Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஏவுகணை தாக்குதல் சிதறிய துருக்கி முகாம்

ஏவுகணை தாக்குதல் சிதறிய துருக்கி முகாம்

வடக்கு ஈராக்கில் உள்ள துருக்கிய இராணுவத்தின் Zelikan இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டதில் சிதறிய துருக்கி முகாம்

Zelikan இராணுவ தளம் மீது குருதீஸ் போராளிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் இந்த இராணுவ தளம் பலத்த சேதமடைந்துள்ளது

தொடராக குறித்த இராணுவம் முகாம் மீது ரொக்கட் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடாத்திய வண்ணம் உள்ளனர்

குருதீஸ் போராளிகள் தாயக பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கி இராணுவம் பாரிய இராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது

துருக்கி இராணுவத்தின் இந்த தேடி அழிக்கும் இராணுவ நடவடிக்கையினால் குருதீஸ் போராளிகள் அமைப்பினர் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் பின்வாங்கிய வண்ணம் உள்ளனர்

அமெரிக்கா இராணுவத்தின் துணையுடன் கனரக ஆயுதங்களை பெற்றுக்கொண்ட குருதீஸ் போராளிகள்


பின்னர் அதே அமெரிக்கா இராணுவத்தினால் கைவிட பட்ட நிலையில் துருக்கி ஈரான் இராணுவத்தால் பழி வாங்கும் நிலைக்கு தள்ள பட்டுள்ளனர்

சிரியா,ஈராக்,துருக்கி,ஈரான் என நான்கு நாடுகள் எல்லையில் தனி நாடு கேட்டு போராடி வரும் குருதீஸ் போராளிகள் மீதே இந்த தாக்குதலை துருக்கி மேற்கொண்ட வண்ணம் உள்ளது

தொடரும் குருதீஸ் மக்களின் அவலம் தோய்ந்த இடம் பெயர்வும் போராளிகள் மரணங்களும் மக்களை துயரில் ஆழ்த்தியுள்ளது .ஆனால் துருக்கி நாடோ படுகொலைகளை புரிந்த வண்ணம் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது

ஏவுகணை தாக்குதல் மூலம் துருக்கி முகாம் தொடர் தாக்குதலுக்கு உள்ளாக்க பட்ட பொழுதும், அந்த இராணுவ தளத்தில் இருந்து துருக்கி இராணுவம் விலகி செல்லும் நிலையில் காணப்படவில்லை

அந்த முகாம் மீதான தொடர் ஏவுகணை தாக்குதல் துருக்கிய இராணுவத்தின் உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் ஊடாக அவர்களை விரட்டுவதே நோக்கமாக உள்ளது

குருதீஸ் போராளிகள் மேற்கொள்ளும் இந்த உளவியல் யுத்த போரை அடையாளம் கண்டு கொண்ட துருக்கிய இராணுவத்தின் அதே தாக்குதலை குருதீஸ் போராளிகள் மீது மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

ஏவுகணை தாக்குதல் ஊடாக சிதறிய துருக்கி முகாம் இராணுவத்தின் சேத விபரங்களை துருக்கி இராணுவம் தெரிவிக்கவில்லை ,அதன் இழப்புக்களை அது மூடி மறைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

  • வன்னி மைந்தன்
    Posted in உலக செய்திகள்

    மழையாக பொழிந்த ஏவுகணை சுட்டு வீழ்த்திய உக்கிரேன்

    உக்கிரேன் நாட்டின் மீது மழையாக பொழிந்த ஏவுகணை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் நாட்டின் வீர சாகச தாக்குதல் இடம்பெற்றுள்ளது

    உக்கிரேன் நாட்டை முற்றாக ஆக்கிரமித்து தமது நாட்டினை கட்டு பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பும் ரசியா
    தொடர் இடைவிடாத ஏவுகணை தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளது

    தமது நாட்டின் எதிரி படைகளிடம் பறிபோக விடாது தீவிரமாக உக்கிரேன்இராணுவம் எதிர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது


    இன்று வழமைக்கு மாறாக ரசியா இராணுவம் மழை போல ஏவுகணைகளை ஏவியது


    அவ்வாறு ஏவப்பட்ட ஏவுகணைகளை விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் மகிழ்ச்சியில் திளைக்கிறது என உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

    உக்கிரேன் முக்கிய நகரங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முகமான மூர்கத்தனமான தாக்குதல்களை ரசியா இராணுவம் நடத்தியது

    ஆனால் அதனை தமது விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் எதிரி ஏவுகணைகளை வானில் மறித்து சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கும் உக்கிரேன் இராணுவம் களமுனை இன்று வித்தியாசமானதாக அமைந்ததாக குறிப்பிட்டுள்ளது

    ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி கொண்டிருந்த ரசியா முக்கிய தாக்குதல் விமானங்கள் நான்கு சுட்டு வீழ்த்த பட்டுள்ளன

    ரசியா இராணுவத்தின் முப்படைகளும் சரமாரியாக ஏவுகணை தாக்குல்களை ஒருமித்து நடத்தின ,இவ்வாறு நடத்த பட மிக பெரும் தாக்குதலை தாம் முறியடித்து விட்டுள்ளதாக உக்கிரேன் தெரிவிக்கிறது

    சுமார் ஐநூறு ரசியா இராணுவத்தின் ஏவுகணை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் இராணுவம் வீர மகிழ்ச்சி முழக்கத்துடன் இன்றைய களமுனை வெற்றியை குவித்துள்ளதாக கூறி வருகிறது

    பல முக்கிய முனைகளில் இவ்வாறான தாக்குதலை எதிர்பார்த்து தயாராக வைக்க பட்டிருந்த உக்கிரேன் இராணுவத்தினரின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வானில் மறித்து சுட்டு வீழ்த்தியுள்ளது

    இந்த தாக்குதல்களை சற்றும் எதிர்பாராக ரசியா இராணுவம் நிலைகுலைந்து போயுள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவிக்கிறது

    உக்கிரேனின் முக்கிய நகரங்கள் மீது மழையாக பொழிந்த ரசியா ஏவுகணை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் வெற்றி கொண்டாட்டம் எதுவரை நிலைக்கும் என்பதே இன்றைய களம் ம் கூறும் இறுக்கமான செய்தியாகும்

    இவ்வாறான உக்கிர சுமார் மேற்கொள்ள பட்ட பொழுதும் போரின் உத்திகளை மாற்றிய ரசியா இராணுவம் உக்கிரேன் நகருக்குள் நுழையும் உடைப்பு தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது.

    ஏவுகணை குண்டுகளின் சத்தத்தால் உக்கிரேன் முன்னரங்க பகுதிகள் அதிர்ந்த வண்ணம் உள்ளன .

    • வன்னி மைந்தன்
      Posted in உலக செய்திகள்

      ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பும் பிரிட்டனுக்கு வழக்கு

      ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பும் பிரிட்டனுக்கு எதிராக வழக்கு

      பிரிட்டனுக்கும் நுழையும் அகதிகளை ரூவாண்டாவுக்கு அனுப்பிடும் பிரிட்டனின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடுக்க பட்டுள்ளது


      பிரிட்டனில் இருந்து ரூவாண்டாவுக்கு முதலாவது அகதிகளை விமானம் மூலம் எடுத்து செல்ல படவுள்ளது


      இவ்வாறு அனுப்பபட உள்ள ஐந்து அகதிகளை உடன் தடுத்து நிறுத்த கோரி இந்த வழக்கு அவசரமாக தொடுக்க பட்டுள்ளது

      இது மனித உரிமை மீறல் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு குற்றம் சுமத்தியுள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ள படுகிறது

      ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பும் பிரிட்டனுக்கு வாழக்கு

      அவசர வழக்காக அமைய பெற்றுள்ள இந்த வழக்கில் வழங்க படும் தீர்ப்பை அடுத்தே ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பும் விடயம் தொடர்பில் தெரிய வரும்

      இந்தியராக விளங்கும் குடிவரவு குடியகல்வு அமைச்சர் மேற்கொள்ளும் அகதிகளை அனுப்பும் நகர்வு இனவெறியுடன் கூடிய ஒன்று என அகதிகள் தரப்பில் காரசராமாக பேச படுகிறது

      இந்த அகதிகள் விடயம் பிரிட்டனுக்கு , ஆளும் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு பெரும் நெருக்கடி தருவிக்கும் என எதிர் பார்க்க படுகிறது

      அவசர வழக்காக இந்த வழக்கு அமைய பெற்றுள்ளதால் இந்த அகதிகளை காவி செல்ல தயராக இருந்த விமானம் தடுத்து நிறுத்த பட்டுள்ளது

      நீதிமன்ற வழக்கு விசாரணையில் இந்த விவகாரம் உள்ள நிலையில் அகதிகளை அனுப்பும் விடயம் தடுத்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது

      கோம் ஆபீஸ் லாயரும் இந்த அகதிகள் பயணம் தடுக்க பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

      ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் விலகிய நிலையியல் பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது

      அதனை தடுத்து நிறுத்தவே ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பும் திட்டத்தை அரசு மேற்கொண்டிருந்தது

      தொடர்ந்து அகதிகள் வருகைக்கு பெருகிவிடும் என்பதால் வேறு வழியின்றி அவுஸ்ரேலிய மேற்கோளும் அகதிகளை அனுப்பும் விடயம் தொடர்பிலான கடும் சட்ட நடவடிக்கையை பிரிட்டனும் கையாள முனைகிறது

      ருவாண்டா படுகொலைகள் ,கடத்தல்,காணாமல் போதல் என்பனவற்றில் முதன்மையன நாடாக விளங்குகின்றமை குறிப்பிட தக்கது

        எரிவாயு விலை ஐரோப்பாவுக்கு நன்றி- புட்டீன் நக்கல்
        Posted in உலக செய்திகள்

        எரிவாயு விலை ஐரோப்பாவுக்கு நன்றி- புட்டீன் நக்கல்

        எரிவாயு விலை ஐரோப்பாவுக்கு நன்றி- புட்டீன் நக்கல்

        உக்கிரேன் மீதான போருக்கு பின்னர் எமது பொருளாதரம் அதிகம் வளர்ந்துள்ளது
        எனவும் எரிவாயு விலை என்றுமில்லாதவாறு இலாபத்தை பெற்று தந்துள்ளது என ரசியா ஜனாதிபதி புட்டீன் மகிழ்ச்சியில் பேசியுள்ளார்

        இந்த எரிவாயு விலை அதிகரிக்க காரணமாக

        இந்த எரிவாயு விலை அதிகரிக்க காரணமாக விளங்கிய ஐரோப்பாவுக்கு எமது நன்றி என ரசியா ஜனாதிபது புட்டீன் நக்கலாக தெரிவித்துள்ளார்

        ஐரோப்பா எங்கும் எரிவாயு விலை ஐம்பது வீதம் விலை அதிகரிக்க பட்டுள்ளது ,இந்த விலை உயர்வினால் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்

        இந்த எரிவாயு விலை ஏற்றதினால் ஐரோப்பாவில் நாளாந்த வாழ்வை கொண்டு நகர்த்த முடியாது பல குடும்பங்கள் திணறிய வண்ணம் உள்ளனர்

        உக்கிரேன் ரசியா போரை மையமாக வைத்து ரசியா நாட்டின் மீது ஐரோப்பா அமெரிக்கா,கனடா உள்ளிட்ட நேச நடுகள் பொருளாதார தடைகளை விதித்தன

        எரிவாயு விலை ஐரோப்பாவுக்கு நன்றி- புட்டீன் நக்கல்

        ஆனால் அதனை ரசியா ஜனாதிபதி புட்டீன் கண்டு கொள்ளவில்லை ,மாறாக ரசியாவிடம் இருந்து நிறுத்த பட்ட நாற்பது வீதமான எரிவாயு ஏற்றுமதி தடுக்க பட்டதால் அமெரிக்கா மகிழ்ந்தது

        ரசியாவின் பொருளாதாரம் வீழ்ந்து விடும் என அமெரிக்கா ஐரோப்பா கருதின ஆனால் போருக்கு முன்னரை விட இப்போது நாம் அதிக விலை அதிகரிப்பால் இலாபத்தை பெறுகிறோம் என ரசியா ஜனாதிபதி புட்டீன் தெரிவித்துள்ளார்

        உண்மையில் பல நாடுகள் அமெரிக்காவின் தடைகளை மீறி ரசியாவிடம் இருந்து எரிவாயுவை பெற்று கொள்கின்றன ,தற்போது உலக சந்தையில் ஏற்பட்ட அதிக விலை ஏற்றம் ரசியாவுக்கு அதிக இலாபம் என்பது உண்மைதான்

        இப்பொழுது ரசியா ஜனாதிபதி புட்டீன் கூறிய கருத்தில் உண்மை உள்ளது எனலாம்
        ,இந்த போரினால் இலாபம் அடைவது யார் ..?

        உலக நாடுகளுக்கே உணவு மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் அதிக பங்கு வகித்து வந்தது ரசியா என்ற உண்மை உடைந்துள்ளது

        மக்களுக்கு இந்த உண்மையினை மறைத்து ரசியா மீதான கோபத்தை தூண்டி வந்த ஐரோப்ப மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ரசியா அதிபர புட்டீன் கூறிய விடயம் சினத்தை ஏற்படுத்தியுள்ளது

        திடீர் எரிவாயு விலை அதிகரிப்பை மேற்கொண்ட ஐரோப்பாவுக்கு ரசியா ஜனாதிபதி புட்டீன் நன்றி தெரிவித்து பாராட்டியது மகிழ்ச்சியா நக்கலா ..? நீங்களே முடிவெடுங்கள் ..

          Posted in உலக செய்திகள்

          மாரடைப்பை தடுக்கும் பீட்ரூட் யூஸ்

          மாரடைப்பை தடுக்கும் பீட்ரூட் யூஸ்

          மனிதர்களில் அதிகமானவர்கள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணமாகி விடுகினற்னர் ,இதற்கு காரணம் இரத்த அழுத்தமாகும்

          இந்த மாரடைப்பை தடுக்க நாள் தோறும் பீட்ரூட் யூஸ் அருந்தி வந்தால் இந்த மாரடைப்பில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்ள முடியும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

          114 மனிதகளுக்கு ஒரே வேளையில் நடத்த பட ஒரேமாதிரியான மருத்துவ முறையில் பிட்ரூட் யூஸ் அருந்தீயவர்கள் அதிக இரத்த அழுத்தத்தில் இருந்து விடுபட்டமை காணப்பட்டுள்ளது

          இந்த பீட்ரூட் யூஸ் அருந்தியவர்கள் அதில் இருந்து விடுபட்டுள்ள அதிசிய கண்டுபிடிப்பு இங்கு இடம்பெற்றுள்ளது

          ஆதனால் மக்கள் நாள் தோறும் நீண்ட நாட்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட பீட்ரூட் யூஸ் குடிக்க வேண்டும் என வேண்டுதல் விடுத்துள்ளனர்

          காலையில் நலமுடன் இருந்தவர் மாலையில் திடீரென மாரடைப்பால் இறந்து விடும் சம்பவத்திற்கு காரணம் இரத்த அழுத்தமாகும்

          இந்த இரத்த அழுதம் அதிக யோசனை ,மற்றும் அதனால் ஏற்படும் உணர்ச்சிகளினால் இதயத்தில் அதிக இரத்த அழுத்தம் ஏற்படுவதால் மாரடைப்பு ஏற்பட்டு விடுகிறது

          எனவே தான் இதனை தடுக்க மக்கள் நாள் தோறும் தேநீருக்கு பதிலாக பீட்ரூட் யூஸ் குடித்து வந்தால் போதுமானது

          அதேவேளை பீட்ரூட் அதிகம் சாப்பிடுவதால் அதிக இரத்த உறபத்தியும் நிகழ்கிறது

          தமிழர்கள் நாள்தோறும் அரசி சோறு சாப்பிடுகிறோம் இது சக்கரை நோயை ஏற்படுத்துவதுடன் வயிறும் ஊத்தி விடுகிறது

          மாரடைப்பை தடுக்கும் பீட்ரூட் யூஸ்

          மனிதர்களுக்கு ஏற்பாடு மாரடைப்பை தடுக்க பீட்ரூட் யூஸ் குடித்தால் மனிதர்கள் நீண்ட நாள் வாழ முடியும் என்ற இந்த ஆராய்ச்சி கண்டு பிடிப்பு பலத்த வரவேற்பை பெற்றுள்ளது

          மனிதன் நோயின்றி வாழ வேண்டுமெனின் மரக்கறி வகைகள் அதிகம் சாப்பிட்டு வந்தால் இவ்வாறான நோய்களை தடுக்கும் சக்தி மரக்கறிக்கு உண்டு

          மனிதர்கள் அதிகம் மாம்ஸித்தை விரும்பி உண்கின்றனர் ,இதனால் நோயினை தடுக்கும் சக்தி குறைவாக உள்ளது

          வாய்க்கு ருசியாக உணவுகளை பதம் பார்க்கும் மனிதன் தனக்கு ஏற்படும் நோய்க்ளை தடுக்கும் உண்வுகளை தெரிவு செய்து சாப்பிட மறந்து விடுகிறான் .

            Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

            மூன்று வயது சகோதரனை சுட்டு கொன்ற 13 வயது அண்ணன்

            மூன்று வயது சகோதரனை சுட்டு கொன்ற 13 வயது அண்ணன்

            அமெரிக்கா Grand Bay பகுதியில் உள்ள வீட்டு தோட்டத்தில் மூன்று வயது சகோதரனை 13 வயது அண்ணன் சுட்டு கொலை செய்துள்ளார்

            சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது அண்ணா தம்பி கள்ளன், பொலிஸ் விளையாட்டு விளையாடி கொண்டிருந்தனர்

            அப்பொழுது அண்ணன் துப்பாக்கியால் திருடனை சுட்ட போது அது நியமாகவே வெடித்து விட்டது


            அண்ணன் பயன்படுத்திய விமான எதிர்ப்பு துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு மூன்று வயது சகோதரனை கண்ணை துளைத்து அவரை கொலை செய்துள்ளது

            சகோதரனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த பதின் மூன்று வயது அண்ணன் பொலிசாரால் கைது செய்ய பட்டுள்ளார்

            மூன்று வயது சகோதரன் சடலம் மீட்க பட்டு சடல மருத்துவ பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது

            விளையாடடு துப்பாக்கி போல் விமான எந்திர துப்பாக்கி சுட்டு விளையாட லோட் செய்து வைத்தது யார் அது எவ்விதம் இடம்பெற்றது என்பது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

            அமெரிக்காவில் துப்பாக்கிகள் அனுமதி பத்திரம் பெற்று வீடுகளில் வைத்திருக்க முடியும் ஆனால் அதனால் ஏற்படும் இவ்வாறான சுட்டு கொலை விபரீதங்கள் ஏற்பட்டால் துப்பாக்கி வைத்திருப்பவரே பொறுப்பாகும்

            அவ்விதம் வயது அனுமதி பெற்று வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் வைக்க பட்டிருந்த துப்பாக்கி இன்று அதே வயது குறைந்த அண்ணனால் தம்பிக்கு எமனாக மாறியுள்ளது

            அமெரிக்காவில் ஏற்படும் துப்பாக்கிசூட்டு சம்பவங்களை தடுக்க துப்பாக்கி வைத்திருக்கும் அனைவரது அனுமதி இரத்து செய்ய பட வேண்டும் என கோரி மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் ,

            அவ்வாறான வேளையில் வயது குறைந்த அண்ணனால் சிறிய தம்பி சுட்டு கொலை செய்ய பட்ட சம்பவம் மக்களை மேலும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

            துப்பாக்கி சூட்டில் சிக்கி மட்டும் அமெரிக்காவில் 700 பேர் பலியாகியுள்ளனர்
            என்ற புள்ளி விபரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெற்று முடிந்துள்ளது

            சிறுவர்களை சிறுவர்கள் சுட்டு கொன்ற சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,

            கடந்த மாதம் தாயை சிறுமி சுட்டு கொன்ற சம்பவம் பதிவாகி இருந்தது ,இது அமெரிக்கா அரசு மக்களுக்கு ஆயுதங்கள் வைத்திருக்கலாம் என வழங்கிய அனுமதியே, இந்த அப்பாவி உயிர்கள் பலியாக கரணம் என தெரிவிக்க படுகிறது

              Posted in உலக செய்திகள்

              தென்கொரியாவில் தீ -7பேர் மரணம் -45 பேர் காயம்

              தென்கொரியாவில் தீ -7பேர் மரணம் -45 பேர் காயம்

              தெற்கு தென்கொரியா Daegu பகுதியில் உள்ள அடுக்கு மாடியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர்

              மேலும் இந்த தீ விபத்தில் நாற்பத்தி ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர் ,தென்கொரியா Daegu பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

              Daegu நகரில் உள்ள இந்த குடியிருப்பின் ஏழாவது மடியின் ஏற்பட்ட தீ விபத்தே அந்த அடுக்கு மாடி கட்டிடம் எரிந்து அழிய காரணமாக அமைந்துள்ளது

              இந்த அடுக்கு மாடியின் ஏழாவது மாடியில் ஐம்பது வயது நபர் ஒருவரே இந்த தீ விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கண்டறிந்துள்ளதாக தென்கொரியா செய்திகள் தெரிவிக்கின்றன

              தென்கொரியாவின் தெற்கு Daegu அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி படு காயமடைந்தவர்களில் சிலர் மூச்சு திணறலுக்கு உள்ளாகியுள்ளதாக தென்கொரியா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

              அதே குடியிருப்பில் வசித்து வந்த ஐம்பது வயதானவரே இந்த தீ விபத்துக்கு காரணம் என தெரிவிக்கும் அதிகாரிகள் அவரை இறந்த நிலையில் சடலமாக மீட்டுள்ளனர்

              தென்கொரியாவில் தீ -7பேர் மரணம் -45 பேர் காயம்

              இது திட்டமிடப்பட்ட சதியா அல்லது விபத்தா என்பது தொடர்பில் கருத்துக்கள் தெரிவிக்கவில்லை ,குறித்த நபரே சந்தேகிக்க படுவதாக மட்டும் தெரிவிக்க பட்டுள்ளது

              இந்த தீ விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,குறித்த தீ விபத்து சம்பவத்தில் சிக்கி பத்துக்கு மேற்பட்ட அடுக்கு மாடிகள் சேதமாக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

              தடவியல் நிபுணர்கள் தீ பபற்றலுக்கான தடயங்களை சேகரித்துள்ளதாவும் அதன் ஊடாக சிறைப்பு புலன் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது ,

              இவர்கள் வழங்கும் ஆய்வுகளின் அடைப்படையிலேயே குறித்த தீ விபத்து தொடபிலான முழுமையான விடயங்கள் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது

              புத்தம் புது அதி உயர் அடுக்கு மாடியில் ஏற்பட்ட தீ விபத்து அந்த அடுக்கு மாடியில் வசித்து வந்த மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

              பாதிக்க பட்ட மக்களுக்கு தென்கொரியா ஆளும் அரசு அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையு, முன் வைக்க பட்டுள்ளது .

                Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                அணுகுண்டு சோதனை நடத்த தயாராகும் வடகொரியா

                அணுகுண்டு சோதனை நடத்த தயாராகும் வடகொரியா

                உலக சண்டியர்களை மிரட்டி வரும் வடகொரியா எதிர் வரும் சில தினங்களில் அணு குண்டு சோதனை நடத்த தயாராகி வருவதாக அமெரிக்கா உளவுத்துறை எச்சரித்துள்ளது

                தென் கொரியா அமெரிக்கா இணைந்து எட்டு ஏவுகணைகளை ஒரே தடவையில் சோதனை நடத்தியது ,

                இதனை அடுத்து அணுகுண்டு சோதனை நடத்த வடகொரியா தயாராகி வருவதாகவும் அவை விரைவில் நடத்த படவுள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது

                வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்த போதும் வடகொரியா தனி காட்டு ராஜாவாக திகழ்ந்து வருகிறது

                அமெரிக்கா ,யப்பான்,தென்கொரியா இணைந்து வடகொரியா மீது போரை தொடுத்தால் அது மூன்று நாடுகளுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்

                உலக நாடுகளில் வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை உலக நாடுகளை மிரள வைத்து வருகிறது

                அணுகுண்டு சோதனை நடத்த தயாராகும் வடகொரியா


                பல மில்லாதவனை பலமானவன் அடித்தால் எழுந்திட மாட்டான் என்கின்ற கொள்கையில் உலா வந்த அமெரிக்காவுக்கு வடகொரியா நெத்தியடி கொடுத்து வருகிறது

                மிரட்டி நாடுகளை ஆக்கிரமித்து அதன் வளங்களை ஏப்பம் இட்டு பெரும் கொள்ளைக்காரனாக உலகில் உலா வரும் அமெரிக்கா

                வட கொரியா ,ஈரானை அடக்க நினைத்த அமெரிக்கா அவர்களுடன் முட்டினால் முதுகுடைப்பார்கள் என்பதை நான்கே அறிந்து வைத்துள்ளது

                தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஏவுகணைகள் அத்தியாவசிய தேவையாக உள்ளது என்கிறது வடகொரியா

                எதிரிகளிடம் இருந்து வடகொரியா எழுந்து நிற்க இந்த அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனை அவசியம் என்கிறது வடகொரியா

                வல்லரசுகள் வடகொரியா மீது முட்டி மோத அஞ்சுகின்றனர் ,தொடரும் உலக சண்டியர்களின் அதிகார போர் வெறியும் நாடுகளின் வளர்ச்சியும் இவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது

                தமது நாடும் மட்டும் அமைதியாக வாழ வேண்டும் ,வறிய நடுகள் அல்லது பலமிழந்த நாடுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டு அங்கு போர் மேகமும் குழப்பமும் நீடித்து நடத்த வேண்டும் என இந்த வெள்ளையர்கள் இனவெறியுடன் சிந்திக்கும் அரசியல் பங்கு உடைத்தெறிய பட வேண்டும்

                அமெரிக்கா ஏகாதிபத்திய கொள்ககைக்கு வடகொரியா சிம்மம் சொப்பனமாக விளங்கி வருகிறது

                வடகொரியாவின் அனைத்து அசைவுகளையும் அமெரிக்கா உன்னிப்பாக கவனித்த வண்ணம் உள்ளது ,

                அதனால் தான் என்னவோ வடகொரியா தலைவரை படுகொலை செய்திடும் தீவிர முயற்சியில் அமெரிக்கா உளவுத்துறை கடினமாக செயலாற்றிய வண்ணம் உள்ளது

                சந்தர்ப்பம் கிடைத்தால் குண்டு வீசி வடகொரியா அதிபர் கிங் உன்னை கொலை செய்திட அமெரிக்கா தயங்காது என்பது எதிர் வரும் காலங்களில் வரலாற்றில் கறை படிந்த ஒன்றாக எழுத படப்போவதை மக்கள் உணரவேண்டும்

                ஜப்பான்,தென்கொரியா ,அமெரிக்கா , இனைந்து மேற்கொள்ளும் உளவுத்துறை செயல்பாடுகளும் ,அதனை எதிர்கொண்டு கம்பீரமாக எழுந்து நிற்கும் வடகொரியா அதிபரின் தன்னம்பிக்கை செயல் பாடும் வரவேற்க பட வேண்டிய ஒன்று தான்

                வடகொரியா அமெரிக்காவுக்கு மட்டும் அல்ல உலக சண்டியர்களுக்கு சண்டியர் தான் என்பதே கிங் யாங் உன்னின் ஏவுகணை சோதனை கொள்கையாக உள்ளது .

                ரொக்கட் கிங் வடகொரியா தான் சார் .

                வன்னி மைந்தன் –

                  Posted in உலக செய்திகள்

                  பிரிட்டனில் புகைப்பவர்களுக்கு ஆப்பு – புதிய தடை

                  பிரிட்டனில் புகைப்பவர்களுக்கு ஆப்பு – புதிய தடை

                  பிரிட்டனில் புகைப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால் இதனை கட்டு படுத்த புதிய தடை அறிவிக்க படவுள்ளது

                  ஏழு மில்லியன் மக்கள் பிரிட்டனில் புகைத்தலுக்கு அடிமையாகியுள்ளார்கள் ,இந்த புகைத்தலினால் புற்று நோயின் தாக்குதல் அதிகரிக்க படுகிறது

                  மருத்துவ மனைகளில் புகைத்தல் புற்று நோயால் பாதிக்க பட்டவர்கள் அதிகம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதனை தடுக்க புதிய தடை ஆப்பு அறிவிக்க படவுள்ளன

                  புகைத்தலுக்கு உரிய வயது தற்போது 18 ஆக உள்ளது ,அதனை தற்போது இருபது வயது வரை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள படவுள்ளது

                  புகைத்தலில் அதிகம் இளம் வாலிபங்கள் சிக்கியுள்ளதால் அதனை தடுக்க இந்த வயது கட்டுப்பாட்டு தடை அமுலாக்க படவுள்ளது

                  மேலும் மருத்துவ மனைகளில் இவ்விதம் புற்றுநோயால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை இந்த புதிய தடை மூலம் கட்டுப்படுத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது

                  அவற்றை கருத்தில் வைத்தே பிரித்தானியாவில் புகைப்பவர்களுக்கு எதிரான புதிய சட்டங்கள் கடுமையாக அமுலாக்க படவுள்ளன

                  பொது இடங்களில் புகைப்பவர்களுக்கு புதிய தடை ஏற்படுத்த பட்டு இருந்த பொழுதும் அவர்கள் அதனை மீறி மக்கள் முன்பாக புகைப்பதை காண முடிகிறது

                  பிரிட்டனில் புகைப்பவர்களுக்கு ஆப்பு – புதிய தடை

                  இதனால் புகைத்தல் அல்லாதவர்கள் அந்த புகையை சுவாசிப்பதால் அவர்களும் புற்று நோயின் தாக்கம் ஏற்பட்டு விடுகிறது இதனாலேயே பொது இடங்களில் புகைக்க புதிய தடை விதிக்க பட்டது

                  இளைய சமுதாயம் வழி மாறி செல்கிறது எனவும் புகைத்தல் மற்றும் போதைக்கு இவர்கள்உள்ளாகி வருவதால் அதில் இருந்து எழும் குற்ற செயல்களை தடுக்க இந்த புதிய தடை உத்தரவுகள் பிறப்பிக்க பட்டு வருகிறது

                  இந்த புகைத்தல் பொருட்ள் மூலம் அரசுகள் அதிக வரியை பெற்று வருகிறது ,இந்த உயிர்கொல்லி பொருட்கள் விற்க அரசு முற்றாக புதிய தடை விதிக்க வேண்டும் என்ற கருத்தியல் அழுத்தமாக பதிய பெற்று வருகிறது

                  புதிய புதிய தடை வாயிலாக புகைப்பவர்கள் எண்ணிக்கையை தடுத்திட முடியாது அரசு இந்த பொருட்களை உற்பத்தி செய்திடவும் ,

                  விற்கவும் புதிய தடை உத்தரவுகளை பிறப்பித்தால் அது ஒன்றே போதும் என புகைத்தலுக்கு எதிரான அமைப்புக்கள் வலுவான காரணத்தை வைத்து போராட்டம் நடத்தி வருகிறது

                  பிரிட்டனில் எதிர் வரும் காலத்தில் புகைப்பவர்களுக்கு உரிய வயது தொடர்பான புதிய தடை உத்தரவு பாயவுள்ளது

                  இவை புகைப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் புதிய தடையாக அமைய பெற போகிறது –

                  • வன்னி மைந்தன் –
                    Posted in உலக செய்திகள்

                    யாழில் லொறியை உடைத்து பொருட்கள் கொள்ளை

                    யாழில் லொறியை உடைத்து பொருட்கள் கொள்ளை

                    யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் களஞ்சிய சாலையில் நிறுத்தி வைக்க பட்டிருந்த லொறியை உடைத்து பொருட்கள் கொள்ளையடித்து செல்ல பட்டுள்ளது

                    டீசல் இல்லாத காரணத்தினால் லொறியில் ஏற்ற பட்ட பொருட்கள் எடுத்து செல்ல முடியதாத நிலையில் தரித்து நின்றது

                    அவ்வாறான லொறியை உடைத்து அதற்குள் ஏற்ற பட்டிருந்த பதினொரு லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடர்களினால் கொள்ளையடிக்க பட்டுள்ளது

                    திருடிய பொருட்கள் விற்பனை செய்த பொழுது 22, வயதுடைய திருடர்கள் சிக்கினர்
                    அப்பொழுது கோண்டாவில் பகுதியில் லொறியை உடைத்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது

                    மேலும் இதே லொறியை உடைத்து கொள்ளை யில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் ,மறு திருடன் தப்பி ஓடிய வண்ணம் உள்ளார்

                    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை வாசி உயர்வை அடுத்து கொள்ளை சம்பவங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்

                    இவ்விதமான கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் செல்கிறது

                    வேலை வாய்ப்பு இன்மை ,அதனால் பண தட்டுப்பாடு ,பொருட்கள் இல்லா கொடுமை காரணமாக இந்த கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது

                    உணவு பொருட்கள் விலைவாசி உயர்வும் ,அதன் தட்டுப் பாடும் இலங்கையை ஆக்கிரமித்துள்ள நிலையில் எதிர் வரும் மூன்று மாதங்களில் இலங்கையில் உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற ஆபாய அறிவிப்பு வெளியாகியுள்ளது

                    யாழில் லொறியை உடைத்து பொருட்கள் கொள்ளை

                    இதனால் மக்கள் உணவு பொருட்கள் கொள்வனவு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர் ,
                    இலங்கை திரு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி லொறியை உடைத்து பொருட்கள் திருடும் நிலைக்கு மக்களை இட்டு சென்றுள்ளது

                    நாட்டை கொள்ளையடித்து ஏப்பம் இட்ட ராஜபக்சே ஆட்சியாளர்களினால் அப்பாவி மக்கள் உணவு பொருட்கள் இன்றி வாடும் நிலையும் ,பொருட்கள் விலை உயர்வால் அவஸ்தை படும் நிலையும் ஏற்பட்டுள்ளது

                    யாழில் அதிகரித்து செல்லும் வழிப்பறி கொள்ளைகள் ,கத்திகளுடன் மக்களை மிரட்டி கொள்ளை அடிக்கும் கொள்ளையர் அட்டகாசம் மக்களை விரட்ட நடை பிணமாக உலாவும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது

                    பல லட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் ஏற்றிய படி நின்ற லொறி கொள்ளை வர்த்தகர்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது

                    சட்டம் ஒழுங்கு கெட்டு விட்ட நாட்டில் இடம்பெறும் கொள்ளை சம்பவங்கள் நிறுத்த பட்டு மக்கள் உயிர்கள் கொள்ளையர்களிடம் இருந்து என்று காப்பாற்ற படும்

                    ஒரு வேளை உணவிற்காக மக்களை மக்கள் பொருட்கள் பெற்று கொள்ள கொல்கின்ற அபாயம் தற்போது இலங்கையில் எழுந்துள்ளது .

                    • வன்னி மைந்தன் –
                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                      பிரிட்டனில் லீட்டர் பெற்றோல் 2 பவுண்டாக விலை உயர்வு

                      பிரிட்டனில் லீட்டர் பெற்றோல் 2 பவுண்டாக விலை உயர்வு

                      பிரிட்டனில் 17 வருடங்களின் பின்னர் முதன் முறையாக லீற்றர் பெற்றோல் M2 சாலை பகுதியில் 202.9பவுண்டாகவும் அத்துடன் டீசல் 204.9p ஆக விலை அதிகரிக்க பட்டுள்ளது

                      பிரிதானியாவில் இடம் பெற்றுள்ள இந்த விலையின் உயர்வு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                      உக்கிரேன் ரசியாவுக்கு இடையிலான போரினால் பெற்றோல் விலை அதிகரிக்க பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                      பெற்றோல் விலை உயர்வு காரணமாக பொதி சேவைகள் மற்றும் டிலிவரி சேவைகள் என்பனவற்றின் விலை எகிறும் நிலை ஏற்படலாம் என முக்கிய ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன

                      உக்கிரேன் ரசியாவின் போரினால் உலக நாடுளில் நாள் தோறும் பொருட்களின் விலை அதிகரிக்க படுகிறது

                      இவ்வாறான தொடர் விலை உயர்வினால் அப்பாவி மக்களே பாதிக்க படுகினறனர் ,

                      பிரிட்டனில் லீட்டர் பெற்றோல் 2 பவுண்டாக விலை உயர்வு

                      ,உக்கிரேன் போரை முடிவுக்கு கொண்டுவர துடிக்கும் ரசியாவுக்கு எதிராக ,பிரிட்டன் அமெரிக்கா குறுக்கே நிற்பதால் இந்த விலை உயர்வுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                      அமெரிக்கா பிரட்டன் ஆயுதங்களை உக்கிரேனுக்கு வழங்காது விட்டால் ,உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ச்சியுற்றால் இயல்பு நிலைக்கு உலகம் திரும்பிடும் சாத்தியங்கள் அதிகம் உள்ளன ,

                      ஆனால் அதனை தடுப்பது பிரிட்டன் அமெரிக்காவாகும் ,இந்த போரை முன் தள்ளி செல்வது இவர்களேயாகும் ,

                      இதனால் தான் என்னவோ ரசியா மக்களை கொதித்தெழ வைக்கும் மறுமுனை ஆட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளது

                      இலங்கையை போல பிரிட்டனிலும் பொருட்களின் விலை அதிகரித்து செல்வதால் மக்கள் மத்தியில் அச்ச நிலை மேலோங்கியுள்ளது


                      இலங்கையை போல நெருக்கடிக்குள் பிரிட்டன் சிக்கி விடுமோ என்றோ அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது

                      மின்சார விலை,எரிவாயு விலை ஐம்பது வீதம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது எரிபொருள் விலை அதிகரிப்பு மக்களை சொல்லென்னா துயரில் ஆழ்த்தியுள்ளது

                      45 லீட்டர் கொள்ளளவு கொண்ட தாங்கி 100 பவுண்டுக்கு நிரப்ப பட்டது ,தற்போது அதுவே 111 பவுண்டாக அதிகரித்துள்ளது .

                      • வன்னி மைந்தன் –
                        Posted in உலக செய்திகள்

                        உக்கிரேனில் வெடித்து சிதறும் ரசியா ஆயுத கூடம் – video

                        உக்கிரேனில் வெடித்து சிதறும் ரசியா ஆயுத கூடம் – video

                        உக்கிரேனில் ரசியா இராணுவத்தின் ஆட்டிலறி முகாம் மீது நடத்த பட்ட தாக்குதலில் அந்த ஆயுத களஞ்சியம் முற்றாக வெடித்து சிதறும் ஆதாரம் வெளியாகியுள்ளது

                        ரசியா இராணுவத்தின் முக்கிய தாக்குதல் முகாமாக விளங்கிய ஆயுத கூடத்தின் மீது உக்கிரேன் இராணுவத்தினர் தாக்குதல் நாடத்தினர் ,அதிலேயே இந்த ஆயுத கூடம் வெடித்து சிதறும் காணொளி காட்சி வெளியிட பட்டுள்ளது

                        பிரிட்டன் அமெரிக்கா வழங்கிய நவீன ரக ஏவுகணைகள் மூலம் ரசியா இராணுவத்தின் முகாம்கள் மீது உக்கிரேன் தாக்குதல் நடத்தி வருகிறது ,

                        இந்த ஆயுதங்களே தற்போது ரசியா இராணுவத்திற்கு பெரும் சவாலாகவும் பாரிய இழப்பை ஏற்படுத்தி வருகிறது

                        ரசியா இராணுவத்தினரை தாம் விரட்டியடித்து வருவதாக உக்கிரேன் இராணுவம் பரப்புரை புரிந்து வருகிறது ,ஆனால் தற்போது மேலும் சில உக்கிரேன் நகரங்கள் ரசியாவிடம் வீழ்ந்துள்ளன

                        என்றும் இல்லாதவாறு மூர்க்கத்தனமான ஏவுகணை தாக்குதல்களை ரசியா நடத்திட ஆரம்பித்துள்ளது ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகரம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது

                        உக்கிரேனில் உள்ள பல நகரங்கள் மீது ரசியா இராணுவம் பரவலாக தாக்குதலை நடத்தி வருகிறது

                        உக்கிரேனில் வெடித்து சிதறும் ரசியா ஆயுத கூடம் – video


                        இது உக்கிரேன் நாடு முற்றாக ரசியாவிடம் வீழ்ச்சியுறும் முற்றுகை தாக்குதல் என தெரிவிக்க படுகிறது

                        இதில் அழுத்தி காணொளி பார்க்க

                        கோடைகாலம் முடிவதற்குள் உக்கிரேன் போர் முடிவுக்கு வந்து விடும் சென்ற ரசியாவின் அறிவிப்பும் ,தற்போது இடம்பெறு உக்கிர தாக்குதல்களும் இந்த கூற்றை மெய்ப்பட வைக்கிறது

                        உக்கிரேன் ரசியா போரினால் உலக நாடுகள் பலமாக பாதிக்க பட்டுள்ளன, மேலும் ஐரோப்பா மீது ரசியா தாக்குதல் நடத்த கூடும் எனவும் எதிர் பார்க்க படுகிறது

                        ரசியாவின் தாக்குதல் அச்சம் காரணமாக நேட்டோ நாடுகளில் அமெரிக்கா மற்றும் நேட்டோ இராணுவதினர் குவிக்க பட்டு வருகின்றனர்

                        ரசியா மீது தொடராக பொருளாதார தடைகள் விதிக்க பட்டால் ,உக்கிரேன், ரசியா ஏற்றுமதியை நம்பி இருக்கும் ஐரோப்பா பலமாக பாதிக்க படும் ,

                        எதிர் வரும் மூன்று மாதங்களில் உணவு பஞ்சம் ஏற்படவுள்ளது என்ற அபாய அறிவிப்பு, வெளியாகியுள்ள இவ்வேளை ரசியா தாக்குதலை தீவிர படுத்தியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

                        • வன்னி மைந்தன் –
                          Posted in உலக செய்திகள்

                          பெர்லினில் மக்களுக்குள் புகுந்த கார் -ஒருவர் பலி -14 பேர் காயம்

                          பெர்லினில் மக்களுக்குள் புகுந்த கார் -ஒருவர் பலி -14 பேர் காயம்

                          இன்று பிற்பகல் பெர்லின் பகுதியில் வேகமாக பயணித்த கார் மக்களுக்குள் புகுந்தது
                          இந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகியும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                          90 கிலோ மீட்டர் வேகத்தில் காரை செலுத்திய சாரதி மக்களுக்குள் திட்டமிட்டு மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்

                          சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிலைமையை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் காயமடைந்தவர்கள் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டனர்

                          மாணவர்களை விடுமுறைக்கு அழைத்து வந்த டீச்சரே இந்த சம்பவத்தில் பலியாகினர் ,மேலும் அவருடன் தரித்து இன்ற மாணவர்கள் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                          மக்களுக்குள் காரை வேகமாக செலுத்தியவர் அல்பேனியாவை சேர்ந்த 29 வயதுடையவர் என அடையாளம் காண பட்டுள்ளது

                          பெர்லினில் மக்களுக்குள் புகுந்த கார் -ஒருவர் பலி -14 பேர் காயம்

                          இது ஒரு தீவிரவாத செயல் என எதிர்பார்க்க படுகிறது ,பெர்லினில் மக்களுக்குள் புகுந்த கார் கொலை வெறி தாக்குதல் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                          மக்களுக்குள் புகுந்த கார் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                          குறித்த சம்பவத்தை மேற்கண்ட விபரிக்கையில் வேகமாக வந்த கார் மக்களுக்குள் புகுந்து தாக்குதலை நடத்தியது அதன் பின்னர் அங்கிருந்த காடுகள் மேலெழ ஏற்ற பட்டு மேலேயும் தாக்குதலை நடத்த முயன்றார் என்ற தகவல் பீதியை கிளப்பியுள்ளது

                          90 கிலோ மீட்டர் வேகத்தில் காரை செலுத்தி வந்தவர் மக்களுக்குள் மோதினர் ,இதன் செயல்பாடு திட்டமிடப்பட்ட தாக்குதல் ஒன்றாகபார்க்கலாம் என அவர் தெரிவித்தார்

                          விடுமுறை கழிக்க டீச்சருடன் அங்கே காத்து நின்ற அப்பாவி மாணவர்கள் மீது மோதி

                          அவர்களை பலி எடுக்க முனறற அனால் காயத்துடன் உயிர் தப்பி விட்டனர் என அவர் தெரிவித்தார்

                          மக்களுக்கு புகுந்த கார் தாக்குதல் தொடர்பான காணொளிகள் போலீசார் மீட்டு அதனை ஆய்வு செய்து வருகின்றனர்

                          விரைவில் மக்களுக்குள் புகுந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல் வெளிவரலாம் என எதிர் பார்க்க படுகிறது .

                          • வன்னி மைந்தன் –
                            Posted in உலக செய்திகள்

                            உக்கிரேனுக்கு 22 டாங்கிகளை இலவசமாக வழங்கிய நோர்வே

                            உக்கிரேனுக்கு 22 டாங்கிகளை இலவசமாக வழங்கிய நோர்வே

                            உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் இராணுவ ஆக்கிரமிப்பு தாக்குதலை தொடர்ந்த வண்ணம் உள்ளது ,ரசியாவின் தாக்குதல் நடவடிக்கையால் உக்கிரேன் உள் கட்டமைப்பு மிக மோசமாக சேதமடைந்துள்ளது

                            உக்கிரேன் மீதான ரசியா இராணுவத்தின் பழிவாங்கும் ஆக்கிரமிப்பு தாக்குதலை தடுத்து நிறுத்திட நோர்வே நாடானது M109 155mm டாங்கிகள் இருபத்தி இரண்டை அன்பளிப்பாக வழங்கியுள்ளது

                            நோர்வேயின் இந்த டாங்கிகள் கையளிப்பு விவகாரம் ரசியாவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது


                            உக்கிரேனுக்கு டாங்கிகள் இலவசமாக வழங்கிய செயலானது ஐரோப்பிய நாடுகள் நோர்வே உக்கிரேனுக்கு இனைந்து ஆதரவு வழங்கி வருகின்ற செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

                            ரசியா உக்கிரேன் போரானது உலக நாடுகளில் உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ள நிலையில் போர் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது

                            இந்த கொடிய போரை தடுத்து நிறுத்திட வேண்டிய முக்கிய நாடுகள் தமது நாட்டின் பாதுகாப்பை முன் நிறுத்தி உக்கிரேன் இராணுவத்தினருக்கு ஆயுதங்களை இலவசமாக வழங்கி வருகின்றனர்

                            மேற்குல நாடுகள் மூலம் ஆயுதங்களை பெற்று ரசியாவுக்காண போரை தொடுத்து வரும் அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் நலன் சார்ந்து தொடரும் இந்த கொடிய போர் மூன்றாம் உலக போருக்கான அடித்தளம் என்பது தெளிவாகிறது

                            உக்கிரேனுக்கு 22 டாங்கிகளை இலவசமாக வழங்கிய நோர்வே

                            கழிந்து செல்லும் நாட்கள் ஒவ்வொன்றும் உலக மக்கள் பெரும் அழிவின் விளிம்பு நிலைக்கு மக்களை அழைத்து செல்கிறது உக்கிரேன் ரசியா போர்

                            எதிரிகளின் சூழ்ச்சியில் சிக்கி ஏழ்மையான நாடாக உக்கிரேன் மாற்றம் பெற போகும் இந்த கொடூர போரின் தாக்கம் உணராது உக்கிரேன் அதிபர் செயலாற்றி வருகிறார் என்பது வாதமாக எழுந்துள்ளது

                            போராயுதங்களை டாங்கிகளை இலவசமாக நாடு ஒன்று வழங்குகிறது எனின் அந்த நாடு அந்த டாங்கிகளை அந்த போர்க்களத்தில் சோதனைக்கு விட்டுள்ளது என்பதே தந்திர அரசியல் விளையாட்டாகும்

                            நோர்வே நாட்டின் இலவசமான டாங்கிகள் கையளிப்பும் அவ்வாறே அமைய பெறும் என்பது நிகழ்வாகிறது

                            கழியும் நிமிடங்ளில் உக்கிரேன் களத்தில் பெரும் மாற்றங்கள் இடம்பெற போகிறது மேலும் மனித உயிர் பலிகள் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

                            உக்கிரேனுக்கு டாங்கிகளை இலவசமாக வழங்கிய நோர்வே நாட்டின் செயல் ரசியாவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, தொடரும் இந்த போரை தடுத்து நிறுத்துவது யாரு ..?

                            இலவச ஆயுத அன்பளிப்புக்கள் இந்த கொடிய போரை தடுத்து நிறுத்துமா ..?

                            • வன்னி மைந்தன் –
                              Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                              அமெரிக்காவில் 700 பேர் சுட்டுக்கொலை

                              அமெரிக்காவில் 700 பேர் சுட்டுக்கொலை

                              அமெரிக்காவில் மக்கள் பாவனைக்கு வழங்க பட்ட ஆயுத அனுமதி ஊடக இதுவரை 700 பேர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,

                              இந்த படு கொலைகளுக்கு காரணமாக விளங்கும் இந்த ஆயுத பாவனையை இரத்து செய்திட வேண்டும் என கோரி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்

                              தொடர்ந்து அமெரிக்காவில் அதிகரித்து செல்லும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ஊடக நாள் தோறும் பல மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் ,

                              இந்த துப்பாக்கி கலாச்சாரம் மக்களின் இயல்பு வாழ்வுக்கும் ,நடமாடும் மக்கள் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது ,

                              எனவே இந்த ஆயுத பாவனை அனுமதியை இரத்து செய்திட வேண்டும் என மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் சமீப காலங்களாக அமெரிக்காவில் தொடரான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றவண்ணம் உள்ளன

                              அமெரிக்காவில் 700 பேர் சுட்டுக்கொலை சம்பவம் பலத்த எதிர் நிலைய உருவாக்காகியுள்ளது


                              இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலியாகிய வண்ணம் உள்ளனர் மேலும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி பல நூறு மக்கள் செயல் முடக்க பட்ட நிலையிலும் அவதியுற்ற வண்ணம் உள்ளனர்

                              ஆளும் ஜோ பைடன் அரசுக்கு எதிராக மேற்கொள்ள படும் இந்த போராட்டங்கள் ,ஆளும் ஜோ பைடன் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

                              அமெரிக்காவில் நடத்த படும் இந்த துப்பாக்கி சுட்டுக் கொலை சம்பவம் தொடர்பில் எழுந்துள்ள இந்த நெருக்கடியை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் எவ்வாறு எதிர்கொள்ள போகிறார் என்பது மக்கள் எதிர் பார்ப்பாக உள்ளது

                              பாடசாலைகள் ,பொது இடங்கள் ஆலயங்கள்,பார்கள் என பல்வேறு பட்ட பகுதிகளில் தொடராக இடம்பெற்று வரும் துப்பாக்கி சூட்டு கொலை

                              மக்களை கிளர்ந்தெழ வைத்துள்ள செயலானது ஆளும் அமெரிக்கா அரசுகளுக்கு
                              பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது இடம் பெறும் மக்கள் எதிர்ப்பு நிகழ்வுகள் கோடிட்டு காட்டுகின்றன

                              உலக நாட்டு உல்லாச பயணிகள் அமெரிக்காவுக்கு உல்லாச பயணம் செல்வதற்கு இந்த ஆயுத சுட்டுக்கொலை சம்பவங்களினால் அங்கு செல்ல தயங்கி வருகின்ற நிகழ்வுகளும் இடம்பெறுகிறது

                              இவ்வாறான அச்சம் தோய்ந்த சிலரது கருத்து சமூக வலைத்தளங்களில் இவ்வாறும் பதிய பெறுகிறது .

                              • வன்னி மைந்தன் –
                              Posted in உலக செய்திகள்

                              ரயில் விபத்து 17 பேர் பலி – 30 பேர் காயம்

                              ரயில் விபத்து 17 பேர் பலி – 30 பேர் காயம்

                              ஈரான் நாட்டில் Mashhad-Yazd பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த பதினேழு பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்

                              மேலும் முப்பது பேர் படு காயமடைந்துள்ளனர் ,இந்த ரயில் விபத்து இடம்பெறும் பொழுது 380 பயணிகள் அவ்வேளை பயணம் செய்துள்ளனர்

                              எனினும் ஏனைய மக்கள் உயிரை சேதங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார்,இந்த ரயில் விபத்தில் காயமடைந்த மக்களை உடனடியாக மீட்டெடு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல இரண்டு இராணுவ உலங்குவானூர்திகள் பயன் படுத்த பட்டுள்ளன

                              அந்த உலங்குவானூர்திகள் மூலம் காயமடைந்த மக்கள் அவசர சிகிச்சைக்கு அழைத்து செல்ல பட்டனர்


                              இந்த மனிதாபிமான உதவிகளை ஈரானிய இராணுவத்தினர் மேற்கொண்ட செயல் ஈரான் மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது

                              ஈரான் நாட்டில் இடம்பெற்ற இந்த திடீர் ரயில் விபத்து சம்பவம் உள்ளூர் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                              ஈரானில் இதுபோன்ற மிக பெரும் ரயில் விபத்து இடம் பெற்று பலநூறு மக்கள் பலியாகினர் ,

                              அதுபோல இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் திட்டமிடப்பட்ட தீவிரவாத செயலா அல்லது தண்டவாளங்களில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இடம்பெற்ற சம்பவமா என்பது தொடர்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                              ரயில் விபத்து 17 பேர் பலி – 30 பேர் காயம்


                              ஈரானின் உள்ளக கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் ஊடாக மக்கள் புரட்சியை கிளறி ஈரான் ஆளும் அரசை ஆட்சியில் இருந்து துரத்திட அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு சதிகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளன

                              அவ்வாறான அபாயகாரமான நிலைகள் உள்ள நிலையில், இவ்விதம் மக்கள் உயிர்களோடு விளையாடியுள்ள இந்த ரயில் விபத்து பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

                              இந்த ரயில் விபத்தில் பலியான மக்களுக்கு அரசு இழப்பீடுகள் வழங்க வேண்டும் என பரிந்துரைக்க பட்டுள்ளது

                              ஈரானில் இடம்பெற்ற இந்த ரயில் விபத்து அதில் இடம்பெற்ற மக்கள் பலி மற்றும் காயங்கள் தொடர்பிலான முழுமையான விசாரணை அறிக்கை வெளியாகும் பொழுதே இந்த விபத்து உண்மை நிலை மக்களுக்கு தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது

                                Posted in உலக செய்திகள்

                                காதலி ஏமாற்றியதால் தற்கொலை புரிந்த காதலன் – video

                                காதலி ஏமாற்றியதால் தற்கொலை புரிந்த காதலன் – video

                                இலங்கையில் இளம் வாலிபன் ஒருவர் தான் உயிருக்கு உயிராக காதலித்த காதலி தன்னை ஏமாற்றியதால் உயிரை மாய்த்துள்ளார்


                                காதலி தன்னை விட அழகான ,கார்,மோட்டர்பைக் மற்றும் பண வசதியுடன் உள்ளவரை காதலிக்கிறார் என்பதல் தன்னை அவர் ஏமாற்றியதாக காதலன் கணீர் மல்க தெரிவித்து தற்கொலை புரிந்துள்ளார்

                                அதிக பாசத்தை காதலி மேல் வைத்ததினால் அதன் வலியை தாங்கி கொள்ள முடியாத காதலன் தற்போது உயிரை மாய்த்துள்ளார்

                                காதலி ஏமாற்றியதால் உயிரை பறித்து கொண்ட காதலனின் இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

                                உண்மை காதல் இறந்த போது வாழ்ந்தென்ன இருந்தென்ன என்று இந்த வயதில் இவர்கள் எண்ணுவது சரிதான் ,

                                இதுவே குறித்த பெண்ணை திருமணம் செய்து இருபது வருடங்கள் கழித்து இவ்விதமான நிலை ஏற்பட்டால் அதை என்னவென்று சொல்ல..?

                                இளம் வயதில் வருகின்ற கவர்ச்சியின் பால் கொண்ட காதல் உணர்வை உறவுகளே நம்பாதீர்கள் ,

                                காதலி ஏமாற்றியதால் தற்கொலை புரிந்த காதலன் – video


                                வயதாகும் வேளையில் அல்லது நாற்பது வயது உங்களை எட்டி தொடும் பொழுது நாம கூறு இந்த விடயங்கள் உங்களுக்கு தெரிய வரும் .

                                வாழ்க்கை என்பது வாழத்தானே தவிர இவ்வாறு இறப்பதற்கு அல்ல

                                பெற்றெடுத்து ஆளாக்கி தூக்கி வளர்த்த பெற்றவர்களை மறந்து எங்கோ வந்தோ ஒரு பெண்ணுக்காக இவ்விதம் உயிரை மாய்ப்பது தவறு நண்பர்களே

                                நல்ல நண்பர்கள் கிடைத்திருந்தால் இந்த வாலிபனின் உயிரை காப்பாற்றி இருக்க முடியும் ,

                                நட்புக்கள் என்பது நல்ல நட்பாக அமைந்தால் மட்டுமே அவரது வாழ்தல்
                                சிறப்பானதாக இருக்கும் இல்லையேல் அந்த வாழ்வும் சலிப்பான ஒன்றாக மாற்றம் பெறும் என்பதே இயல்பு.

                                காதலி ஏமாற்றியதால் மனமுடைந்து தற்கொலை புரிந்த காதலன் இறுதி பேச்சு பார்ப்பவர்களை கதற வைக்கிறது கரைந்தோடும் கண்ணீரில் நனைந்தோடும் உன் குமுறல் நெஞ்சோரம் வந்தெம்மை நினைக்க வைக்கிறது தோழனே

                                காதலி ஏமாற்றியதல் கண் மூடி போவதுவோ ,கரையேற முடியாமல் கடலலை இறப்பதுவோ ,வேர் அறுந்து போக முன்னர் கிளை ஒடிந்து மாழ்வதுவோ ,தீர்வுக்கு தீர்வெழுதா தீயில் உடல் எரிப்பதுவோ ,வேந்தனே வேதனை தான் ,வேகிறது மனதும் தான் ,

                                அவசரத்தில் நீயெடுத்த அந்த முடிவு தவரென்பேன் ,அழுதாலும் தீராது ஆறுதல் தேறாது .

                                உன் ஆத்மா சாந்திபெற ஆண்டவனை வேண்டுகிறோம் ,காதல் தந்த பரிசு தற்கொலை …!

                                Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                                உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா ஏச்சரிக்கை

                                உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா ஏச்சரிக்கை

                                உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள போரினால் உலகில் உணவு பஞ்சம் ஏற்படும் என ஐநா எச்சரிக்கை வெளியிட்டுள்ளது


                                உக்கிரேனில் இருந்து அதிக உணவு மற்றும் ஒயில் வகைகள் ரசியாவிடம் இருந்து தானிய வகைகளும் ஐரோப்பா முதல் உலக எங்கும் இறக்குமதி செய்ய படுகின்றன

                                இந்த ஒயில் உக்கிரேன் துறைமுகத்தில் தேங்கி கிடக்கிறது எனவும் அதனை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திட முடியா நிலையில் ரசியா போரினை தொடுத்து வருவதால் உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா கவலை வெளியிட்டுள்ளது

                                ஒயில் உணவு இறக்குமதி தடை பட்டால் ஐரோப்பாவில் உள்ள பல உணவகங்கள் அடித்து பூட்டும் நிலை ஏற்பட போவதாக இவர்கள் மத்தியில் அச்சம் காணப்படுகிறது

                                உக்கிரேன் மீதான போர்நிறுத்த படாவிட்டால் உலகலாவிய ரீதியில் பெரும் உணவு பஞ்சம் ஏற்பட்டு அதுவே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது ஐநா வாதமாக உள்ளது


                                முடிவில்லா மேலும் போர் நீண்டு தொடர்ந்தால் எதிர் வரும் மூன்று மாதத்திற்குள் உணவு பஞ்சம் ஏற்படும் என அவர்கள் வெளியிட்ட கவலை மெய்ப்பிக்கும் நிலை ஏற்பட்டு விடும்


                                உக்கிரேன் மீதான போரினை முடிவுக்கு கொண்டுவர ரசியாவின் நேச நாடுகல் ஐநா உள்ளிட்ட, அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்து வருகின்றன

                                உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா ஏச்சரிக்கை

                                ஆனால் ரசியா ஜனாதிபதி பிளாடீர் மீர் புட்டீனோ உகிரேனை ஆக்கிரமிக்காமல் விடுவதில்லை என்ற நிலையோடு கட்டளைகளை பிறப்பித்த வண்ணம் உள்ளார்

                                உலகளவில் உணவின் விலை உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது, ஐநா விடுத்துள்ள உணவு பஞ்ச அபாய எச்சரிக்கையின் பின்னர் உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது

                                உலக மக்கள் உணவின்றி பட்டினியால் மரணிக்கும் நிலை ஏற்பட்டால், உலக நாடுகள் ஒன்றிணைந்து போரை தொடுக்க வேண்டிய கடினமான காலம் ஒன்று உருவாகும் என்பதாக கணிக்க பெறுகிறது

                                அவ்வாறு இடம்பெற்றால் அதுவே மூன்றாம் உலக யுத்தமாக மாற்றம் பெற்றுவிடும் அபாயம் எழுந்துள்ளது

                                உணவு பஞ்சம்
                                இலங்கையில் உணவு பஞ்சம் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளது, அதுபோலவே ஐரோப்பாவிலும் எரிவாயு மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டால், மக்கள் குளிரில் நடுங்கி இறக்கும் நிலை ஏற்பட்டு விடும் என்பதை களநிலவரமாக உள்ளது

                                குளிர்வலய நாடுகளில் வசிக்கும் மக்களே பெரிதும் பாதிக்க படும் நிலை ஏற்படும் என்பதே ஆய்வாளர்களின் அச்சமாக உள்ளது

                                உணவு உற்பத்தியில் முன்னிலை வகித்து அதிக ஏற்றுமதியை தன்னகத்தே வைத்திருக்கும் உக்கிரேன் ரசியா மோதல் உலக நாடுகள் வரை பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது


                                விரைந்து ரசியா உக்கிரேன் போரை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் எனின் ரசிய கூறும் ஆயுத விநியோகிப்பை பிரிட்டன் அமெரிக்கா நாடுகள் உடன் நிறுத்த வேண்டும்

                                அதற்கு அமெரிக்கா பிரிட்டன் சம்மதிக்குமா ..? உணவா போரா அமெரிக்கா பிரிட்டன் காலில் பந்தை அடித்து விட்டுள்ளது ரசியா ,இது தான் மக்களே கள யதார்த்த நிலை .

                                • வன்னி மைந்தன் –
                                Posted in உலக செய்திகள்

                                பிரிட்டனில் வேகமாக பரவும் குரங்கு நோய்

                                பிரிட்டனில் வேகமாக பரவும் குரங்கு நோய்

                                பிரிட்டனில் குரங்கு நோயானது வேகமாக பரவி வருகிறது ,தற்போது சுகாதர அமைச்சு வெளியிட்ட தகவலின் அடிப்படையில் 302 பேர் குரங்கு நோயால் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது


                                இந்த குரங்கு நோயானது மனித உடலில் தொப்பளாங்கள் போல ஏற்பட்டு ,அவை உடைந்து பெரும் வழிகளை ஏற்படுத்தும் ,அதில் இருந்து வடியும் நீர் துளிகளில் பலமான கிருமி தொற்றுக்கள் மறைந்து இருக்கும் என மருத்துவர்கள் சுட்டி காட்டுகின்றனர்

                                இது தொற்று நோய் போல் ஒன்று எனவும் கூற படுகிறது ,இவ்வாறே நோயின் தாக்குதல்கள் அதிகரித்து செல்வதால் ,வீட்டை விட்டு வெளியில் சென்றால் கைகளை சானிடைசர் போட்டு கைகளை கழுவதால் வேண்டும்

                                மேலும் உடலை சுத்தம் செய்யும் பொருட்டு டெட்ரோல் போட்டு குளித்திட வேண்டும் என்கின்ற விடயம் தற்போது சமூக வலைத்தளங்களில் செய்முறை காட்சிகளுடன் வைரலாகி வருகிறது

                                எம்மை தொற்றி பிடிக்கும் நோயின் தாக்குதலில் இருந்து எமது உடலை நோயற்ற உடலாக காத்து கொள்ள இவை எவ்வேளையும் புரிந்திட வேண்டும் என்று அந்த காணொளிகள் குறிப்பிடுகின்றது

                                ஆப்ரிக்காவில் இருந்து பரவிய இந்த நோயானது நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் தற்போது தொற்றியுள்ளமை கன்டு பிடிக்க பட்டுள்ளது

                                இந்த குரங்கு நோயின் வீரியமானது கொரனோவை விட பல மடங்கும் அபாயகரமான ஒன்று என எச்சரிக்கை படுகிறது,


                                மக்களே வரும் முன் கப்பபோம் என்பதற்கு இந்த குரங்கு நோயில் இருந்து தப்பித்து கொள்ள மேலே குறிப்பிட ப்பட்ட வழிமுறைகளை தொடராக பின் பற்றுங்கள்

                                இந்த கொடிய குரங்கு நோயானது யாருக்கு எப்பொழுது எப்படி வரும் என்பது தெரியாத ஒன்று ,

                                அதனால் நாம் உயிர் வாழ வேண்டும் எனின் எம்மை சுற்றி வருகின்றவர்கள் மற்றும் சுற்றுப்புறங்கள் சுத்தமாக வைத்திருந்தாலும் அவசியமாகிறது

                                பிரிட்டனில் வேகமாக பரவும் குரங்கு நோய்

                                பிரிட்டனில் அதி வேகமாக பரவி வரும் இந்த குரங்கு நோயின் தாக்குதல் அச்சம் மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது ,

                                ஒன்று அழிய மேலும் ஒன்று உருவாகும் நிலை தொடர்வதால் மனித குலம் விரைவில் அழிந்து விடும் என்கின்ற நிலை தோற்றம் பெற்றுள்ளது

                                உயிர் கொல்லி நோய்களினால் மனித இனம் அழியும் என முன்னோர்கள் சிலர் கூறி வைத்த விடயம் மெய்ப்படும் விதமாக இந்த உயிர் கொல்லி நோய்கள் மனித இனத்தை துரத்தி தாக்கி வருகின்றன

                                இவை மனிதனை மனிதன் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்து வைத்துள்ள நாடுகளின் ஆக்கிரமிப்பின் சுழற்றசிக்ளில் ஒன்றாக பார்க்க படுகிறது


                                மனித இனம் தற்போது ஆரோக்கியமாக வாழ்ந்திட குரங்கு நோயில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்ள நாம் சுத்தமுடன் வாழ்தல் இங்கே முதன்மை பெறுகிறது என்பதே மருத்துவர்களின் சிறந்த அறிவுரையாக உள்ளது .

                                • வன்னி மைந்தன் –
                                  Posted in உலக செய்திகள்

                                  ஜேர்மன் கடைக்குள் இருவர் சுட்டுக்கொலை

                                  ஜேர்மன் கடைக்குள் இருவர் சுட்டுக்கொலை

                                  இன்று மதியம் ஒரு மணியளவில் ஜெர்மன் நாட்டின் பிரபல சூப்பர் மார்க்கட்டாக
                                  விளங்கும் அல்டி கடைக்குள் வைத்து இருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர்

                                  மரம் ஆயுத தாரிகளினால் ஜேர்மன் அல்டி கடைக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கி
                                  சம்பவம் நாடளாவிய ரீதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                  இந்த கடைக்குள் இறந்தவர்களில் ஒரு ஆணும் பெண்ணும் என தெரிவிக்கப் படுகிறது, ஐம்பத்து எட்டு வயதை சேர்ந்த ஆணும் பெண்ணுமே பலியாகியுள்ளனர்

                                  இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை


                                  ,குறித்த ஜேர்மன் அல்டி கடை பகுதியை சுற்றி ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்க பட்டுள்ளனர்
                                  மேலும் தடவயில் நிபுணர்கள் சென்று அங்கு பதியப்பட்ட தடவியல் விபரங்களை சேகரித்த வண்ணம் உள்ளனர்

                                  தற்போது அங்கு நிலைமை கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப் பட்டுள்ளதாகவும் ,மீள
                                  ஆபத்து ஏதும் அந்த பகுதியில் இல்லை என காவல் துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்

                                  ஜேர்மன் கடைக்குள் இருவர் சுட்டுக்கொலை

                                  ஜேர்மனியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு படுகொலைக்கு அந்த நாட்டின் அதிபர் குற்றவாளிகள் கைது செய்ய பட்டு தண்டிக்க படுவார் என தெரிவித்துள்ளார்

                                  துப்பாக்கி சூட்டில் சிக்கி இறந்தவர்களுக்கு அந்த பகுதி எம்பி தனது இரங்கலை தெரிவித்துள்ளார் ,இதற்கு முன்னரும் ஜேர்மனியில் நடத்த படவிருந்த பெரும் தீவிரவாத தாக்குதல் முறியடிக்க பட்டு தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் கைது செய்ய பட்டனர்

                                  அல்டி கடைக்குள் இறந்தவர்களது சடலம் மரண விசாரணைகள் முடிவுற்ற பின்னர் உறவினர்களிடம் கையளிக்க படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்

                                  ஜேர்மன் அல்டி கடை பகுதியில் இறந்த மக்களுக்கு அங்கு வருகை தரும் மக்கள் மலர் வளையம் வைத்து தமது அஞ்சலிகளை செலுத்திய வண்ணம் உள்ளனர், குறித்த தாக்குதல் சம்பவ விசாரணைகள் முடியும் வரை அந்த அல்டி கடை அடித்து பூட்ட பட்டுள்ளது

                                  ஜேர்மனியில் அல்டி கடைக்கு பொருட்கள் கொள்வனவு செய்திட வந்த அப்பாவி வயதானவர்கள் பலியான சம்பவம் துயரை ஏற்படுத்தியுள்ளது .

                                  • வன்னி மைந்தன் –