Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
40 கிலோ மீட்டருக்கு -வீதியில் சூரிய ஒளி மின்சாரத்தை பொருத்தும் ஹொலன்ட்
40 கிலோ மீட்டருக்கு -வீதியில் சூரிய ஒளி மின்சாரத்தை பொருத்தும் ஹொலன்ட்
நெதர்லாந்து அரசு A37 motorway பகுதியில் சுமார் நாப்பது கிலோ மீட்டர் தூரத்திற்கு சூரிய ஒளியிலான மின்சாரம் பெரும் சோழர்களை பொருந்துகிறது .
மின் உறுதியை அதிகரிக்கும் நோக்குடன் இந்த விடயத்தை நெதர்லாந்து உருவாக்குகிறது .
மேலும் வீதி மின்சார ஒளியையும் இந்த சோழர்கள் மூலமே உருவாக்கும் திட்டத்தை வகுத்து அதன் ஊடே பயணிக்கிறது ,இது செலவு குறைந்த ஒன்றாக உள்ளது .
அது போலவே வீடுகளிலும் இந்த மின்சார முறைமையை குறித்த நாடு ஊக்குவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
12 பில்லியன் நபர்களது கடவுச்சொல்லை திருடி விற்ற நபர்கள்
12 பில்லியன் நபர்களது கடவுச்சொல்லை திருடி விற்ற நபர்கள்
இணைய திருடர்கள் இருவர் இணைந்து நடத்ததீய மிக பெரும் இணைய கைக்கிங்க பிரிட்டன் சைபர் கிரைம் பிரிவினரை அதிர வைத்துள்ளது .
குறித்த இரு நபர்களும் முக்கிய இணையம் ஒன்றை கைக்கிங் புரிந்து ,அதன் வாடிகையாளர்களது ,
சுமார் 12 பில்லியன் நபர்களது username கடவுச்சொல்லை திருடி அதை இணைய மோசடி
கும்பலுக்கு சுமார் இரண்டு லட்சம் பவுண்டுகளுக்கு விற்பனை புரிந்துள்ளனர் .
இதில் சுமார் பத்தாயிரம் டாட்டாக்கள் இவர்கள் கைவசம் இருந்து கைமாற பட்டுள்ளது .
இதில் நெதர்லாந்து ஆர்ணம் பகுதியில் இயங்கி வந்த 22 வயது நபர் கைது செய்யப் பட்டுளளார் .
பிரிட்டன் சைபர் கிரைம் பொலிஸாரால் நெதர்லாந்து குற்ற பிரிவினருக்கு வழங்க பட்ட தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப் பட்டுள்ளார் .
மறு நபர் வடக்கு அயர்லாந்தில் கைது செய்ய பட்டுள்ளார் ,கைதானவர்கள் இணையங்களை கைக்கிங் புரிந்து கெடுதல் விளைவித்து வந்துள்ளது கண்டுபிடிக்க பட்டுள்ளது
,சைபர் கிரைம் பிரிவினருக்கு பலர் வழங்கிய தகவலின் அடிப்படையில் நடத்த பட தீவிர கண்காணிப்பில் இவர்கள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .
தொடர்ந்தும் இந்த சைபர் கிரைம் பிரிவினரால் முக்கிய நிறுவனங்கள் கண்காணிக்க பட்டு வருகின்றன ,
போலீசார் மேற்கொண்டு வரும் தொடர் விசாரணைகளின் மேலும் பல மர்ம விடயங்கள் அம்பலமாகலாம் என நம்ப படுகிறது
இவர்களுடன் தொடர்பில் இருந்த ஏனைய இணைய திருடர்கள் மடக்கி பிடிக்க படலாம் என நம்ப படுகிறது
இந்த சம்பவம் மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
சமூக வலைதளத்தால் தற்கொலை புரிந்த இளம் பெண்
சமூக வலிதளத்தால் தற்கொலை புரிந்த இளம் பெண்
பிரிட்டனில் – 14 வயதுடைய இளம் பெண் ஒருவர் இன்ஸடகிராம் சமூக வலைதளத்தில் கிராபிக் முறையில்
வெளியான காட்சி படம் ஒன்றினை பார்த்து அதிர்ச்சி அடைந்த இவர் தற்கொலை புரிந்து கொண்டுள்ளாராம் .
மேற்படி சமுக வலைத்தளமே எனது மகளை காவு கொண்டுள்ளது அவரது தந்தை தெரிவித்துளளார் .
தொடர்ந்து சிறுமியின் தற்கொலை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் ,உள்ளது ,ஒருவரது புகைப் படத்தை அநாகரிகமாக சமூக வலைத்தளங்களில்
பதிவிட்டு சித்தரிப்பதோ ,அன்றி அநாகரிகமாக கமன்ட் எழுதுவதற்கோ தடை விதிக்க பட்டுள்ளது ,
அதையும் தாண்டி இந்த இழி செயல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,அவ்வாறானவர்கள் குற்ற தா தடுப்பு
சட்டத்தின் கீழ் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
900கிலோ கொக்கையின் போதைவஸ்துடன் கொலன்ட் விமானம் சிறை பிடிப்பு
80கிலோ கொக்கையின் போதைவஸ்துடன் கொலன்ட் விமானம் சிறை பிடிப்பு
நெதர்லாந்து நாட்டுக்கு சொந்தமான klm சரக்கு விமானம் ஒன்று அர்ஜென்டினாவில் வைத்து சிறை பிடிக்க பட்டுள்ளது .
குறித்த சரக்கு விமானத்தில் மறைத்து வைக்க பட்ட நிலையில் சுமார் 80கிலோ கொக்கையின் போதைவஸ்து
கடத்தி சென்ற விமானி உள்ளிட்ட ஏழுபேர் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்களில் மூன்று நெதர்லாந்து நாட்டவர்க்ளும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது ,இந்த கடத்தல்
தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்க பட்டு வருகின்றன
மேலும் வாழைப்பழத்திற்குள் மறைத்து எடுத்து 900 கிலோ கொக்கையினும் கண்டு பிடிக்க பட்டுள்ளது

நெதர்லாந்தில் – உணவத்திற்குள் வெடிகுண்டு மிரட்டல்
நெதர்லாந்தில் – உணவத்திற்குள் வெடிகுண்டு மிரட்டல்
நெதர்லாந்து -தெற்கு Amsterdam பகுதியில் அமைந்துள்ள HaCarmel உணவகத்திற்கு நாட்டு தயாரிப்பில் உருவாக்க பட்ட வெடிகுண்டு மிட்ரட்டம் விடுக்க பட்டுள்ளது .
குறித்த குண்டு கார்டபோர்ட பெட்டிக்குளம் வைக்க பட்டு அங்கு வைக்க பட்டிருந்தது ,எனினும் குண்டுகள் அல்ல ,குண்டு போன்ற போலி குண்டுகள் என கண்டறிய பட்டுள்ளது .
இந்த இஸ்ரேலிய உணவத்திற்கு நான்கு ஆண்டுகளின் பின்னர் மேற்கொள்ள பட்ட இரண்டாவது வெடிகுண்டு மிரட்டல் இதுவாகும் .
எனினும் முசுலீம் தீவிரவாதிகளின் மிரட்டல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்ச மாட்டோம் எனவும் எமது உணவகத்தை
பூட்டிவிட்டு ஓடிவிட மாட்டோம் எனவும் அந்த இஸ்ரேலியர் நெஞ்சு நிமிர்த்தி திமிரோடு பேசியுள்ளார்
விலங்குகள் சாப்பிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலம் கேரட்டுகள் கொட்டும் ஆஸ்திரேலிய அரசு
விலங்குகள் சாப்பிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலம் கேரட்டுகள் கொட்டும் ஆஸ்திரேலிய அரசு
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளில், உயிர் பிழைத்த விலங்குகள் சாப்பிடுவதற்காக ஹெலிகாப்டர்
மூலம் ஏராளமான கேரட்டுகள் மற்றும் உருளைக்கிழங்குகளை அந்நாட்டு அரசு வீசி வருகிறது.
விலங்குகள் சாப்பிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலம் கேரட்டுகள் கொட்டும் ஆஸ்திரேலிய அரசு
ஹெலிகாப்டர் மூலம் கேரட்டுகள் கொட்டப்படும் காட்சி
கான்பெரா:
ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கடந்த
செப்டம்பர் மாதம் முதல் காட்டுத்தீ எரிந்து வருகிறது. ஆயிரக்கணக்கான தீயணைப்புப்படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த காட்டுத்தீயில் இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல ஆயிரக்கணக்கான வன உயிரினங்கள் செத்து மடிந்துள்ளன. தன்னார்வலர்களும், மீட்புப்படையினரும்
தீயில் சிக்கிய விலங்குகளை மீட்டு பராமரித்து அருகில் உள்ள வனப்பகுதிகளில் விட்டு வருகின்றனர்.
காட்டுத் தீயினால் பல்லாயிரக்கணக்கான தாவரங்கள் மற்றும் பயிர்கள் கருகி நாசமாகியுள்ளதால் உயிர் தப்பிய
விலங்குகள் உணவு கிடைக்காமல் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கேரட் சாப்பிடும் விலங்கு
இதை கருத்தில் கொண்டு காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளில், உயிர் பிழைத்த விலங்குகள் சாப்பிடுவதற்காக
ஹெலிகாப்டர் மூலம் ஏராளமான கேரட்டுகள் மற்றும் உருளைக்கிழங்குகளை அந்நாட்டு அரசு கொட்டி வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘காட்டுத் தீயைத் தொடர்ந்து உணவுத் தாவரங்கள் அழிந்து போனதால் உயிர்
பிழைத்த விலங்குகள் உணவின்றி இறந்து வருகின்றன. இதனைத் தடுக்க டன் கணக்கிலான கேரட் மற்றும்
உருளைக்கிழங்குகள் ஹெலிகாப்டர் மூலம் வனப்பகுதிக்குள் வீசப்படுகின்றன. இவை விலங்குகளுக்கு
உணவாக பயன்படும், அதே சமயத்தில் பின்னர் பயிராகவும் வாய்ப்பு உள்ளது’ என தெரிவித்தனர்.

உக்கிரேன் விமானத்தைஏவுகணை தாக்கிய புதிய வீடியோ வெளியீடு
உக்கிரேன் விமானத்தைஏவுகணை தாக்கிய புதிய வீடியோ வெளியீடு
ஈரான் தலைநகர் பகுதியில் ஈரான் இராணுவம் ஏவிய ஏவுகணை தக்க பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த
பட்டது ,இந்த விமானத்தில் பயணித்த 180 பேர் படுகொலை செய்ய பட்டனர் .
மேற்படி ஏவுகணை தாக்குதல் தொடர்பாக புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது
அந்த காட்சிகளே இவை full video
பனி பாறையில் சிக்கி பாகிஸ்தானில் 57 பேர் பலி
பனி பாறையில் சிக்கி பாகிஸ்தானில் 57 பேர் பலி
இன்று சற்று முன்னர் பாகிட்ஸ்தான் காஸ்மீர் பகுதியில் பனிப்பாறை சரிவில் சிக்கி சுமார் 57 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் சிலர் காணமல் போயுள்ளனர் .காணாமல் போனவர்களை தேடும் பணியில் இராணுவம் ஈடுபட்டுள்ளது
அதிக பனி மழை பொழிவின் காரணமாக இது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

காற்று மாசுவினால் மாரடைப்பு- பக்கவாத நோய்
காற்று மாசுவினால் மாரடைப்பு- பக்கவாத நோய்
மாரடைப்பு, பக்கவாத நோய் தாக்குதல் போன்றவற்றுக்கு காற்று மாசு முக்கிய காரணமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுவினால் மாரடைப்பு- பக்கவாத நோய் ஏற்படும்
மாரடைப்பு
லண்டன்:
போகி பண்டிகையான இன்று பழைய பொருட்களை எரித்ததால் காற்றில் அதிக அளவில் மாசு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே வாகன புகை, தொழிற்சாலை நச்சுக்கள் போன்றவை காற்றில் கலப்பதால் காற்று மாசு அதிகரித்து வருகிறது.
இது, மனிதனுக்கு பல்வேறு நோய்களை உருவாக்குவதுடன் சுற்றுப்புற சூழலுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில் காற்று மாசுவினால் நச்சு உருவாகி அது மனிதனுக்கு உயிருக்கு ஆபத்தான நோய்களை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.
அதாவது, மாரடைப்பு, பக்கவாத நோய் தாக்குதல் போன்றவற்றுக்கும் காற்று மாசு முக்கிய காரணமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு
காற்று மாசுவினால் மாரடைப்பு- பக்கவாத நோய்
இங்கிலாந்தில் உள்ள ஹார்ட் பவுண்டேசன் நடத்திய ஆய்வில் இங்கிலாந்து நாட்டில் காற்று மாசு காரணமாக
ஒவ்வொரு நாளும் 40 பேர் வரை மாரடைப்பு மற்றும் அது தொடர்பான நோய்களால் உயிர் இழப்பதாக தெரிய வந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தற்போது 11 ஆயிரம் பேர் காற்றுமாசுவினால் உயிர் இழக்கின்றனர். இந்த காற்று மாசு
இன்னும் அதிகரித்து அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் வரை இங்கிலாந்தில் உயிர் இழப்பார்கள் என்று கூறி உள்ளனர்.
காற்றுமாசுவினால் ஏற்படும் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு இந்த உயிர் பலியை ஏற்படுத்தும் என்றும் கூறி உள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம் காற்றில் எந்த அளவுக்கு அதிகபட்சமாக நச்சு துகள்கள் இருக்கலாம் என்று
குறிப்பிட்டு இருக்கிறதோ அதைவிட மிக அதிகமாக இங்கிலாந்தில் காற்று மாசு இருக்கிறது.
இதனால் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் என்று ஆய்வு குழுவினர் கூறி இருக்கிறார்கள்.
மேலும் உலக சுகாதார நிறுவனம் காற்று மாசு வரையறை தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.
அதை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்கள்.
டிரம்ப் பதவி விலக கோரி தீர்மானம் -தேடி வந்த ஆப்பு
என் மீது கொண்டு வந்துள்ள பதவி நீக்க தீர்மானத்தை நிராகரியுங்கள் என செனட் உறுப்பினர்களுக்கு டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
என் மீது கொண்டு வந்துள்ள பதவி நீக்க தீர்மானத்தை நிராகரியுங்கள்- டிரம்ப் வேண்டுகோள்
டிரம்ப்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் அதிபராக இருப்பவர்களின் பதவியை பறிக்க வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் பதவி பறிப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
அமெரிக்க பாராளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபை, செனட் சபை என 2 அமைப்புகள் உள்ளன.
முதலில் பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும். அதன்பிறகு அந்த தீர்மானம் செனட் சபைக்கு
கொண்ட செல்லப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். அப்போதுதான் அதிபருடைய பதவியை பறிக்க முடியும்.
தற்போதைய அதிபர் டொன்ல்டு டிரம்ப் மீது எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி பதவி பறிப்பு தீர்மானத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளது.
டிரம்ப் மீது 2 குற்றச்சாட்டுகளை கூறி இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.
டிரம்ப் பதவி விலக கோரி தீர்மானம் -தேடி வந்த ஆப்பு
அடுத்து நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோபைடன் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவரது மகன் உக்ரைன் நாட்டில் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். அவர் மீது மோசடி வழக்குப்பதிவு
செய்யும்படி உக்ரைன் அதிபருக்கு டொனல்டு டிரம்ப் அழுத்தம் கொடுத்ததுடன் மிரட்டல் விடுத்ததாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் பதவி பறிப்பு தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் கடந்த அதிபர் தேர்தலில் ரஷ்யாவுடன் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் மேலும் சில தவறுகளில் சம்பந்தப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டு இருந்தது.
இது சம்பந்தமாக பாராளுமன்றம் ஏற்கனவே விசாரணை நடத்தி வருகிறது.
அதற்கு டிரம்ப் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. மேலும் சாட்சிகளுக்கு இடையூறு அளிக்கிறார் என்றும்
குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில் 2-வது பதவ பறிப்பு தீர்மானத்தை தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த இரு தீர்மானங்களும் பிரதிநிதிகள் சபையில் கடந்த மாதம் 18-ந் தேதி விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கே அதிக உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் இரு தீர்மானங்களும் சபையில் நிறைவேறின.
அடுத்ததாக இந்த தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்பி வைக்க வேண்டும். பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி
பெலோசி அந்த தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்ப தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
இன்னும் ஒரு வாரத்தில் செனட் சபைக்கு அனுப்பப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் செனட் சபையில் விவாதம் நடத்தி ஓட்டெடுப்புக்கு விடப்படும்.
பிரதிநிதிகள் சபையை பொறுத்த வரையில் பாதிக்கு மேல் ஓட்டு கிடைத்தாலே தீர்மானம் நிறைவேறி விடும்.
ஆனால், செனட் சபையில் 3-ல் 2 பங்கு பேர் ஆதரவாக ஓட்டு போட்டால்தான் தீர்மானம் நிறைவேறியதாக கருதப்படும்.
செனட் சபையில் டிரம்ப் கட்சியான குடியரசு கட்சிக்கே அதிக உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எனவே, அங்கு
தீர்மானம் நிறை வேறுவதற்கு வாய்ப்பு மிக குறைவாக உள்ளது. இதனால் டிரம்ப் பதவி பறிபோகாது என்றே கருதப்படுகிறது.
இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் டுவிட்டர் தளம் மூலம் தனது கருத்தை வெளியிட் டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
என் மீது எந்த ஆதாரமும் இல்லாமல் ஜனநாயக கட்சியினர் குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார்கள். அவர்களால் எந்த
சாட்சியத்தையும் கொண்டு வர முடியவில்லை. மோசடியாக புகார் கூறுகிறார்கள்.
நாங்கள் நியாயத்துக்காக போராடுகிறோம் என்பது போல் பிரதிநிதிகள் சபை சபாநாயகரும், ஜனநாயக கட்சியினரும்
கூக்குரலிடுறார்கள். அவர்களுடைய செயல் நியாயமற்றது. பாராளுமன்ற வரலாற்றுக்கே களங்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.
நான் எந்த தவறும் செய்யாதபோது, என் மீது ஏன் களங்கம் இருக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டு விவரங்களை
முழுமையாக படித்து பாருங்கள். அதில் எந்த தவறையும் கண்டுபிடிக்க முடியாது.
இந்த தீர்மானத்தை உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும். புரளியாக கூறப்பட்ட இந்த குற்றச்சாட்டை தள்ளுபடி செய்வதை விட வேறு எதுவும் நடக்காது. என் மீது
டிரம்ப் பதவி விலக கோரி தீர்மானம் -தேடி வந்த ஆப்பு
விசாரணைக்காவது செனட் சபை ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதுவும் நடைபெறாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆனால், டிரம்ப் மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக பிரதிநிதிகள் சபை சபா நாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி கூறிய அவர் “அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன.
இந்த விவகாரத்தில் அதிபர் டிரம்புக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதற்கான இ.மெயில்கள்
கிடைத்துள்ளன. அவற்றை நிரூபிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தயாராக உள்ளார்.
இது தொடர்பாக செனட் சபையே தற்போது முடிவு எடுக்க வேண்டும்” என்றார்..டிரம்ப் பதவி விலக கோரி
அமெரிக்கா படைகள் மீது தாக்குதல் 2 இராணுவம் பலி
அமெரிக்கா படைகள் மீது தாக்குதல் 2 இராணுவம் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில் வீதியோரத்தில் வைக்க பட்ட வெடி கூண்டில் சிக்கி அமெரிக்கா இராணுவ வாக அணி
சிக்கியதில் அதில் பயணித்த இராணுவ படைகள் இருவர் பலியாகினர் .
மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் .
கடந்த ஆண்டு 2400 அமெரிக்கா படைகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இஸ்ரேல் தமது அண்மித்த பிராந்திய பகுதியில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா படைகள் மீது தொடர் தாக்குதல்
நடத்த படும் என்ற நிலையில் இந்த தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

இஸ்ரேல் விமானங்கள் சேதம் – பல மில்லியன் நஷ்டம்
பல இஸ்ரேல் விமானங்கள் சேதம் – பல மில்லியன் நஷ்டம்
இஸ்ரேல் நாட்டில் திடீரென ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி இஸ்ரேலின் அதி நவீன F-16ஜெட் போர் விமானங்கள் பலத்த சேதமடைந்துள்ளன .
விமான கொட்டகைக்குள் வெள்ளம் புகுந்ததினால் இந்த சேதம் ஏற்பட்டுள்ளது .
இந்த விமங்களுக்கு வெள்ள நீர் புகுந்ததினால் இதனை திருத்தி அமைக்க சுமார் பத்து மில்லியன் நீதி தேவை படும் என தெரிவிக்க பட்டுள்ளது .
மேலும் குறித்த விமான கொட்டகைக்குள் உள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் நீர் இயந்திரங்கள் வைத்து நீர் வெளியேற்ற பட்ட வண்ணம் உள்ளன
மேலும் இந்த வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர் .
பல நூறு வீடுகள் சேதமடைந்துள்ளன .
வரலாறு காணாத அளவுக்கு இந்த வெள்ள பெருக்கு இஸ்ரரேலை வாட்டியுள்ளது video


பிரிட்டனில் இரவுவு 80 மைல் வேகத்தில் புயல் தாக்கும் – மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டனில் இரவுவு 80 மைல் வேகத்தில் புயல் தாக்கும் – மக்களுக்கு எச்சரிக்கை
இன்று இரவு பிரிட்டனின் பல பகுதிகளில் புயல் தாக்கும் எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
வட ஐயர்லாந்த் ,ஸ்கொட்லாந்து ,மற்றும் ஆங்கில கால்வாயை அமைந்துள்ள பகுதியிலும் மோசமாக இந்த புயல் தாக்கும் என தெரிவிக்க படுகிறது ,
இந்த ஆங்கில கால்வாயை கடக்கும் பொழுது பிரிட்டனின் பல பகுதியில் இந்த புயலின் தாக்கம் இருக்கும் எனவும்
இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும்படி மஞ்சள் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
மக்களே மரங்களின் கீழே இவ்வேளை கார்களை நிறுத்தி வைக்காதீர்கள் ,வீட்டு யன்னல்களை திறந்து
வைக்காதீர்கள் .மிகவும் விழிப்பாக இருங்கள் ,உங்களை நீங்களே தற்காத்து கொள்ளுங்கள் .
Boeing விமானநிறுவனத்துக்கு 5,4 மில்லியன் தண்டம்
Boeing விமானநிறுவனத்துக்கு 5,4 மில்லியன் தண்டம்
அமெரிக்காவின் பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான Boeing நிறுவனத்திற்கு ,இந்த விமான சேவைகள் ,மற்றும்
தாயாரிப்புக்களை கட்டு படுத்தும் அமைப்பு regulator சுமார் 5.4 மில்லியன் டொலர்களை தண்டமாக செலுத்தும் படி உத்தரவிட்டுள்ளது
737 MAX விமானம் விபத்தில் சிக்கி அதில் பயணித்த பல நூறு மக்கள் பலியாகினர் ,இந்த நிலையில் தற்பொழுது அந்த விமானத்தில் முக்கிய பாகம் முறைப்படி ,பாதுகாப்பாக
பொருத்தப்படவில்லை என்ற குற்ற சாட்டில் இந்த தண்டம் அறவிட பட்டுள்ளது .
தொடர்ந்து குறித்த நிறுவனம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளமை குறிப்பிட தாக்காது

ஈரானில் பிரிட்டன் தூதுவர் அதிரடி கைது – முறுகல் உச்சம்
ஈரானில் பிரிட்டன் தூதுவர் அதிரடி கைது – முறுகல் உச்சம்
ஈரான் – நாட்டில் உள்ள ஈரானுக்கான பிரிட்டன் தூதரக அதிகரி Rob Macaireசுட்டு வீழ்த்தப்பட்ட உக்கிரேன் விமான
பயணிகள் படுகொலை தொடர்பாக ங்அங்குள்ள மக்களை திரட்டி அந்த அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபபட்டார் .
தமது நாட்டில் தூதுவர்கள் கடை பிடிக்க வேண்டிய செயல் பாடுகள் ,மற்றும் சட்ட வரைபிற்குள் நின்று இவர் செயல் படவிலை எனவும்
,வன்முறை ,கலவரத்தை உருவாக்கினார் என்ற குற்றச்சாட்டில் அந்த காவல்துறையால் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளார் ,
இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையில் மேலும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது

தவறுதலாக உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது – ஈரான்
தவறுதலாக உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது – ஈரான்
ஈரானில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்ட உக்ரைன் விமானம்
தவறுதலாக சுட்டு வீழத்தப்பட்டது என ஈரான் நாட்டு தொலைக்காட்சியில் செய்தி வெளியாகி உள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 176 பயணிகளுடன், உக்ரைன் தலைநகர் கீவுக்கு புறப்பட்டு சென்ற போயிங் 737
ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 82
ஈரானியர்கள், 63 கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள், உக்ரைன் நாட்டைச்சேர்ந்த 11 பேர் என மொத்தம் 176 பேரும் பலியாகினர்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இந்த விபத்து நடந்தது. எனவே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற யூகங்கள்
எழுந்தன. உலகளாவிய விமான போக்குவரத்துத்துறை விதிகளின் கீழ், இந்த விபத்து குறித்து விசாரணையை
வழிநடத்த ஈரானுக்கு உரிமை உண்டு. அந்த அடிப்படையில் தனி விசாரணை குழுவை அமைத்து ஈரான் இந்த விபத்து குறித்து விசாரித்து வந்தது.
ஆனால், உக்ரைன் விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தங்களுக்கு உளவுத்தகவல்கள்
கிடைத்துள்ளது என்று கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். அதேபோல், அமெரிக்காவும் இதே சந்தேகத்தை வெளிப்படுத்தியது.
இதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை விமான உற்பத்தியாளரான போயிங் நிறுவனத்திடமோ அல்லது அமெரிக்காவிடமோ வழங்க
மாட்டோம் என ஈரான் கூறியது. இது விமான விபத்து தொடர்பான சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது.
உக்ரைன் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா மற்றும் கனடா குற்றம் சாட்டியது.
இந்த நிலையில், உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஈரான் அரசு தொலைக்காட்சியில்
வெளியான செய்தியில், “பதற்றம் நிறைந்த ராணுவ பகுதி அருகே உக்ரைன் விமானம் பறந்து கொண்டிருந்ததாகவும்,
மனித தவறுகளினால் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறுதலாக உக்ரேனிய விமானம்

Boeing 737 MAXஇல் பயணம் செய்யாதீங்க -எப்பொழுதும் வீழ்ந்து நொறுங்கலாம்
Boeing 737 MAXஇல் பயணம் செய்யாதீங்க -எப்பொழுதும் வீழ்ந்து நொறுங்கலாம்
அமெரிக்காவின் முக்கிய விமான உற்பத்தி நிறுவனமாக விளங்கும் Boeing 737 MAX சமீப காலமாக விபத்தில் சிக்கியது ,இதில் பயணித்த பல நூறு மக்கள் பலியாகினர் .
இந்த விமான விபத்துக்களை அடுத்து அந்த நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவர் குறித்த விமானத்தில் தனது குடும்பம் மற்றும் நண்பர்களை பயணிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார் .
அவர் அதில் உள்ள தொழில்நுட்பம் ,மற்றும் அபாயகரமான வேலைப்பாடுகள் தொடர்பில் தெரிவித்துள்ளாரம் ,இந்த தகவல் இப்பொழுது கசிந்த நிலையில் மேற்படி
விமானத்தை விற்பனை செய்வதில் அந்த நிறுவனம் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது ,எனவே எம் தமிழர்களே நீங்கள்
விமான பதிவு செய்யும் பொழுது எந்த விமானம் என்பதை கேட்டு தெரிந்து கொண்டு புக் பண்ணுங்கள் .
இந்த விமானம் என்றால் ஆளை விட்டால் போதும் என்று தப்பி ஓடி விடுங்கள்
கொலண்டில் வெடிகுண்டு கார் -மடக்கிப்பிடிப்பு
கொலண்டில் வெடிகுண்டு கார் -மடக்கிப்பிடிப்பு
கொலண்டில் சில வாரங்களுக்கு முன்னர் வங்கியின் ATM இயந்திரத்திற்குள் குண்டு வைத்து தகர்த்து பணத்தை
கொள்ளையடித்து சென்ற குழு ஒன்றை தேடி பொலிசார் வலைவிரித்து தேடி வந்தனர் .
மேற்படி தேடுதல் வேட்டையில் அந்த குண்டு தாக்குதலுடன் தொடர்பு பட்ட வெடிகுண்டு கார் கண்டு பிடிக்க பட்டுள்ளது .
குறித்த அவுடி கார் ELDERLAND TOWN பகுதியில் ;போலீசார் முற்றுகையில் சிக்கியது ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
அவுஸ்ரேலியால் மக்களை துரத்தும் கட்டு தீ-240,000பேர் இடப்பெயர்வு
அவுஸ்ரேலியா நாட்டில் ,இராணுவ உதவியுடன் பற்றி எரியும் காட்டு தீயை அணைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில்
தற்பொழுது மக்களை நோக்கி கட்டு தீ பரவி வருவதால் சுமார் இரண்டு லட்ஷத்து நாப்பது ஆயிரம் மக்கள் அங்கிருந்து உடனடியாக
அப்புற அப்டுத்த பட்டுள்ளனர் .இராணுவத்தினர் உதவியுடன் மக்கள் அவர் தம் வீடுகளை விட்டு வெளியேயற்ற படுகின்றனர் .
மக்கள் வெளியேறிய வீடுகள் தீயில் எரிந்து அழியும் அபாயம் எழுந்துள்ளது .
அதே பகுதியில் உள்ள தொழில் சாலைகளுக்கும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன .
ஆளும் அரசு இதனை கட்டு படுத்த முடியாது திணறி வருகிறது

மர்ம வைரஸ் நோயில் சிக்கி பலநூறு பேர் பலி
மரம் வைரஸ் நோயில் சிக்கி பலநூறு பேர் பலி
தற்போது சீனாவில் புதியவகை மர்ம வைரஸ் ஒன்று பரவி வருகிறது,இந்த நோய் தாக்கத்தில் சிக்கி பல டசின் பேர் பலியாகியுள்ளனர் .
தற்போது இந்த வைரஸ் கொரோனா என அடையாளம் காணப்பட்டுள்ளது ,சீன ,காங்கொங் போன்ற நாடுகளில் இந்த நோய் அதிகம் பரவி வருகிறது .
இந்த நோயை தடுக்கும் முயற்சிகளில் விஞானிகள் ஈடுபட்டு இந்த நோயை முதல் கட்டமாக கண்டு பிடித்துள்ளனர் .
எனினும் மக்களை விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இந்த நோய் மிக வேகமாக பரவி வருவதாகவும் ,மூச்சு திணறல் ஏற்பட்டு மக்கள் இறந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது








