Tag: பைசர் ஊசி
Posted in இலங்கை செய்திகள்
இலங்கை வந்தடைந்த 4 லட்சம் பைசர் ஊசிகள்
Author: நலன் விரும்பி Published Date: 23/11/2021 Leave a Comment on இலங்கை வந்தடைந்த 4 லட்சம் பைசர் ஊசிகள்
இலங்கை வந்தடைந்த 4 லட்சம் பைசர் ஊசிகள்
இலங்கையில் மூன்றாம் அலையாக கொரனோ நோயானது பரவி வருகிறது
இந்த நோயினை தடுப்பதற்கு இலங்கை நமக்கு லட்சம் பைசர் ஊசிகளை கொள்வனவு செய்து
,அவை தற்போது நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
Posted in Uncategorized
கனடாவில் சிறுவருக்கு பைசர் ஊசி செலுத்த அனுமதி
Author: நிருபர் காவலன் Published Date: 06/05/2021 Leave a Comment on கனடாவில் சிறுவருக்கு பைசர் ஊசி செலுத்த அனுமதி
கனடாவில் சிறுவருக்கு பைசர் ஊசி செலுத்த அனுமதி
உலகில் பரவி வரும் கொரனோ நோயினை தடுக்க அமெரிக்கா பைசர் நிறுவனம் கண்டு பிடித்த
தடுப்பூசியை 12 தொடக்கம் 15 வயதுக்கு உள்ளிட்டவர்களுக்கு செலுத்திட கனடா அனுமதி வழங்கியுள்ளது
பைசர் அதிக பாதுகாப்பான தடுப்பூசியாக தற்போது விளங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது






