கை மற்றும் யுத்தம் முடிவடைந்த காலப் பகுதியில்,
கைதானவர்கள் இதுவரை விசாரணைகள் என்று சிறைச்சாலைகளை தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி
தற்பொழுது இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுத்து வரப்படுகின்றது .
இலங்கையினுடைய ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரா குமர திசநாயக்கா அவர்கள் நியமிக்கப்பட்ட பின்னரும் கூட இதுவரையில் தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை .
லஞ்ச ஊழல்களை ஒழிப்பேன் இலங்கை ஒரு நாடாக இருக்கும் அனைவரும் இலங்கையர்கள் எனவும் நாட்டைக் கட்டி எழுப்புவேன் என ஜனாதிபதி தேர்தலில் இப்பொழுது
கோஷமிட்ட அனுரா கூட இதுவரை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்படவில்லை .
என்பது தற்பொழுது இந்த கையெழுத்து மகளிர் போராட்டம் இடம்பெற்று கொண்டு இருக்கிறது .
இந்த போராட்டங்களை அடுத்து தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்பதை கேள்வியாக உள்ளது.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ,காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமது காணாமல் ஆக்கப்பட்டோரின் பிள்ளைகளின் படங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நீதி வேண்டி அரை மணித்தியாலங்கள் வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சிந்துஜாவிற்கு நீதி கேட்டு வைத்தியர் உண்ணாவிரத போராட்டம்
சிந்துஜாவிற்கு நீதி கேட்டு வைத்தியர் உண்ணாவிரத போராட்டம்
சிந்துஜாவிற்கு நீதி கேட்டு வைத்தியர் உண்ணாவிரத போராட்டம் ,மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாயான சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கேட்டு வைத்தியர் செந்தூரன் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.
இளம் தாயின் மரணத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர் இன்று (13.8.2024) குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இதேவேளை மன்னாரில் சிந்துஜாவிற்கு நீதி கேட்டு இன்றைய தினம் (13) ஜனநாயகப் போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

சிந்துயாவிற்கு நீதி கேட்டு போராட்டம்
சிந்துயாவிற்கு நீதி கேட்டு போராட்டம்
சிந்துயாவிற்கு நீதி கேட்டு போராட்டம் ,மன்னாரில் சிந்தியாவுக்கு நீதி கேட்டு போராட்டம் உண்டு இந்த இடம் பெற்று கொண்டுள்ளது மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் அளிப்பு கொடுத்துள்ளது.
மன்னர் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 28-ம் தேதி உள்ள திருமதி சிந்து யா வருடம் தொடர்பாக வழக்கில் இடம்பெற்று வந்துள்ள நிலையில் அது மருத்துவ தவறு காரணமாக இறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது
அவர் தெரிவிக்கப்பட்டு அந்த மருத்துவ தவறை புரிந்து கொள்வதற்கு இடம் மாற்றம் செய்வதாக மருத்துவமனை அறிவிப்பு இருந்தது
ஆனால் படுகொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் இவ்வாறு பணி நீக்கம் செய்யாமல் வேறு இடங்களுக்கு மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் நீதிமன்ற முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்ட வேண்டுமென மக்கள் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்
இன்று மன்னர் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெறவுள்ள அந்த போராட்டத்தில் மக்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவ மாபியாக்கள் ஆதிக்கமும் அடக்குமுறையும் உச்சம் பெற்றுள்ளதையும் ,மன்னர் மாவட்ட வைத்தியசாலையில் தொடர்ந்து பல்வேறுபட்ட தகாத நடவடிக்கை இடம்பெற்று வருவதை பாதிக்கப்பட்ட ஊழியர்கள் ,மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதனை அடுத்து தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் ,தற்பொழுது மக்கள் மத்தியில் கொந்தளிப்பும் பதட்டமும் மேற்பட்டுள்ளதால் அரசியல்வாதிகளும் ஆர்வியாக குழுக்களும் செய்வதறியா திணறிய வண்ணம் உள்ளனர்.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

மன்னார் மாவட்டத்தில் இன்று போராட்டம்
மன்னார் மாவட்டத்தில் இன்று போராட்டம்
மன்னார் மாவட்டத்தில் இன்று போராட்டம் ,மன்னர் மாவட்ட மருத்துவமனைக்கு அருகாமையில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இன்று மக்கள் தன்னெழுச்சி போராட்டம் ஒன்றை நடத்தி உள்ளதாக அறிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட மருத்துவமனையில் படுகொலை செய்யப்பட்ட பட்டதாரி மாணவி தாயின் உள்ளத்திற்கு ஆதரவாகவும் அதனை புரிந்த மருத்துவமனைக்கு எதிராகவும் இந்த போராட்டம் தம்மால் நடத்தப்பட உள்ளது தெரிவித்திருக்கின்றனர்
தாயை இழந்து தவிக்கின்ற சிசுவக்கம் தாயை படுகொலை செய்த மருத்துவமனையின் உடைய படுகொலையாளர்களையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்தி அவர் தண்டிக்கப்பட வேண்டும் எனக்கோரி இந்த போராட்டம் இடம்பெறுகின்றது
மருத்துவமனை வளாகத்தில் நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அர்ச்சனா ராமநாதன் அவர்கள் கைதை கண்டித்து இந்த போராட்டம் இதன் பொழுது கோஷங்கள் எழுப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மன்னார் மாவட்ட பேருந்து திரைப்படத்துக்கு முன்பாக இந்த போராட்டம் இடம்பெறும் எனவும் அதன் பொழுது செல்வமடைக்கானல் உடைய காரியாலயம் இருப்பதாகவும் ஆதையும் முத்துவைகளை படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது
கோப கொந்தளிப்போடு காணப்படும் எம் தமிழர்கள் என்று மன்னர் மாவட்டத்தில் உடனடியாக சுற்றி வளைத்து இந்த போராட்டத்தை நடத்தி வருகின்ற சம்பவமானது மிகப்பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

பங்களாதேஷில் பிடித்த போராட்டம் 19பேர் மரணம் நூறு பேர் கைது
பங்களாதேஷில் பிடித்த போராட்டம் 19பேர் மரணம் நூறு பேர் கைது
பங்களாதேஷில் பிடித்த போராட்டம் 19பேர் மரணம் நூறு பேர் கைது ,பங்களாதேஷில் நாலு மரசுக்கு எதிராக பல்கலைக்கழகம் மாணவர்கள் பாபர் போராட்டம் ஒன்றை நடத்திய இந்த போராட்டத்தில்
16 பேர் பலியாகி நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் அரசு மேற்கொண்ட புதிய சட்டமன்றத்தின் அடிப்படையில் சுதந்திரத்துக்காக போராடிய குடும்பங்களின் பிள்ளைகளுக்கு 30% நிலையிலே அதனை எதிர்த்து இந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
நாட்டின் விடுதலைக்காக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு 30வித இட ஒதுக்கீட்டை ஒதுக்கியதற்கு எதிராக கருத்து தெரிவித்த இந்த மாணவர்கள் தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது .
சுதந்திரமாக வாழ்வதற்காக
தாங்கள் சுதந்திரமாக வாழ்வதற்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்து தம்மை அர்ப்பணித்து நாட்டுக்காக விடுதலை வாங்கி தந்தவர்களின் குடும்பங்களுக்கு முன்னுதாரணமாக,
வேலைவாய்ப்பில் முதலிடம் வழங்கியதுக்காகவே இந்த போராட்டத்தை இவர்கள் நடத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றனர்.
போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையற்கும் இடையில் இடம்பெற்ற கடும் போர்க்களமாக காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி நீர்களை பீச்சி அடித்துள்ளனர் .
இதனாலேயே பேர் பலியாகியும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிலர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சை வெற்றி பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து போராட்டம் இடம்பெற்று வருவதால் அவர்களது ஆட்சிக்கு கவிழ்க்க பட கூடுமோ என நிலை காணப்படுகின்றது.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

















































