Tag: srilanka
இலங்கையில் கொரனோவில் சிக்கி 24 பேர் மரணம்
இலங்கையில் கொரானாவில் சிக்கி 24 பேர் மரணம்
இலங்கையில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இருபத்தி
நான்கு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 522 பேருக்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து வேகமாக இந்த நோயானது பரவி வருவதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க
பட்டுள்ளது
முஸ்லீம் எம்பி வீடு அடித்து நொறுக்கு – திருமலையில் தொடரும் பதட்டம்
முஸ்லீம் எம்பி வீடு அடித்து நொறுக்கு – திருமலையில் தொடரும் பதட்டம்
திருமலை கினியா பகுதியில் படகு சேவை தடம் புரண்டதில் ஏழுபேருக்கு மேல் பலியாகினர்
,மேற்படி சம்பவத்தை அடுத்து அந்த பகுதி எம்பியாக விளங்கும் முசுலீம் எம்பி வீடு மீது கூடிய குழு
ஒன்று திடீர் தாக்குதலை நடத்தியது
இதில் அவரது ஆடம்பர வீடு பலத்த சேதங்களை உள்ளாகியுள்ளது ,தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக பதட்டம்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக பதட்டம்
யாழ்ப்பாணம் – கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக, இன்று (23), துப்புரவுப்
பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், இராணுவத்தினரும் பொலிஸாரும் நடந்து கொண்டுள்ளனர்.
கோப்பாய் துயிலும் இல்லத்தை, இராணுவத்தினர் இடித்தழித்து, பாரிய இராணுவ முகாமை
அமைத்து, நிலைகொண்டுள்ளனர். அதனால் துயிலும் இல்லத்துக்கு முன்பாக உள்ள தனியார் காணியில், மாவீரர் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யபடுவது வழமையாகும்.
தற்போது மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், அக்காணியின் முன்பக்கமாக வீதியின்
இருமருங்கினையும் துப்புரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது , கோப்பாய் பொலிஸார் மற்றும் பெருமளவான இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
சிவில் உடையில் வந்த இராணுவத்தினர் சிலர், தாமும் துப்புரவுப் பணியில் ஈடுபடுவதாக கூறி,
துப்புரவுப் பணியில் ஈடுபட்டு இருந்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டனர்.
இதேவேளை, இராணுவம் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்களும் அங்கிருந்த ஊடகவியலாளர்கள்
உள்ளிட்டவர்களை அச்சுறுத்தும் விதமாக புகைப்படம் எடுத்ததுடன் வாகன இலக்கங்களையும் பதிவு செய்தனர்
மாவீரர் நாளினை மதிக்காத வரை – இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படாது-சிறிதரன்
மாவீரர் நாளினை மதிக்காத வரை – இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படாது
இலங்கையில் இறந்த மாவீரர்களை நினைவு கூற இலங்கை ஆளும் அரசுகள் தடை விதித்து
வருகின்றன இவ்வாறு இவர்கள் செல்வார்கள் ஆயின் நாட்டில் எவ்வாறு நல்லிணக்கத்தை
ஏற்படுத்த முடியும் என
சிறிதரன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார் .
இழுவைப் படகு விபத்து – சிலர் உயிரிழப்பு
இழுவைப் படகு விபத்து – சிலர் உயிரிழப்பு
கிண்ணிய நகரசபை மற்றும் பிரதேச சபையை இணைக்கும் குறிஞ்சாகேணி பாலத்தின் நிர்மாண
பணிகளில் தற்காலிகமாக சேவையில் ஈடுப்பட்டிருந்த மோட்டார் இழுவைப் படகு இன்று நீரில் மூழ்கியுள்ளது.
இன்று (23) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் இதில்
பயணம் செய்துள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்
தெரிவித்துள்ளார்.thumbnail yyஉயிரிழந்தவர்களின் சடங்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளில் கடற்படை மற்றும் பொலிசார் ஈடுப்பட்டுள்ளதாக பொலிஸ்
ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்
இந்தியாவுக்குள் தங்கம் கடத்திய 10 இலங்கையர்கள் கைது
இந்தியாவுக்குள் தங்கம் கடத்திய 10 இலங்கையர்கள் கைது
இந்தியாவுக்குள் இலங்கை கொழும்பில் இருந்து தங்கம் கடத்தி சென்ற பத்து பேர் விமான நிலைய
சுங்க அதிகாரிகளினால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கடத்தப்பட்ட தங்கம் அணைத்தின் பெறுமதி சுமார் ஒன்றரை கோடி என மதிப்பிட பட்டுள்ளது
கைதானவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இலங்கை வந்தடைந்த 4 லட்சம் பைசர் ஊசிகள்
இலங்கை வந்தடைந்த 4 லட்சம் பைசர் ஊசிகள்
இலங்கையில் மூன்றாம் அலையாக கொரனோ நோயானது பரவி வருகிறது
இந்த நோயினை தடுப்பதற்கு இலங்கை நமக்கு லட்சம் பைசர் ஊசிகளை கொள்வனவு செய்து
,அவை தற்போது நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
புலம் பெயர் தமிழர்கள் சார்பில் அமெரிக்காவில் பேசினாராம் – தேசத்துரோகி சுமந்திரன் கூவல்
புலம் பெயர் தமிழர்கள் சார்பில் அமெரிக்காவில் பேசினாராம் – தேசத்துரோகி சுமந்திரன் கூவல்
தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் மகிந்த கோத்தபாயாவின் அரச சட்டத்தரணியுமான
சுமந்திரன் அமெரிக்காவில் இலங்கை ,மற்றும் புலம் பெயர் தமிழர்கள் சார்பில் சென்று
பேசியுள்ளதாக கூவியுள்ளார்
இவரது இந்த கூவல் புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
இதே சுமந்திரன்புலம் பெயர் புலிகள் குழுக்களுடன் பேசி அவர்களை மகிந்த பக்கம் இழுத்து
சென்றவர் என்பதாக உள்ளக கசிவுகள் தெரிவிக்கின்றன
அரசியல்வாதியை கட்டி வைத்த மக்கள்
அரசியல்வாதியை மின் கபம்தில் கட்டி வைத்த மக்கள்
இலங்கை களுத்துறை பகுதியை சேர்ந்தபிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கிராமம் ஒன்றுக்குள்
புகுந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்
அதிக மதுபோதையில் காணப்பட்ட இவர் இந்த செயலில் ஈடுபட்ட வேளை
அவரை கட்டி வைத்து மக்கள் தாக்கியுள்ளனர்
இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டவர் ஆளும் கோத்தபாயவின் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிட தக்கது
தாயின் கள்ளக் காதலனை வீடு புகுந்தகு வெட்டிய மகள்
தாயின் கள்ளக் காதலனை வீடு புகுந்தகு வெட்டிய மகள்
இலங்கை காசிதெனியா பகுதியில் ஆசிரியர் ஒருவருடன் தாயார் கள்ள காதல் தொடர்பினை
வைத்திருந்துள்ளார் ,இதனை அறிந்து ,கண்டு ஆத்திரமுற்ற மகள்
ஆசிரியரின் வீடு புகுநது இது தொடர்பாக வினாவியுள்ளார்
ஆனால் ஆசிரியரோ பதில் வழங்காது சண்டையில் ஈடுபட்டுள்ளார் ,இவ்வேளை 21 வயதுடைய
மகள் குறித்த தாயின் கள்ள காதலனை குத்தி, வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
புலிகள் குழு சுமந்திரனை விரட்டியதாம் – சிங்கள உளவுத்துறை கூவல்
புலிகள் குழு சுமந்திரனை விரட்டியதாம் – சிங்கள உளவுத்துறை கூவல்
கனடாவிற்கு சென்றிருந்த கூட்டமைப்பின் பேச்சாளாரும் ,சிங்கள ஆட்சியாளர்களின் கூலியாகவும்
,தமிழ் தேச துரோகியாகவும் செயல்பட்டு வரும் சுமந்திரன் கலந்து கொள்ளவிருந்த கூட்டத்தில்
அவரை பேசவிடாது அங்கு நின்ற மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
அத்துடன் தேசத்துரோகி ஒழிக என கோசம் முழங்கினர் ,இவ்வாறான இடையூறை புலிகள் ஆதரவு
குழுக்கள் இணைந்து நடத்தியாக அந்த சிங்கள உளவுத்துறை ஊடகம் கூவியுள்ளது
வீதி விபத்தில்சிக்கி ஒரே நாளில் 8 பேர் மரணம்
வீதி விபத்தில்சிக்கி ஒரே நாளில் 8 பேர் மரணம்
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி எட்டு பேர்
பலியாகியுள்ளனர்
மேலும் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர்
நாள் தோறும் இலங்கையில் வீதி விபத்துகளில் சிக்கி நல்லவர் பலியாகி வருகின்றனர் என்ற
அதிர்ச்சிகர புள்ளி விபரம் உள்ளமை குறிப்பிட தக்கது
அரியாலையில் 68 மில்லியன் ரூபா கேரளா கஞ்சா மீட்பு
அரியாலையில் 68 மில்லியன் ரூபா கேரளா கஞ்ச மீட்பு
இந்தியா கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட நிலையில் அறுபத்தி எட்டு மில்லியன் ரூபா
பெறுமதியான கஞ்சா மீட்க பட்டுள்ளது
அரியாலை பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்க பட்டிருந்த நிலையில் இந்த கஞ்சா
கடற்படையின் உதவியுடன் மீட்க பட்டுள்ளது
இந்த கடத்தலோடு தொடர்புடைய சிலரும் கைது செய்ய பட்டுள்ளனர்

கனடா வந்தால் எரிப்போம் -தப்பி ஓடிய சுமந்திரன்
கனடா வந்தால் எரிப்போம் -தப்பி ஓடிய சுமந்திரன்
கனடாவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கை கூலியாகவும் கோட்டாவின் செல்ல
பிள்ளையாகவும் வலம் வரும் தேச துரோகி சுமந்திரன் பயணம் செய்தார் ,அங்கு
மக்களை சந்தித்து பேசிட கூட்டம் ஒன்று அவரது வால்களினால் ஒழுங்கு செய்ய பட்டிருந்தது ,
அங்கு அவரை சுற்றிவளைத்த மக்கள் துரோகி சுமந்திரன் இங்கு இருந்து தப்பி ஓடு ,
கூட்டி குடு என்ற கெட்ட வார்த்தைகளும் பயன் படுத்த பட்டது, இது மக்களின் ஆதங்கத்தின் வெளிப்பாடாக அங்கு ஒலித்துள்ளது
மேலும் கனடாவிற்கு வராதே என கூறும் காட்சி வைரலாகி வருகிறது
இலங்கையில் அரசியல் கட்சிகள் மற்றும் மக்களை ,சட்டத்தரணி என்ற கோதாவில் மிரட்டுவது
போல வெளி நாடுகளில் உள்ள புலி தமிழர்களை மிரட்டலாம் என கனவு கண்டு வந்த சுமந்திரனுக்கு மக்கள் செருப்படி வழங்கியுள்ளனர்
கனடா வந்தால் எரிப்போம் -தப்பி ஓடிய சுமந்திரன்
அடுத்து வரும் தேர்தலில் சுமந்திரன் தோற்கடிக்க படுவார் ,இதில் இருந்து கூட்டமைப்பிற்கு மக்கள்
செல்வாக்கு குறைந்து வருவதனையும் ,மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து கூட்டமைப்பு சந்தித்து
வருவதும் கிழட்டு சம்பந்தர்
தலைமை பதவியில் இருந்து விலகி ஓடும் நாட்களும் வரும் தேர்தலில் இடம்பெற போவதற்கான
முன் அறிவிப்பாக இதனை அவதானிக்க முடிகிறது
இது தாண்டா துரோகி சுமந்திரன் ,தமிழர் ஒற்றுமை ,போய் கோட்டாவிடம் சொல்லு என்ற
வாசகங்களும் முழங்கின ,சுமந்திரா இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா .?
வெட்கம்,மான ,ரோசம், ஏதும் இருந்தால் திருந்துவர என்ற கோஷமும் அங்கு ஒலித்ததாம்
தமிழ் தேசிய அரசியல் பேசிய படி தமிழ் மக்களின் முதுகில் குத்தும் நாரதர் வேலைகளை சுமந்திரன் புரிந்து வருகிறார்
சுமந்திரனின் இந்த செயலானது இலங்கை அரசுகளை காப்பாற்றும் நகர்வாக அமைகிறது
அதனை நன்கு புரிந்து கொண்ட ஈழ தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூலியாக செயல் படும் சுமந்திரன் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்
தமது எதிர்ப்பை வலிமையாக காண்பித்துள்ளார் – வன்னி மைந்தன்.
அமெரிக்காவில் துப்பாக்கி சண்டை – 4 பேர் மரணம் 18 பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கி சண்டை – 4 பேர் மரணம் 18 பேர் காயம்
அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி ,சம்பவ
தினம் நால்வர் பலியாகினர் ,மேலும் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
,அமெரிக்காவில் சமீப காலங்களாக அதிக சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருவது
கவலைதருகிறது
மாவீரர் நாள் நடத்த தடை – தமிழர்கள் கொதிப்பு
மாவீரர் நாள் நடத்த தடை – தமிழர்கள் கொதிப்பு
யாழ்ப்பாணத்தில், மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதவான் நீதிமன்றங்களில், பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை, நாளை (22) நடைபெறவுள்ளது.
பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்திலும், சுன்னாகம், தெல்லிப்பழை மற்றும் காங்கேசன்துறை
ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்திலும், வெள்ளிக்கிழமை (19), மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை கோரி, விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இன்று 21ஆம் திகதி தொடக்கம் வரும் நவம்பர் 28ஆம் திகதி வரை, இந்த தடை உத்தரவு வழங்குமாறு, பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டக்கோவையின் 120ஆவது பிரிவுக்கு அமையவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் படியும், இந்த நிகழ்வை நடத்துவது குற்றம் என்று தெரிவித்த பொலிஸார், இதனை தடை செய்யுமாறும் கோரியுள்ளனர்.
அத்துடன், நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரமும் பொதுமக்களை ஒன்றுதிரட்டுவதற்கு தடை உள்ளதாக, பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விண்ணப்பங்கள், வெள்ளிக்கிழமை (19), இரண்டு நீதிமன்றங்களிலும் பரிசீலனைக்கு எடுக்கப்பட்ட போது, பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டோர் மன்றில் முன்னிலையாகவில்லை.
இதனைத் தொடர்ந்து, அந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நாளை (22) நடைபெறும் எனவும் அதன் பின்னர் கட்டளை பிறப்பிப்பதாகவும் குறிப்பிட்ட நீதிமன்றங்கள், பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை சேர்ப்பிக்க உத்தரவிட்டன.
இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு அனுமதி அளித்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம்,
தடை உத்தரவு கட்டளையை நேற்று முன்தினம் (19) வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுமந்திரனால் மக்களுக்கு பயனில்லை – தங்கமாளிகை அனந்தி கொதிப்பு
சுமந்திரனால் மக்களுக்கு பயனில்லை – தங்கமாளிகை அனந்தி கொதிப்பு
சுமந்திரனின் சட்டப்புலமை தமிழ் மக்களிற்கு எதையும் பெற்றுக்கொடுத்திருக்கவில்லை எனவும் அறைகளிற்குள் விளக்கேற்றி படங்களை பிரசுரிப்பதை விடுத்து பொது வெளிக்கு வர வேண்டும் எனவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நவம்பர் மாதம் 21ம் திகதி முதல் 27ம் திகதிவரை மாவீரர் தினம். அதேபோல மே 18ம் திகதி பொதுமக்களிற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல். தற்போது ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் இந்த இரண்டு நிகழ்வுகளையும் தடுத்து வந்திருக்கின்ற நிலையில் கடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு முதல்நாள் சடுதியாக அந்த ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தொற்று ஏற்ப்டுள்ளதாக செய்தியை கொண்டுவந்தார்கள்.
முல்லைத்தீவு வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டால் ஒரு கிழமை, முன்றுநாள், ஐந்து நாள் என்று சென்ற நிலையில் உடினடியாக அதன் முடிவுகளை சொல்லி கொத்தணி உருவாகுவது புால் மாஜையை காட்டினார்கள்.
எங்களுடைய நிகழ்வுகள், போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றபொழுது, கொரோனாவை சாட்டாக வைத்துக்கொண்டு அவர்கள் பழிவாங்குகின்ற அல்லது குரள்வளையை நெரிக்கின்ற செயற்பாட்டை முன்னெடுத்த வருகின்றார்கள்.
கடந்த மாவீரர் தினத்திலும் இவ்வாறு நீதிமன்ற தடைகளை எடுக்கப்பட்டிருந்தது. இம்முறையும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஓடியோடி இந்த தடைகளை நீதிமன்றங்களில் பெற்றுக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் இந்த தடையை பொலிசார் கொண்டுவர விரும்பினால், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர்கள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.
அது கொண்டுவர வேண்டுமாக இருந்தால் பாராளுமன்ற கெசட் நோட்டிபிக்கேசன் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் குறிப்பிட்ட ஒரு இடத்தை சொல்லாமல், வெறுமன இன்ன இன்ன தொகுதியை அல்லது மாவட்டத்தை மையப்படுத்தி தடைகளை எடுத்து வருகின்றார்கள்.
இந்த விடயத்தை சவாலுக்குட்படுத்தக்கூடிய சட்டத்தரணிகள் குழாம் இருக்க வேண்டும். அந்த சட்டத்தரணிகள் குழாம் தமிழ்த் தேசியம் சார்ந்து விவாதிக்கவேண்டிய வேளை வந்திருக்கின்றது. மனமுவந்து சட்டத்தரணிகள் குழாம் இதற்கு தயாராக வேண்டும். நினைவுகூரல் என்பது மனித உரிமைக்குரிய ஓர் நிகழ்வு.
அந்த நினைவுகூரலுக்கு கடந்த அரசாங்கமும் எமக்கு அனுமதிக்கவில்லை. ஆனால் அவர்கள் கண்டும் காணாதும் இருந்தார்கள். அதனை எமது மக்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். ஆனால் இப்பொழுது அதற்கு அனுமதிக்காத வகையில் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படுகின்றது.
தடுப்பதற்கான முயற்சிகள் கடந்தவாரமே எடுக்கப்பட்டிருக்கின்றது. வழமையாக எந்த கடும் தேசிய தமிழ்க்கட்சிகளாக இருந்தாலும் பூட்டிய அறைக்குள் அல்லது தமது வளவிற்குள் நினைவேந்தலைசெய்து படங்களை பிரசுரிப்பதை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
உண்மையில் சுமந்திரனுடைய சட்டம், சட்ட புலமை தமிழ் மக்களிற்கு பயன்பட்டதாக இல்லை. ஏனைய தமிழ் கட்சிகளினுடைய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரனுடைய கட்சியாக இருக்கட்டும் எல்லோருமே ஒன்றுபட்டு இது தொடர்பான பேச்சுக்களில் ஈடுபட்டு உடனடியாக இதனை எவ்வாறு எதிர்கொள்வது பேசப்பட வேண்டும்.
வெளுமனே வீட்டுக்குள் கொழுத்துவதென்பது பொருத்தமானதல்ல. நாங்கள் சொல்லாவிடினும் வீடுகளில் மாவீரர்களை நினைந்து அவர்கள் விளக்கேற்றத்தான் போகின்றார்கள். ஆனால், உலகிற்கு சொல்வதற்கு ஒரு பொது வெளியில் வரவேண்டும். சகல கட்சிகளிலும் சட்டத்தரணிகள் நிறையப்பேர் இருக்கின்றார்கள்.
இந்த முறையாவது அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களிற்குள் பேசி எவ்வாறு இந்த எவ்வாறு இவ்விடயத்தை விவாதத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பது இப்பொழுது தேவையாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
வெடி பொருட்களுடன் இருவர் கைது
வெடி பொருட்களுடன் இருவர் கைது
இந்தியாவில் இருந்து படகுமூலம் கடத்தி வரப்பட்டு வீடொன்றில் பதுக்கி வைக்க பட்டிருந்த
பெருமளவான
வெடிபொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்
கைதானவர்கள் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர்
இராணுவமுகாம் அருகே தொலை தொடர்பு கருவிகள் கண்டு பிடிப்பு
இராணுவமுகாம் அருகே தொலை தொடர்பு கருவிகள் கண்டு பிடிப்பு
மன்னார் இராணுவ முகாம் அருகில் உள்ள கடல் பகுதியில் தொலை தொடர்பு கருவி ஒன்று கண்டு
பிடிக்க பட்டுள்ளது ,மீனவர்கள் வழங்கிய தகவலை அடுத்து மேற்படி தொலைத்தொடர்பு பெட்டி
கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதன் ஊடாக குறித்த இராணுவ முகாமின் உரையாடல்கள் ஒட்டு கேட்க பட்டதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது
இராணுவ விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,மேற்படி கருவி அமெரிக்கா தயாரிப்பு என
கன்டு பிடிக்க பட்டுள்ளது
கனடாவில் சுமந்திரனுக்கு செருப்படி – தமிழர்கள் போராட்டம்
கனடாவில் சுமந்திரனுக்கு செருப்படி – தமிழர்கள் போராட்டம்
தமிழ் தேசிய கூட்டமைப்பின்சர்சைக்குரியவரும் ஆளும் சிங்கள ஆட்சியாளர்களின் கை
பொம்மையாகவும் தமிழ் தேசிய விடுதலைக்கு எதிராக செயல் பட்டு வரும் சின்ன கதிர்காமரான
சுமந்திரன் கனடாவிற்கு பயணம் செய்திருந்தார்
இவரது இந்த பயணத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர்கள் பெரும் போராட்டம் ஒன்றை
நடத்தியதுடன் ,கூட்டி குடுங்கடா சுமந்திரனுக்கு என்ற வார்த்தைகளை ,ஆண் பெண்கள் கோசமாக
முழங்கியதுடன் ,மேலும் கெட்ட வார்த்தைகள் ஊடக அவரை திட்டியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
சிங்கள பால் குடித்து வளர்ந்தவர் தான் என சுமந்திரன் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது







