Posted in சினிமா

விஜய் 66 படத்தில் இணையும் பிரபல நடிகர்

விஜய் 66 படத்தில் இணையும் பிரபல நடிகர்

விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ திரைப்படத்தில் விஜய்யின் சகோதரராக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் 66 படத்தில் இணையும் பிரபல நடிகர்
விஜய்


பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமன்

இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய்யின் சகோதரராக மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை மோகன் உறுதி

செய்தார். இதனை அடுத்து தற்போது 2000ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகராக வலம்

வந்த ஷாம் இந்த படத்தில் விஜய்யின் சகோதரராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஷாம், 12 பி, இயற்கை, தில்லாலங்கடி, உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.


விஜய் நடித்த ‘குஷி’ படத்தில் விஜய்யின் நண்பர்களில் ஒருவராக ஷாம் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    லண்டனில் – பேய் பிடித்த மனைவியை வெட்டி கொன்ற கணவன்

    லண்டனில் – பேய் பிடித்த மனைவியை வெட்டி கொன்ற கணவன்

    பிரிட்டன் Godwin Road, Margate பகுதியில் 56 வயதுடைய நபர் ஒருவர் தனது மனைவியை

    கழுத்தில் வெட்டி கொலை புரிந்துள்ளார் ,பின்னர் அவரது நெஞ்சிலும் குத்தியுள்ளார்

    தனது மனைவிக்கு பேய் பிடித்துள்ளது என்ற முதன்மை குற்ற சாட்டை முன்வைத்து இவர் இந்த கொலையினை புரிந்துள்ளாராம்

    கழுத்தை வெட்டி கொலை செய்த பின்னர் காவல்துறைக்கு அழைப்பினை

    மேற்கொண்டு தனது மனைவியை கொன்று விட்டதாக தெரிவித்துள்ளார் ,போலீசார்

    ஏன் கொன்ராய் என வினவியதுக்கு, அதற்கு பல காரணங்கள் உள்ளது என தெரிவித்துள்ளார்

    வீடு வந்து கதவை தட்டிய பொழுது இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியை மீட்டனர் ,ஆனால் அவர் இறந்து விட்டார்

    தற்போது கொலையாளி மன நிலை பாதிக்க பட்ட
    நிலையில் இந்த கொலையினை புரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

      Posted in Uncategorized

      ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா

      ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா

      உக்கிரேன் நாட்டின் ஆளுகைக்குள் உள்ள முக்கிய நகர்கள் ரசியாவிடம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகர் நோக்கி ரசிய இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளது ,

      உக்கிரேனின் இந்த தலை நகர் எதிரி இராணுவத்திடம் வீழ்ச்சியடைந்தால்
      ரோமானியா மீது எதிரியாக விளங்கும் ரசியா தாக்குதலை நடத்தலாம் என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது

      உக்கிரேன் எல்லையோர நாடாக உள்ளது ரொமேனியா ,அதுபோலவே போலந்து,ரசியா ஐரோப்பா நாடுகள் மீது .

      எதிரி நாடாக விளங்கி வரும் ரஷியா போரினை தொடுக்கலாம் என்ற நிலையில் அமெரிக்கா இராணுவம் ,மற்றும் நேட்டோ படைகள் குறித்த நாடுகளில் குவிக்க பட்டுள்ளனர்

      எனினும் பரம எதிரியான ரசியாவின் ஆயுத பலத்தின் முன்னால் இந்த நாடுகள் தாக்கு பிடிக்குமா என்ற ஐயம் எழுந்துள்ளது

      ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா


      உக்கிரேன் மீது ரசியா தன் வசம் உள்ள அதி நவீன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை,அதனை அது பரம எதிரியாகவும் பார்க்கவில்லை

      இவ்வாறான நிலையில் அது தவிர்ந்த எதிரிகளாக விளங்கிவரும் நேட்டோ நாடுகள் மீது உக்கிரேன் மீது மேற்கொண்ட தாக்குதல் போன்று நடத்துமா என்ற அச்சம் எழுந்துள்ளது

      பொருளாதார நிலையில் தள்ளாடி வரும் ஐரோப்பா நாடுகள்மீது ,ரசியா பெரும் படையெடுப்பை மேற்கொண்டால் .அங்கு ஆட்சி கவிழ்ப்புக்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

      ரசியாவின் போரினால் பல நாடுகள் பதட்டத்தில் உள்ளது ,எதிர் காலத்தில் எதிரிகள் முந்தி தாக்கிட முன் எதிர் தாக்குதலை நடத்திட இப்போதே திட்டங்கள் தீட்ட பட்டு வருகின்றன

      ரொமேனியா போலந்து ஜேர்மனி பகுதியில் அமெரிக்கா இராணுவம் குவிக்க பட்டு புதிய இராணுவ முகாம்கள் நிறுவ பட்டு வருகின்றன

      மேலும் இரு நாடுகளும் இணைந்து கூட்டு தாக்குதல் தொடர்பான பயிற்சிகளிலும் ஈடுபட்ட வண்ணம் உள்ளன

      ரசியாவிடம் உக்கிரேன் முற்றாக வீழ்ச்சியுற்றால் விரைந்து பெரும் இராணுவ படையெடுப்பை ரசியா நடத்தும் என ஐரோப்பியா மற்றும் பிரிட்டன் அமெரிக்கா எதிர் பார்க்கிறது குறிப்பிட தக்கது

      ரசியாவின் குறியில் இருந்து தப்புமா இந்த எதிரி நாடுகள் ..?

      -வன்னி மைந்தன் –

        Posted in உளவு செய்திகள்

        மூழ்கிய ரசிய கப்பல் 30 பேர் மாயம்

        மூழ்கிய ரசிய கப்பல் 30 பேர் மாயம்

        ரசியாவின் மோஸ்க்கோ என்றழைக்க படும் போர் கப்பல் மீது உக்கிரேன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது ,இதில் அந்த கப்பல் கரும் கடல் பகுதியில் மூழ்கியது

        இந்த கப்பல் மூழ்கும் பொழுது அதில் பணியாற்றிய 24 இராணுவத்தினர் பலியாகியுள்ளனர்,மேலும் முப்பது பேர் காணாமல் போயுள்ளனர்

        எதிரி நாட்டின் ஏவுகணையில் சிக்கிய இந்த மிதக்கும் போர் கப்பல் சேதமாக்க பட்டது ,அவ்விதம் எதிரிகளினால் சேதமாக்க பட்ட கப்பலானது கட்டி இழுத்து வரப்படும் பொழுது கடலில் மூழ்கியதாக ரசியா தெரிவித்துள்ளது

        மூழ்கிய ரசிய கப்பல் 30 பேர் மாயம்

        எதிரி ஏவுகணை தாக்குதலில் சிக்கி மூழ்கிய ரசியா கப்பலில் உள்ளே தங்கி இருந்த முப்பது ரசியாவினது இராணுவத்தினர் காணமல் போயுள்ளதாக ,முக்கிய உளவுத்துறை நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

        உக்கிரேன் மீது ரசியா நடத்தி வரும் எதிர் தாக்குதல்களில் சிக்கி ,இதுவரை இருபதாயிரம் ரசியா எதிரி இராணுவம்
        பலியாகியுள்ளதாக எதிரி நாடான உக்கிரேன் தொடர்ந்து கூறி வருகிறது

        அதிவேக தாக்குதல் கலமாக விளங்கிய இந்த மிதக்கும் வீரமிகு சண்டை கப்பலானது உக்கிரேன் ஏவுகணையின் தாக்குதல் மூலம் மூழ்கடிக்க பட்டது ரசியாவின் இராணுவத்திற்கு பெரும் இழப்பாக கருத படுகிறது

        கடல் பலத்தை எந்த நாடு கொண்டுள்ளதோ அந்த நாடே உலகை ஆளும் என்கின்ற முதலாம் உலக போர் கோட்பாட்டு தத்துவ வரலாறு சான்றாக அமையப் பெற்றுள்ளது

        அவ்விதமான போரியல் விதிகளின் கீழே உலக வல்லாதிக்க நாடுகள் தமது கடற்படையை விஸ்தரித்து வருகின்றனர்

        அதற்கு என பல மில்லியன் டொலர்களை ஆண்டு தோறும் பாதுகாப்பு செலவீனத்திற்கு ஒதுக்கி புதிய மிதக்கும் போர் கலங்களை உருவாக்கி வருகின்றனர்

        இது நாடுகளுக்கு இடையில் பெரும் போட்டா போட்டி நிலையை உருவாக்க்கி வைத்துள்ளது

        தமது கப்பலானது மூழ்கடிக்கப் படவில்லை என அறிவித்த எதிரி நாட்டு இராணுவம் பின்னர் அது கட்டி இழுத்து வரும் பொழுது மூழ்கியது என்ற செய்தி உக்கிரேன் படைகள் கூறுகின்ற எதிரி படைகளின் இழப்பு விகிதத்தை ஏற்று கொள்ள வைக்கிறது

        உலகின் முதல் எதிரியாக விளங்கும் ரசியாவினது இராணுவ தாக்குதல்களில் தமக்கு ஏற்பட்ட முழு இழப்பு விபரங்களை உக்கிரேன் இராணுவம்

        மூடி மறைத்து எதிரியாக விளங்கும் ரசியாவின் இராணுவ இழப்பை ஊதி பெருக்கி கூறி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          இந்தியவிடம் மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வாங்கும் இலங்கை

          இந்தியவிடம் மேலும் 500 மில்லியன் டொலர் கடன் வாங்கும் இலங்கை

          இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்கால பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக

          நாடுகளிடம் ஓடி ஓடி இலங்கை கடனை வாங்கி குவிகிறது

          தற்போது ஐநூறு மில்லியன் டொலரினை இலங்கைக்கு இந்தியா மேலும் கடனாக வழங்க உள்ளது

          இந்த டொலர் கடன் ஒயில் இறக்குமதிக்கு பயன் படுத்த படும் என இலங்கை

          நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            லண்டன் – டோவர் பகுதியில் சிக்கிய கஞ்சா பண்ணை

            லண்டன் – டோவர் பகுதியில் சிக்கிய கஞ்சா பண்ணை

            லண்டன் Folkestone Road, Dover பகுதியில் உள்ள வீடொன்றை போலீசார் திடீரென சுற்றி

            வளைத்தனர் ,அப்பொழுது நகு 180 கஞ்சா செடிகள் மற்றும் அது வளர்க்க பயன் படுத்த பட்ட உபகரணங்கள் என்பன மீட்க பட்டன

            சட்டவிரோதமாக மேற்கொள்ள பட்டு வந்த இந்த வியாபாரம் தடுத்து நிறுத்த பட்டுள்ளது

            பொலிசாருக்கு கிடைக்க பெற்ற புலனாய்வு தகவலை அடுத்து மேற்கொள்ள பட்ட

            சுற்றிவளைப்பில் இரண்டு லட்சம் பவுண்டுகள் பெறுமதியான கஞ்சா பண்ணையே இவ்வாறு சிக்கியுள்ளது

            தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கையில் உணவகங்கள் முப்பது வீதமானவை அடித்து பூட்டு

              இலங்கையில் உணவகங்கள் முப்பது வீதமானவை அடித்து பூட்டு

              இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் இயங்கி வந்த

              முப்பது வீதமான உணவகங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளன

              மேலும் இந்த தட்டுப் பாடு தொடர்ந்தால் பேக்கரி உற்பத்தியிலும் பாதிக்க படும் நிலை

              ஏற்படும் என தெரிவிக்க படுகிறது

              இந்த உணவகங்கள் மூடப்பட்டதால் அரசுக்கு பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக

              சுட்டி காட்ட பட்டுள்ளது

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கைக்கு சீனா அவசர உதவிகளை வழங்கும் – சீனா உறுதி

                இலங்கைக்கு சீனா அவசர உதவிகளை வழங்கும் – சீனா உறுதி

                இலங்கைக்கு கடனை அள்ளி வழங்கி மத்திய வங்கியை இலங்கை வரலாற்றில் முதன்

                முதலாக கறுப்பு பட்டியலில் சீனா இணைத்தது

                தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலையில் இலங்கைக்கு சீனா மேலும் உதவிகளை வழங்கும் என தெரிவித்துள்ளது

                சீனாவின் இந்த உதவி திட்டம் இலங்கைக்கு மேலும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது வெளிப்படை

                  Posted in இலங்கை செய்திகள்

                  ஜனாதிபதி முறையுடன் மாகாணசபைகளும், விகிதாசார தேர்தல் முறையும் போக வேண்டும்-மனோ கணேசன்

                  ஜனாதிபதி முறையுடன் மாகாணசபைகளும், விகிதாசார தேர்தல் முறையும் போக வேண்டும் என்ற கருத்து ஆபத்தானது

                  • மனோ கணேசன்
                    நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அகற்றப்படுமானால், 13ம் திருத்தம் அதனோடு மாகாணசபைகளும், அதனோடு விகிதாரசார தேர்தல் முறைமையும் போக வேண்டும்” என்ற கருத்து அரங்குக்கு மெல்ல வருகிறது. இது ஆபத்தானது. கண்களை விற்று சித்திரம் வாங்க நாம் தயார் இல்லை. அரசியலமைப்பை திருத்துகிறோம் என்ற போர்வையில், இன்றைய அரசியலமைப்பின் கீழ் இருக்கும் இந்த குறைந்தபட்ச உரிமைகள் மீது, எவரும் கை வைத்தால், அதற்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணி உயிரை கொடுத்து போராடும்.

                  வடக்கு கிழக்கின் ஏனைய தமிழ் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும் இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை பகிரங்கமாக அறிவித்தால், ஒட்டு

                  மொத்த தமிழ், முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடுகளை நாம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்கலாம் என ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

                  இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

                  அரசில் இருந்து விலகி விட்டதாக கூறும் இரத்தின தேரர் “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அகற்றப்படுமானால், 13ம் திருத்தம் அதனோடு மாகாணசபைகளும்,

                  அதனோடு விகிதாரசார தேர்தல் முறைமையும் போக வேண்டும்” என, கட்சி தலைவர்கள் கூட்ட்டத்தில் கூறினார்.

                  அவரை இறுக்கமாக இடைமறித்து “எந்த அரசியலமைப்பு திருத்தம் வந்தாலும், விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம் என்ற குறைந்தபட்ச அதிகாரபரவலாக்கல் ஆகியவற்றின் மீது கைவைக்க நாம் விட மாட்டோம்.” என்று நான் பதில் சொன்னேன்.

                  இந்த நிலைப்பாட்டிலேயே ஐக்கிய மக்கள் கூட்டணியின் சகோதர பங்காளி கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

                  ஆகியவையும் உறுதியாக இருக்கின்றமையை அக்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

                  இந்த பிக்கு எம்பியின் இந்நிலைப்பாடு அங்கு வேறு சிலரின் மனதுகளுக்குள்ளும் ஒளிந்து இருப்பது எனக்கு தெரியும். கடந்த சில தினங்களாக நடைபெறும் கட்சி தலைவர்கள் கலந்துரையாடல்களில், இந்த கருத்து நேரடியாகவும், மறைமுகமாகவும், பல பெரும்பான்மை கட்சி அரசியல் கட்சி தலைவர்களால், பிரதிநிதிகளால் கூறப்பட்டது.

                  இதுபற்றிய பேச்சு, நேற்று நடந்த கட்சி தலைவர் கூட்டத்தில் மீண்டும் வந்தது. நான் மீண்டும் சொன்னேன். “விகிதாசார தேர்தல் முறைமை, மாகாணசபைகளை அகற்றித்தான் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அகற்ற முடியுமென்றால்,

                  நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக அகற்ற வேண்டாம். 20ம் திருத்தத்தை முழுமையாக அகற்றி 19ம் திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவோம். அதில் ஜனாதிபதி படுபலவீனமாகி விடுவார்.”

                  “அதை விடுத்து, விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம் என்ற குறைபட்ச அதிகாரபரவலாக்கல் ஆகியவற்றின் மீது கை வைத்தால், அதற்கு எதிராக நான் என் உயிரை கொடுத்தாவது போராடுவேன்.” என்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நான்

                  கூறியுள்ளேன். மேலும் இருக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதை விடுத்து, மேலும் புதிய பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் என சபாநாயகரிடம் நான் கூறினேன்.

                  எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இதுபற்றிய தன் கருத்தை நேற்று முதல்நாள் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மிக தெளிவாக அறிவித்தார். “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக அகற்ற வேண்டும் என நாம் சொன்னாலும்,

                  விகிதாசார தேர்தல் முறைமையையும், 13ம் திருத்தத்தையும் மாற்ற நாம் உடன்பட மாட்டோம். இவை தொடர்பாக எங்கள் பங்காளி கட்சிகளுக்கு நாம்

                  உறுதியளித்துள்ளோம்.” என்று சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பாக கூறினார். இது ஒரு தேசிய கட்சி/கூட்டணி ஒன்றின் தலைவரின் மிக முற்போக்கான நிலைப்பாடாகும்.

                  13ம் திருத்தம் தொடர்பில் தமக்கு அக்கறை இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நண்பர் கஜேந்திரகுமார் எம்பி என்னிடம் கூறியுள்ளார்.

                  ஆனால், விகிதாசார தேர்தல் முறைமையும், ஏதோ ஒருவகையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் தொடர வேண்டுமென்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என அவர் மேலும் கூறியுள்ளார்.

                  13ம் திருத்தம் மூலமான மாகாணசபைகள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டுமல்ல, முழு நாட்டிலும் ஒன்பது மாகாணங்களிலும், குறிப்பாக மத்திய, மேல்,

                  சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் உள்ளன. ஆகவே அதுபற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் நியாயமான நிலைபாட்டை வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் புரிந்துகொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன்.

                  கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதியாக கலந்துக்கொள்ளும் நண்பர் சுமந்திரன் எம்பி, விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம் ஆகியவை தொடர்பில் எமது நிலைப்பாடுகளுடன் உடன்படுவதாக

                  கூறுகிறார். ஆனால், அவரது சில கருத்துகள், “விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்தம்” ஆகியவற்றை தேசிய தளத்தில் தேவையற்ற சிக்கல்களில் கொண்டு போய் மாட்டி விடுமோ என்ற சந்தேகம் எனக்குள் ஏற்பட்டுள்ளது. ஆகவே இத்தகைய

                  தேவையற்ற முரண்பாடுகளை தவிர்த்து கொள்ளும் நோக்கில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பில் தமது இன்றைய தெளிவான நிலைப்பாடுகளை அறிவிக்க கோருகிறேன்.

                  வடக்கு கிழக்கின் ஏனைய தமிழ் கட்சிகளும் இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை பகிரங்கமாக அறிவித்தால், ஒட்டு மொத்த தமிழ், முஸ்லிம்

                  கட்சிகளின் நிலைப்பாடுகளை நாம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்கலாம்.

                    Posted in Uncategorized

                    ஏமனில் வீழ்ந்து நொறுங்கிய இராணுவ சாட்டிலைட் – சுட்டு வீழ்த்த பட்டதா ..?

                    ஏமனில் வீழ்ந்து நொறுங்கிய இராணுவ சாட்டிலைட் – சுட்டு வீழ்த்த பட்டதா ..?

                    ஏமான் நாட்டு இராணுவத்தின் செய்மதி ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது


                    இந்த் செய்மதி சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது

                    எனினும் ஏமன் இராணுவம் இது தொடர்பில் இதுவரை எதனையும் வெளியிடவில்லை

                    என்பது குறிப்பிட தக்கது

                      Posted in Uncategorized உலக செய்திகள்

                      இஸ்ரேலுக்கு ரசியா எச்சரிக்கை – முறுகல் உச்சம்

                      இஸ்ரேலுக்கு ரசியா எச்சரிக்கை – முறுகல் உச்சம்

                      உக்கிரேனுக்கு இஸ்ரேல் அரசு ஆயுதங்களை வழங்கி வருகிறது ,இஸ்ரேலின் இந்த

                      முடிவிற்கு ரசியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது

                      தொடர்ந்து இஸ்ரேல் இவ்விதம்ஸ் செயல்பட்டால் அது விளைவுகளை சந்திக்கும் என ரசியா எச்சரித்துள்ளது .


                      உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ச்சியுறும் நிலையில் உள்ள போதும், சர்வதேச முக்கிய நாடுகள்


                      ஆயுதங்களை அள்ளி வழங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது.

                        Posted in Uncategorized

                        அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – ஐவர் காயம்

                        அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – ஐவர் காயம்

                        அமெரிக்கா வாஷிங்க்டன் பகுதியில் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில் சிக்கி ஐவர் படுகாயமடைந்துள்ளனர்


                        பாடசாலையில் சிறார்களை மீட்டு வந்தவர்களே இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர்

                        இந்த் சூட்டு சம்பாவத்தை அடுத்து மக்கள் சிதறி ஓடினார்

                        இது குறித்து போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உளளனர்

                          Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                          யாழில் போலீஸ் தடுப்பில் இருந்த வாலிபனுக்கு கழுத்தில் வெட்டு

                          யாழில் போலீஸ் தடுப்பில் இருந்த வாலிபனுக்கு கழுத்தில் வெட்டு

                          யாழ்ப்பாணம் போலீஸ் பகுதியில் தடுப்பில் வைத்திருந்த வாலிபர் ஒருவர் தான்

                          மறைத்து வைத்திருந்த பிளேட்டினை எடுத்து கழுத்தில் வெட்டியுள்ளார்

                          இதனால் அவர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்

                          மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது

                            Posted in Uncategorized

                            மசூதியில் வெடித்த குண்டு 33 பேர் பலி

                            மசூதியில் வெடித்த குண்டு 33 பேர் பலி

                            வடக்கு ஆப்கான் Kunduz பகுதியில் உள்ள மசூதியில் குண்டு ஒன்று


                            வெடித்து சிதறியதால் அங்கு தொழுகையில் ஈடுபட்ட முப்பத்தி மூன்று பேர் பலியாகியுள்ளனர்

                            மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்

                            தலிபான்கள் ஆட்சியில் தொடராக இவ்விதமான குண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற

                            வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                              Posted in Uncategorized

                              இலங்கைக்கு உதவாதீர்கள் ராமதாஸ் கோரிக்கை

                              இலங்கைக்கு உதவாதீர்கள் ராமதாஸ் கோரிக்கை

                              இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் ஒரு போதும் இந்தியாவுக்கு எதிராக அமைந்து

                              விடக் கூடாது, எனவே கடல்வழி மின் தடம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

                              இது குறித்து இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதற்கு வசதியாக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடலுக்கடியில் மின்

                              பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுகள் மீண்டும் தொடங்கியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்

                              அதிர்ச்சியளிக்கின்றன. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் அது நாட்டின்

                              வளர்ச்சியை பாதிக்கும் என்பதை அரசு உணர வேண்டும்.
                              என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

                                Posted in Uncategorized

                                இந்தியாவுக்கு 3,000 கோடி கட​னை திருப்பிச் செலுத்த முடியா தவிக்கும் இலங்கை

                                இந்தியாவுக்கு 3,000 கோடி கட​னை திருப்பிச் செலுத்த முடியா தவிக்கும் இலங்கை

                                பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு உதவும் வகையில், அந்த நாடு

                                கடனாகப் பெற்ற 40 கோடி டொலா் (ரூ.3,000 கோடி) தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்தை இந்தியா நீட்டித்துள்ளது.

                                இதுகுறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

                                இலங்கைக்கு பல்வேறு வழிகளில் இந்தியா உதவி செய்வது தொடா்கிறது. இலங்கை அரசுக்கு அந்த நாட்டு மத்திய வங்கி மூலமாக இந்திய ரிசா்வ் வங்கி 40 கோடி டொலா்

                                கடனுதவி அளித்துள்ளது. அந்தக் கடன் தொகையை கரன்சி பரிமாற்ற முறையில் இலங்கை அரசு திருப்பிச் செலுத்துவதற்கு அளிக்கப்பட்டிருந்த அவகாசம் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிந்துவிட்டது. இந்நிலையில், இலங்கை அரசு கடன்

                                தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்தை இந்திய ரிசா்வ் வங்கி நீட்டித்துள்ளது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                முன்னதாக, இந்தியாவுக்கு கடன் தவணையைத் திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

                                தலைமையிலான அரசு கடந்த 12 ஆம் திகதி அறிவித்தது. IMF மூலமாக நிதியுதவி கிடைக்கும் வரை கடன் தவணை நிறுத்தி வைப்புத் தொடரும் என்றும் இலங்கை அரசு கூறியது.

                                இந்த அறிவிப்பு வெளியான பிறகு, சா்வதேச அளவில் கடன் தவணையைத் திருப்பிச் செலுத்த இந்தியா அவகாசம் அளித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

                                இலங்கை மத்திய வங்கியுடன் ‘சாா்க்’ கரன்சி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இந்திய ரிசா்வ் வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய ரிசா்வ் வங்கியிடம்

                                அதிகபட்சமாக 40 கோடி டொலா் தொகையை, டொலா் அல்லது யூரோ அல்லது ரூபாய் மதிப்பில் பல தவணைகளில் இலங்கை மத்திய வங்கி கடனாகப் பெற முடியும்.

                                இதுதவிர, இந்தியாவிடம் இருந்து அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக இலங்கை அரசு 100 கோடி டொலா் (ரூ.7,460 கோடி) கடன் பெற்றுள்ளது. பெட்ரோல், டீசல்

                                உள்ளிட்ட எரிபொருள் வாங்குவதற்காக 50 கோடி டாலா் ரூ.3,700
                                கோடி இலங்கை கடன் பெற்றுள்ளது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  முல்லையில் கோட்டாவுக்கு எதிராக போராட்டம்

                                  முல்லையில் கோட்டாவுக்கு எதிராக போராட்டம்

                                  இலங்கை முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஆளும்

                                  கோட்டாவுக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்

                                  நிகழ்கால பொருளாதார நெருக்கடி மற்றும் தமிழர்கள் உரிமையை மைய படுத்தி இந்த


                                  போராட்டம் முன்னெடுக்க படுகிறது

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    ஒருவர் குத்தி கொலை – தொடரும் படு கொலைகள்

                                    ஒருவர் குத்தி கொலை – தொடரும் படு கொலைகள்

                                    இலங்கை கம்மதாகம பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறில் சிக்கி

                                    ஒருவர் குத்தி கொலை
                                    செய்ய பட்டுள்ளார்

                                    கொலையாளி கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      கஞ்சா விற்ற பெண்கள் கைது

                                      கஞ்சா விற்ற பெண்கள் கைது

                                      இலங்கை மட்டக்களப்பு பகுதியில் கஞ்சா மற்றும் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட

                                      இரு பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

                                      கைதானவர்கள தொடர்ந்து விளக்க மறியலில் வைக்க பட்டுள்ளனர்

                                      மகிந்த ஆடசியின் பின்னர் இலங்கையில் போதைவஸ்து பாவனை அதிகரித்து

                                      சென்றமை குறிப்பிட தக்கது

                                        Posted in Uncategorized

                                        குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி

                                        குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி

                                        நடிகை குஷ்பு அண்மையில் அரசியல் காரணங்களுக்காக டெல்லி பயணம் சென்றுள்ள நிலையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்சிக்குள்ளாக்கி உள்ளார்.

                                        நடிகை குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி
                                        குஷ்பு


                                        சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் குஷ்பு அண்மையில் அரசியல்

                                        காரணங்களுக்காக டெல்லி பயணம் சென்றுள்ளார். அதை முடித்துவிட்டு வீடு திரும்புவார் என்று பார்த்தால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                                        திடீரென அவருக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை,


                                        ஆனால் கையில் சுற்றிய ஊசியுடன் புகைப்படம் எடுத்து
                                        அதை டுவிட்டரில் பதிவுசெய்து குணமடைந்து வருகிறேன் என பதிவு செய்துள்ளார்.