Tag: இத்தாலி
இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்
இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்
இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம் ,இத்தாலியில் பாதசாரிகள் மீது காரை ஓட்டிச் சென்ற நபர் எட்டு பேரைக் காயப்படுத்தினார்
வடக்கு இத்தாலிய நகரமான மொடெனா நகரில்
வடக்கு இத்தாலிய நகரமான மொடெனா நகரில், ஒருவர் தனது காரை பாதசாரிகள் மீது ஓட்டிச் சென்றதில்,
எட்டு பேர் காயமடைந்தனர், அவர்களில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
அவர்களில், இரு கால்களும் நசுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பெண்ணும் அடங்குவார்.
கார் ஒரு கடை ஜன்னலில் மோதி நின்ற பிறகு, ஓட்டுநர் கத்தியுடன் வெளியே வந்து, துரத்தி வந்த வழிப்போக்கர் ஒருவரைக் காயப்படுத்தினார். பின்னர் அந்த சந்தேக நபர் பிடிக்கப்பட்டார்.
மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த இத்தாலியர் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்
31 வயதான அந்த சந்தேக நபர், மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த இத்தாலியர் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். இத்தாலியின்
பிரதமர் ஜார்ஜியா மெலோனி இந்தச் சம்பவத்தை “மிகவும் தீவிரமானது” என்று விவரித்தார்.
சனிக்கிழமை மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில், மொடெனா நகரின் ஆளுநர் ஃபேப்ரிசியா ட்ரையோலோ, எல் கௌட்ரி 2022-ல் “ஸ்கிசாய்டு
கோளாறுகளுக்காக” ஒரு மனநல மையத்திற்கு அனுப்பப்பட்டார், ஆனால் அதன் பிறகு “எந்தத் தடயமும் இல்லாமல் காணாமல் போனார்” என்று கூறினார்.
மிலனுக்குத் தென்கிழக்கே உள்ள மொடெனா நகரின் புகழ்பெற்ற பேராலயத்திற்கு அருகில் உள்ள வியா எமிலியா சாலையில், சுமார் 16:30 (14:30 GMT) மணியளவில் அதிவேகமாக வந்த கார் ஒன்று பாதசாரிகள் மீது
மோதியபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பின்னர் அந்த வாகனம் இடதுபுறமாகத் திரும்பி, ஒரு கடை ஜன்னலில் மோதி நின்றது.
“அந்தக் கார் நடைபாதையை நோக்கி வருவதை நாங்கள் பார்த்தோம்,” என்று நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.
“அது திடீரென வேகமெடுத்தது – மணிக்குக் குறைந்தது 100 கி.மீ (62 மைல்) வேகத்தில் சென்றது.”
“மக்கள் தூக்கி வீசப்படுவதை நாங்கள் பார்த்தோம்,” என்று அந்த நேரில் பார்த்தவர் இத்தாலிய ஊடகங்களிடம் தெரிவித்தார்.
“ஓட்டுநர் வேண்டுமென்றே நடைபாதையில் காரை ஓட்டிச் சென்று, பலரைத் தாக்கி, ஒரு கடை ஜன்னலில் மோதியதாகத் தெரிகிறது,” என்று மொடெனா நகர மேயர் மாசிமோ மெஸ்ஸெட்டி கூறினார்.
“பின்னர் அவர் தனது காரிலிருந்து இறங்கி ஒரு கத்தியைக் காட்டி மிரட்டினார்,” என்று மெஸ்ஸெட்டி கூறினார்.
ஐந்து பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒரு பெண் தனது இரண்டு கால்களையும் இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லூகா சிக்னோரெல்லி, தான் அந்தப் பெண்ணுக்கு உதவ முயன்றபோது, ஓட்டுநர் தப்பி ஓட முயன்றதைக் கவனித்ததாக இத்தாலிய ஊடகங்களிடம் கூறினார். தான் அவரைத் துரத்தியபோது, தாக்குதல் நடத்தியவர் கையில் கத்தியுடன் தன்னை நோக்கித் திரும்பியதாக சிக்னோரெல்லி கூறினார்.
மற்ற வழிப்போக்கர்களின் உதவியுடன் சந்தேக நபரை அடக்குவதற்கு முன்பு, அவர் தலையிலும் மார்பிலும் அடி வாங்கினார்.
சந்தேக நபர் மிலனுக்கு அருகிலுள்ள பெர்காமோ மாகாணத்தில் பிறந்தவர் என்றும், அவர் மொடெனா மாகாணத்தில் வசித்து வருகிறார் என்றும் மேயர் கூறினார்.
குடியேற்ற எதிர்ப்பு லீக் கட்சியை வழிநடத்தும் இத்தாலியின் தீவிர வலதுசாரி துணைப் பிரதமர் மேட்டியோ சல்வினி, சந்தேக நபரின் பெயரை சலீம் எல் கௌத்ரி என்று குறிப்பிட்டு, அவரை “இரண்டாம் தலைமுறை குற்றவாளி” என விவரித்தார்.
பொருளாதாரப் பட்டதாரியான அவர் வேலையில்லாமல் இருப்பதாகவும், அவருக்கு எந்தக் குற்றப் பதிவும் இல்லை என்றும் இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் இலங்கையில்
இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் இலங்கையில்
இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் இலங்கையில் , இலங்கைக்கு நாளை பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் . Italian Foreign Minister in Sri Lanka .
இலங்கை வருகை தந்துள்ள இவர் இலங்கை மற்றும் இத்தாலிகளுக்கு இடையில் பொருளாதார அபிவிருத்தி
பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவார் She will sign security contracts
மற்றும், பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை இரண்டு நாள் உத்திய பயத்தை மேற்கொண்டு இலங்கை வரு.
அந்த இரண்டு நாட்களில் பல்வேறுபட்ட ஒப்பந்தங்களில் அவர் கைச்சாத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாலியில் சிங்களவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர் Sinhalese are living in large numbers in Italy.
இத்தாலியில் சிங்களவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர் .அதனை அடுத்து வேலை வாய்ப்புகளை கொடுப்பதற்கும் பொருளாதார ,
அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் இங்கு முதன்மையான விடயங்களாக பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை இது ன்தொடர்பான மேலதிக தகவல்கள் தெரிய வரலாம் என எதிர் பார்க்க .படுகிறது .
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்

- பெட்டா மத்திய பேருந்து நிலையத்தில்அனுரா கொள்ளையர்கள்

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

02 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் இத்தாலி
02 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் இத்தாலி
02 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் இத்தாலி ,இத்தாலியைச் சேர்ந்த மயூரன் ஜேசுதாஸ் அவர்கள் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக வழங்கப்படும் 100 துவிச் சக்கர வண்டி வழங்கும் நிகழ்வில் பங்கேற்று இரு மாணவர்களுக்கு உதவியுள்ளார்.
வன்னி மைந்தன் வானொலியில்
வன்னி மைந்தன் வானொலியில் தனது குரல்களை பதிவு செய்து வருகின்ற அறிவிப்பாளராக விளங்கி வரக்கூடிய மயூரன் ஜேசுதாஸ் அவர்களே,
இந்த இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை பெறுவதற்கு நிதி வழங்கினார்.
இவர் வழங்கிய 55 ஆயிரம் ரூபாய் நிதி பங்களிப்பில் இந்த இரண்டு மிதிவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ரூபாய் மேலதிகமாக வழங்கி போக்குவரத்து செலவுக்காக வழங்கிய அவருக்கு இந்த வேளையில் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கற்றல் நடவடிக்கையை மேற்கொள்ள மிகப் பெரும் உதவி
நீங்கள் வழங்கிய இந்த மிதி வண்டிகள் ஊடாக இரு மாணவர்கள் மகிழ்வடைந்துள்ளதுடன், அவர்கள் கற்றல் நடவடிக்கையை மேற்கொள்ள
மிகப் பெரும் உதவியாக அமையும் என, ஆசிரியர்கள் மாணவர்கள் தெரிவித்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த உதவியை வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் அவர்களுக்கு வன்னி மைந்தன் டிக் டாக் தளம் மற்றும் எதிரி இணையம் என்பன பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
- ஓடும் நதியில் ஆடும் படகாய் |Odum Nathiyil Aadum padakaai |562 | VANNI MAINTHAN Song

- மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

- ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

- கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

- வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan

- தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan

- தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி

- சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan

- லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles
![லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles](https://ethiri.com/wp-content/uploads/2025/08/63-TO-65-150x150.png)
- மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி

இஸ்ரேலுக்கான விமானங்கள் இரத்து இத்தாலி அறிவிப்பு
இஸ்ரேலுக்கான விமானங்கள் இரத்து இத்தாலி அறிவிப்பு
இஸ்ரேலுக்கான விமானங்கள் இரத்து இத்தாலி அறிவிப்பு,ஈரான் தாக்குதல் எதிரொலி ,அலறும் சர்வதேசம் .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்

- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு

இத்தாலியில் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் பரிதாப மரணம்
இத்தாலியில் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் பரிதாப மரணம்
இத்தாலியின் வெனிஸ் நகருக்கு அருகே வேகசாலையில் பயணிகள்
பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர் ,15
காயமடைந்துள்ளனர் .
வெனிஸ் மாகாண முதல்வர் வழங்கிய தகவலில் ,
இந்த பேரூந்து விபத்தில் சிக்கி இரண்டு குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டதாகவும்,
15 பேர் உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளார் .
விபத்தில் பலியானவர்களில் அதிகமானவர்கள்
சுற்றுலாப் பயணிகள் என கண்டறிய பட்டுள்ளது .
இத்தாலியில் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் பரிதாப மரணம்
இறந்தவர்களில் அடையாள காணப்பட்டுள்ள நபர்கள் ,
எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்கின்ற விடயம் வெளியாகவில்லை .
சாரதியின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு கரணம் என கண்டறிய பட்டுள்ளது .
பேரூந்து வீதி தடைகளை உடைத்து கவிழ்ந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியிட பட்டுள்ளது .
அதில் பேரூந்து சாலையின் ரக்கை மாற்றி செல்கின்ற பொழுது ,
அவ்வாறே சென்று விபத்தில் சிக்குவது
பதிவாகியுள்ளது .
மேற்படி பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா
- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்
- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது
- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.
- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை
இத்தாலியில் 2 இலங்கையர்கள் பலி
இத்தாலியில் 2 இலங்கையர்கள் பலி
வென்னப்புவ பகுதியில் வசித்து வந்த ஒருவரும் அவரது மகனும் தங்களது உறவினர்களுடன் இத்தாலியின் மிலன் அருகே உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
இதன்போது தனது 25 வயது மகன் நீரில் மூழ்குவதை பார்த்த 60 வயது தந்தை, மகனை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார். எனினும், இருவரும் நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, அங்கு சென்ற அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன.
இத்தாலியில் கொரனோ நோயால் ஒரே நாளில் 1,033 பேர் பலி
இத்தாலியில் கொரனோ நோயால் ஒரே நாளில் 1,033 பேர் பலி
இத்தாலியில் கொரனோ நோயில் பலியாகி இறந்தவர்கள் எண்ணிக்கை
சமீபகாலமாக வீழ்ச்சி அடைந்து வந்தது ஆனால் கடந்த தினம் திடீரென 1,033
பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளதாக இத்தாலிய சுகாதார அமைச்சு அதிரடி அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது
இது போலவே பிரிட்டனில் இன்று 627 பேர் பலி யாகியுள்ளனர்
இந்த நோயினால் அமெரிக்கா அதிகளவாக பாதிக்க பட்டு முதலாவது இடத்தை தட்டி சென்றுள்ளது .
இங்கு எழுபத்தி ஐந்தாயிரம் பேர் பலியாகியும் 15 லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
















