சிந்துயாவிற்கு நீதி கேட்டு போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

சிந்துயாவிற்கு நீதி கேட்டு போராட்டம்

சிந்துயாவிற்கு நீதி கேட்டு போராட்டம்

சிந்துயாவிற்கு நீதி கேட்டு போராட்டம் ,மன்னாரில் சிந்தியாவுக்கு நீதி கேட்டு போராட்டம் உண்டு இந்த இடம் பெற்று கொண்டுள்ளது மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் அளிப்பு கொடுத்துள்ளது.

மன்னர் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 28-ம் தேதி உள்ள திருமதி சிந்து யா வருடம் தொடர்பாக வழக்கில் இடம்பெற்று வந்துள்ள நிலையில் அது மருத்துவ தவறு காரணமாக இறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது

அவர் தெரிவிக்கப்பட்டு அந்த மருத்துவ தவறை புரிந்து கொள்வதற்கு இடம் மாற்றம் செய்வதாக மருத்துவமனை அறிவிப்பு இருந்தது

ஆனால் படுகொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் இவ்வாறு பணி நீக்கம் செய்யாமல் வேறு இடங்களுக்கு மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் நீதிமன்ற முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்ட வேண்டுமென மக்கள் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்

இன்று மன்னர் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெறவுள்ள அந்த போராட்டத்தில் மக்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவ மாபியாக்கள் ஆதிக்கமும் அடக்குமுறையும் உச்சம் பெற்றுள்ளதையும் ,மன்னர் மாவட்ட வைத்தியசாலையில் தொடர்ந்து பல்வேறுபட்ட தகாத நடவடிக்கை இடம்பெற்று வருவதை பாதிக்கப்பட்ட ஊழியர்கள் ,மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதனை அடுத்து தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் ,தற்பொழுது மக்கள் மத்தியில் கொந்தளிப்பும் பதட்டமும் மேற்பட்டுள்ளதால் அரசியல்வாதிகளும் ஆர்வியாக குழுக்களும் செய்வதறியா திணறிய வண்ணம் உள்ளனர்.