உக்கிரேனுக்கு 22 டாங்கிகளை இலவசமாக வழங்கிய நோர்வே

Spread the love

உக்கிரேனுக்கு 22 டாங்கிகளை இலவசமாக வழங்கிய நோர்வே

உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் இராணுவ ஆக்கிரமிப்பு தாக்குதலை தொடர்ந்த வண்ணம் உள்ளது ,ரசியாவின் தாக்குதல் நடவடிக்கையால் உக்கிரேன் உள் கட்டமைப்பு மிக மோசமாக சேதமடைந்துள்ளது

உக்கிரேன் மீதான ரசியா இராணுவத்தின் பழிவாங்கும் ஆக்கிரமிப்பு தாக்குதலை தடுத்து நிறுத்திட நோர்வே நாடானது M109 155mm டாங்கிகள் இருபத்தி இரண்டை அன்பளிப்பாக வழங்கியுள்ளது

நோர்வேயின் இந்த டாங்கிகள் கையளிப்பு விவகாரம் ரசியாவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது


உக்கிரேனுக்கு டாங்கிகள் இலவசமாக வழங்கிய செயலானது ஐரோப்பிய நாடுகள் நோர்வே உக்கிரேனுக்கு இனைந்து ஆதரவு வழங்கி வருகின்ற செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

ரசியா உக்கிரேன் போரானது உலக நாடுகளில் உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ள நிலையில் போர் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது

இந்த கொடிய போரை தடுத்து நிறுத்திட வேண்டிய முக்கிய நாடுகள் தமது நாட்டின் பாதுகாப்பை முன் நிறுத்தி உக்கிரேன் இராணுவத்தினருக்கு ஆயுதங்களை இலவசமாக வழங்கி வருகின்றனர்

மேற்குல நாடுகள் மூலம் ஆயுதங்களை பெற்று ரசியாவுக்காண போரை தொடுத்து வரும் அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் நலன் சார்ந்து தொடரும் இந்த கொடிய போர் மூன்றாம் உலக போருக்கான அடித்தளம் என்பது தெளிவாகிறது

உக்கிரேனுக்கு 22 டாங்கிகளை இலவசமாக வழங்கிய நோர்வே

கழிந்து செல்லும் நாட்கள் ஒவ்வொன்றும் உலக மக்கள் பெரும் அழிவின் விளிம்பு நிலைக்கு மக்களை அழைத்து செல்கிறது உக்கிரேன் ரசியா போர்

எதிரிகளின் சூழ்ச்சியில் சிக்கி ஏழ்மையான நாடாக உக்கிரேன் மாற்றம் பெற போகும் இந்த கொடூர போரின் தாக்கம் உணராது உக்கிரேன் அதிபர் செயலாற்றி வருகிறார் என்பது வாதமாக எழுந்துள்ளது

போராயுதங்களை டாங்கிகளை இலவசமாக நாடு ஒன்று வழங்குகிறது எனின் அந்த நாடு அந்த டாங்கிகளை அந்த போர்க்களத்தில் சோதனைக்கு விட்டுள்ளது என்பதே தந்திர அரசியல் விளையாட்டாகும்

நோர்வே நாட்டின் இலவசமான டாங்கிகள் கையளிப்பும் அவ்வாறே அமைய பெறும் என்பது நிகழ்வாகிறது

கழியும் நிமிடங்ளில் உக்கிரேன் களத்தில் பெரும் மாற்றங்கள் இடம்பெற போகிறது மேலும் மனித உயிர் பலிகள் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

உக்கிரேனுக்கு டாங்கிகளை இலவசமாக வழங்கிய நோர்வே நாட்டின் செயல் ரசியாவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, தொடரும் இந்த போரை தடுத்து நிறுத்துவது யாரு ..?

இலவச ஆயுத அன்பளிப்புக்கள் இந்த கொடிய போரை தடுத்து நிறுத்துமா ..?

  • வன்னி மைந்தன் –

    Author: நலன் விரும்பி

    Leave a Reply