போலி பண அச்சுக்கூடம் கண்டுபிடிப்பு
போலி பண அச்சுக்கூடம் கண்டுபிடிப்பு , இலங்கையில் போலி நாணயத்தாள்களை அச்சிட்டு வந்து அச்சுக்கூட ஒன்றை போலீசா திடீரென்று சுற்றி வளைத்தனர்.
இதன் பொழுது அங்கிருந்த போலி தானே உள்ளிட்ட ஒவ்வொரு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்
இலங்கை தமன்னா வணக்கம் பிரதேசத்தில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை செய்யும் நிலையத்தின் தோற்ற பாடல் உருவாக்கப்பட்டிருந்த கடை வந்து சுற்றிவழிக்கப்பட்டது .
இதன் பொழுது அங்கிருந்த போலி தானே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டை சுற்றிவழித்தபோது அந்த நாளைய தான் அச்சிடுவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 20 வயது முதல் 29 வயதான மூவர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்கள் போதை வஸ்துக்கு அடிமையாக நிலையிலேயே இந்த கள்ள நாணயத்தால் அச்சிட்டு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
இது அச்சுக்கூடத்தின் பின்புறத்தில் இயங்கி வந்த நபர்கள் கைது செய்யப்பட்டதன் அடிப்படையில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு










