Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டன் HOME OFFICE அதிரடி -மருத்துவ மனை ஊழியர்கள் ,குடும்பத்திற்கு விசா இலவசமாக நீடிப்பு

பிரிட்டன் HOME OFFICE அதிரடி -மருத்துவ மனை ஊழியர்கள் ,குடும்பத்திற்கு விசா இலவசமாக நீடிப்பு

பிரிட்டனில் நிலவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து தற்பொழுது பிரிட்டனின் HOME OFFICE

,
குடிவரவு குடியகல்வு அமைச்சு மருத்துவ மனைகளில் பணி புரியும் உள்நாட்டு, வெளி நாட்டு மருத்துவர்கள் ,தாதிமார்கள் ,அம்புலன்ஸ் சாரதிகள்

,பணியாளர்கள் ,அனைவருக்கும் அவர்களது விசாவினை இலவசமாக வரும் வருடம் வரை நீடிப்பு செய்கிறது ,

அதுமட்டு மல்ல அவர்களது குடும்ப உறவுகளையும் அழைத்து கொள்ள முடியும் அவர்களும் இதே சலுகை .விசாவுக்கு வருடம் 400

பவுண்டுகள் செலுத்த வேண்டும் ,அதுவே இப்பொழுது இலவசமாக்க பட்டுள்ளது .

மேலும் மருத்துவமனையில் பணிபுரியும் அனைவரும் வரையறை அற்ற நேரம் வரை வேலை செய்ய முடியும் அதற்கான எவ்வித தடையும் தற்பொழுது இல்லை என அறிவிக்க பட்டுள்ளது

அத்துடன் மாணவர்களும் வேலை செய்ய முடியும் என அறிவிக்க பட்டுள்ளது ,

முன்பு மாணவர்கள் வேலை செய்வதற்கு தடை விதிக்க பட்டிருந்தது ,இப்பொழுது அது தளர்த்த பட்டுள்ளது Restriction on the amount of hours student nurses and doctors can work in the NHS has also been lifted.

HOHE OFFICE இந்த கருணை மனம் கொண்ட முடிவு மக்களினால் வரவேற்க படுவதுடன் பாராட்ட பெறுகிறது ,அவர்களுக்கு வேறு வழியில்லை .இப்படித்தான் செய்தாகணும்

அங்கு பணிபுரிபவர்கள் மகிழ்ச்சியுடன் பணி செய்வதற்கு இந்த அதிரடி திட்டத்தை புரிந்துள்ளனர்

அப்டி என்றால் உள்ளே வைரஸ் தாக்குதல் இழப்பு அரசு கூறுவதை விட பன்மடங்கு அதிகம் என்பதை ஊகித்து கொள்ளலாம்

பிரிட்டன் HOHE OFFICE அதிரடி
பிரிட்டன் HOHE OFFICE அதிரடி
Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் வெடித்து சிதறிய வீடு – குவிக்க பட்டுள்ள பொலிஸ்

பிரிட்டனில் வெடித்து சிதறிய வீடு – குவிக்க பட்டுள்ள பொலிஸ்

பிரிட்டன் West Yorkshire. பகுதியில் உள்ள வீடொன்று திடீரென வெடித்து சிதறியது
இதன் பொழுது இருவர் படுகாயமடைந்துள்ளனர் ,

ஒருவர் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் .
எனினும் உயிர் ஆபத்து இல்லை என தெரிவிக்க பட்டுள்ளது

இந்த வெடிப்பிற்கான உடனடி காரணம் தெரியவில்லை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

தற்போது காவல்துறையினர் குவிக்க பட்டு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இதுவரை இந்த வெடிப்பிற்கான காரணம் கண்டறியப்படவில்லை

பிரிட்டனில் வெடித்து சிதறிய வீடு
பிரிட்டனில் வெடித்து சிதறிய வீடு
Posted in பிரித்தானிய செய்தி

கொரனோவால் பிரிட்டனில் 4 வாரத்தில் £10.8 பில்லியன் இடம்பெற்ற சுனாமி வியாபாரம்

கொரனோவால் பிரிட்டனில் 4 வாரத்தில் £10.8 பில்லியன் இடம்பெற்ற சுனாமி வியாபாரம்

பிரிட்டனில் வேகமாக பரவிய கொரனோ வைரஸ் நோயின் தாக்குதல் பீதி காரணமாக


மக்கள் முண்டியடித்து பொருட்களை வாங்கி குவித்தனர் .

கடந்த நான்கு வாரத்தில் மட்டும் £10.8 பில்லியன் பவுண்டுகள் மொத்த வருமானமாக
கிடைக்க பெற்றுள்ளது ,

இவை நத்தார் பாண்டிகையை விட இருபது மடங்கு அதிகரித்த வியாபாரமாக அமைய பெற்றுள்ளது

இவ்வாறு பிரிட்டனில் உள்ள மிக பெரும் சூப்பர் மார்க்கட்களாக விளங்கும் கடைகளிற்குள்
பலத்த போட்டி நிலவியது ,

எனினும் இதில் டெஸ்கோ நிறுவனம் அதிக வியாபாரத்தை புரிந்து முதல் இடத்தை தட்டி சென்றுள்ளது

எவ்வித பொருட்கள் தட்டு பாடின்றி வழங்கியதால் மக்கள் அங்கு விரைந்து சென்று பொருட்களை அள்ளி சென்றனர் .

இதில் வழமையான விலைகளுக்கு பதிலாக அதிகரிக்க பட்ட பொழுதும் பொருள் கிடைத்தால் போதும் என்ற நிலையில் மக்கள் அதனை வாங்கியே சென்றனர்

கொரனோ பீதியால் பெரும் வியாபார சுனாமி இடம்பெற்றுள்ளது .சொல்ல போனால் இதில் ஒரு அரசியல் வியாபாரம் இடம்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது

விபாயாபாரம் பெருகிட இப்டி வைரஸ் பீதி வருங்காலங்களில் கிளப்விட பட்டாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை . எல்லாம் ஒரு தந்திரம் தான் .

கொரனோவால் பிரிட்டனில்
கொரனோவால் பிரிட்டனில்
Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் ஒரே நாளில் 393 பேர் பலி – 22,14 பாதிப்பு

பிரிட்டனில் ஒரே நாளில் 210 பேர் பலி – 22,14 பாதிப்பு

பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற உயிர் பலி எண்ணிக்கை 210 ஆக இடம்பிடித்துள்ளது

,இதுவரை பிரிட்டனில் இறந்தவர்கள் மொத்த எண்ணிக்கை சுமார் 1,801ஆக பதிவாகியுள்ளது

மேலும் இந்த நோயினால் 22,14 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மூன்று தற்காலிக கொரனோ


மருத்துவ மனைகள் அமைக்க பட்டு அங்கு வைத்து நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது

மேலும் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு இழப்பு விகிதம் அதிகரிக்க கூடும் என உலகம் தழுவிய நிலையில் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,மக்களே வெளியில் செல்லாதீர்கள்

இணைப்பு இரண்டு ..தற்போது வைரஸ் நோயின் தாக்குதல் அதிகரிபால் 393 பேர் பலி யாகியுள்ளனர் ,பலி எண்ணிக்கை தற்போது 1,801 ஆக இடம்பிடித்துள்ளது

பிரிட்டனில் ஒரே நாளில்
பிரிட்டனில் ஒரே நாளில்
Posted in பிரித்தானிய செய்தி

லண்டனில் -கொரனோவை கட்டுப் படுத்த உருவாக்க பட்ட புதிய மருத்துவ மனை – வீடியோ

லண்டனில் -கொரனோவை கட்டுப் படுத்த உருவாக்க பட்ட புதிய மருத்துவ மனை – வீடியோ

பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரனோ நோயாளிகளை

பாராமரிக்க விசேட தற்காலிக மருத்துவ மனைகள் மூன்று

உருவாக்க பட்டன .

அவ்வாறு உருவாக்க பட்ட மருத்துவமனை ஒன்றின் காட்சி

பதிவுகள் வெளியாகியுள்ளன

சிறப்பு வசதிகளுடன் ,சிறப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்றுவிக்க பட்ட தாதி மார்களுடன் இந்த மருத்துவ மனை செயலாற்றி வருகிறது

மேலும் இந்த நோயின் தாக்குதலினால் இருபதாயிரம் மக்கள் பலி யாவர்கள் என்ற புள்ளிவிபரம் வெளியிட பட்டுள்ளது .

பிரிட்டனின் முக்கிய ஊடகம் ஒன்று அரசு வெளியிடும் மக்கள் பலி எண்ணிக்கையை விட உயிரிழப்பு நான்கு மடங்கு அதிகமாகும் என

ஆளும் பிரதமருக்கு நெருக்கமான ஊடகம் நெத்தியடி கருத்தை வெளியிட்டுள்ளது

இந்த செய்திகள் இவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது ,போரிஸ் ஜோன்சனுக்கு உண்மையில் கோரனோ தோற்று உள்ளதா …?

அல்லது மக்கள் கொந்தளிப்பை தடுக்க தனக்கு நோய் என்று கூறி தனிமை படுத்த பட்டு உள்ளாரா என்ற சந்தேகம் பரவலாக எழுகிறது

இதற்குள் பெரும் அரசியல் நடப்பதாக மாறுபட்ட செய்திகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன .

லண்டனில் கொரனோவை
லண்டனில் கொரனோவை
Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 187 பேர் பலி

பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 187பேர் பலி

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இன்று ஒரே நாளில்187 பேர் பலியாகியுள்ளனர்
,இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை சுமார் 1,415. பதிவாகியுள்ளது
மேலும் இருபத்தி ஓராயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் இந்த நோயின் தாக்குதலினால் மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன
பிரிட்டனில் கொரனோ
பிரிட்டனில் கொரனோ
Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் -மருத்துவ தாதியாக வேலை பார்க்கும் விமான பணிப்பெண்

பிரிட்டனில் -மருத்துவ தாதியாக வேலை பார்க்கும் விமான பணிப்பெண்

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் பிரிட்டன் சிக்கி தவிக்கிறது ,மருத்துவ மனைகள் நிரம்பி

வழிகின்றன ,நாள் தோறும் ஆயிரம் பேர் வரை பலியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது

தற்பொழுது மூன்று தற்காலிக மருத்து வமனைகள் அமைக்க பட்டு வருகிது ,


இவ்வாறான வேளையில் விமான பணிப்பெண்ணாக வேலை பார்த்த பெண் ஒருவர் பிரிட்டன் Nightingale மருத்துவமனையில்

தாதியாக பணியில் இணைந்துள்ளளர்

இவர் தனது உயிரை மதிக்காது மக்களை காக்கும் நோக்குடன் பணியில் இணைந்திருப்பது மக்கள் மத்தியில் வியப்பை

ஏற்படுத்தியுள்ளதுடன் ,ஊடகம் முதல் சமூக வலைத்தளங்கள் வரை வாழ்த்துக்களும் ,பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளது

இரும்பு பெண்ணாக இவர் மக்களினால் இப்பொழுது போற்ற படுகின்றார் ,உலகில் இன்றைய கீரோவாக இவர் மாற்றம் பெற்றுள்ளார் .

பிரிட்டனில் -மருத்துவ தாதியாக
பிரிட்டனில் -மருத்துவ தாதியாக
Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் மூவர் தீயில் எரிந்து பலி – விசாரணைகள் தீவிரம்

பிரிட்டனில் மூவர் தீயில் எரிந்து பலி – விசாரணைகள் தீவிரம்

நேற்று ஞாயிறு கிழமை Hemel Hempstead பகுதியில் வீடொன்றுக்குள் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் எரிந்த நிலையில்

சடலமாக மீட்க பட்டுள்ளனர் .

இவ்வாறு மீட்க பட்டவர்களது சடலங்கள் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

இது ஒரு திட்டமிடப்பட்ட படுகொலையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

மேற்படி மரணம் தொடர்பிலான விசாரணைகள் தீவிரம் பெற்று வருகின்றன

பிரிட்டனில் மூவர் தீயில்
பிரிட்டனில் மூவர் தீயில்
Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டன் மீளவும் வழமைக்கு திரும்ப ஆறுமாதம் பிடிக்கும் – மருத்துவ நிபுணர்

பிரிட்டன் மீளவும் வழமைக்கு திரும்ப ஆறுமாதம் பிடிக்கும் – மருத்துவ நிபுணர்

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலின் பாதிப்பில் இருந்து அந்த நாடு மீளவும் வழமைக்கு திரும்ப சுமார்

ஆறுமாதங்கள் பிடிக்கும் என மருத்துவ நிபுணர் ஒருவர் கருத்துரைத்துள்ளார்

1990 ஆண்டு பிரிட்டனில் பரவிய வைரஸ் தொற்று காலத்தில் அவ்வாறு நடந்தது என்பதும் சுமார் இருபத்தி ஆறாயிரம் மக்கள்

பலியானதாக அவ்வேளை ஆண்ட அரசு உத்தியோக பூர்வ தகவலை வெளியிட்டு இருந்தது

இம்முறையும் அவ்வாறான சம்பவம் ஒன்று நிகழும் என எதிர் பார்க்க படுகிறது ,மக்கள் நடமாட்டம் உயிரிழப்பு அதிகரித்த

நிலையில் வீதிகளில் இன்று குறைந்து காணப்படுவதை அவதானிக்க முடிந்தது

பிரிட்டன் மீளவும் வழமைக்கு
பிரிட்டன் மீளவும் வழமைக்கு
https://www.youtube.com/watch?v=VU7R_hL5rWc&feature=emb_title
Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் ஒரே நாளில் 209 பேர் பலி – 19,522 பேர் பாதிப்பு

பிரிட்டனில் ஒரே நாளில் 209 பேர் பலி – 19,522 பேர் பாதிப்பு

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ்

தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 209 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

,மொத்தமாக இதுவரை 1,228 பேர் பலி கியுள்ளனர்

மேலும் 19,522 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இதன் உயிர் பலி சேதங்கள் எதிர்வரும் நாட்களில் மூன்று மடங்கு அதிகரிக்குமெனவும் இருபதாயிரத்துக்கு உள்ளான மக்கள்

பலியாகி கூடும் என நிபுணர்களும் தெரிவித்துள்ளனர் ,இவை இன்று காலை ஒன்பது மாணியளவிலான புள்ளி விபரம் அதன் பின்னர் இழப்புக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது என நம்ப படுகிறது

மக்கள் வீடுகளுக்குள் முடங்க மறுத்தால் எதிர் வரும் மூன்று மாதங்களுக்கு முற்றாக மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்க படும் என எச்சரிக்க பட்டுள்ளது

பிரிட்டனில் ஒரே நாளில்
பிரிட்டனில் ஒரே நாளில்
https://www.youtube.com/watch?v=6uoMUItYMPQ
Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டன் தொலைபேசி நிறுவனங்கள் அதிரடி – மக்களுக்கு சலுகைகள் அறிவிப்பு

பிரிட்டன் தொலைபேசி நிறுவனங்கள் அதிரடி – மக்களுக்கு சலுகைகள் அறிவிப்பு

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி மக்கள் பெரும் சொலென்னா துயரங்களை சந்தித்த

வண்ணம் உள்ளனர் ,பலலாயிரம் பேர் தனிமை படுத்தலுக்கும் உள்ளாக்க பட்டுள்ளனர் .

இவ்வாறான நிலையில் தொலைபேசி நிறுவனங்களை கட்டு படுத்தும் ஒப்கோம் நிறுவனத்தில் CEO மேற்கொண்ட

பேச்சுக்களின் அடிப்படையில் கீழ் வரும் நிறுவனங்கள்

The UK’s major internet service and mobile providers, namely BT/EE, Openreach, Virgin Media, Sky, TalkTalk, O2, Vodafone, Three, Hyperoptic, Gigaclear, and KCOM have all agreed the following commitments, effective immediately:

மக்களுக்கான டாட்டாக்கள் ,மற்றும் பணம் கட்டுதல் என்பனவற்றை பின்போடுவதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளன .


மாதம் தோறும் செலுத்த வேண்டிய பணம் செலுத்த தவறினாலும் அவர்கள் உங்களுக்கு தவணை முறையில் அடுத்து வரும்

மாதங்களில் செலுத்துவதற்கு அந்த தொலைபேசி நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன

All providers have committed to working with customers who find it difficult to pay their bill as a result of Covid-19 to ensure that they are treated fairly and appropriately supported.

All providers will remove all data allowance caps on all current fixed broadband services.

All providers have agreed to offer some new, generous mobile and landline packages to ensure people are connected and the most vulnerable continue

to be supported. For example, some of these packages include data boosts at low prices and free calls from their landline or mobile.

All providers will ensure that vulnerable customers or those self-isolating receive alternative methods of communication wherever possible if priority repairs to fixed broadband and landlines cannot be carried out.

பிரிட்டன் தொலைபேசி
பிரிட்டன் தொலைபேசி
https://www.youtube.com/watch?v=6uoMUItYMPQ
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரானோ தாக்கி 108 வயது மூதாட்டி பிரிட்டனில் பலி

கொரானோ தாக்கி 108 வயது மூதாட்டி பிரிட்டனில் பலி

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி நூற்றி எட்டு வயது மூதாட்டி ஒருவர் பலியாகியுளளார் .


இவர் பிரிட்டனின் அதிக வயதானவர் என தெரிவிக்க பட்டுள்ளது

1918 ஆம் ஆண்டு பிறந்த இவர் பிரிட்டனின் வயதானவர்களின் முதலிடம் பிடித்து சாதனை படைத்த அவ்வாறான ஒருவரை

இப்பொழுது பிரிட்டன் இந்த நோயின் தாக்குதல் மூலம் இழந்து தவிக்கிறது


இவருக்கு சமுக வலைத்தளங்களில் ஆழ்ந்த இரங்கல்கள் பகிரப்பட்டு வருகிறது

இதுவரை பிரிட்டனில் 1.029 பேர் பலியாகியும் 17,000 பேர் பாதிக்க பட்டுள்ளதும் குறிப்பிட தக்கது


அத்துடன் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன

கொரானோ தாக்கி
கொரானோ தாக்கி

Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் இலங்கை மருத்துவர் உள்ளிட்ட இருவர் கொரனோ தாக்குதலில் பலி

பிரிட்டனில் இலங்கை மருத்துவர் உள்ளிட்ட இருவர் கொரனோ தாக்குதலில் பலி

பிரிட்டனில் இலங்கையை சேர்ந்த ஓய்வு பெற்ற மருத்துவரான கென்றி யெவர்த்தன உள்ளிட்ட இரு இலங்கையர்கள்


கொரனோ தாக்குதலில் பலியாகியுள்ளனர் என இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி இவர்கள் பலியாகியுள்ளனர்


மேலும் இலங்கை தவிர்ந்த நாடுகளில் இலங்கையின் உத்தியோக பூர்வ அறிவிப்பின் பிரகாரம் நான்கு


இலங்கையர்கள் இந்த வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளனர்

இருபதயிரம் உயிர் பலிக்குள்ளதாக தாம் இந்த வைரஸை கட்டு

பாட்டுக்குள் கொண்டு வருவோம் என பிரிட்டன் அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் மருத்துவர் உள்ளிட்ட
பிரிட்டனில் மருத்துவர் உள்ளிட்ட
https://www.youtube.com/watch?v=Y9cGn3NEqVk
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் கொரனோவால் அகதிகள் விடயத்தில் ஏற்பட்டபுதிய மாற்றம் video

பிரிட்டனில் கொரனோவால் அகதிகள் விடயத்தில் ஏற்பட்டபுதிய மாற்றம் video

பிரிட்டனில் கொரனோவால் அகதிகள் விடயத்தில் ஏற்பட்ட தற்காலிக மாற்றம்

பிரிட்டனில் நிலவி வரும் வைரஸ் பரவல் காரணமாக குடிவரவு குடியகல்வு அமைச்சினால் அகதிகள் தொடர்பில் மேற்கொள்ள பட்ட தற்காலிக மாற்றம் தொடர்பிலான விடயங்கள்

இது தொடர்பான விளக்கங்கள் இங்கே சட்டத்தரணி வாசுகி முருகதாஸ் அவர்கள் விளக்குகின்றார் ,மேலதிக தகவல் தேவை

படின் உங்கள் சட்ட தரணிகளையோ அல்லது இவருடன் தொடர்பு கொள்ளுங்கள்

வாசுகி முருகதாஸ் லண்டன்
0044 208 470 6655

mobile 0044 78 163 64753 – 0044 7960 899 219 full video here

பிரிட்டனில் கொரனோவால்
பிரிட்டனில் கொரனோவால்
https://www.youtube.com/watch?v=6uoMUItYMPQ&feature=youtu.be
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் மூன்று தற்காலிக கொரனோ மருத்து மனைகள் வேகமாக அமைக்க படுகிறது

பிரிட்டனில் மூன்று தற்காலிக கொரனோ மருத்து மனைகள் வேகமாக அமைக்க படுகிறது

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக தற்பொழுது

மூன்று தற்காலிக மருத்துவ மனைகள் அமைக்க பட்டு வருகின்றன

அதில் மாவீரர் நாள் நடத்த படும் எக்சல் மண்டபம் ,மற்றும்

பேர்மிங்காம் ,மன்ஸிஸ்டர் ,பகுதிகளில் இந்த மருத்துவ மனைகள் வேகமாக கட்ட பட்டு வருகிறது

மாவீரர் நாள் மண்டபத்தில் சுமார் நான்காயிரம் படுக்கைகள் கொண்டதாக அமைக்க படுகிறது

அது தற் பொழுது செயல் பாட்டுக்கு வரும் நிலையில் உள்ளது ,பெருகி வரும் நோயாளர்களை பராமரிக்க என ஆறு லட்சம் ,விசேட தொண்டர் படை அணியினர் இணைய முன் வந்துள்ளனர்

அவர்களுக்கும் பயிற்சிகள் அளிக்க பட்டு களத்தில் இறக்கிவிட படவுள்ளன

நாடு தழுவிய ரீதியில் நாள் ஒன்றுக்கு ஆறாயிரம் பேர் வரை சோதனைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்

எனினும் இது மேலும் இரட்டிப்பாகி அதிகரிக்க படும் வாய்ப்புள்ளது

இந்த மருத்துவமனையை அமைக்கும் பணியில் சீனா இராணுவம் உள்ளதாக தெரிகிறது ,ஏன் எனில் சீனத்தவர் முகமாகவே காண படுகிறது

அவர்கள் தோள் பட்டையில் உள்ள எழுத்தை அல்லது இலட்சினையை கூர்ந்து கவனியுங்கள்

அபப்டி என்றால் பிரிட்டனுக்கு சீனா உதவுகிறதா என்ற கேள்வி எழுகிறது .அல்லது இவர்கள் பிரிட்டன் இராணுவத்தில் உள்ளவர்களா ..?

பிரிட்டனில் மூன்று தற்காலிக
மாவீரர் நாள் நடத்த படும் எக்சல் மண்டபம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் ஒரே நாளில் 269 பேர் பலி -17,089 பாதிப்பு

பிரிட்டனில் ஒரே நாளில் 260 பேர் பலி -17,089 பாதிப்பு

பிரிட்டனில் சனிக்கிழமை இன்று மட்டும் ஒரே நாளில் சுமார் 269 பேர்

பலியாகியுள்ளனர் .இறப்பு விகிதம் தற்பொழுது
1,028 ஆக அதிகரித்துள்ளது

மேலும் இதுவரை 17,089 பேர் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர்

மேலும் இதன் இறப்பு விகிதம் நான்கு மடங்காக அதிகரிக்கும்

எனவும் மருத்துவ மனைகளில் பல நூறு மக்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

மருத்துவ மனைகள் எங்கும் நோயாளர்களினால் நிரம்பி வழிகிறது ,

மக்களே வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,வரும் முன் காப்பபோம் ,உயிரோடு வாழ்வோம் ,

இந்த நோயாளர்களை பராமரிக்கும் ,பார்வையிடும் மருத்துவர்கள் மற்றும் தாதிமார்களுக்கு இந்த சோதனைகள் இடம்பெறுகிறது

இதில் மருத்துவர்கள் மற்றும் தாதிமார்களும் பாதிக்க பட்டுள்ளதாகவே கருத படுகிறது

நோயாளர்களை கட்டு படுத்த முடியா நிலையில் மருத்துவ மனைகள் தினறி வருகின்றன

மேலும் Birmingham and Manchester பகுதியில் புதிதாக இரு தற்காலிக மருத்துவமனைகள் அமைக்க பட்டு வருகின்றன

இன்று காலை ஒன்பது மணிக்கு முன்னராக சுமார் 120,776 பேருக்கு இந்த சோதனை நடத்த பட்டுள்ளது

வட அயர்லாந்தில் 15 பேர் பலியாகியுள்ளனர் ,

மேலும் Alister Jack, secretary of state for Scotland இவரும் கொரனோ நோயால் பாதிக்க பட்டுள்ளதாக தற்போது அறிவிக்க பட்டுள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

ஐயர்லாந் April 12 வரை அடித்து பூட்டு – மக்கள் வெளியில் உலவ தடை

ஐயர்லாந் April 12 வரை அடித்து பூட்டு – மக்கள் வெளியில் உலவ தடை

பிரிட்டன் ஐயர்லாந் பகுதியில் வைரஸ் தாக்குதல் எண்ணிக்கை பலி அதிகரித்ததை அடுத்து எதிர்வரும் சித்தரை மதம் 21 ஆம் திகதி

வரை முழு அடைப்பு செய்ய பட்டுள்ளது .

மக்களை வெளியில் நடமாடவும் தடை விதிக்க பட்டுள்ளது

போலீசார் மற்றும் இராணுவம் என்பன வீதிகளில் நிறுத்த பட்டுள்ளன

வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை
கட்டு படுத்த இதை தவிர இவர்களுக்கு வேறு வழியில்லை


என்பதால் இந்த அதிரடி உத்தரவை குறித்த அரசு பிறப்பித்துள்ளது

ஐயர்லாந்தில் 22 பேர் பலியோகியும் சுமார் 2,121 பேர் பாதிக்க

பட்டுள்ளனர் ,அடுத்தடுத்து நால்வர் பலியான நிலையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்க பட்டுளள்து

வீட்டில் இருக்கும் படி அரசு வலியுறுத்தியுள்ளது ,லண்டனை போன்ற விதிமுறை இங்கே அறிவிக்க பட்டுள்ளது ,மருந்தகம் ,கடைகள்

அத்தியாவசிய வேலைக்கு சென்று வர முடியும் ,அது தவிர வெளியில் நடமாட தடை

ஐயர்லாந் April 12 வரை
ஐயர்லாந் April 12 வரை
Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் 15,000 பேர் பலியாகலாம் என திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது

பிரிட்டனில் 15,000 பேர் பலியாகலாம் என திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது

பிரிட்டனில் கடந்து மூன்று நாட்களில் வெளியிட பட்ட உயிர் பலி

எண்ணிக்கை இவ்வாறு மூன்று மடங்காக அதிகரிக்கும் எனின்

உலகில் அதிக அளவான உயிர் பலியை பிரிட்டன் சந்திக்கும் எனவும்

அதன் எண்ணிக்கை சுமார் பதின் ஐந்தாயிரமாக உயரலாம் என

முக்கிய ஊடகங்கள் திகிலை கிளப்பியுள்ளன

பிரிட்டன் முற்றாக லக் டவுன் செய்யாது உள்ளதும் ,மக்கள் ,

வெளியில் நடமாடி திரிவதும் இந்த நோயின் தாக்கம் இத்தாலி

போன்று அதிகரிக்கும் வாய்பு அதிகம் என கணிக்க பெறுகிறது

பாதிக்க பட்டவர்களினாலே மருத்துவ மனைகள் நிரம்பி

வழிகின்றன ,அங்கு கட்டில்கள் இல்லாது நிலத்தில் நோயாளர்கள்

உள்ளதான தகவலும் வெளியாகியுள்ளன

மேலும் வரும் நாட்களில் மூன்று மடங்கு இந்த நோயின் தாக்கம் இருக்கும் எனின் மருத்துவ மனையில் உள்ள மருத்துவர்களினால்

கூட அனைவைரையும் பராமரிக்க முடியாத பெரும் நெருக்கடியை

பிரிட்டன் மருத்துவமனைகள் சந்திக்கும் என ஆரூடம் தெரிவிக்க

பட்டுள்ளது

மேற்படி ஊடகத்தின் இந்த கணிப்பு உளவு தகவலை வைத்து

உருவாக்க பட்ட ஒன்றாக இருக்க பெறும் என எதிர்வு கூற படுகிறது

எனவே மக்களே வரும் முன் காப்போம் ,உயிரோடு வாழ்ந்திட

வீட்டுக்குள் இருப்போம் ,வெளியில் செல்லாதீர்கள்

பிரிட்டனில் 15 000 பேர்
பிரிட்டனில் 15 000 பேர்
Posted in பிரித்தானிய செய்தி

லண்டனில் தமிழர் கடையில் கொரனோ தொற்றுக்கு உள்ளான ஊழியர் -அடித்து பூட்ட பட்ட கடை

லண்டனில் தமிழர் கடையில் கொரனோ தொற்றுக்கு உள்ளான ஊழியர் -அடித்து பூட்ட பட்ட கடை

லண்டன் பகுதியில் பலசரக்கு கடை ஒன்றில் பணிபுரிந்து வந்த

தமிழர் ஒருவர் உடல் சோர்வுற்று காணப்பட்டுளளார் .


இதனை அடுத்து அவர் மருத்துவ மனைக்கு சென்று சோதனை

நடத்தியுள்ளார்

அகில் அவருக்கு கொரனோ தொற்று உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,

அதனை அடுத்து அவருடன் பணிபுரிந்த நபர்களும் சோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,

வாடிக்கையாளர்கள் ஊடக இவருக்கு இந்த நோயானது பரவியுள்ள்ளதாக தெரிவிக்க படுகிறது


தற்பொழுது இந்த கடைய பாதுகாப்பு கருதி அடித்து பூட்ட பட்டுள்ளது

மேலும் சிலர் தமிழர்கள் இந்த நோயினால் பீடிக்க பட்டுள்ளனர் ,இவ்வாறு பீடிக்க பட்டவர்கள் தனிமை படுத்த பட்டு சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ள நிலையில் உள்ளனர்

தற்பொழுது இவ்வாறன கடைகளில் பணிபுரியும் தமிழர்கள் இந்த நோயின் தாக்குதல் பீதியில் செல்வதற்கு மறுத்து வருகின்றனர் .

முதலாளிகளோ வேலைக்கு வா என கட்டாய படுத்துவதாக தமது ஆதங்கத்தை சிலர் வெளியிட்டு வருகின்றனர்

நாட்டில் அவசரகால சட்டம் உள்ள நிலையில்தமிழர்கள் கடைகளும் தற்பொழுது திறந்து

உள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது ஆயினும்

இங்கு பணியாற்றும் அனைவரும் தமிழர்களாக உள்ளனர் ,அவர்கள் வழியாகவே இந்த விடயங்கள் கசிய பெறுகின்றன .

ஆயினும் சிலர் வேலை இழந்தாலும் பறவாயில்லை இந்த வைரஸ் தொற்று காலத்தில் இங்கு வேலைக்கு செல்ல மாட்டோம் என கூறி வீட்டில் நிற்கின்றனர்

காசு நாளையும் உழைத்து விடலாம் இந்த நோயானது பரவினால் ஆளே காலி ,

அதன் அச்சமே இவர்கள் இந்த முடிவிற்கு செல்ல காரணமாக அமைந்துள்ளது என்பதையும் அவதானிக்க முடிகிறது .

லண்டனில் தமிழர் கடையில்
லண்டனில் தமிழர் கடையில்
Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டன் சில நாட்களில் முழுதுமாக லக்கடவுன் செய்யப் படும் அபாய நிலையில் ,

பிரிட்டன் சில நாட்களில் முழுதுமாக லக்கடவுன் செய்யப் படும் அபாய நிலையில்

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை

அடுத்து வரும் சில நாட்களில் வெள்ளிக்கிழமை அல்லது திங்கள்

கிழமை மீளவும் பிரிட்டன் முழுவதும் லக்கடவுன் செய்யப் படும்

அபாய நிலை இடம்பெறும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன

இளவரசர் சாள்ஸுக்கு இந்த நோயானது உள்ளது கண்டு பிடிக்க

பட்டுள்ள நிலையிலும் அதன் முன்னோடி நகர்வாக விசேட மருத்துவ

மனைகள் தற்காலிகமாக உருவாக்க பட்டு செயல் படுத்த பட்டு

வருவதும் ,உருவாக்கம் பெற்று வருவதன் விளைவாக இதனை அனுமானிக்க முடிகிறது

மக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வேண்டுதல்

விடுக்க பட்டு வந்த பொழுதும் ,மக்கள் அதனை அலட்சியம் செய்து

உலவி வரும் நிலையில் இந்த நகர்வை மேற்கொள்ள வேண்டிய

நெருக்கடியில் ஆளும் அரசு உள்ளது

நோயின் தாக்கத்தை கட்டு படுத்த நான்கு வாரங்கள் பிரிட்டன்

லக்கடவுன் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பதை அடித்து

கூறலாம் ,நகர்வுகள் அதனை படம் பிடித்து காட்டுகின்றன

மேலும் இன்று வெளியிட படும் மக்கள் இழப்புக்கள் அவற்றை உறுதி படுத்தும் எனலாம்

பிரிட்டனில் சில நாட்களில்
பிரிட்டனில் சில நாட்களில்