Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
ஈரான் இராணுவ நடவடிக்கை 73 ஏவுகணைகள் உளவு விமானங்கள் மீட்பு தொடரும் தாக்குதல்
ஈரான் இராணுவ நடவடிக்கை 73 ஏவுகணைகள் உளவு விமானங்கள் மீட்பு தொடரும் தாக்குதல்
ஈரான் நாட்டின் எல்லையோரமான ஈராக் வடக்கு பகுதியில் நிலைகொண்டுள்ள தீவிரவாத குழுவிடம் இருந்து ஏவுகணைகள் ,மற்றும் உளவு விமானங்கள் என்பன மீட்க பட்டுள்ளதாக ஈரான் புரட்சி படை அறிவித்துள்ளது .
தொடர்ந்து ஈராக் பகுதியில் நிலை கொண்டுள்ள குருதீஸ் போராளிகள் நிலைகள் மீது, ஈரான் இராணுவம் தேடி அழிக்கும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது .
ஈரான் இராணுவத்தின், திடீர் இராணுவ நடவடிக்கையால் , தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் ,அவர் தம் கனரக ஆயுதங்கள் என்பன அழிக்க பட்டுள்ளது என்கிறது ஈரான் இராணுவம் .
ஈரான் இராணுவ நடவடிக்கை 73 ஏவுகணைகள் உளவு விமானங்கள் மீட்பு தொடரும் தாக்குதல்
தொடர்ந்து இடம்பெற்று வரும் அகோர தாக்குதலினால் ,ஈராக்கிய குருதீஸ் பகுதிகள் அதிர்ந்த வண்ணம் உள்ளன .
அமெரிக்காவின் ஆதரவுடன் போர் புரிந்து வந்த குருதீஸ் போராளிகளை பிரிட்டன் ,அமெரிக்கா என்பன கைவிட்ட நிலையில் , தமிழீழ விடுதலை புலிகளை போல அழிவின் விழிம்பில் குருதீஸ் அமைப்பு உள்ளது .
துருக்கி மற்றும் ஈரான் என்பன இணைந்து சமவேளை இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து வருவதால், குருதீஸ் போராளிகள் அமைப்பு திணறிய வண்ணம் உள்ளது .
தொடர்ந்து தாக்குதல்கள் வேகம் பெற்றால் ,புலிகளை போன்று குருதீஸ் போராளிகள் அமைப்பும் காணமல் போகும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்

- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி

கணவனை கோடாரியால் வெட்டி கொன்ற மனைவி
கணவனை கோடாரியால் வெட்டி கொன்ற மனைவி
கணவனை கோடாரியால் வெட்டி கொன்ற மனைவியின்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மனைவியின் கறுப்பு நிறத்தை மைய படுத்தி கணவன் தொடராக கேலி செய்து வந்துள்ளார் .
ஆத்திரமுற்ற முப்பது வயதுடைய மனைவி, நாற்பது வயதுடைய கணவனை கோடாரியால் சரமாரியாக ,வெட்டி கொலை செய்துள்ளார் .
கணவனை கொலை செய்த மனைவியை ,காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .
நிறத்தை பார்ப்பவர்கள் ,அந்த நிறத்தில் உள்ளவர்களை திருமணம் செய்தல் கூடாது .
அதன் பின்னர் அதனை கேலி செய்தால் ,இவாறான மன உளைச்சலுக்கு சென்று அவர் கொலை செய்திடம் நிலைக்குச எழுவதை தடுக்க முடியாது தான் .
விளையாட்டு ஒன்று இங்கே வினையானது .
சிக்காகோவில் 32 பேர் சுட்டு கொலை பலர் காயம்
சிக்காகோவில் 32 பேர் சுட்டு கொலை பலர் காயம்
அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் இடம்பெற்ற கலவரங்களில் சிக்கி இதுவரை 32 பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .
மேலும் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர் .
கடந்த தினம் இருவர் தலையில் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .
இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
தொடர்ந்து இந்த கொலை சம்பவம் தொடர்பிலான, விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
அமெரிக்காவில் சமீப காலங்களாக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள், அதிகரித்து காண படுகின்றன .
இந்த ஆயுத கலாச்சாரத்தை கட்டு படுத்த ,புதிய சட்டங்கள் அமூல் படுத்த பட்ட பொழுதும் ,அவற்றையும் மீறி
இவ்விதமான துப்பாக்கி சூட்டு ,படு கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
ரசியா பாடசாலையில் துப்பாக்கி சூடு 17 பேர் மரணம் 24 பேர் காயம்
ரசியா பாடசாலையில் துப்பாக்கி சூடு 17 பேர் மரணம் 24 பேர் காயம்
ரசியாவின் School No 88 in Izhevsk பாடசாலைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி 17 பேர் பலியாகியும் ,மேலும் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
இந்த கொலை வெறியாட்ட செயல் பாடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பாடசாலையில் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது இதுவரை தெரியவரவில்லை .தாக்குதலை நடத்தியவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் .
இந்த அதிர்ச்சியூட்டும் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
ரசியா அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரு நிலையில் ,
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
அயலவரை வெட்டி கொன்ற நபர் – இரத்த வெள்ளத்தில் கைது
அயலவரை வெட்டி கொன்ற நபர் – இரத்த வெள்ளத்தில் கைது
பிரிட்டனில் அயலவரை கத்தியால் வெட்டி கொன்ற நபர் ஒருவர் ,கால்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் .
கைதானவர் கைகளில் பலத்த இரத்த காயங்கள் காணப்பட்டுள்ளது .
சம்பவ இடத்தில கைதானவருக்கு சிகிச்சை அளிக்க பட்டு ,காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல பட்டுள்ளார் .
கொலை செய்ததை ஒப்பு கொண்ட நபரை ,பெண் காவல்துறை சிப்பாய் ஒருவர் விலங்கு மாட்டி இழுத்து செல்லும் காட்சிகள் வெளியாகி ,பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது .
பிரிட்டனில் சமீப காலங்களாக கத்தி வெட்டு தாக்குதல்கள்கள் அதிகரித்து செல்கிறது .
இதனை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ள பொழுதும் ,இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
பாம்பிடம் சிக்கிய வாலிபன் அப்புறம் நடந்ததை பாருங்க
பாம்பிடம் சிக்கிய வாலிபன் அப்புறம் நடந்ததை பாருங்க
வாலிபன் ஒருவர் மலை பாம்பு ஒன்றை பிடித்துளளார் .
ஆனால் அந்த மலை பாம்பு திடீரென இவரது கைகளை சுற்றி படர்ந்துள்ளது .
பாம்பின் ஆக்கிரோச பிடியில் சிக்கிய இவரினால் , அதில் இருந்து மீண்டு வர முடியா நிலை ஏற்பட்டது .
இதனை அடுத்து பிற நண்பர்கள் உதவி புரிந்ததன் , அடிப்படையில் பாம்பில் இருந்து விடுவிக்க பட்ட ,இவர் பாம்பை சுற்றி மடக்கி பிடித்து சென்றுள்ளார் .
பாம்பிடம் சிக்கி தப்பித்த இந்த காட்சிகள் தற்போது வைரலாகிய வண்ணம் உள்ளன .

இவ்வாறான மலை பாம்புகளிடம் சிக்கியவர்கள் உயிருடன் மீண்டு சென்றமை அரிது எனலாம்.
சிறை உடைத்து 145 பெண் கைதிகள் தப்பி ஓட்டம்
சிறை உடைத்து 145 பெண் கைதிகள் தப்பி ஓட்டம்
கைட்டியில் பெண்கள் சிறை சாலை உடைக்க பட்டு ,அங்கு தடுத்து வைக்க பட்டிருந்த 145 பெண் கைதிகள் தப்பி ஓடியுள்ளனர் .
இந்த பெண்கள் சிறை உடைப்பு சம்பவம் ,அங்கு பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தற்போது சிறைசாலையை சுற்றி ஆயுதம், தாங்கிய காவல்துறை மற்றும் இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளனர் .
தப்பி ஓடிய பெண் கைதிகளை மீளவும் கைது செய்திடும் நகர்வில் கால்துறை மற்றும் இராணுவம் ஈடுபட்டுள்ளது .
மீள்வும் பல டசின் பெண் கைதிகள் கைது செய்யப் பட்டுள்ளதாக ,காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர் .
இந்த சிறையில் பல்வேறு குற்ற சாட்டுக்களில் ,அடைத்து வைக்க பட்ட முக்கிய குற்றவாளிகள் உள்ளிட்டவர்கள் தப்பித்து சென்றுள்ளமை குறிப்பிட தக்கது .
அமெரிக்கா ஏவுகணையால் உக்கிரேன் விமானம் சுட்டு வீழ்த்தல்
அமெரிக்கா ஏவுகணையால் உக்கிரேன் விமானம் சுட்டு வீழ்த்தல்
உக்கிரேனில் வான் வழி தாக்குதலில் ஈடுபட்டு கொண்டிருந்த ,ரஷ்யா போர் விமானம் ஒன்று ,அமெரிக்கா ஏவுகணையால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
American Stinger missiles ஊடாக இந்த விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ,உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சர் காணொளி ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார். .
உக்கிரேன் இராணுவத்தின் பலத்தை அதிகரிக்கவும் ,ரஷ்ய படைகள் ,உக்கிரேனில், பின் வாங்கிடும் தாக்குதல்களுக்கு, அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகிறது .
இவ்வாறு பல மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்து வருகிறது .
அமெரிக்காவின் ஆயுத கையளிப்புக்கு, ரசியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது .
பலத்த இழப்புக்கள் மத்தியில், ரசியா படைகள் போரினை தொடுத்த வண்ணம் உள்ளன .
ரசியா மற்றும் அமெரிக்கா ,பிரிட்டனுக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
அமெரிக்காவின் ஏவுகணைகள் ரஷ்ய விமானங்களை வரும் நாட்களில் தாக்கும் எனபதை ,உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சர் இதன் ஊடாக அறிவித்துள்ளார் .
இவரது இந்த கூற்று ரசியாவை மேலும் கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
ஈரானில் வெடித்த கலவரம் 41 பேர் மரணம்
ஈரானில் வெடித்த கலவரம் 41 பேர் மரணம்
ஈரானில் ஆட்சியர்களினால் விதிக்க பட்ட புதிய மரண தண்டனைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .
ஆளும் ஈரான் அரசுக்கு எதிரான போராட்டத்தில் , காவல்துறை மற்றும் ,மக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களில் சிக்கி ,இதுவரை 41 அப்பாவி மக்கள் மரணித்துள்ளனர் .
மேலும் 800 க்கு மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .
தொடர்ந்து அரச படைகளிற்கும் ,மக்களுக்கும் இடையில் ,மோதல்கள் உக்கிரம் பெற்ற வண்ணம் உள்ளன .
பிரிட்டன் பணம் பெரும் வீழ்ச்சி வரலாற்று சாதனை
பிரிட்டன் பணம் பெரும் வீழ்ச்சி வரலாற்று சாதனை
பிரிட்டன் பணம் திடீரென பெரும் வீழ்ச்சியை எட்டி பிடித்துள்ளது .
இது உலக பங்கு சந்தையில் 1.0361 ஐ . எட்டி பிடித்தது .
1971 ஆண்டிற்கு பின்னர் ஏற்பட்ட மிக பெரும் சரிவு என தெரிவிக்க படுகிறது .
இந்த சரிவு மீளவும் உயர் நிலைக்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
பிரித்தானிய பணத்தின் வீழ்ச்சி ,இலங்கை ரூபாவிலும் பெரும் வீழ்ச்சியை காண்பித்துள்ளது .
எனினு வரும் வாரம் மீளவும் உயர்ச்சி நிலைக்கு, பிரித்தானிய பணம் செல்லும் என்பதை ,இந்த வார டெக்கனிக்கல் சாட்டின் வழியாக கணிக்க முடிகிறது .
இலங்கைக்கு பணம் அனுப்பிட விரும்பின் இந்தவார இறுதியில் அல்லது ,வரும் வாரம் அனுப்பி கொள்ளுங்கள் மக்களே .
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி

- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

- ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் கைது இஸ்ரேல் அறிவிப்பு

- ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்

- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

சாரதியின் அல்டசியதால் கவிழ்ந்த எரிபொருள் பவுசர்
சாரதியின் அல்டசியதால் கவிழ்ந்த எரிபொருள் பவுசர்
போலந்து நாட்டில் சாரதியின் அலட்சிய போக்கின் காரணமாக ,எரிபொருள் பவுசர் ஒன்று கவிழ்ந்த்துள்ள
சம்பவம் அரங்கேறியுள்ளது .
சாரதி எரிபொருள் பவுசரை குறுகிய சாலையில் திருப்பிட முனைந்த பொழுதே ,இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .
எரிபொருள் பவுசர் கவிழ்ந்த நிலையில் ,அதில் சேகரிக்க பட்டிருந்த எரிபொருள் ,கசிந்து வீதியில் பரவியது .
இந்த விபத்தினால் அந்த வழி போக்குவரத்து தடை பட்டது
காரல் தாக்கி விட்டு தப்பித்த சாரதி கைது
காரல் தாக்கி விட்டு தப்பித்த சாரதி கைது
காரல் தாக்கி விட்டு தப்பித்த சாரதி கைது
மேற்கு லண்டன் கீத்திரோ வான்தளம் அருகில் ,காரினால் தாக்கி விட்டு தப்பித்து சென்ற சாரதி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார் .
இவரது கார் தாக்குதலில் சிக்கி ஆறு பேர் காயமடைந்தனர் .காயமடைந்தவர்கள் ,நால்வர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
தப்பி ஓடிய கார் சராதி கீத்திரோ விமான தளம் அருகில் வைத்து ,காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதான இருபது வயது சாரதியிடம் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இத்தாலியில் புதிய பெண் ஜனாதிபதியாக தெரிவு
இத்தாலியில் புதிய பெண் ஜனாதிபதியாக தெரிவு
இத்தாலியில் புதிய பெண் ஜனாதிபதியாக தெரிவு
இத்தாலியின் முதலாவது பெண் ஜனாதிபதியாக Far-right leader Giorgia Meloni தெரிவு செய்ய பட்டுள்ளார் .
தேர்தலில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக நீதிமன்றில் தொடர்ந்த வழக்கின் பிரகாரம் ,இவர் வெற்றியாளராக அறிவித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது
இந்த தீர்ப்பாயத்தின் ஊடாக ,இத்தாலியின் முதலாவது பெண் ஜனாதிபதியாக இவர் மகுடம் சூடியுள்ளார்
இரண்டாம் உலக போரின் பின்னர், இத்தாலியில் ஆட்சி புரியும் முதலாவது பெண் பிரதமராக இவர் பார்க்க படுகின்றார் .
இவரது ஆட்சியின் கீழ் வர்த்தகம் ,பொருளாதாரம் மற்றும் ,அபிவிருத்தி என்பன ,
இத்தாலியில் ஓங்கி காணப்படும் என எதிர் பார்க்க படுகிறது .
வடகொரியா ஏவுகனை சோதனை – பீதியில் எதிரி நாடுகள்
வடகொரியா ஏவுகனை சோதனை – பீதியில் எதிரி நாடுகள்
வடகொரியா குறுந்தூர ஏவுகணை சோதனை ஒன்றை இன்று நடத்தியுள்ளது .வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையால் எதிரி நாடுகள் பீதியில் உறைந்துள்ளன .
குறும் தூரம் சென்று தாக்கும் ,சக்தி வாய்ந்த பலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை புரிந்துள்ளதாக தென் கொரியா அறிவித்துள்ளது .
வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையால் ,ஜப்பன்,தென்கொரியா,அமெரிக்கா என்பன கொதிப்பில் உறைந்துள்ளன .
தமது நாட்டின் தேசிய பாதுகாப்பபிற்கு ,இந்த ஏவுகணை சோதனை அவசியம் என்கிறது வடகொரியா .
வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகள் பிராந்திய பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
அணுகுண்டு தாங்கி பயணிக்கும் ,வல்லாதிக்க அரசு என ,வடகொரியா பிரகடனம் செய்து சில வாரங்களில் ,இந்த புதிய கூறும் தூர ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .
கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் – சவூதி அட்டூழியம்
கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் – சவூதி அட்டூழியம்
ஏமன் நாட்டின் Al Al-Hodeida and Al Bayda பகுதிகள் மீது சவூதி விமானங்கள் நடத்திய ,கொத்து குண்டு தாக்குதல்களில் ,சிக்கி 12 அப்பாவி சிறுவர்கள் பலியாகியுள்ளனர் .
பலியான சிறுவர்களின் ,புகைப்படங்களுடன் ,வெளியாகியுள்ள காட்சிகள் பார்ப்பவர்களை கண்ணீரில் ஆழ்த்துகிறது .
இறந்த குழந்தைகள் யாவரும் தீவிரவாதிகளின் , சிறுவர்கள் என சவுதி பரப்புரை புரிந்து வருகிறது .
சவூதி நாட்டின் அகோர வான் தாக்குதலில் சிக்கி ,இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .
தொடர்ந்து சவூதி மற்றும், ஏமன் புரட்சி படைகளிற்கு இடையில் மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளன .
கடலில் கவிழ்ந்த படகு 25 பேர் பலி பலரை காணவில்லை
கடலில் கவிழ்ந்த படகு 25 பேர் பலி பலரை காணவில்லை
பங்களாதேசில் படகு ஒன்று கவிழ்ந்ததில் அதில் பயணித்த 25 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்
.
காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் ,கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர் .
இந்த படகு கவிழ்ந்து இறந்தவர்களில் ,பன்னிரெண்டு பெண்கள் ,எட்டு குழந்தைகள் உள்ளடங்கும் என பங்களாதேஸ் அறிவித்துள்ளது .
மேலும் படகு விபத்தில் காணாமல் போனவர்களை, தேடி கண்டு பிடிக்கும் பணியில் ,கடற்படையினர் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
இறந்தவர்கள் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது.
இந்திய மகளிர் அணி தொடரை கைப்பற்றியது
இந்திய மகளிர் அணி தொடரை கைப்பற்றியது
இந்திய மகளிர் அணி தொடரை கைப்பற்றியது
இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் தொடரை இந்திய மகளிர் அணி கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து மகளிர் அணியை
எதிர்கொண்டது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியிலும் நேற்று (24) வெற்றிபெற்றது.
இங்கிலாந்து லோர்ட்ஸ் மைதாத்தில் நடைபெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி
பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்தியா, 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களை பெற்றது.
இந்திய வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழக்க, ஸ்மிரிதி மந்தனா 50 ஓட்டங்களும், தீப்தி ஷர்மா 68 ஓட்டங்களும் குவித்தனர்.
170 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி, தொடக்கம் முதலே நிலையான ஆட்டமின்றி தடுமாறியது. இறுதியில் 43.4 ஓவர்களில்
அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.
இந்திய வீராங்கனை ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளையும், ஜூலன் கோஸ்வாமி மற்றும் ராஜேஸ்வரி கெய்க்வாட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி கைப்பற்றியது.
முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 88 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், கடைசி ஒருநாள் போட்டியில் 16
ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றயது.
உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்
உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்
உக்கிரேன் கிழக்கு Kupiansk பகுதிகள் முன்னரங்க நிலைகள் மீது ,ரசியா
இராணுவத்தினர் மீளவும் ,தாக்குதல்களை தொடுத்துள்ளனர் .
இழந்த பகுதிகளை மீளவும் ஆக்கிரமிக்கும் நோக்குடன் ,ரசியா இராணுவம் தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளது .
உக்கிரேன் கிழக்கு பகுதிகள் நிலைகள் மீது ரசியா
இராணுவத்தின் குண்டுகள் வீழ்ந்து வெடித்தது பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது .
இந்த அகோர வெடிகுண்டு ஏவுகணை தாக்குதல்கள் ,மீளவும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பத்து லட்சம் மக்களை மீளவும் போரில் ஈடுபடுத்தி ,உக்கிரேனை
ஆக்கிரமிக்க முனையும் ,ரசியாவின் திட்டம் ,உக்கிரேன் மக்கள் மத்தியில் மீளவும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

ரஷியாவில் வெடித்த போராட்டம் 1300 பேர் கைது
ரஷியாவில் வெடித்த போராட்டம் 1300 பேர் கைது
ரஷியாவில் மக்கள் உக்கிரேன் போருக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாய,
சட்டம் அமூல் படுத்த பட்ட நிலையில் மக்கள் வீதி இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர் .
ஜனாதிபதி பிளாடீ மீர் புட்டின் இந்த புதிய சட்ட விதிப்பால் மக்கள் மிக பெரும் போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
இதுவரை 1300 பேர் ஆயுதம் தரித்த காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் காவல்துறையினரால் தாக்க பட்டு வருவதாக மேற்குலக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன .
புட்டீன் பதவி விலக வேண்டும் என்கின்ற கோரிக்கையும் ,இங்கு பிரதானமாக முன் வைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்
உக்கிரேன் முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் – முன்னேறும் ரசியா இராணுவம்
உக்கிரேன் கிழக்கு Kupiansk பகுதிகள் முன்னரங்க நிலைகள் மீது ,ரசியா இராணுவத்தினர் மீளவும் ,தாக்குதல்களை தொடுத்துள்ளனர் .
இழந்த பகுதிகளை மீளவும் ஆக்கிரமிக்கும் நோக்குடன் ,ரசியா இராணுவம் தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளது .
உக்கிரேன் கிழக்கு பகுதிகள் நிலைகள் மீது ரசியா இராணுவத்தின் குண்டுகள் வீழ்ந்து வெடித்தது பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது .
இந்த அகோர வெடிகுண்டு ஏவுகணை தாக்குதல்கள் ,மீளவும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பத்து லட்சம் மக்களை மீளவும் போரில் ஈடுபடுத்தி ,உக்கிரேனை
ஆக்கிரமிக்க முனையும் ,ரசியாவின் திட்டம் ,உக்கிரேன் மக்கள் மத்தியில் மீளவும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .











































