Category: அர்ச்சுனா
அர்ச்சுனா ,செய்திகள்
மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்
மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்
மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன் ,மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சனா இராமநாதன் மக்கள் ஆதரவின்றி தற்பொழுது தவித்து வருகிற அவருக்கு உயிர் கொடுக்க முகவர்கள் முயற்சி .Arjuna Ramanathan, who was abandoned by the people
பல சமூக ஊடகங்களை வலிந்து , சீண்டி ,அவதூறுகளை பரப்பி ,அதன் ஊடாக பேசுபொருளாக தன்னை ஆக்கி வந்த ,அர்ச்சனா ராமநாதன்,
வீணாப்போன அரசியல் வாதியாக அருச்சுனா
இன்று வீணாப்போன அரசியல் வாதியாக அருச்சுனா காணப்படுகிறார்.
சிங்கள கூலிகளுக்கு விலை போனவராகவும் சிங்கள பௌத்த பீடாதிபத்தின் வழிகாட்டில் செயல்படுகிற ஒருவராகவும்,
இவர் காணப்படுவதாக மக்கள் தமது கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளையும் மக்களையும் கொச்சை படுத்திய அர்ச்சுனா
தமிழீழ விடுதலைப் புலிகளையும் மக்களையும், உதவி புரிந்தவர்களையும் ஆதரித்த ஊடகங்களை ,மிக இழிவாக பேசி வெறுப்பை சம்பாதித்து,
ஒட்டுக் குழுவில் ஒருவராக இவர் காணப்படுவதாக மக்கள் கருத்துக்களை வைத்து வருகின்றனர் .
அவ்விதமான செயற்பாட்டில் உள்ள அர்ச்சுனா ராமநாதன், மக்கள் ஆதரவற்று நிக்கிற இந்த நிலையில் ,அவருக்கு மீளவும் உயிர் கொடுக்கும் நடவடிக்கையில் அவரது முகவர்கள் இப்பொழுது ஈடுபட்டுள்ளார்கள்.
மக்கள் முன் முகங்களை காட்ட மறுத்து திரை மறைவில் இருந்து அனுராவின் சித்து விளையாட்டுக்காக இயங்கி வருகிற இவர்கள், இப்பொழுது மீளவும்
செத்துப்போன அர்ஜுனா இராமநாதனின் அரசியல் வாழ்வுக்கு உயிர் கொடுக்க முனைவது சிரிப்பலைகளை ஏற்படுத்தி இருக்கிற.து
பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்
பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்
பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன் பரபரப்பாக இடம் பெற்றுள்ளது.
இன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் அமைச்சர் சந்திரசேகரன் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா இராமநாதனுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தார்.
அர்ச்சுனா ஒரு ஏமாற்றுகாரன்
வெளிநாட்டு மக்கள் வழங்கிய பல கோடி பணத்தில் அரசியலுக்கு வந்த அர்ச்சுனா ஒரு ஏமாற்றுவாளி எனவும், தமிழ் பெண்களையும் அரசியல்வாதிகளையும் தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்துவதாக சந்திரசேகரன் தெரிவித்தார்.
கேவலமாக கதைக்கிறார் அர்ஜுனா இராமநாதன்
ஜட்டி என்று சொன்ன ஒரு வார்த்தையை வைத்து என்னை கேவலமாக கதைக்கிறார் அர்ஜுனா இராமநாதன் என அமைச்சர் சந்திரசேகரன் பாராளுமன்றில் தெரிவித்தார்.
எனவே பாராளுமன்றத்தில் பேசுவதற்கு பல விடயங்கள் இருக்கின்ற பொழுது ,அர்ச்சனாவும் சந்திரசேகரும் இணைந்து மக்களை திசை திருப்பும் பாசாங்கு செய்வதையும் பாராளுமன்றில் சண்டை காட்சி பொழுதுபோக்கு காட்சியாக காணப்பட்டது.
ஜட்டி வாங்குங்கள் என சந்திரசேகரன் தெரிவித்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்ப் பெண்கள் விபச்சாரி என்று சொன்ன விடயம் அர்ச்சனா இராமமாநாதனுக்கு எதிராக கிளம்பிய நிலையில் ,
இப்பொழுது பாராளுமன்றில் பேசப்பட வேண்டியதை விட்டு யட்டி மன்னனும் பண வசூல் மன்னனும் சண்டையிட்டு இருக்கிறார்கள்.
ஆக மொத்தம் அனுரா அரசின் பாராளுமன்றத்தில், கோமாளிகள் பாராளுமன்றத்தில் இருந்து கொக்கரிப்பதையும், அங்கும் ஜட்டி ,விபச்சார கதைகள் பேசுவதையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஊழலை ஒழிக்க வந்த அர்ஜுனா ராமநாதன் ,ஊழலை ஒழிக்க வந்த அனுரா அரசு இரண்டும் சேர்ந்து, ஊழலை ஒழிக்காமல் ஊழலை செய்து கொண்டிருக்கிறார்கள் .
என்பது இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர் பேச்சின் பொழுது தெரிய வந்துள்ளது .
ஐயா அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ள விடயம் நகைச்சுவை மன்றம் இப்பொழுது நன்றாகவே நடக்கிறது.
ஆகவே அனுரா அபராளுமன்றம் கோமாளிகள் கூடாரமாக மாறியுள்ளது மீளவும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது. .
சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்
சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்
சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன் ,யப்பான் தலைநகரில் மாணவர்களை சுத்தியல் மூலம் தாக்கிய மாணவன் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ பகுதியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்ற மாணவர் சக மாணவர்களை சுத்தியல் கொண்டு தாக்கி பலரை காயப்படுத்தி உள்ளார்.
இவரது இந்த திடீர் சுத்தியல் தாக்குதலால் காயமடைந்த மாணவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை தற்பொழுது குற்றத் தடுப்பு போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜப்பானில் இவ்வாறான விசித்திரமான தாக்குதல் அவ்வப்போது இடம்பெற்று வருகிறது இது தனிநபர் பழிவாங்கல் தாக்குதலா என்பது தொடர்பாக தெரியவில்லை.
என்னினும் பொலிசார் மேற்கொண்டு வருகின்ற விசாரணை முடிவிலேயே மேலதிக தகவல்கள் தெரியவந்த எதிர்பார்க்கப்படுகிறது.
தற்பொழுது இந்த செய்தி உலக ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக இன்று இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது .
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி

- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்

சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்.பெண்களிடம் திருமணம் முடிக்கின்ற பொழுது சீதனம் வாங்கிய ஆண்களின் கண்ணீர் கதறல்கள்.
தமிழருடைய கலை பண்பாட்டுக்கு அடிப்படையில் திருமணம் முடிக்கின்ற பொழுது பெண்கள் ஆண்களுக்கு வரதட்சணை வழங்குவது வளமை.
அவ்வாறு வரதட்சனை அல்லது சீதனம் பெற்றுக் கொண்ட ஆண்கள் பின் நாட்களில் பெண்களுக்கு செய்வது என்ன.
அவ்வாறு திருமணம் முடித்து வரதட்சனை கொடுத்து வந்த பெண்கள் ஆண்களுக்கு செய்வது என்ன செயல் எப்படி இருக்கிறது.

அவ்வாறான பல விடயங்கள் தொடர்பாக இந்த காணொளியில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
ஆகவே ஆண் பெண்கள் வரதட்சனை ,சீதன சண்டை இங்கே இடம் பெறுகிறது .
கீழ் உள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் அப்பொழுது உங்களுக்கு நாங்கள் சொல்வது புரியும் .
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்,பழிவாங்கும் அர்ச்சுனா ராமநாதன் உடைய நடவடிக்கை தொடர்பாக மக்கள் குற்ற சாட்டு. பாராளுமன்ற உறுப்பினராக வருகை தந்த பின்னரும் வாய் மொழிகளில் சர்ச்சையை ஏற்படுத்தும் அர்ச்சுனா .
சுயேட்சை குழு ஊசி 1சின்னம் 7 இல் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர் வருகை தந்த அர்ச்சனா எம்பி ஆகிய பின்னர் தற்பொழுது பேசி வருகின்ற நடவடிக்கை நிகழ்ச்சிகளில் ஊடாக செயல்படுவதாக இருக்கிறது.
தங்கத்தின் உடைய சிறுநீரை எடுத்து தெளியுங்கள் என்பதிலிருந்து பல்வேறுபட்ட கருத்துக்கள் அவர் மீதான நம்பிக்கையை இழக்க வைத்திருக்கிறது.
ஆகவேதான் சர்வதேச ரீதியில் அர்ச்சனாவை ஆதரித்த மக்கள் பலம் இரண்டாக உடைந்து இப்படி மக்கள் பேசுகிறார்கள்.
எனவே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கீழ் உள்ள காணொளியில் மக்களை கேட்டுப்பாருங்கள் இப்படித்தான் மக்களுடைய இன்றைய மனநிலை இருக்கிறது.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு,தங்கத்தின் உடைய சிறுநீரை எடுத்து குடிக்குமாறு அர்ஜுனா ராமநாதன் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுள்ள அர்ஜுனா ராமநாதன் தனது தங்கை எனப்படும் கௌசல்யா உடைய சிறுநீரை எடுத்து தலையில் தெரிவு தெளிக்கும் கருத்து மக்கள் மத்தியில் கொதிப்பதை ஏற்படுத்தியுள்ளது.
நாட்களாக அர்ஜுனா தெரிவித்து வருகின்ற கருத்துக்கள் சர்ச்சையான சர்ச்சை உள்ளவையாக மாற்றப்பட்டுள்ளது.
இதுவே தற்பொழுது அர்ச்சனாவுக்கு எதிராக மக்கள் அலையை திருப்பி உள்ளதை காட்டுகிறது, காணொளியை பாருங்கள் முழுமையான விடயம் உங்களுக்கு தெரியும்.
வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா
வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா
வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா, பண்ணி மைந்தன் துரோகியன பலரால் இப்பொழுது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
சுயேச்சை குழுவிலே போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கௌரவ பாராளுமன்ற
உறுப்பினர் அர்ச்சனா ராமநாதன் ,அவர்கள் எல்லோரையும் துரோகி என்கிறார் சரி ,எல்லோரும் துரோகி என்றால் அப்படி என்றால் நீங்கள் யார்..?.
தேர்தலில் போட்டியிடுகின்ற பொழுது டிக் டாக் தளத்தின் ஊடாக பணத்தினை பெற்றுக் கொண்ட அவர் .
அவ்வாறு பெற்றுக் கொண்டதாக அறிவித்த அவர் அது தொடர்பாக கணக்கு காட்ட மறுத்து வருகிறார் என்கின்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் முன்வைக்கப்படுகிறது.
திருடர்களை பிடிப்பேன் லஞ்ச ஊழலை ஒழிப்பேன் என சொல்கின்ற ராமநாதன் அவர்கள் ,இப்பொழுது தான் பெற்றுக்கொண்ட பணத்திற்கு கணக்கு காட்ட மறுப்பது ஏன்..?.
பெற்றுக்கொண்ட பணத்திற்கு கணக்கை காட்டிவிட்டால் இந்த பூமி பந்திலே தமிழகத்தில் இருந்து அர்ச்சனாவுக்கு எதிர்ப்பு வரும்.
இல்லை அப்படி என்றால் அவர் பெற்றுக்கொண்ட வைஸ் பேங்க் சம்பந்தன் பேங்க் ஆப் சிலோன் பாங்க் போன்றவற்றினுடைய கணக்குகளை வெளிப்படையாக திறந்து நேரில் காட்ட மறுப்பது ஏன் .
கேள்வி இதுதான் இப்பொழுது சொல்லுங்கள் துரோகி யார்…?
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்
பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்
பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள் , அர்ச்சனா ராமநாதன் அவர்களுக்கு பெண் ஒருவர் மிக முக்கியமான கவிதை ஒன்றை படித்திருக்கிறார்.
அந்த கவிதை ஊடாக அந்தப் பாவலர் பல விடயங்களை ஆளுமையாக எடுத்து விளக்கி இருக்கிறார்.
இந்த கவிதையை கேட்கின்ற பொழுது ஈர் விழிகளும் அழுகிறது இரு செவிகளும் குதுகளிக்கிறது.
மனம் தள்ளாடுகிறது வார்த்தைகள் கொப்பளிக்கிறது அவ்வாறான மிக அருமையான கவிதை ஒன்று படித்திருக்கிறார் .
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் அர்ச்சனா ராம் நகர் வழக்கமாக எடுத்து ஒரு கவிதை இந்த காலில் காணப்படுகிறது.
கேட்டுப்பாருங்கள் அதனுடைய வரிகள் சொற்கள் மிகவும் உக்கிரமானதாகவும் அழகானதாகவும் கம்பீரமானதாகவும் கவிநடையில் காணப்படுகிறது .
கேட்கும் பொழுதே நெஞ்சு ஒரு குணம் புல்லரித்து போகிறது கவிதைகளை இப்படி கவிதை உடைகின்ற பாவலர்கள் படிப்பது இது முதல் தடவை அல்ல.
இருந்தாலும் அது தேன் போல அந்த வார்த்தைகள் சுரக்கிறது ஒருமுறை இந்த காணொளியை நீங்கள் கேட்டுப் பாருங்கள் சொல்வது நாங்கள் தீர்மானிக்க போவது நீங்கள்.
- மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

- பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

- சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்

- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்
பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்
பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன் , மன்னிமைந்தன் அர்ச்சனாவுக்கு இடையில் மோதல் .
இடம் பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அர்ச்சனா இராமநாதன் அவர்கள் மீது வன்னி மைந்தன் அவதூறு பரப்புவதாக இடையில் இருக்கின்ற இடைத்தரகர்கள் பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றார்கள்
உண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அர்ச்சனா ராமநாதன் அவர்களுக்கும் ஊடக நபர் வைந்தமைந்த நபர்களுக்கும் இடையில் என்னதான் நடக்கிறது .
இருவரும் அண்ணன் தம்பி குழுவோட ஒன்றாகவே இருக்கிறார்கள் ஆனால் அர்ச்சனா அவதூறு பரப்புவதாக சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள்
இன்று இந்த காணொளியை நீங்கள் முழுமையாக பார்த்தால் உங்களுக்கு வன்னி மைந்தன் நடந்தது என்ன ஏன் எதற்காக இந்த பிரச்சாரங்கள் .
நடக்கின்றன அவதூறு யார் பரப்புவது ஏன் எதற்காக இவ்விதமான பேச்சுகள் வருகின்றன என்கின்ற விடயத்தினை மிக அழகாக ஆச்சுனா இராமநாதனுக்கு காணொளி வாயிலாக எடுத்து விளக்கி இருக்கிறார் .
அவரது ஆதரவாளர்களுக்கும் விளக்கி இருக்கிறார் முழுமையாக அந்த காணொளியை பாருங்கள்.
சொல்ல வருகின்ற விடயம் உங்களுக்கே தெரியும் .முடிவினை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் .சொல்லுவது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்.
- மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

- பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

- சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்

- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா
வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா
வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா அர்ச்சனா ராமநாதன் தொடராக வ வன்னி மைந்தன் மீது வீசி வரும் அவதூறுகள் தொடர்பாக நேரலையில் சூடான விவாதம் இடம்பெற்றது .
இதன் பொழுது வன்னி மைந்தன் அர்ச்சனாவுக்கு என்ன செய்தார் ஏன் அர்ஜுன இராமநாதன் இப்படி செய்கிறார் என மக்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர் .
இந்த நேரலை விவாதத்தின் பொழுது வன்னி மைந்தன் மீது அவதூறுகளை அர்ச்சுனா ராமநாதன் அவர்தான் குழுவினர் வீசினர் .
தொடராக வன்னி மைந்தன் அர்ச்சுனா மீது அவதூறு வீசுவதாக தெரிவித்து வந்தனர்.
இந்த தளத்தின் ஊடாக சேர்க்கப்பட்ட பணத்திற்கு கணக்கு காட்டும்படி கேட்டதை அடுத்து தற்பொழுது அர்ச்சுனா ராமநாதன் மீது அவதூறுகளை பரப்பி வருவதாக பொய்யான போலிகள் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
அதனை முறியடிக்கும் விதத்திலேயே பேசுவதில்லை என நிறுத்தி வைக்கப்பட்டது நிலையில் ,
இவர்களது மூலமும் அர்ச்சுனாவும் தொடராக அவதூறு பேசுவதற்கு அவர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதனுடைய மிக முக்கியமான சுவாரஸ்யமான காட்சிகள் கீழே காணொளியில் இருக்கிறது பாருங்கள்.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

வன்னி மைந்தன் தளத்தில்இனி நாங்கள் அரசியல் பேச மாட்டோம்
வன்னி மைந்தன் தளத்தில்இனி நாங்கள் அரசியல் பேச மாட்டோம்
வன்னி மைந்தன் தளத்தில்இனி நாங்கள் அரசியல் பேச மாட்டோம், வன்னிமைந்தன் தளத்தின் ஊடாக இனி நாங்கள் அரசியல் பேச மாட்டோம். என வன்னி மைந்தன் அவர்கள் தற்பொழுது தெரிவித்து இருக்கிறார் .
மலசல கூடம் அமைத்து கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் அரசியல் பேசுவதில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருப்பதாக வன்னிமைந்தன் அறிவித்திருக்கின்றார் .
அதனை அடுத்து வருகின்ற நாட்களில் தொடர்ந்து சமூக சேவைகள் சமூக அக்கறை தொடர்பான விடயங்கள் மட்டுமே பேசப்படும்.
அரசியல் விடயங்கள் அந்த இடத்தில் அந்த தளத்தில் பேசப்பட்ட மாட்டாது என்கின்ற திட்டவட்டமான அறிவிப்பினை அவர் தெரிவித்துள்ளார்.
முதலாவது மலசல கூட்டம் கட்டிக் கொடுத்த அந்த மகிழ்ச்சியான செய்தியை கடந்த தினம் அவர்கள் அறிவித்து இருந்தார்கள்.
இந்த காணொளியில் அதனை முழுமையான பார்க்க.
தங்கத்தால் தம்பிராசா அருச்சுனா மோதல்
தங்கத்தால் தம்பிராசா அருச்சுனா மோதல்
தங்கத்தால் தம்பிராசா அருச்சுனா மோதல் , தங்கத்தால் அர்ச்சூரா ராமநாதன் மற்றும் சந்திராஷ்ட ஆகியோருக்கு இடையில் கிளினர்ச்சி கூட்டத்தொடரில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றன.
தனது தங்கம் தொடர்பாக பேஸ்புக்கில் அவதூறாக தம்புராசா எழுதியதாக அர்ச்சினார் ராமநாதன் குற்றச்சாட்ட அதற்கு தம்பி ராசாவோ நீங்கள் மட்டும் ஏன் அவரை பின்னாலே கொண்டு தீரிகிறீர்கள் என கேட்க
அதற்கு என்னிடம் இவர் மட்டும்தான் இருக்கிறார் என அர்ச்சனா பதில் உறைக்க உரைக்க அதற்கு அர்ச்சனாவுக்கு பதிலடி திருப்பி தம்பிராசா வழங்
நீங்கள் வெளிநாடுகள் செல்கின்ற பொழுது எல்லாம் கொண்டு திரிந்தீர்கள் என்று அர்ஜுனா உரைக்க
அவர் அதுக்கு இவர கடிக்க இவர் அவர கடிக்க மாறி மாறி அடிதடி ஆகவே அபிவிருத்தி கூட்டத்தொடரில் எங்கள் குடும்ப பிரச்சினை அஊது பிடித்தது .
அவர்களுக்கு கிசுகிசு கிசுகிசுக்கப்பட்டது இந்த விடயம் தான் தற்பொழுது அர்ச்சனாவுக்கு பெரும் பின் நடவை ஏற்படுத்துகின்ற விடயமாக இருக்கின்றன.
ஒவ்வொரு கூட்டத்துடன் மிக முக்கியமான விடயங்களை பேசுவது தற்போது அர்ச்சனா சர்ச்சைக்குரிய ஒருவராக காணப்படுகிறார்.
ஆகவே அர்ச்சின ராமநாதன் எப்பொழுதும் சர்சைக்குரியவராகவே காணப்படுவார் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது .
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

கிழித்த அர்ச்சுனா மிராண்ட அதிகாரிகள்
கிழித்த அர்ச்சுனா மிராண்ட அதிகாரிகள்
கிழித்த அர்ச்சுனா மிராண்ட அதிகாரிகள் , கிழிச்சி அபிவிருத்தி கூட்டத்தொடரில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனார் ராமநாதன் கலந்து கொண்டார் .
இந்த கலந்து கொண்ட நிகழ்வில் அங்கிருந்த அதிகாரிகளுக்கும் அர்ச்சுனா இராமநாதனுக்கும் இடையில் கடும் வாய் தாக்க இடம் பெற்றது .
வடமகாணத்தினுடைய அபிவிருத்தி திட்டம் தொடர்பான மாஸ்டர் பிளான் ஏதாவது உங்களிடம் இருக்கிறதா என அர்ஜுனா ராமநாதன் கேள்விகளை தொடுக்க அதற்கு அதிகாரிகள் அது தொடர்பாக எம்மிடத்தில் இதுவரை எதுவும் இல்லை என பதிலளிக்க.
அதற்கு அர்ச்சுனா ராமநாதன் அவ்வாறான திட்டமிடங்கள் இல்லாமல் ஏன் இருக்கிறீர்கள் என போட்டு உடைக்க ,
அந்த மண்டபமே ஒரு அமளி துமலியாக காணப்பட்டது .
எப்பொழுதுமே தான் பரபரப்பாக இருக்க விரும்பும் அர்ச்சுனா ராமநாதன் இந்த செயல்பாடும் பேச்சும் பரபரப்பை மீடியாக்கள் தொற்றிக் கொண்டது .
அவரது சார்பு ஊடகங்கள் வாயிலாக இந்த செய்திகள் முன்னிலைப்படுத்தப்பட்டன .
ஆனால் அதன் பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்கள் சுவாரசியமாக காணப்பட்டன அவை அடுத்த எமது பகுதியிலே பாருங்கள்.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

அருச்சுனா எம்பி பதவிக்கு ஆப்பு
அருச்சுனா எம்பி பதவிக்கு ஆப்பு
அருச்சுனா எம்பி பதவிக்கு ஆப்பு , பாராளுமன்ற உறுப்பினர் ஐயா அர்ச்சுனா ராமநாதனுடைய அபாயம் இருப்பதாக தற்பொழுது வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
தனி நபர் மீதும் அரசு ஊழியர்கள் ஏனையவர்கள் மீது தனி நபர் தாக்குதல் ஆதாரமற்ற வகையில் குற்றச்சாட்டுகளை அடிக்க செல்கின்ற நிலையிலேயே அவர் மீது பல்வேறுபட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்ற.
அதன் அடிப்படையில் தற்போது தேர்தல் தொடர்பான மிக முக்கியமான விடயம் என்று கவனத்தில் கொள்ளப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்க படுகிறது .
இதன்போது தனது பாராளுமன்ற சிறப்பு உரிமை எம்பி பதவி சிறப்பு எப்படி பதவி பறிபோகக்கூடிய அபாயங்கள் இருப்பதாக நம்ப படுகிறது .
அவ்வாறு இடம்பெற்றால் தங்கம் பதவியேற்கும் அதே வேளையில் அவருக்கு செயலராக அர்ஜுரா இருப்பார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .
மக்கள் தற்ப்போது தெளிவடைந்து வரும் நிலையில் அர்ச்சுனா மிக பெரும் சிக்கலில் சிக்க போகிறார் என்பதே வெளிப்பட்டு நிற்கிறது .
தொடர்ந்து மக்களை ஏமாற்ற யார் முனைந்தாலும் அது தோற்கடிக்க பட்டு அவர்கள் காணாமல் போகும் நிலை உருவாக்க பெற போகின்றார்கள் என்பதற்கான முன் ஏற்பட்டு நிகழ்வாக இது காணப்படுகிறது .
காணொளியில் முழுமையான பார்க்கலாம்.
- மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

- பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

- சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்

- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

அருச்சுனா பண மோசடி அம்பலம்
அருச்சுனா மோசடி அம்பலம்
அருச்சுனா பண மோசடி அம்பலம், அர்ச்சனா ராமநாதன் உடைய சமீப நாட்களாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சம்பவங்கள் மிகப்பெரும் பேசு பொருளாக இடம் பெற்று வருகின்றது .
இவ்வாறான நிலையில் அவர் ஊடாக சேர்க்கப்பட்ட பல மில்லியன் பணம் தொடர்பாக தற்போது பல காட்சிகள் வெளியாகி வருகின்றன.
நன்கொடையாகவும் அரசியல் தேவைகளுக்காகவும் பெற்றுக் கொண்ட பணத்தினை அதற்கு பயன்படுத்தாமல் தனது தனிநல சேவைக்காக பயன்படுத்தி வருகின்ற குற்றச்சாட்டுகளே தற்போது அதிமாகி வருகிறது .
அதனை அடுத்து அர்ச்சுனா அவர்களுக்கு மக்கள் வழங்கிய பணங்கள் பற்றி சான்றுகளும் ,ஆதாரங்கள் என்பன தற்போது வெளியாக ஆரம்பித்திருக்கிறது .
அவ்வாறு வெளியாகியுள்ள அந்த பண பற்று சீட்டுக்கள் தொடர்பாகவும் வேறு பல விடயங்கள் தொடர்பாகவும் அவர் அதற்கு பதிலளிக்காமல்
தற்பொழுது மௌனமாக இருப்பதும் தனது வங்கிகளில் கோடிக்கணக்கான காசுகளை வைத்துள்ளதான விடயங்களும் தற்போது வெளியாகி கொண்டிருப்பதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மக்களுடைய மனங்களில் நிலைக்க வேண்டுமாக இருந்தால் நாங்கள் நேர்மை உள்ளவராக இருக்கப்பட வேண்டும்.
பணத்தினை மையமாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த அர்ச்சுனா எம்பி மக்களுக்கு சேவை செய்வாரா?
அல்லது அரசியல் கட்சிகளை போல தனது தேவைக்காக செயல்படுவாரா என்பதை மக்களாகிய நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் .
சொல்வது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

அர்ச்சுனா சொல்வது நடக்குமா
அர்ச்சுனா சொல்வது நடக்குமா
அர்ச்சுனா சொல்வது நடக்குமா , பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுனா ராமநாதன் மக்கள் மத்தியில் தமிழ் தேசிய விடுதலை கட்டி காப்பதாக கூறி வருகின்றார்.
அவர் கூறிக் கொண்டே நாடளாவிய ரீதியில் உள்ள உலகத் தமிழ் மக்கள் மத்தியில் பணத்தினை வாரி வாரி பெற்றுக் கொண்டிருக்கின்றார் .
ஆனால் இதுவரைக்கும் மக்களது சேவைக்கு எதுவித உதவிகளையும் செய்யவில்லை என்பது மக்களுடைய கருத்தாக இருக்கின்றது .
அவ்வாறான நிலையில் ஈழ தேச மக்களுடைய விடியலினுடைய ஒளியாக பார்க்கப்பட்ட அர்ஜுனா இப்பொழுது பணத்தை வாங்கி தனது பைகளை நிரப்புகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
அவரது இந்த செயல் நடவடிக்கைக்கு எதிராக தற்போது அணிகள் இரண்டாகப் பிரிந்து போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றது .
அர்ச்சுனா இராமநாதன் தமிழ் மக்களுடைய இந்த அனுதாபத்தை வைத்துக்கொண்டு அதனூடாக தனது ஆடம்பர வாழ்க்கையில் கொடிகட்டி பறக்கின்ற அர்ச்சனாவினை என்ன செய்யலாம் என்கின்ற வகையிலேயே இந்த கருத்தரளிடம் இருக்கின்றது.
அந்த வகையில் இந்த காணொளியில் இடம் பெறுகின்ற முழுமையான பதிவை கேட்டு பாருங்கள் மக்களே .
காணொளியை பார்க்க இதில் அழுத்துங்கள்
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

மோதல் வன்னி மைந்தன் தளத்தில்
வன்னி மைந்தன் தளத்தில்
மோதல் வன்னி மைந்தன் தளத்தில் , வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் பயங்கர மோதல் இடம் பெற்றுக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன .
வன்னிமைந்தன் டிக் டாக் தளத்தில் அர்ஜுனா ராமநாதன் தொடர்பாக ஏற்பட்ட கலந்துரையாடலில் மோதல் தர்க்கநிலை ஏற்பட்டிருந்தது.
அது தொடர்பான விடையங்கள் இங்கே பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது .
மக்களிடத்திலே அதிகமான பணத்தை வாங்கி குவித்து அதில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகின்ற அர்ச்சனா இராமநாதனுக்கு எதிராகவும் ஆதரவாகவும் மக்களுடைய கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
அருச்சுனா ராமநாதன் தனது அரசியல் நகர்வை நடத்துவதில் எமக்கு எவ்வித கருத்தில் முரண்பாடு இல்லை ,ஆனால் பாவப்பட்ட வெளிநாட்டு மக்களிடத்தில் பணத்துக்கு மேல் பணமாக வாங்கி குவிப்பது தான் எமக்கான பிரச்சனையாகிறது .
அங்கு பாதிக்கப்பட்டு இருந்தது இந்த நிலையை தற்போது வடிவத்தில் சரமாரியான தர்க்கங்கள் சமீப நாட்களாக இடம்பெற்று வருகின்றது .
அவ்வாறு இடம்பெற்ற இந்த தர்க்கத்தின் ஒரு பேசு பொருளாகவே தற்பொழுது இந்த காணொளியில் முழுமையான விடயங்கள் இருக்கின்றன.
அது தொடர்பாக நீங்கள் பார்க்கலாம் அந்த காணொளியை பார்க்க கீழே உள்ள இணைப்பில் அழுத்துங்கள்.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

அர்ச்சுனாவுக்கு சென்ற 30 கோடி
அர்ச்சுனாவுக்கு சென்ற 30 கோடி
அர்ச்சுனாவுக்கு சென்ற 30 கோடி , எம்பி மருத்துவர் அர்ச்சனா இராமநாதனுக்கு வெளிநாடுகளில் இருந்து தமிழ் மக்கள் 30 கோடிக்கு மேற்பட்ட இலங்கை ரூபாய் பணத்தினை அனுப்பி வைத்துள்ளதாக அவரிடம் கூட பயணித்து
தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட அய்யா யோகா பலன் அவர்கள் நமது பட்டிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார் .
அவர் தெரிவித்த அந்த கருத்துக்கள் தொடர்பாக கீழே காணொளியில் காணப்படுகிறது .
இவ்வாறான பெருந்தொகையான பணத்தினை அவர் எவ்வாறு பெற்றுக் கொண்டார் அதற்கு ஏன் அவர் கணக்கு காட்டவில்லை அவர் என்ன செய்ய வேண்டும் தொடர்பாக யோக பலன் அவர்கள் எமக்கு பல விடயங்களை தெரியப்படுத்திருக்கின்றார் .
அந்த விடயங்களை நாங்கள் பார்க்கின்ற பொழுது அது உலகளாவிய தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரும் பரபரப்பையும் வியப்பையும் அதிர்வலை கையும் ஏற்படுத்தியது .
மருத்துவராக வருகை தந்து தமிழ் மக்களுக்கு விடுதலை பெற்று தருவதாக சொல்லிக் கொள்கின்ற அர்ஜுனா ராமநாதனுக்கு முப்பது கோடி இலங்கை ரூபாய் பணம் அனுப்பியது அதற்காக ஒத்த ரூபாயை கூட மக்களுக்காக அவர் இதுவரை செலவு செய்யவில்லை.
அதனை வைத்து ஆடம்பர வாழ்க்கையில் அவர் வாழ்ந்து கொண்டு வருவதாக இவ்வாறு தகவல்கள் பரவி உள்ளது .
அந்த அந்த தகவல் கீழே உள்ள காணொளியில் பாருங்கள்.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

துரத்தி அடித்த மக்கள் |பதில் இன்றி ஓடிய தமிழ் எம்பி
துரத்தி அடித்த மக்கள் |பதில் இன்றி ஓடிய தமிழ் எம்பி
துரத்தி அடித்த மக்கள் |பதில் இன்றி ஓடிய தமிழ் எம்பி , பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ராமநாதன் தொடர்பாக மக்கள் முன்வைத்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன .
தேர்தலில் வந்து தமிழ் மக்களுக்கு பாரிய வெற்றியைத் தான் வழங்கு வதாக தெரிவித்து வந்த நிலையில் ,வன்னி மைந்தன் டிக் டாக்கில் கலந்து கொண்ட மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்து அவரை கதற விட்டனர் .
இதுவரை காலமும் தமிழ் மக்களுக்கு எதுவித சேவைகளையும் செய்யாது மக்களிடத்தில் பணத்தை மட்டும் குறியாக பெற்றுக்கொண்டு ஆடம்பர
வாழ்வில் சுகபோகமாக அருச்சுனா ராமநாதன் வாழ்ந்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் ஆதரவு வழங்கிய மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர் .
வழக்கு வழக்கு வழக்கிற்கு எழுதப்பட்ட லட்சம் பணத்தில் யார் வாங்கி குவிக்கின்றார்.
பணம் வழங்கியவர்களுக்கு பதில் வழங்க மறுத்து அவர்களது கணக்குகளை முடக்கி வருவதாகவும் மக்கள் தமது என்ற கருத்துக்களை இவ்வாறு தெரிவித்துள்ளனர் .
அந்த விடயம் தொடர்பான இந்த காணொளியில் முழுமையாக உள்ளது பாருங்கள் மக்களே .
- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்

- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது என டிரம்ப்

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

பணத்துக்கு கணக்கு காட்ட மறுக்கும் அர்ச்சுனா
பணத்துக்கு கணக்கு காட்ட மறுக்கும் அர்ச்சுனா
பணத்துக்கு கணக்கு காட்ட மறுக்கும் அர்ச்சுனா, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா ராமநாதன் .
புலம்பெயர்ந்த தேசத்தை மக்களிடத்தில் இருந்து தேர்தலுக்கு பெற்றுக் கொண்ட பணம் மற்றும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெருந்தொகையான பணம் தொடர்பான கணக்குகளை காண்பிக்க மறுத்து வருகிறார்.
இந்த பணத்தினை அனுப்பி வைத்த மக்கள் கேட்க கேள்விகளை கேட்கின்ற பொழுது அவர்களது தொலைபேசிகளை தடை செய்தும் facebook தடை செய்தும்
அவர்களுக்கு கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்து மறைந்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தி இருக்கின்றனர்.
வன்னிமைந்தன் டிக் டாக் தளத்தில் ஊடாக மக்கள் பல்வேறுபட்ட பட உதவிகளை செய்திருந்தார்கள் .
ஆனால் அவ்வாறு பெற்றுக்கொண்ட அத்தனை பணத்திற்கும் மக்கள் கணக்கு கேட்கின்ற பொழுது அந்தப் பணத்திற்கு கணக்கு காண்பிக்க மறுத்து வருகிறார் அர்ச்சுனா .
புலம்பெயர்ந்து தேசத்து மக்களை கழிவறைகள் கழிப்பறை கழுவுவதாக நக்கல் அடித்து கிண்டல் அடித்து பேசி வந்தார்.
அவ்வாறான நிலையில் ஆடம்பர கொட்டல்கள் மற்றும் தாங்குமிடங்களில் தங்கி இருந்து சுகபோகை வாழ்ந்து வருகின்றார் .
அர்ச்சுனா மக்கள் அனுப்பிய பணத்திற்கு ஏன் கணக்கு காண்பிக்க மறுக்கிறார் .
என்ற விடயமே தற்பொழுது பேசு பொருளாக இடம் பெற்றுள்ளது .மற்றும் பணத்தை அனுப்பியவர்களுக்கு எதிராக அவதூறு பேசுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார் .
நாகரீகமற்ற முறையில் இவரது பேச்சு காணப்படுவதால் தற்போது இவருக்கான ஆதரவு குறைந்து வருகின்றது.
எதிர்வரும் பாராளுமன்ற உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட வேண்டுமாக இருந்தால் மக்களுடைய நன்மதிப்பை பெற்று விளக்கினால் மட்டுமே அர்ஜுனா இராமநாதனால் அந்த தேர்தலில் வெற்றி கொள்ள முடியும் .
ஆனால் அதில் வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதாகவே தெரிகிறது .
நாள்தோறும் பேசுகின்ற பேச்சுக்கள் மக்களை அவமானப்படுத்தி அவமதிக்கின்ற நடவடிக்கையிலும் உதவி செய்தவர்களை எட்டி உதைக்கின்ற நடவடிக்கைகளுமே கீழ்த்தரமாக தரமாக ஈடுபட்டு வருகின்றார்.
ஆதனால் அந்த தேர்தல் காலப் பகுதியில் இவரை மக்கள் வெறுத்து ஒதுக்கி இவருக்கு எதிராக பல்வேறுபட்ட பிரச்சாரங்கள் இடம் பெறக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றடீ ஹு .
ஆகவே தோற்றுப் போன ஒருவராகவே தனது பாராளுமன்ற காலப்பகுதியில் அர்ச்சுனா விடை போகிறார் என்பதை இந்த விடயங்கள் எடுத்துக்காட்டுகிறது.