அர்ச்சுனாவை கைது செய்ய பிடியாணை |வன்னி மைந்தன் டிக் டக் முடக்கம்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனாவை கைது செய்ய பிடியாணை |வன்னி மைந்தன் டிக் டக் முடக்கம்

அர்ச்சுனாவை கைது செய்ய பிடியாணை |வன்னி மைந்தன் டிக் டக் முடக்கம்

வன்னி மைந்தன் இரண்டாவது புதிய டிக் டாக்கில் இணைய கீழ் உள்ள இணைப்பில் அழுத்துங்கள் மக்களே .

இதில் அழுத்துங்க டிக் டாக் செல்ல

வீடியோ

கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.
Posted in இலங்கை செய்திகள் கவிதைகள்

கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.

கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.

முடிந்தால்
என் கவிதைகளையும்
இன்று இணைத்துக் கொள்ளுங்கள்
மிக்க நன்றி
அருள்நிலா வாசன் 🙏
தூண்டா மணிவிளக்காய்
ஆண்டாண்டு தோறும்
எரிகின்ற தீபத்தின் முன்
அண்ணாவின் குரல் ஒலிக்கும்

இன்று
வேண்டாத துயரை
விலத்தியே வைத்து நாம்
வீட்டிற்குள் வணங்குகின்றோம்

வரிக்குள் அடங்காத வலிகளை நாம்
வார்த்தைக்குள் ஒழித்து வைப்போம்

அடிமைகளா நாம் என்று மனம் அடிக்கடி எம்மைக்கேட்டாலும்
துடிக்கின்ற இதயத்தில்
வழிகின்ற குருதியும்
உடல் முழுவதும்
அண்ணாவின் பெயர்
எழுதும்

சிலிர்த்திடும் வேங்கையின் சிந்தனையில் சிக்குண்டு தவிப்பவர் நெஞ்சங்களில்
தீக்குச்சியாய் என்றும்
நீர் இருப்பீர்

வணங்கா மண்ணுக்காய்
அன்று கடலோரக் கவிதைகளாய்
காத்துக் கிடந்து
காய்ந்த
மக்களின் கண்ணீரை
இன்று
பிரபா கரத்தால்
நீர் துடைப்பீர்

காயாத விழிகளில்
கரையோரக் காட்சியாய்
நீர் அங்கு தோன்றினால்
உலகமே வியக்கும்
சிலருக்கு வியர்க்கும்

பாதையெல்லாம்
பூமலராய்
கார்த்திகை தந்த
செம்மலராய்
பூங்கதவே நீ
தாழ் திறவாய்

எழுவது இன்று
மேதகு என்று
தொழுவது நன்று

அகவை ஒன்று
நகர்ந்தது என்று
ஆர்பரிக்கின்றது
மக்கள் கூட்டம்
கடலாய் நின்று

பிறந்த நாள் வாழ்த்துகள்
26/11/2024

70தாவது தலைவர் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Posted in இலங்கை செய்திகள்

70தாவது தலைவர் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

70தாவது தலைவர் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

70தாவது தலைவர் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .தமிழீழ தேசிய தலைவர் இன்று பிறந்த நாள் ,இன்று எழுபத்தாவது பிறந்த .

மண்ணையும் மக்களையும் காக்க தன்னை தந்த அற்புத தலைவன் .இன்று இல்ல பொழுதிலும் அவர் நினைவுகள் எமது நெஞ்சத்தில் ஆழ வேரோடி கிடக்கிறது .

முப்படை கட்டி தமிழ் ஆண்ட மன்னவன் ,இவன் எங்கள் தேசத்தின் தலைமகன் ,நாளை ஒரு நாளில் எங்கள் மண் ஆழ வரமாட்டானா என்ற ஏக்கத்தோடு தமிழர் தேசம் ஏங்கி கிடக்கிறது .

அத்தகை பெரும் புகழ் கொண்ட எங்கள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளில் இன்று அவரை வாழ்த்தி வணங்குகிறோம் .

பிரபாகரன் எங்கள் வழிகாட்டி

Posted in இலங்கை செய்திகள்

எம் தலைவர் சாகவில்லை

எம் தலைவர் சாகவில்லை

வீடியோ

மாவீரன் பிரபாகரன் கவிதை
Posted in இலங்கை செய்திகள்

மாவீரன் பிரபாகரன் கவிதை

மாவீரன் பிரபாகரன் கவிதை

வீடியோ

தலைவர் பிரபாகரன் கவிதை
Posted in இலங்கை செய்திகள்

தலைவர் பிரபாகரன் கவிதை

தலைவர் பிரபாகரன் கவிதை

வீடியோ

தேசிய தலைவர் பாடல்கள்
Posted in இலங்கை செய்திகள்

தேசிய தலைவர் பாடல்கள்

தேசிய தலைவர் பாடல்கள்

எமது இனத்தின் விடுதலைக்காய் உதிர்த்த எமது தேசிய தலைவன் வீரம் பறை சற்றும் பாடல்கள்

video here click

tiktok live இப்பொழுது நேரலை
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

tiktok live இப்பொழுது நேரலை

tiktok live இப்பொழுது நேரலை

வன்னி மைந்தன் நேரலை tiktok live இப்பொழுது நேரலையில் ,vanni forex live ஊடகஇடம்பெற்ற்று கொண்டுள்ளது.

naal

click her the live now

நாள் தோறும் லண்டன் நேரம் மதியம் 4,00 மணி முதல் ய இலங்கை நேரம் இரவு எட்டு மணி தொடக்கம் இந்த நேரலை இடம்பெறுகிறது .

உங்கள் கருத்துக்களை பகிர விரும்பும் உறவுகள் அதில் இணைந்து உங்கள் பகிர்வுகளை வெளியிடுங்கள்
மேலதிக தொடர்புகளுக்கு 0044 7536 707793

மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய அர்ச்சுனா

மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய அர்ச்சுனா

மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய அர்ச்சுனா,இலங்கை எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்த விடயமே இப்பொழுது சர்ச்சையாக வெடித்துள்ளது .

அது தொடர்பான முழுமையான விபரம் காணொளியில் உள்ளது பார்க்க .

வீடியோ

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது.

பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் பரீட்சை நிலையங்களுக்குச் செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த பரீட்சை அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரை 2,312 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 333,185 பரீட்ச்சார்த்திகள் தோற்றவுள்ளனர்

நேரெதிர் மோதல் இரு பேரூந்து
Posted in இலங்கை செய்திகள்

நேரெதிர் மோதல் இரு பேரூந்து

நேரெதிர் மோதல் இரு பேரூந்து

நேரெதிர் மோதல் இரு பேரூந்து ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, கரோலினா தோட்ட பகுதியில் இன்று காலை 6.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இதன்போது, அதிவேகமாக பயணித்த தனியார் பஸ் ஒன்று, எதிர்திசையில் வந்த இ.போ.ச பஸ்ஸுடன் மோதியதில் தனியார் பஸ்ஸின் பின் பகுதி இரண்டாக உடைந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் இ.போ.ச டிப்போவிற்கு சொந்தமான, கினிகத்தேனையிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற பஸ்ஸும், ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸூம் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், நிலவும் மோசமான வானிலையுடன் ஹட்டன் கொழும்பு பிரதான வீதி மற்றும் ஏனைய சில வீதிகள் வழுக்கும் தன்மையுடன் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் தனியார் பஸ்ஸுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

அர்ச்சுனாவுடன் கலந்துரையாட சபாநாயகர் தீர்மானம்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவுடன் கலந்துரையாட சபாநாயகர் தீர்மானம்

அர்ச்சுனாவுடன் கலந்துரையாட சபாநாயகர் தீர்மானம்

அர்ச்சுனாவுடன் கலந்துரையாட சபாநாயகர் தீர்மானம் புதிய பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடவுள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

நேற்று (24) பிற்பகல் கண்டிக்கு விஜயம் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அர்ச்சுனா இராமநாதன் அமர்ந்து கருத்து வெளியிட்டமையினால் அவர் தொடர்பில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்

EPDPயிலிருந்து திலீபன் வெளியேறினார்
Posted in இலங்கை செய்திகள்

EPDPயிலிருந்து திலீபன் வெளியேறினார்

EPDPயிலிருந்து திலீபன் வெளியேறினார்

EPDPயிலிருந்து திலீபன் வெளியேறினார் முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா நிர்வாக செயலாளருமான குலசிங்கம் திலீபன் கட்சியில் இருந்தும்

அதன்அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் வெளியேறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளாதவது

ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் (தமிழரசுக் கட்சியில்) ஆரம்பித்த எனது அரசியல் பயணம்,

பின்பு, 2013ம் ஆண்டிலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) உடன் இணைந்து கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளராக

பொறுப்பேற்று மக்கள் பணியாற்றினேன். மேலும், 2020இல் பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவாகினேன்.

தற்போது நடைபெற்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளே கிடைக்கப் பெற்றன.

இதுவரை காலமும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் பயணித்து மக்கள் சேவையாற்றினேன். சில விடயங்கள் காரணமாக ஈழமக்கள் ஜனநாயகக்

கட்சியில் இருந்து விலகுகிறேன். இது தொடர்பான கடிதத்தினை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்பியுள்ளேன்.

இக் கட்சியில் இருந்து நான் வெளியேறுவதற்கு, கட்சியோ அல்லது கட்சியின் தலைமையோ காரணமில்லை, எனது தனிப்பட்ட முடிவு என்பதை தெரிவித்துள்ளேன். என்றுள்ளது.

மக்களுக்கு எச்சரிக்கை பரவும் வதந்தி
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு எச்சரிக்கை பரவும் வதந்தி

மக்களுக்கு எச்சரிக்கை பரவும் வதந்தி

மக்களுக்கு எச்சரிக்கை பரவும் வதந்தி ,கல்முனையில் அதிகாலை இரண்டு மணிக்கு புயல் பரவும் என் வெளியிடப்பட்ட செய்தியில் உண்மை இல்லை என மக்களுக்கு எரிச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

அதிகாலை இரண்டு மணிக்கு புயல் எச்சரிக்கை என்பது திட்டப்பிடப்பட்டு பரப்ப பட்ட வதந்தி எனவும் ,அவ்வாறு ஒன்று இடம்பெறாது என தெரிவிக்க பட்டுள்ளது .

எம் பிக்களுக்கான செயலமர்வு நாளை
Posted in இலங்கை செய்திகள்

எம் பிக்களுக்கான செயலமர்வு நாளை

எம் பிக்களுக்கான செயலமர்வு நாளை

எம் பிக்களுக்கான செயலமர்வு நாளை பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு 2024 நவம்பர் மாதம் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை பாராளுமன்ற குழு அறை இலக்கம் 01ல் நடத்தப்படவுள்ளது.

அதற்கான முதலாவது அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ளது.

புதிய பாராளுமன்றத்தின் ஆரம்பத்தில் சம்பிரதாயபூர்வமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாக இந்த திசைமுகப்படுத்தல் செயலமர்வு இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று 25 ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப. 9.30 மணிக்கு ஆரம்பமாகிய இந்த செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் கௌரவ கலாநிதி ஹரிணி

அமரசூரிய, சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல, பிரதி சபாநாயகர் கௌரவ வைத்தியகலாநிதி மொஹமட் ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித்

தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர, சபை முதல்வர் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் கௌரவ

வைத்தியகலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, பாராளுமன்ற செயலாளர் நாயகம், பிரதிச் செயலாளர் நாயகம் மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த மூன்று நாள் செயலமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வகிபாகம், பாராளுமன்ற சிறப்புரிமைகள், பாராளுமன்றத்தின் சட்டவாக்க செயற்பாடுகள், பாராளுமன்ற குழு முறைமை, பாராளுமன்ற நிலையியற்

கட்டளைகள், அரசியலமைப்பின் ஏற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலத்திரனியல் வாக்களிப்பு முறை குறித்த நடைமுறை அமர்வொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன், ஊழலுக்கு எதிரான சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான

ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்தும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் பாராளுமன்ற விவகாரப் பிரிவின் பங்கு குறித்தும் இங்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.

மேலும், பாராளுமன்றத்தின் திணைக்களங்கள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், அந்தந்தப் பிரிவுகளின் மூலம் பாராளுமன்றச் செயற்பாடுகளில் உறுப்பினர்களின் பங்களிப்புகள் மற்றும் பணிகள் குறித்து உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

6 இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

6 இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு

6 இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு

6 இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு -இஸ்ரேல் ஓரணுவத்தின் மிக முக்கிய தாக்குதல் டாங்கிகள் ஆறு அழிக்க பட்டுள்ளதாக லெபனான் போர் புலிகள் ,ஹிஸ்புல்லா போராளிகள் அறிவித்துள்ளனர் .

தமது பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி கொண்டிருந்த மேற்கோவா டாங்கிகள் வகைகள் அழிக்க பட்டுள்ளது என்கிறது அந்த அமைப்பு .

காணொளியில் முழுமையான விபரம்

வீடியோ

பங்குசந்தையில் பணம் சம்பாதிக்க இலகு முறை
Posted in பங்கு சந்தை Forex Trade பங்கு சந்தை இலவச பயிற்சிகள்

பங்குசந்தையில் பணம் சம்பாதிக்க இலகு முறை

பங்குசந்தையில் பணம் சம்பாதிக்க இலகு முறை

பங்குசந்தையில் பணம் சம்பாதிக்க இலகு முறை, காணொளியில் முழுமையான உள்ளது அதில் பார்க்க மக்களே .

பங்கு சந்தையில் பயம் இன்றி ,இந்த முறையை பயன் படுத்தி ட்ரேடிங் செய்து மக்களே கொள்ளுங்கள் மக்களே .

வீடியோ

அர்ச்சுனா நீதிக்கான குரல் | தடை உடைத்து வெல்வாரா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா நீதிக்கான குரல் | தடை உடைத்து வெல்வாரா

அர்ச்சுனா நீதிக்கான குரல் | தடை உடைத்து வெல்வாரா

அர்ச்சுனா நீதிக்கான குரல் | தடை உடைத்து வெல்வாரா,காணொளியினுள் முழுமையான விபரம் உள்ளது பார்க்க .

video

ஆயுத களஞ்சியம் அழிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஆயுத களஞ்சியம் அழிப்பு

ஆயுத களஞ்சியம் அழிப்பு

ஆயுத களஞ்சியம் அழிப்பு ,லெபனான் தலைநகர் பகுதியில் குவிக்க பட்டிருந்த ஏவுகணை ஆயுத களஞ்சியம் அழிக்க பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .

லெபனான் உளவுத்துறைகளிடம் இருந்து தமக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த ஆயுத களஞ்சியம் துடைத்து அழிக்க பட்டுள்ளது என்கிறது இஸ்ரேல் .

ஹிஸ்புல்லா போர் தளபதிகள் ஆறு முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் இந்த மிக முக்கிய ஈரான் ஏவுகணைகள் அழிக்க பட்டுள்ளது எனப்படுகிறது .

இந்த ஏவுகணையை கடல் ஏவுகணைகள் ,வான் ஏவுகணைகள் .,மற்றும் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் என்பன உள்ளடக்க பட்டு இருந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது .

எனினும் முழுமையன சேதங்கள் தொடர்பாக ஹிஸ்புல்லா போராளிகள் எதனையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

இஸ்ரேல் முக்கிய உளவாளியை போட்டு தள்ளிய ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் முக்கிய உளவாளியை போட்டு தள்ளிய ஈரான்

இஸ்ரேல் முக்கிய உளவாளியை போட்டு தள்ளிய ஈரான்

இஸ்ரேல் முக்கிய உளவாளியை போட்டு தள்ளிய ஈரான் ,அபுதாபியில் தங்கி இருந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேலிய நாட்டின் மிக முக்கிய உளவாளியை ஈரான் போட்டு தள்ளியுள்ளது .

ஈரான் அணு உலைகள் மீதான தாக்குதல் மூளையாக இவர் செயல்பட்டார் என்கின்ற குற்ற சாட்டு காணப்படும் நிலையில் ,இவரை இலக்கு வைத்து ஈரானிய உளவுத்துறை தனது வேட்டையை நடத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இஸ்ரேல் பலஸ்தீன யுத்தம் இடம்பெற்று கொண்டிருக்கும் காலப்பகுதியில் பலநாசகார அழித்தொழிப்பு நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வந்தது .

அதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதலை ஈரான் திருப்பு அடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது குறிப்பிட தக்கது .