லண்டனில் -கொரனோவை கட்டுப் படுத்த உருவாக்க பட்ட புதிய மருத்துவ மனை – வீடியோ

Spread the love

லண்டனில் -கொரனோவை கட்டுப் படுத்த உருவாக்க பட்ட புதிய மருத்துவ மனை – வீடியோ

பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரனோ நோயாளிகளை

பாராமரிக்க விசேட தற்காலிக மருத்துவ மனைகள் மூன்று

உருவாக்க பட்டன .

அவ்வாறு உருவாக்க பட்ட மருத்துவமனை ஒன்றின் காட்சி

பதிவுகள் வெளியாகியுள்ளன

சிறப்பு வசதிகளுடன் ,சிறப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்றுவிக்க பட்ட தாதி மார்களுடன் இந்த மருத்துவ மனை செயலாற்றி வருகிறது

மேலும் இந்த நோயின் தாக்குதலினால் இருபதாயிரம் மக்கள் பலி யாவர்கள் என்ற புள்ளிவிபரம் வெளியிட பட்டுள்ளது .

பிரிட்டனின் முக்கிய ஊடகம் ஒன்று அரசு வெளியிடும் மக்கள் பலி எண்ணிக்கையை விட உயிரிழப்பு நான்கு மடங்கு அதிகமாகும் என

ஆளும் பிரதமருக்கு நெருக்கமான ஊடகம் நெத்தியடி கருத்தை வெளியிட்டுள்ளது

இந்த செய்திகள் இவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது ,போரிஸ் ஜோன்சனுக்கு உண்மையில் கோரனோ தோற்று உள்ளதா …?

அல்லது மக்கள் கொந்தளிப்பை தடுக்க தனக்கு நோய் என்று கூறி தனிமை படுத்த பட்டு உள்ளாரா என்ற சந்தேகம் பரவலாக எழுகிறது

இதற்குள் பெரும் அரசியல் நடப்பதாக மாறுபட்ட செய்திகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன .

லண்டனில் கொரனோவை
லண்டனில் கொரனோவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *