Tag: சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் கிழக்கு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் கிழக்கு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் கிழக்கு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ,ஜப்பானின் கிழக்கு கடற்கரையில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை
ஜப்பானின் கிழக்கு கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை காலை 0803 மணிக்கு 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இவாட் மாகாணத்திற்கு அருகில் 10 கிலோமீட்டர் (6.21 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம்
ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் மாகாணத்தின் கிழக்கு கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவாட் கடற்கரையில் 1 மீட்டர் (3.28 அடி) உயர அலைகள் எழக்கூடும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை
சுனாமி எச்சரிக்கை
சுனாமி எச்சரிக்கை பசுபிக் கடலில் வனுவாட்டு தீவுக்கு அருகே ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன
மெஸ்சிக்கோவில் பாரிய நில நடுக்கம் சுனாமி எச்சரிக்கை
மெஸ்சிக்கோவில் பாரிய நில நடுக்கம் சுனாமி எச்சரிக்கை
மெஸ்சிக்கோவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது .
இந்த நில நடுக்கத்தின் அதிர்வு 7.6 ஆக பதிவாகியுள்ளது .
இந்த நாள் மெஸ்சிக்கோ Michoacan. பகுதி எங்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்க பட்டது .
இந்த சுனாமி எச்சரிக்கையினால் ,மக்கள் மத்தியில் அங்கு ,பெரும் பதட்டம் ஏற்பட்டது.
தாய்வானில் நில நடுக்கம் ஏற்பட்டு, மறு நாள் மெஸ்சிக்கோவை பாரிய நில நடுக்கம் தாக்கியுள்ளது .
இந்த சம்பவம் ,உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் ,இதுவரை வெளியாக வில்லை .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
எனினும் மக்கள் இதுவரை பீதியில் உறைந்துள்ளதை, அவர்கள் வழங்கும் செவிகள் ஊடாக கான் முடிகிறது .
ஜாப்பனில் நில நடுக்கம் -சுனாமி எச்சரிக்கை
ஜாப்பனில் நில நடுக்கம் -சுனாமி எச்சரிக்கை
ஜப்பான் மியாகி பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்க பட்டது ,
இந்த நில நடுக்கத்தின் அதிர்வு 6.9 ஆகா பதிய பெற்ற நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்க பட்டது
இந்த அறிவிப்பை அடுத்து மக்கள் நாலா புறமும் சிதறி ஓடியதுடன் ,அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது ,தொடர்ந்து கரையோர பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்










