Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
உக்ரைன் தாக்குதலில் 1160 ராணுவம் பலி
உக்ரைன் தாக்குதலில் 1160 ராணுவம் பலி
உக்ரைன் தாக்குதலில் 1160 ராணுவம் பலி ,உக்ரைன் ராணுவத்தில் நடத்திய தாக்குதலில் தமது நாட்டினை ஆக்கிரமிக்க வந்த ரஷ்யா படை வீரர்கள் 1160 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்ட நெடிய போரின் பொழுது கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற தாக்குதல் பொழுதே 1160 ரஷ்யா படை வீரர்கள் பலியாகி 69 பீரங்கிகள் மற்றும் 82 கவச வண்டிகளின் என்பனவும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது முன்னரங்க நிலைகளை ஊடறுத்து ஒரு நிலைய முயன்ற ரஷ்யா படைகளுக்கு எதிராக தமது விசேட படைகள் வீரம் சொரிந்த தாக்குதலை நடத்தியதாகவும் ,அதன் பொழுதே எதிரிகளுக்கு இந்த இழப்பினை தாங்கள் ஏற்படுத்தியுள்ளதாக அந்த படைகள் தெரிவிக்கின்றன.
எதிரிகளின் முன்னேற்றங்களை கண்டு அந்த பகுதியில் தமது விசேட படைகள் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் ,அவ்வாறான பாதுகாப்பு அரண் பொழுதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னேறி வருகின்ற ரஷ்யா படை வீரர்கள் பல ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டு வருவதாக அறிவித்து வருகின்ற பொழுதும் ,தமது தரப்பில் பிறந்த ராணுவத்தினுடைய எண்ணிக்கை தொடர்பாக இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை.
எமது நாட்டுக்குள்ள எதிரிகள் முன்னேறிக் கொண்டு வருகிறார்கள்.
அந்த எதிரிகளை நாங்கள் இல்லாத அளிப்பதற்காக எதிரிகளின் உடைய பாதுகாப்பிலிருந்து எமது நாட்டை பாதுகாத்துக் கொள்வதற்காக, உடனடியாக ஆயுதங்களை தந்து உதவுமாறு அதிபர் ஜெலன்ஸி அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

பேச்சு நடத்த வேண்டும் இஸ்ரேல் கமாஸ் அமெரிக்கா

பேச்சு நடத்த வேண்டும் இஸ்ரேல் கமாஸ் அமெரிக்கா ,உடனடியாக பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஈரானில் வைத்து கமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் அமைப்பின் முக்கிய தலைவரும் அரசியல் துறை பொறுப்பாளர்கள் படுகொலை செய்தது.
அந்த படுகொலையை அடுத்து தற்பொழுது அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸ் அவர்கள் தற்போது இந்த விடயத்தினை அறிவித்திருக்கின்றார்.
தமது மக்களினுடைய விடுதலைக்காகவும் வீரமிகு சாதனைகளுக்காகவும் தமது படைகள் போராடி வருவதாகவும் ,எத்தனை தளபதிகள் இருந்தாலும் எமது இலக்கு நோக்கி தங்கள் பயணிப்போம் என ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் பகிரங்க அறிவித்தலை கொடுத்துள்ளது.
ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தினர் நுழைந்து சிறை பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலிய ராணுவத்தினர் மக்களை இதுவரை விடுதலை செய்ய முடியவில்லை.
அதனை அடுத்து தற்பொழுது மீளவும் பேச்சுவார்த்தைகளை நடத்தி கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என, அமெரிக்காவினுடைய தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கமலா காரிஷ் அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இஸ்ரேல் தாக்குதல் நூறு மக்கள்பலி
இஸ்ரேல் தாக்குதல் நூறு மக்கள்பலி
இஸ்ரேல் தாக்குதல் நூறு மக்கள்பலி ,பாலஸ்தீனம் காசா பகுதியில் பாடசாலை ஒன்றில் தங்கி இருந்த மக்களது தங்குமிடங்கள் மீது இஸ்திரேலியா இராணுவம் ரொக்கெட் தாக்குதலை நடத்தியதில் 100 மக்கள் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடையுய்ந்துள்ளனர் .
கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் போராளிகள் அந்த முகாமில் மறைந்துள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து , தாக்குதல் நடத்தியதாகவும் அதன் பொழுதே இந்த மக்கள் பலியாகி உள்ளதாக இப்படிச் சொல்கிறது.
ஆனால் அந்த முகாமில் பலியான கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் அந்த மூத்த அதிகாரி யார் என்பது தொடர்பாக எதனையும் தெரிவிக்கவில்லை.
மக்கள் மீது தாக்குதலை நடத்தி படுகொலை செய்துவிட்டு அங்கு உள்ளவர்கள் யாவரும் தமது எதிராளிகள் என இஸ்டல் ராணுவம் இப்படி சொல்லி வருகின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவும் மக்கள் பாடசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ,அங்கு மறைந்திருந்த இரண்டுக்கும் மேற்பட்ட கமாஸ் மக்கள் தளபதிகள் மற்றும் ஜிகாத் தளபதிகள் என பலியாக இருந்தமை இங்கே நினைவு கூறத்தக்கது.
எனினும் இந்த தாக்குதலில் அந்த முகாமில் இஸ்ரேல் கூறப்படுவது போல பதுங்கி இருந்த அல்லது மறைந்திருந்த அந்த தளபதிகள் யார் என்பது தொடர்பாகவும் இதுவரை எதுவும் தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிட தக்கது .
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

இஸ்ரேல் ரொக்கட் தாக்குதல்
இஸ்ரேல் ரொக்கட் தாக்குதல்
இஸ்ரேல் ரொக்கட் தாக்குதல் ,இஸ்ரேல் வடக்கு பகுதியான கிரியேட் சமனோ மற்றும் கலிலி பகுதிகளை இலக்கு வைத்து லெபனான் கிஸ் புல்லா போர் படைகள் கடும் ரொக்கேட் தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதலை நடத்தியிருக்கின்றன.
இஸ்திரேலிய ராணுவத்தினுடைய முகாம்கள் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து கடுமையான தாக்குதல் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
பலஸ்தீன மக்களது வாழ்விடங்கள் மீது கடுமையான விமான வழி தாக்குதலை நடத்தி ,அந்த மக்களது வீடுகள் உடமைகள் உயிர்களைப் பறித்து ,
வேட்டையாடி வருகின்ற இஸ்ரேலுக்கு தற்பொழுது அதே இஸ்ரேல் மக்கள் வீடுகளில் தாக்க ஆரம்பித்துள்ளது.
மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து ஆரம்பித்துள்ளதால் தற்பொழுது இஸ்திரேலிய அரசு ராணுவம் அரச உளவுத்துறை அதிர்ச்சி அளித்திருக்கின்றன .
எமது மக்களை அழித்தால் உங்களை திருப்பித் தாக்குவோம் என்பதற்கான ஒரு முன்னோடி முன்னுதாரணமாக தற்பொழுது இஸ்திரேலியா மக்கள் வாழ்விடங்கள் மீது தாக்குதல் நடத்துகின்ற காட்சிகளை உள்ளிட்டவர்களும் வெளியிட்டு இருக்கின்றன.
அடுக்குமாடி கட்டிடங்கள் குடியிருப்புகள் மீது டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் விமானங்கள் ஊடாக தாக்குதலை நடத்துகின்ற காட்சிகளை வெளியிட்டு இருக்கின்றன.
மக்கள் வாழ்விடங்கள் மீது தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளதால் தற்பொழுது இஸ்திரேலிய இராணுவம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

லண்டனில் தொடரும் கலவரம்
லண்டனில் தொடரும் கலவரம்
லண்டனில் தொடரும் கலவரம் ,லண்டனில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மதக்கலவரம் இன கலவரம் ஆக மாற்றம் பெற்று வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் லண்டன் போலீசார் உள்ளிட்டவர்கள் முழுமையாக செயலாற்றுகின்றனர்.
இனவாதத்தை காக்குகின்ற கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட வருகின்ற இந்த சம்பவங்கள் பெரும் பேரழிவை ,பிரித்தானியாவுக்கு ஏற்படுத்தும் என்பதால் அதனை தடுக்கும் நடவடிக்கையில் பிரித்தானிய அரசு கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது.
அந்த கட்சியை பிரித்தானியா ஆளும் அரசு தடை செய்வதற்கான நடவடிக்கையும் பிரித்தானிய ஆளும் அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தொழில் காட்சி ஆட்சிக்கு வந்து சில வாரங்களில் நடத்தப்படுகின்ற இந்த வன்முறை தாக்குதல் ,எதிர்க்கட்சியாக விளங்கியவருக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு பழிவாங்கல் தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது.
இந்த கலவரங்களை மேற்கொண்ட கலவர நடவடிக்கை காரணமாக பல வீடுகள் கடைகள் வர்த்தக நிலையங்கள் என அடித்து நொறுக்கப்பட்டு வெளியிட்டப்பட்ட காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .
இதுவரை இந்த வன்முறை தாக்குதலில் ஈடுபட்ட 180க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானியாருடைய தெரிவித்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

ஈரான் இஸ்ரேலை கடுமையாக தாக்க கூடாது அமெரிக்கா

ஈரான் இஸ்ரேலை கடுமையாக தாக்க கூடாது அமெரிக்கா ,இஸ்ரேல் மீது கடும் தாக்குதலை நடத்த வேண்டாம் என ,ஈரானிடம் அமெரிக்க உளவுத்துறையினர் மற்றும் ராஜதந்திரிகள் அவசர கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
ஏன் தாக்க கூடாது எதற்காக தாக்க கூடாது என்கின்ற விடயத்தினைஈரான் கேட்ட பொழுது அந்த கேள்விக்கான பதில் அதிர்ச்சி அளித்திருந்தன .
ஆனாலும் எம்மை தாக்கியவர்களை எமது நாட்டுக்குள் விருந்தாளிய வந்தாரை பலஸ்தீன மக்களின் தலைவரை படுகொலை செய்வதற்கு கண்டிப்பாக,இஸ்ரேலை தாக்குவோம் என ஈரான் இப்படிச் சொல்கிறது .
அவ்வாறன முழுமையான செய்திகள் காணொளி உள்ளது காணொளி அழுத்தி பார்வையிடுக.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

இஸ்ரேலுக்கான விமானங்கள் இரத்து இத்தாலி அறிவிப்பு

இஸ்ரேலுக்கான விமானங்கள் இரத்து இத்தாலி அறிவிப்பு,ஈரான் தாக்குதல் எதிரொலி ,அலறும் சர்வதேசம் .
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

கைதிகளை கொடுமைப்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்

கைதிகளை கொடுமைப்படுத்தும் இஸ்ரேல் ராணுவம் ,இஸ்திரேலிய ராணுவத்தினரால் சிறை பிடித்து செல்லப்பட்ட பாலஸ்தீன கைதிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புதிய காணொளி காட்சி ஒன்றை இஸ்திரேலியா ஊடகமான 12 சனல் வெளியிட்டுள்ளது.
இந்த தொலைக்காட்சியில் ஊடாக வெளியிடப்பட்ட காணொளியில் சிறையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பாலியல் தொந்தரவு கொடுத்து அவர்களுக்கு சித்திரவதை செய்கின்றதாக அந்த ஊடகம் ஆதாரத்துடன் காட்சியை வெளியிட்டுள்ளது.
கைதிகள் கீழே குப்புற கிடத்தப்பட்டு தலையின் பின்புறத்தில் கைகள் கட்டப்பட்டு நபர்கள் தனித்தனியாக சோதனை செய்யப்படுகின்ற பொழுது, அவர்களது உடல் அவையவங்கள் தொட்டு அந்தரங்க பகுதியில் தொட்டு அவர்கள் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுகின்ற சம்பவங்கள் காணப்படுகின்றன.
இவ்வாறு கடந்த சில தினங்களாக பத்துக்கு மேற்பட்ட கைதிகளை பாலியல் தொந்தரவு வழங்கியதான தகவல்கள் வெளியாகி இருக்கின்றது .
அதற்கு ஆதாரமாகவே இந்த காணொளிகள் வெளியாகியிருக்கின்றன.
சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை மனிதாபிமான ரீதியாக நடத்தப்பட்ட வேண்டுமென, சர்வதேச மனித உரிமை விதிகள் உள்ள பொழுதும் ,அந்த விதிகளை மீறி இஸ்திரேலியா ராணுவம் பல சில மக்கள் மீது இவ்வாறான கொடுமைகளை புரிந்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

லண்டனில் வெளிநாட்டவர்களுக்கு எச்சரிக்கை
லண்டனில் வெளிநாட்டவர்களுக்கு எச்சரிக்கை
லண்டனில் வெளிநாட்டவர்களுக்கு எச்சரிக்கை ,லண்டன் பகுதியை உள்ளிட்ட பகுதிகளில் தற்பொழுது வெளிநாட்டு விளக்கு எதிராக வெள்ளையர்கள் பாரிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அகதிகளாக வருகை தந்து கொட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக வெளிநாட்டவர்களுக்கு எதிராக வெள்ளையர்கள் தமது போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களுடைய போராட்டத்தின் பின்புறத்தில் யார் உள்ளது என்கின்ற கேள்வியே தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி தமது ஆட்சி பணத்தில் அவர் நிலையில் தற்போது வந்த ஆட்சிக்கு எதிராக பாரிய கலகங்களை ஏற்படுத்தி ,அந்த ஆட்சிக்காலத்தை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து தற்போது வெள்ளையர்கள் வீதி இறங்கி வெளிநாட்டவர்களுக்கு எதிராக மாறிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோன்று கடந்த இரு தினங்களாக சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிவந்துள்ள காணொளிகளை பார்க்கின்ற பொழுது ,பல கடைகள் ஹோட்டல்கள் வர்த்தக நிலையங்கள் என்பன அடித்து நொறுக்கி ஏரியூட்டப்படுகின்ற காட்சிகள் வெளியாகியிருக்கின்றன.
ஆதலால் வீதிகளில் மக்கள் நடமாடுவதற்கு தற்பொழுது அச்சுறுத்தல் தொடுக்கப்பட்டுள்ளதாகவே இதன் ஊடாக பார்க்கப்படுகிறது .
போலீசார் குவிக்கப்பட்டுள்ள பொழுதும் தொடர்ந்து நடைபெறுகின்ற இந்த வன்முறை சம்பவங்கள், இனங்களுக்கு இடையில் மோதலையை உருவாக்கி அமைதியின்மையை ஏற்படுத்தும் என்பதாக பார்க்கப்படுகிறது .
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

ஏவுகணைகளை குவிக்கும் ஈரான் பதட்டத்தில் இஸ்ரேல்

இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா
இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா
இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா, வெடித்து பறக்கும் யுத்தம் .ஈரான் இஸ்ரேலை தாக்கும் நகர்வு தடுக்கும் நகர்வில் அமெரிக்கா .
காணொளியில் செய்திகள் முழுமையாக பார்க்க
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

கேரளாநிலச்சரிவில் பலரின் உயிரை காப்பாற்றிய கிளி

கேரளாநிலச்சரிவில் பலரின் உயிரை காப்பாற்றிய கிளி ,சூரல்மலையில் இளைஞர் வளர்த்து வந்த கிளியின் எச்சரிக்கையால் பல குடும்பங்கள் நிலச்சரிவில் இருந்து தப்பித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தின் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு 400க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 150க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணி தொடர்ந்துவருகின்றது.
பொதுவாக பறவைகள் மற்றும் விலங்குகள் இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் திறன்கொண்டவை. அந்த வகையில், வயநாட்டைச் சேர்ந்த இளைஞர் வளர்த்து வந்த செல்லப்பிராணியான கிங்கினி என்ற கிளி
எச்சரிக்கை செய்ததால் நிலச்சரிவில் இருந்து அவரது குடும்பம் மட்டுமல்லாமல், அவரது நண்பர் மற்றும் அண்டை வீட்டாரின் குடும்பமும் நிலச்சரிவில் இருந்து தப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வயநாடு மாவட்டம், சூரல்மலை பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர் கிங்கினி என்ற செல்லக் கிளியை வளர்த்து வருகிறார்.
நிலச்சரிவுக்கு முந்தைய தினம் காலனி சாலை என்ற பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு வினோத் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்றுள்ளனர்.
அப்போது, தங்கள் செல்லப்பிராணி கிங்கினியையும் தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர்.
மறுநாள் அதிகாலை கிங்கினி அதன் கூண்டுக்குள் திடீரென ஒருவிதமாக சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,
பயங்கர சப்தத்துடன் அலறத் துவங்கியதுடன், இரும்புக் கூண்டை பலமாகத் தாக்கியுள்ளது. இதில், அந்தக் கிளியின் இறகுகள் உதிரத் தொடங்கியுள்ளன.
இதனை பார்த்த வினோத், ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்துகொண்டார்.
சூரல்மலைக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், நான் எனது அண்டை வீட்டினருக்கும் தகவல் கொடுத்தேன்.
அனைவருமே உறக்கத்தில் இருந்தனர். ஆனால் எனது போனை எடுத்து பேசி வெளியே நடப்பதைப் பார்த்தனர். இதையடுத்து, உடனடியாக அனைவரும் தங்களது வீட்டில் இருந்து பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுள்ளனர்.
நிலச்சரிவில் வினோத் மற்றும் ஜிஜின் ஆகியோரின் வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன. பிரசாந்த் மற்றும் அஷ்கர் ஆகியோரின் வீடுகள் ஓரளவு சேதமடைந்துள்ளன.
வினோத் மற்றும் அவரது குடும்பத்தினர் மேப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள முகாமில் தங்கியுள்ளனர். செல்லக்கிளி எச்சரித்ததால் பலரும் உயிர் தப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

சுட்டு விழுத்தல் விமானங்கள்
சுட்டு விழுத்தல் விமானங்கள்
சுட்டு விழுத்தல் விமானங்கள் ,ஒரே நாட்டின் தலைநகர் கீ பகுதி மீது வெடி கொண்டு விமானங்கள் பறந்து சென்று கடும் தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்கிரனுடைய ராணுவம் தெரிவித்துள்ளது.
குவியல் குவியலாக வந்த ரஷ்யா பயன்படுத்தும் ஈரான் தயாரிப்பு வெடி குண்டு விமானங்களே, தமது வான் காப்பு படைகளினால் வெற்றிகரமாக சூட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் ,இதனால் பாரிய சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க .பட்டுள்ளது
யுக்கிரன் தலைநகரில் உள்ள மிக முக்கியமான ராணுவ கட்டமைப்புகள் மீது இந்த வெடிகுண்டு விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் விமானப்படை தள வெடிகுண்டு ஆயுத கூடங்களை தாக்கி அளித்தமைக்கு பதிலடியாகவே இந்த விமானங்களை பயன்படுத்தி அதை உக்கிரன் தலைநகர் மீது தாக்குதலை நடத்தியுள்ளது ரஷ்யா.
இராணுவத்தினர் ஆயுதக் கிடங்குகள் விமானங்கள் உற்பத்தி செய்யும் பகுதிகள் மற்றும் மிக முக்கியமான பகுதிகள் இலக்குமிதே ,இந்த வெடி குண்டு விமானங்கள் விழுந்த வெடித்ததாகவும் அதனால் மிகப்பெரும் சேதங்களும் ,உயிரிழப்பும்ஏற்பட்டுள்ளது என்கிறது ரஷ்யா.
எனினும் தமக்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக எதுவும் தெரிய வரவில்லை என்கிறது உக்கிரன் படைகள்.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

மில்லியன் இழப்பு ஆயுதகூடம் அழிப்பு
மில்லியன் இழப்பு ஆயுதகூடம் அழிப்பு
மில்லியன் இழப்பு ஆயுதகூடம் அழிப்பு ,ரஷ்யா ராணுவத்தில் ஏசு 34 விமானங்கள் பயன்படுத்தும் ஆயுதக் கூடத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ,அதன் பொழுது அந்த ஆயுத கூடங்கள் வெடித்து சிதறி உள்ளதாக புலனாய்வுத் துறையினர் காட்சிகளுடன் தெரிவித்திருக்கின்றனர்.
ரஷ்யாவின் அதி உயர் தாக்குதல் போர் விமானங்களாக எஸ் ஜூ 34 என்கின்ற விமானங்கள் காணப்படுகின்றன .
அந்த விமானங்களுக்கு பொருத்தப்படும் இ வெடிகுண்டுகள் என்பனவையே அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நீண்ட நெடு நாட்களாக சேகரிக்கப்பட்ட உளவு தகவலினை அடுத்து ,மேற்படி விமானத்தளத்தின் ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்கிரன் படைகள் தெரிவிக்கின்றன.
பல் நாட்டு கூட்டு படைகளின் உதவியுடன் நடத்தப்பட்ட துல்லியமான புலனாய்வு தகவலின் ஊடாக இந்த விமானங்கள், பயன்படுத்தும் ஏவுகணைகள் குண்டுகள் அழித்து ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் ,அதனால் பல மில்லியன் ரஷ்யாவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
உக்ரைன்கட்டமைப்புகளை கடுமையாக தாக்கி வருகின்ற விமானங்களும் அதன் பயன்படுத்தும் விமானங்கள் குண்டுகளினாலுமே பெரும் இன்னல்களையும் இடையூறுகளையும் உக்ரைன் இராணுவம் அதன் மக்களுக்கும் ஏற்படுத்தி வருகின்றது.
அவ்வாறான ஆயுதக் கூடங்களை இன்னும் கண்டு முற்று முழுதாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளது என்கிறது உக்கிரனுடைய இராணுவத்தினர்.
எனினும் ரஷ்யா படைகளுக்கு ஏற்பட்ட முழுமையான ஆள் இழப்பு தொடர்பாக எதுவும் தெரியவில்லை என்கிறது அதே அமைப்பு.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இஸ்ரேலுக்குள் தாக்குதல் ஆரம்பம் பலர் காயம்

இஸ்ரேலுக்குள் தாக்குதல் ஆரம்பம் பலர் காயம் .பலஸ்தீன ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் இஸ்ரேலுக்கு உள்ளே தாக்குதலை ஆரம்பித்துள்ளன .மேலதிக செய்திகள் காணொளி உள்ளே .
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

ஈரான் இஸ்ரேலை 48 மணித்தியாலத்தில்தாக்கும்

ஈரான் இஸ்ரேலை 48 மணித்தியாலத்தில்தாக்கும், என அமெரிக்காவினுடைய வெளியுறவுஅமைச்சர் பிளிங்கடன் அவர்கள் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமது உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்படி விடயத்தை அவர் தெளிவாகவே தெரிவித்து இருக்கின்றார்.
ஈரானுக்கு வருகை தந்த தமது விருந்தாளியை இஸ்மாயில் காணியா என்கின்ற கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவரை விமான வழி கொண்டு தாக்குதல் ஊடாக படுகொலை செய்தது.
மோசட் புரிந்த இந்த படுகொலை இதை அடுத்த தற்போது இஸ்ரேலுக்கு நுழைந்து ஈரான் எதிர்வரும் 48 மணித்தியாலத்தில் தாக்குதல் நடத்தும் என்கின்ற விடயத்தினை அமெரிக்காவினுடைய வலியுறவு அமைச்சர் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றார்.
மேலும் பல செய்திகள் காணொளி உள்ளே இருக்கிறது காணொளியை பாருங்கள் மக்களே.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

பதட்டம் இஸ்ரேல் எங்கும்
பதட்டம் இஸ்ரேல் எங்கும்
பதட்டம் இஸ்ரேல் எங்கும் ,எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் இருந்து 48 மணித்தியால இடைவெளிக்குள் எங்கும் ஈரான் மற்றும் அதனுடைய ஆதரவு குழுக்கள் கடும் தாக்குதலை நடத்தக்கூடும் என்பதால் மக்கள் பதட்டத்தில் உறைந்திருக்கின்றனர்.
மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் என்பனவற்றை தயார் நிலையில் தாங்கள் வைத்திருப்பதாக இஸ்ரேல் தெரிவிக்கின்றது .
முதன்முதலாக ஈரான் தாக்கிய பொழுது 300 விமானங்கள் மற்றும் ஆயிரம் ரொக்கெட்டுகளை வீசி தள்ளினர்.
இம்முறை இந்த தாக்குதல் நடத்துகின்ற பொழுது ஆயிரத்துக்கு மேற்பட்ட விமானங்கள் மற்றும் ஐந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட ரொக்கெட்டுகளை இவர்கள் வீச கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இசுரேலின் விமானத்தளங்கள் துறைமுகங்கள் என்பனவற்றை அடித்து நொறுக்க இவர்கள் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வலிந்து தாக்குதலை மேற்கொண்டு ஈரான் மத்திய கிழக்கில் நிம்மதியற்ற ஒரு நாடாக மாற்று நோக்கில் ,அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து இஸ்மாயில் ஹானியாவை பலஸ்தீன இயக்க அரசியல் தலைவரை படுகொலை செய்தது.
அதற்கு பதிலடியாகவே தற்பொழுது ஈரான் இஸ்ரேலை தாக்கப் போகின்றது.
ஆறு நாடுகளில் இருந்து ஆறுமுனையுடான புதிய தாக்குதலை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் இப்பொழுது இஸ்ரேல் பீதியில் உறைந்துள்ளது .
வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த காலப்பகுதியில் அடுத்தடுத்து ஏவுகணைகள் விமானங்கள் இஸ்ரேல் எங்கும் நுழையப் போகின்றன .
இஸ்ரேல் ஐவேளை ஈரானால் என்கின்ற விடயத்தில் மக்கள் பதட்டத்தில் உறைந்திருக்கின்றனர்.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

ஈரானை தாக்க பிரான்ஸ் பிரிட்டன் தயார் நிலையில்

பலஸ்தீனத் தலைவர் படுகொலை
பலஸ்தீனத் தலைவர் படுகொலை
பலஸ்தீனத் தலைவர் படுகொலை ,பலஸ்தீனத் தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்புலத்தில் அமெரிக்கா மற்றும் மோசட் என்பன ஈடுபட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஈரான் உளவுத்துறை தற்பொழுது நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதக தெரிவித்துள்ளது.
இவர்கள் இருவரது கூட்டு நடவடிக்கையின் ஒற்றுமையின் காரணமாகவே தற்பொழுது பலஸ் தினத்தின் தலைவர் இஸ்மாயில் ஹானிய அவர்கள் ஈரானில் வைத்து படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவினுடைய உளவுத்துறையும் மொசாட் உளவுத்துறை இணைந்து ஒன்றுபட்டு இவரை படுகொலை செய்துள்ளதாகவும் அதற்கான பதிலடி நடவடிக்கை விரைவில் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
எதிர்வரும் மணித்தியாலத்தில் எதிர்பார்க்கும் மிகப்பெரும் தாக்குதலை இஸ்ரேலியில் ஈரான் நடத்தக்கூடும் என்பதால் தற்பொழுது பதட்ட நிலவி வருகிறது.
72 மணித்தியாலங்கள் கடந்த நிலையில் ஈரான் எப்படி அங்கிருந்து எவ்வாறு தாக்கப்போவது என்ற பதட்டம் பரபரப்பு நிலவுகின்றது.
ஈரான் தாக்குதலை நடத்தினால் அதனை சமாளிப்பதற்கு பிரான்ஸ் மற்றும் தயாராக இருக்குமாறு அமெரிக்கா வேண்டுதல் எடுத்துள்ளதாக தகவல்களும் வெளியாகியுள்ளது .
எந்த நாட்டில் வைத்தும் எவரையும் எங்களால் எப்பொழுதும் எப்படியும் படுகொலை செய்ய முடியும் என்பதையும் அதனால் அவ்வாறு படுகொலை செய்தால் எங்களை உங்களால் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற திமிரிலும் ஆணவத்திலும் அமெரிக்கா .
மற்றும் ஆடி வருகின்றன ஈரான் தகுந்த பதிலடி கொடுத்தால் மட்டுமே இவர்களது ஆட்டங்கள் அடக்குவதற்கு இளமை தொடங்கும் என்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

பதட்டத்தில் போலீஸ் அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை

பதட்டத்தில் போலீஸ் அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை ,அமெரிக்கா பகுதியை போலீசார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு அதிகாரி பலியாகி மேலும் 26 அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெற்ற சம்பவத்தை ஆராய சென்றபோது இவர்கள் மீது இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இதுவரது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதல் ஒருவர் வைத்து பகுதியில் கடுமையான காயம் அடைந்துள்ளதாகவும் ,
அவர் ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் போலீசார் கண்ணீரோடு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி சூட்ட காரணமாக அப்பாவி மக்கள் போல போலீஸ் அதிகாரிகள் அரசியல் தலைவர் உள்ளிட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது,
குறித்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் ,விரைவில் விசாரிகள் முடிவு பெற்று அங்கு இடம் பெற்றது என் என்பதை தாங்கள் அறியத் தருவோம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் ஆயுத கலாச்சாரத்தை உடனடியாக நிறுத்திய வியாபாரத்தை தடுக்க கோரி மக்கள் கோரிக்கை விடுத்த பொழுதும் அவருக்கு ஆளுமை
அரசுகள் அதனை செய்திட தவறி வந்து இந்த துப்பாக்கி சூடு சம்பவங்கள் இடம்பெற காரணமாக அமைந்துள்ளதாக மக்கள் தரப்பில் இப்படி குற்றம் சுமத்தப்படுகின்றது.