பிரிட்டனில் மூன்று தற்காலிக கொரனோ மருத்து மனைகள் வேகமாக அமைக்க படுகிறது

Spread the love

பிரிட்டனில் மூன்று தற்காலிக கொரனோ மருத்து மனைகள் வேகமாக அமைக்க படுகிறது

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக தற்பொழுது

மூன்று தற்காலிக மருத்துவ மனைகள் அமைக்க பட்டு வருகின்றன

அதில் மாவீரர் நாள் நடத்த படும் எக்சல் மண்டபம் ,மற்றும்

பேர்மிங்காம் ,மன்ஸிஸ்டர் ,பகுதிகளில் இந்த மருத்துவ மனைகள் வேகமாக கட்ட பட்டு வருகிறது

மாவீரர் நாள் மண்டபத்தில் சுமார் நான்காயிரம் படுக்கைகள் கொண்டதாக அமைக்க படுகிறது

அது தற் பொழுது செயல் பாட்டுக்கு வரும் நிலையில் உள்ளது ,பெருகி வரும் நோயாளர்களை பராமரிக்க என ஆறு லட்சம் ,விசேட தொண்டர் படை அணியினர் இணைய முன் வந்துள்ளனர்

அவர்களுக்கும் பயிற்சிகள் அளிக்க பட்டு களத்தில் இறக்கிவிட படவுள்ளன

நாடு தழுவிய ரீதியில் நாள் ஒன்றுக்கு ஆறாயிரம் பேர் வரை சோதனைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்

எனினும் இது மேலும் இரட்டிப்பாகி அதிகரிக்க படும் வாய்ப்புள்ளது

இந்த மருத்துவமனையை அமைக்கும் பணியில் சீனா இராணுவம் உள்ளதாக தெரிகிறது ,ஏன் எனில் சீனத்தவர் முகமாகவே காண படுகிறது

அவர்கள் தோள் பட்டையில் உள்ள எழுத்தை அல்லது இலட்சினையை கூர்ந்து கவனியுங்கள்

அபப்டி என்றால் பிரிட்டனுக்கு சீனா உதவுகிறதா என்ற கேள்வி எழுகிறது .அல்லது இவர்கள் பிரிட்டன் இராணுவத்தில் உள்ளவர்களா ..?

பிரிட்டனில் மூன்று தற்காலிக
மாவீரர் நாள் நடத்த படும் எக்சல் மண்டபம்

Leave a Reply