Tag: deputy
Posted in பிரித்தானிய செய்தி
பிரிட்டன் மீளவும் வழமைக்கு திரும்ப ஆறுமாதம் பிடிக்கும் – மருத்துவ நிபுணர்
Author: நலன் விரும்பி Published Date: 29/03/2020 Leave a Comment on பிரிட்டன் மீளவும் வழமைக்கு திரும்ப ஆறுமாதம் பிடிக்கும் – மருத்துவ நிபுணர்
பிரிட்டன் மீளவும் வழமைக்கு திரும்ப ஆறுமாதம் பிடிக்கும் – மருத்துவ நிபுணர்
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலின் பாதிப்பில் இருந்து அந்த நாடு மீளவும் வழமைக்கு திரும்ப சுமார்
ஆறுமாதங்கள் பிடிக்கும் என மருத்துவ நிபுணர் ஒருவர் கருத்துரைத்துள்ளார்
1990 ஆண்டு பிரிட்டனில் பரவிய வைரஸ் தொற்று காலத்தில் அவ்வாறு நடந்தது என்பதும் சுமார் இருபத்தி ஆறாயிரம் மக்கள்
பலியானதாக அவ்வேளை ஆண்ட அரசு உத்தியோக பூர்வ தகவலை வெளியிட்டு இருந்தது
இம்முறையும் அவ்வாறான சம்பவம் ஒன்று நிகழும் என எதிர் பார்க்க படுகிறது ,மக்கள் நடமாட்டம் உயிரிழப்பு அதிகரித்த
நிலையில் வீதிகளில் இன்று குறைந்து காணப்படுவதை அவதானிக்க முடிந்தது

https://www.youtube.com/watch?v=VU7R_hL5rWc&feature=emb_title






