சுட்டு விழுத்தல் விமானங்கள்
சுட்டு விழுத்தல் விமானங்கள் ,ஒரே நாட்டின் தலைநகர் கீ பகுதி மீது வெடி கொண்டு விமானங்கள் பறந்து சென்று கடும் தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்கிரனுடைய ராணுவம் தெரிவித்துள்ளது.
குவியல் குவியலாக வந்த ரஷ்யா பயன்படுத்தும் ஈரான் தயாரிப்பு வெடி குண்டு விமானங்களே, தமது வான் காப்பு படைகளினால் வெற்றிகரமாக சூட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் ,இதனால் பாரிய சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க .பட்டுள்ளது
யுக்கிரன் தலைநகரில் உள்ள மிக முக்கியமான ராணுவ கட்டமைப்புகள் மீது இந்த வெடிகுண்டு விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் விமானப்படை தள வெடிகுண்டு ஆயுத கூடங்களை தாக்கி அளித்தமைக்கு பதிலடியாகவே இந்த விமானங்களை பயன்படுத்தி அதை உக்கிரன் தலைநகர் மீது தாக்குதலை நடத்தியுள்ளது ரஷ்யா.
இராணுவத்தினர் ஆயுதக் கிடங்குகள் விமானங்கள் உற்பத்தி செய்யும் பகுதிகள் மற்றும் மிக முக்கியமான பகுதிகள் இலக்குமிதே ,இந்த வெடி குண்டு விமானங்கள் விழுந்த வெடித்ததாகவும் அதனால் மிகப்பெரும் சேதங்களும் ,உயிரிழப்பும்ஏற்பட்டுள்ளது என்கிறது ரஷ்யா.
எனினும் தமக்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக எதுவும் தெரிய வரவில்லை என்கிறது உக்கிரன் படைகள்.
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை








