Tag: பிரிட்டனில் மருத்துவர் உள்ளிட்ட
பிரிட்டனில் இலங்கை மருத்துவர் உள்ளிட்ட இருவர் கொரனோ தாக்குதலில் பலி
Author: நலன் விரும்பி Published Date: 29/03/2020 Leave a Comment on பிரிட்டனில் இலங்கை மருத்துவர் உள்ளிட்ட இருவர் கொரனோ தாக்குதலில் பலி
பிரிட்டனில் இலங்கை மருத்துவர் உள்ளிட்ட இருவர் கொரனோ தாக்குதலில் பலி
பிரிட்டனில் இலங்கையை சேர்ந்த ஓய்வு பெற்ற மருத்துவரான கென்றி யெவர்த்தன உள்ளிட்ட இரு இலங்கையர்கள்
கொரனோ தாக்குதலில் பலியாகியுள்ளனர் என இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி இவர்கள் பலியாகியுள்ளனர்
மேலும் இலங்கை தவிர்ந்த நாடுகளில் இலங்கையின் உத்தியோக பூர்வ அறிவிப்பின் பிரகாரம் நான்கு
இலங்கையர்கள் இந்த வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளனர்
இருபதயிரம் உயிர் பலிக்குள்ளதாக தாம் இந்த வைரஸை கட்டு
பாட்டுக்குள் கொண்டு வருவோம் என பிரிட்டன் அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

https://www.youtube.com/watch?v=Y9cGn3NEqVk






