அர்ச்சுனா ரிச்சா பண்ணையை புறக்கணியுங்கள்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா ரிச்சா பண்ணையை புறக்கணியுங்கள்

அர்ச்சுனா ரிச்சா பண்ணையை புறக்கணியுங்கள்

அர்ச்சுனா ரிச்சா பண்ணையை புறக்கணியுங்கள். என மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தனது கருத்தை தெரிவித்துள்ளார் .

அங்கு பணி புரிகின்றவர்களுக்கு ஊதியம் போதாது எனவும் ,சமுக அக்கறை உள்ளவராக தன்னை கூறி கொள்ளும் அதன் நிர்வாகம் ,அங்கு பணிபுறியும் ஊழியர்களுக்கு முறையான சம்பளம் வழங்கவில்லை என தெரிவித்துள்ளார் .

மிக மோசமான வேலைகளை செய்கிறார்கள் என பகிரங்க வெளியில் குற்றம் சுமத்தியுள்ளார் .

கிழி கிழியென கிழித்து தொங்க விட்டுள்ளார் .

தமிழ் தேசிய கட்சி ஒன்றின் ஊடக அரசியலுக்குள் நுழைய முற்பட்டவர்களுக்கு தகுந்த சட்டையை வழங்கியுள்ளார் .

தவிர சமூக அக்கறை கொண்டவராக தன்னை காண்பித்து வரும் இவர் ,பலவேறு பட்ட விடயங்களில் தவறாக செயல் பட்டு வருகிறார் என அர்ச்சுனா அக்குற்றம் சுமத்தியுள்ளார் .

எனினும் ரிச்சாவின் கருத்துக்கள் வெளிவருகின்ற பொழுது தான் ,இந்த விடயம் தொடர்பான தெளிதல் பெரும் என்பதாக கருத்துக்கள் உலவுகின்றன .

வீடியோ

https://www.youtube.com/watch?v=xS35FdU5Lzk
மகிந்த குடும்பம் கழுத்தில் கத்தி
Posted in இலங்கை செய்திகள்

மகிந்த குடும்பம் கழுத்தில் கத்தி

மகிந்த குடும்பம் கழுத்தில் கத்தி

மகிந்த குடும்பம் கழுத்தில் கத்தி ,இங்கே சிலருக்கு இந்த பதிவை புரிந்து கொள்ள முடியவில்லை.

இன்று, இந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், மகிந்த கட்சியின் மனநிலை இதுவாகும் என்பது மட்டுமே இங்கே கூற படுகிறது.


மற்றபடி, எனக்கு மகிந்தவின் கட்சியோ, கழுத்தோ பொருட்டல்ல. அவரை போர் குற்றவாளி ஆக்கி சர்வதேச நீதி மன்றில் நிறுத்த வேண்டும் என்ற ஓலமிட்டவர்களே, இன்று மூடி கொண்டு இருக்கிறார்கள்.

புலம் பெயர்ந்த இலங்கையர் பலர் மகிந்தவுடன் கூட்டு பிசினஸ் கூட செய்கிறார்கள்.

“உன் ஒக்கம யாலுவோ” என்ற சொல்லாடலை இங்கே பயன் படுத்தும் தமிழ், முஸ்லிம் நண்பர்களின் அறிவு பரிதாபமாக இருக்கிறது. இப்படி சொன்னவர் உண்மையில் யார்? அவர் எவர்? என்ன செய்தார்? என்று கூட இவர்களுக்கு தெரியவில்லை.


ஈழ தமிழ், மலையக தமிழ், முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் ஆளும் வர்க்கம் அல்ல என்பதும், இந்த இனங்களை சேர்ந்த எவரும் இந்நாட்டில் ஜனாதிபதி, பிரதமர், பிரதான அமைச்சர்கள் ஆவதில்லை என்பதும், இந்நாட்டு தேர்தல்

பெரிய கட்சிகளுடன் கூட்டு

முறையின்படி பெரிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தே ஆட்சியில் பங்கு பெற முடியும் என்பதும், இந்நாட்டு சிஸ்டம். இந்த யதார்த்தத்தை கூட புரிந்து கொள்ள முடியாமை, அடிப்படை அரசியல் அறிவு இல்லாத முட்டாள்தனம்.


எப்போதும் எதிர்கட்சியில்தான் இருப்போம் என்று வடக்கு கிழக்கு தமிழ் தேசிய கட்சிகள் முடிவு செய்வது அவர்களது விருப்பம்.

அதேபோல், பொது தமிழ் வேட்பாளரை நிறுத்தவும் தமிழ் தேசிய கட்சிகளுக்கு உரிமை உண்டு என நான் கூறி உள்ளேன்.

இவை பற்றி ஈழ தமிழ் மக்களே இறுதி முடிவு எடுக்க வேண்டும். ஆனால், பொது தமிழ் வேட்பாளரை அழைத்து கொண்டு வடக்கு கிழக்குக்கு வெளியே வர வேண்டாம் என்றும் நான் கூறி உள்ளேன்.

அது இங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சிக்கலை உருவாக்கும் என தூர நோக்கில் கூறி உள்ளேன்.


எங்களை பொறுத்த வரையில், வரலாற்றில் இல்லாத வகையில் கொடும் போர் செய்த ராஜபக்சர்களுடன் ஒரு போதும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ

ஒன்றாக உட்கார முடியுமா? அதேபோல், பாவம் என தெரிந்து கொண்டே ஜனசாக்களை எரித்த கும்பலை மன்னிக்க முடியுமா? நேற்று ரணில் மகிந்தவின் ஆதரவை வீடு தேடி போய் கெஞ்சி கேட்கிறார்.

சிங்கள மொழியில் கடிதம் எழுதி கேட்கிறார். ஆகவே ரணில் முறை தவறி விட்டார்.

ராஜபக்சர்களின் ஊழல், திருட்டு,


ராஜபக்சர்களின் ஊழல், திருட்டு, பற்றி பெரும்பான்மை சிங்கள இளையோர் பார்த்து கொள்ளட்டும்.

இவர்கள்தான் கோட்டாவை 69 இலட்சம் வாக்குகளை கொடுத்து, இனவாத ஆட்சியில் அமர்த்தினார்கள்.

அப்புறம் இவர்களே அரகல என்று அவரை விரட்டினார்கள். இந்த சிங்கள இளையோர் தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை ஏற்க வில்லை.

ஆகவே ராஜபக்சர்களின் ஊழல் பற்றியும் அவர்களே பார்த்து கொள்ளட்டும். தமிழ், முஸ்லிம் இளையோர் சும்மா தடுமாற தேவை இல்லை.


என்னை பொறுத்த வரை, சிறுபான்மை மக்கள் தமது குறைந்த பட்ச சமூக அபிலாசைகளை சாதூர்யமாக தேடி பெற வேண்டும். இருப்பவர்கள் சரியில்லை என்றால், புதிய கட்சிகளை உருவாக்கி கொள்ள வேண்டும்.


இதற்காக, அப்பாவி மக்களை கொன்று குவித்தவனுடன் சென்று அமர முடியாது. போரை நோக்கி ராஜபக்சரை தள்ளியவர்களுடனும் உடனடியாக உட்கார முடியாது.

ஆட்சிக்கு வர கூடிய வாய்ப்பு உள்ள, இருப்பவர்களில் சிறந்தவருக்கு ஆதரவு வழங்க வேண்டும். அவ்வளவுதான்.

இவ்வாறு மனோ கணேசன் தெரிவித்துள்ளார் .

சுமந்திரனும் மொட்டை சங்கியனும் கூவல் வீடியோ
Posted in இலங்கை செய்திகள்

சுமந்திரனும் மொட்டை சங்கியனும் கூவல் வீடியோ

சுமந்திரனும் மொட்டை சங்கியனும் கூவல் வீடியோ

சுமந்திரனும் மொட்டை சங்கியனும் கூவல் வீடியோ .வரலாறு தெரியாது கூவும் சுமந்திரன் சாணக்கியன் பேச்சு .இந்த காணொளியில் அம்பலமாகியுள்ளது .

இதே கூலி சுமந்திரனும் ,பாராளுமன்றில் வாய் சாடல் இடும் சாங்கியனும் சாவகச்சேரி மருத்துவமனை விடயம் தொடர்பாக ஏன் பேசவில்லை ,..??

அந்த மருத்துவமனைக்கு ஏன் செல்லவில்லை என்ற கேள்விக்கு இதுவரை இவர்கள் பதில் கூற இல்லை .

மக்கள் வாக்குகளை கொள்ளையடிக்க இப்படி பேசின் இருக்காங்க .

இந்த ஏமாற்று அரசியல் மாபியா வியாபாரிகள் ,மக்களே பாருங்க காணொளி மிகுதி விடயம் உங்களுக்கே புரிய வரும்.

இந்த இரு கூலிகளையும் தோற்கடித்து விரட்டுங்கள் .

வீடியோ

ஐபீசியை புறக்கணிக்க அர்ச்சுனா வேண்டுதல்
Posted in இலங்கை செய்திகள்

ஐபீசியை புறக்கணிக்க அர்ச்சுனா வேண்டுதல்

ஐபீசியை புறக்கணிக்க அர்ச்சுனா வேண்டுதல்

ஐபீசியை புறக்கணிக்க அர்ச்சுனா வேண்டுதல். மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தொடர்பாக அவதூறாக ,உண்மைக்கு புறம்பாக ஐபீசி செய்தியை வெளியிட்டது தொடர்பாக மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .

தன்னிடம் செவ்வி பெறுவதற்கு நேரம் ஒதுக்கி அதன் பின்னர் அங்கு வந்து செவ்வியை பெற்று கொண்ட அவர்கள் ,பின்னர் அழையா விருந்தாளியாக தமக்கு செவ்வி தந்தவரை பிழையான ,

அவதூறாக ,தன்னை இழிவு படுத்தும் நிலையிலான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .

மேலும் தன்னோடு அவர்கள் உரையாடிய விடயங்களை வெளியிட்டு அது தவறு என்பதாக கருத்துரைத்துள்ளார் . .

இந்த ஐபீசி என்கின்ற ஊடகத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் ,இவர்கள் உண்மைக்கு புறம்பானவர்கள் என அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார் .

மக்களின் நலன் வேண்டி களத்தில் நிற்கும் ஒருவரை மிக கேவலமாக கொச்சை ப்படுத்தியுள்ளதாக மக்கள் மன்றம் சமுக ஊடகங்கள் வாயிலாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

குறித்த ஊடகம் தொடர்பாக அர்ச்சுனா இராமநாதன் வெளியிட்ட குரல்பதிவு இப்பொழுது வெளியாகியுள்ளது .

மேற்படி குற்ற சாட்டு தவறு என ஐபீசி கருதினால் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனை தொடர்பு கொண்டு மேலதிக விடயங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .

மேலும் தனது தொடர்பாக இவர்கள் எதுவித செய்திகளையோ பேட்டிகளையோ பெற வர கூடாது எனவும் அர்ச்சுனா இராமநாதன் காட்டமாக தெரிவித்துள்ளார் .

வீடியோ

https://www.youtube.com/watch?v=o52SELn0S-w
அர்ச்சனாவை விழுத்த விபச்சார பெண்களை அனுப்பும் எதிரிகள்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சனாவை விழுத்த விபச்சார பெண்களை அனுப்பும் எதிரிகள்

அர்ச்சனாவை விழுத்த விபச்சார பெண்களை அனுப்பும் எதிரிகள்

அர்ச்சனாவை விழுத்த விபச்சார பெண்களை அனுப்பும் எதிரிகள் ,மருத்துவர் அர்ச்சனாவை வீழ்த்துவதற்கு தற்பொழுது விபச்சார பெண்களை அனுப்பி யுள்ளதாஹ்க தெரிவித்துள்ளார் .

இவர்கள் மூலம் தனது நிர்வாண புகைப்படங்களை எடுத்து, அதன் ஊடாக கலங்கப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ,சற்று முன்னர் தனது முகநூல் பக்கத்தில் அஅர்ச்சுனா பதிவு வெளியிட்டுள்ளார்.

தனது whatsapp ஊடாக தொடர்பு கொள்ளும் பெண்கள் இவருடன் நெருக்கமாக கதைப்பது போன்று காட்சி அளிக்கப்படுகின்றது.

பின்னர் அந்தரங்க ஆடைகளுடன் காணப்படும் இவர்கள் அதனூடாக தன்னை கவர்ந்திழுத்து அவரது அந்தரங்க பகுதிகளை புகைப்படம் பிடித்து, அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு கலங்கத்தை ஏற்படுத்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தி இருக்கின்றார்.

வீழ்த்துவதற்கு ஆயுதங்கள் இல்லாத காரணத்தினால் பெண்களை அனுப்பி இவ்வாறு தன்னை ஒரு அவதூறு பரப்பு நடவடிக்கையில் எதிரிகள் ஈடுபட்டுள்ளதை ,இந்த நடவடிக்கை மீளவும் அம்பலப்படுத்தி உள்ளதாக அர்ஜுன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

பிரபலமாக உள்ள அர்ச்சனா உடன் இவ்வாறான கிசுகிசுக்கப்பட்டால் தாங்களும் இந்த சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்க்கப்படுபவர் என்ற நிலையிலும் சில பெண்கள் பிரபலமாவதற்காக ,இவ்வாறான லீலைகளில் ஈடுபட்டு வருவதற்கான தகவலும் வெளியாகி இருக்கின்றனர் .

கடந்த காலங்களில் ஜி.பி முத்து போன்றவர்கள் ஊடாக இவ்வாறான விடயங்கள் இடம் பெற்று அதனூடாக பல பெண்கள் பிரபலமாக இருந்தனர் .

அவ்வாறானவர்கள் அதே வந்த வேகத்திலேயே அவர்கள் காணாமல் போயிருந்தனர் .

அதேபோன்று ஒரு நிலை தான் தற்பொழுது மருத்துவர் அர்ச்சனாவுக்கு ஏற்பட்டு வருவதை இந்த விடையங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

மனிதநேயத்துடன் மக்களின் விடுதலைக்காக போராடியிருக்கின்ற அர்ஜுனாவுக்கு எதிராக தற்போது விபச்சார பெண்களை அனுப்பி அதனூடாக அவருக்கு அவதூறுகளை பரப்பி ,

வீழ்த்துவதற்கு எனக்கு எதிரிகளின் இந்த விஷமத்தனமான நடவடிக்கை தோல்வியில் முடிவடையும் என அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் பதவி விலகவேண்டும்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் பதவி விலகவேண்டும்

ரணில் பதவி விலகவேண்டும்

 ரணில் பதவி விலகவேண்டும் ,ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது முழங்கினார்.

 அரசியலமைப்பில் உள்ள ஜனாதிபதியின் பொறுப்புகளை தற்போதைய ஜனாதிபதி நிறைவேற்ற தவறுவராயின் , உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் பேசுகின்ற பொழுது தெரிவித்தார்.

 ஜனாதிபதி தேர்தல் இன்னும் 50 நாட்களில் இடம் பெற உள்ள நிலையில் தற்பொழுது பிரதான காட்சிகளுக்கு இடையில் பல போட்டி நிலவுகின்றது .

இந்த போட்டியின் வாயிலாக தம்மை நிலை நிறுத்திக் கொள்ளும் நடவடிக்கையில் பிரதான காட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

 அதனால் தற்பொழுது இரு பிரதான கட்சிகளுக்கும் இடையில் அதிகமான போர் இடம்பெற்று வருகின்றது.

இந்த யுத்தம் மிகப்பெரும் பர பரப்பையும் கொந்தளிப்பையும் வாசகர் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றது.

 வாக்காளர்களை கவரும் விதத்தில் தமது சதுரங்க ஆட்டத்தை காய் நகர்த்தி வருகின்றனர் .

இந்த சதுரங்க ஆட்டத்தில் வெல்ல போவது ரணில் விக்கிரமசிங்காவா சஜித்தா என்பதுதான் இப்பொழுது பிரதான கேள்வியாக உள்ளது.

 தமது வெற்றியை தீர்மானிக்கும் நடவடிக்கையின் படுகொலைகள் கடத்தல்கள் அவதூறு பரப்புகள் மோசடிகள் நம்பிக்கை துரோகம் என்பன எதிர்வரும் நாட்களில் இடம்பெறக் கூடும் என்கின்ற நடவடிக்கை இதன் ஊடாக தெரிய வருகின்றது.

 இலங்கையின் மிக முக்கியமான நரி என கூறப்படும் ரணிலின் இந்த நயவஞ்சக தாக்குதல் நடவடிக்கை காரணமாக, பிரேமதாசா அவர்களுக்கு மிகப்பெரும் தொய்வு நிலை காணப்படுகின்ற செய்திகளும் வெளியாகி உள்ளது.

 சஜித்தின் வெற்றியை தடுக்கும் நடவடிக்கையில் விக்கிரமசிங்கா ஈடுபட்டு வருகின்ற நிலையிலேயே ,தற்பொழுது உடனடியாக பதவி விலக வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கா மீது சஜித் குற்றம் சுமத்தி இருக்கின்றார்.

பொதுமகனை தாக்கிய போலீஸ் அதிகாரி பணி நீக்கம்
Posted in இலங்கை செய்திகள்

பொதுமகனை தாக்கிய போலீஸ் அதிகாரி பணி நீக்கம்

யாழில் பொதுமகனை தாக்கிய போலீஸ் அதிகாரி பணி நீக்கம்

பொதுமகனை தாக்கிய போலீஸ் அதிகாரி பணி நீக்கம் ,யாழ்ப்பாணம் பரித்துறை பகுதியில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மிக கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் அடிப்படையில் ,

அந்த தாக்குதலை மேற்கொண்ட இரண்டு போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ,பருத்துறை காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் நீதிமன்றத்தில் தனக்கு இடம்பெற்ற சம்பவங்களை தெரிவித்ததை அடுத்து,

போலீசார் நடத்திய விசாரணையில் ஒருவர் குடிபோதையில் இருந்ததாகவும், மற்றவர் அங்கிருந்து போலியோ நிலையில் இருவரையும் பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஊழலில் கொழுத்து பெருத்து விளங்கும் காவல்துறையினர் இவ்வாறான சம்பவங்கள் ஈடுபட்டு வருவதும் ,தவறான அத்துமிரல் அடக்குமுறை அதிகார துஷ்பிரயோகத்தை மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கை தொடர்பினை இந்த சமூகம் மிகவும் எடுத்துக்காட்டி உள்ளது.

வாகனங்களில் பயணிப்பவர்களின் கார்களுக்குள் வண்டிகளுக்குள் கஞ்சாவை வைத்து மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் உடைய வீடியோக்கள் தற்பொழுது காணப்பட்ட நிலையிலும் ,

அவை வைரல் ஆகி வருகின்ற நிலையில் தற்போது இந்த போலீசாரின் இந்த தாக்குதல் சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

சட்டம் ஒழுங்கை மதிக்க வேண்டிய காவல்துறை சந்தேக நபர்கள் மீது போலீஸ் நிலையத்தில் வைத்து தாக்குதல் நடத்துவதும், குடிபோதையில் அவர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற சம்பவங்கள் தொடர்கின்ற அவலத்தை இவை எடுத்துக் காட்டி இருக்கின்றதே.

பொலிஸார் பணியில் ஈடுபடுகின்ற பொழுது வெற்றிலைகள் போடுவதற்கும் தடை விதிக்கப்படுவதாக ,நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ,

தற்பொழுது மதுபானத்தை அருந்தி விட்டு கடமையில் ஈடுபடுவது எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் என்கின்ற கேள்வியை மக்கள் மன்றம் எழுப்பி நிற்கின்றது.

துப்பாக்கிச் சூடு இருவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு இருவர் காயம்

துப்பாக்கிச் சூடு இருவர் காயம்

துப்பாக்கிச் சூடு இருவர் காயம் ,இலங்கை ஹபராதுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது .

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் காயம் அடைந்துள்ளதாகவும் ,காயம் அடைந்தவர்களில் ஒருவர் ஆட்டோ சாரதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் பயணித்தவர் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

இதன் பொழுது அவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதல் அதை சாரதி மீதும் நடத்தப்பட்டுள்ளதால் ,சாரதியின் படுகாயம் அடைந்த நிலையில் முட்கப்பட்டு தற்போது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென் இலங்கை பகுதியில் கூலிக்கு அமர்த்தப்படுகின்ற ஆயுத கலாச்சார குழுக்கள் ஊடாக ,இவ்வாறு திட்டமிட்டு இடம்பெற்று வருவதான புதிய புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

வர்த்தகர்கள் பிரபலங்கள் ஊடக நபர்கள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் என பலர் இவ்வாறான மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்ட வருகின்றனர்.

கோட்டபாய ஆட்சி காலப்பகுதியில் இவ்வாறான துப்பாக்கி சூடு சம்பவங்கள் இடம் பெற்று வந்தன.அவ்வாறான சம்பவங்கள் இப்பொழுதும் தொடர்கின்ற அறிகுறியாக இவை காணப்படுகின்றன.

ஆட்டோ சாரதி மற்றும் பயணி மீது துப்பாக்கி சூட்டை நடத்தியது யார் என கண்டறியும் நடவடிக்கையில் ,குற்றப் புலனாய்வுத் துறையில் தமது விசாரணை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கியுடன் ஒருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

துப்பாக்கியுடன் ஒருவரை கைது செய்த பொலிஸ்

துப்பாக்கியுடன் ஒருவர் கைது ,அனுராதபுரத்தில் வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை எடுத்து திடீர் சுத்திகரிப்பை நடத்திய பொழுது வெளிநாட்டு துப்பாக்கியுடன் அவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்

இவருக்கு எவ்வாறு இந்த வெளிநாட்டு துப்பாக்கி கிடைக்கப்பெற்றது என்பது தொடர்பில் காவல்துறையின் குற்றச்சாட்டு பிரிவில் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் இவரை ஏனைய படுகொலை குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்டவரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தேர்தல் நெருங்கி வருகின்ற காலப்பகுதியில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம் பெறுவதும் துப்பாக்கியுடன் நபர்கள் கைது செய்யப்பட்டு வருவதும் மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

தேர்தல் வருகின்ற பொழுது ஆங்காங்கே குண்டு மடிப்புகளும் இவ்வாறான வன்முறை சம்பவங்களும் அதிகரித்து காணப்படுவது தேர்தலை திசை திருப்ப நடவடிக்கை ஒன்றாக காணப்படுவதுடன் பலத்த போட்டியினியாக இருக்கும் முக்கியமான காட்சிக்கு எதிரான திசை திருப்பு நடவடிக்கை ஒன்றாக இருக்க கூடும் என்ற அச்சத்தை வெளியிட்டுள்ளது

என்னிடம் கைது செய்யப்பட்டவர் தொடர்ந்து விசாரிக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் இவர் ஏனைய படுகொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள் ஈடுபட்டாரா என்பது தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன

மின்பிறப்பாக்கி சாவகச்சேரி மருத்துவமனைக்கு வந்தடைந்தது
Posted in இலங்கை செய்திகள்

மின்பிறப்பாக்கி சாவகச்சேரி மருத்துவமனைக்கு வந்தடைந்தது

மின்பிறப்பாக்கி சாவகச்சேரி மருத்துவமனைக்கு வந்தடைந்தது

மின்பிறப்பாக்கி சாவகச்சேரி மருத்துவமனைக்கு வந்தடைந்தது என்கின்ற தகவலை அந்த மருத்துவமனையின் பொறுப்பதிகாரி ரஜீவ தெரிவித்துள்ளார் .

சாவகச்சேரி மருத்துவமனைக்கு மின்பிறக்கி இல்லாத நிலையில் ,மிக முக்கிய நிலையங்கள் அடித்து மூட பட்டு இருந்தன ,

அதனை அடுத்தே தற்போது இந்த மின்பிறப்பாக்கி தற்போது வந்தடைந்துள்ளதாக அந்த ,மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

புரட்சி நாயகன் மருத்துவர் அர்ச்சுனா சாவகச்சேரி மருத்துவமனையில் இடம்பெற்ற ,பல்வேறு பட்ட மோசடிகள் தொடர்பாக எடுத்து விளக்கி இருந்தார் .

அதனை அடுத்தே தற்போது மேற்படி விடயம் இடம்பெற்றுள்ளது .

மருத்துவ மாபியாக்கள் ஊழல் அவர்கள் பின்புலத்தில் உள்ள வெள்ளை வேட்டிகள் தொடர்பாகவும் எடுத்து விளக்கி இருந்தார் .

தேர்தல் வருவதை அடுத்து இப்பொழுது மின்பிறப்பாக்கி வந்தடைந்துள்ளது என்ற விடயம் வெளியாகியுள்ளது .

மின்பிறப்பாக்கி வந்தடைந்தாலும் ஆளணி பற்றாக்குறையை தெரிவித்து முக்கிய மருத்துவ பகுதிகள் இயங்கிட தடை விதிப்பார்கள் என்கின்ற விடயம் வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது .

ஆட்டிறைச்சி மாயம் 4பொலிசார் பணிநீக்கம்
Posted in இலங்கை செய்திகள்

ஆட்டிறைச்சி மாயம் 4பொலிசார் பணிநீக்கம்

ஆட்டிறைச்சி மாயம் 4பொலிசார் பணிநீக்கம்

ஆட்டிறைச்சி மாயம் 4பொலிசார் பணிநீக்கம் ,பொலிஸ் நிலைய குளிரூட்டியில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஆட்டிறைச்சிகள் காணாமல் போன சம்பத்தினை அடுத்து 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்கு அட்டாளைச்சேனை பகுதி வீடு ஒன்றில் அறுக்கப்பட்ட ஆடுகள் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு முறைப்பாடு கடந்த வெள்ளிக்கிழமை(26) அன்று வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் விலங்குகள் அறுக்கும் தொழுவத்தில் அறுக்கப்படாமல் அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து 4 ஆடுகளை அறுத்த கடை உரிமையாளரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

பின்னர் குறித்த சந்தேக நபர் அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டிருந்தார்.

அவரது சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி தனது குறித்த ஆட்டினை தனது வீட்டு நிகழ்வு ஒன்றிக்கு அறுத்திருந்தாகவும் குற்றத்தினை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கின் சான்றுப் பொருளான ஆட்டிறைச்சி பொலிஸ் நிலையத்தில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றிடம் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் மாயமான இறைச்சி

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு குறித்த சான்றுப் பொருளை பார்வையிட நீதிவான் சென்ற வேளையில் ஆட்டிறைச்சி மூட்டையில் கட்டி பெக்கோ இயந்திரத்தில் புதைப்பதற்க தயாராக வைத்திருந்ததை அவதானித்துள்ளார்.

குறித்த சான்றுப் பொருள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே கூறிய பொலிஸார் திடீரென பெக்கோ இயந்திரத்தில் வைத்திருப்பது பாரிய சந்தேகத்தை நீதிவானுக்கு ஏற்படுத்தி இருந்தது.

யாரும் எதிர்பாராத வண்ணம் நீதவான் பெக்கோவில் இருந்த ஆட்டிறைச்சி மூட்டையைப் பிரிக்குமாறு பணித்திருந்தார். அதன்போது குறித்த ஆட்டின் பின்னங்கால் மற்றும் சதைகள் யாவும் மாயமாக மறைந்திருந்தன.

குறித்த ஆட்டிறைச்சியின் பின்னங்கால்கள் கூட தொலைந்து போயிருந்தன. இது பற்றி வினவியபோது ஆட்டிறைச்சியை சில பகுதிகளை தேடுதலுக்குச் சென்ற பொலிஸார் எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அக்கரைப்பற்று நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு கடந்த வெள்ளிக் கிழமையன்று விசாரணை நடத்துமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதன் அடிப்படையில் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆட்டிறைச்சியைக் கொண்டு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் 4 பேருக்கு எதிராக அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விசாரணை

மேற்கொண்டு அதனடிப்படையில் குறித்த ஆட்டிறைச்சியை கொண்டு சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடனடி இடமாற்றம் வழங்கபட்டுள்ளது.

இதன் போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் உள்ள இறக்காமம் பொலிஸ் நிலையத்திற்கும் ஏனைய இரண்டு

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நிந்தவூருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா புலிகளுக்கு தடையை நீடித்தது
Posted in இலங்கை செய்திகள்

ஐரோப்பா புலிகளுக்கு தடையை நீடித்தது

ஐரோப்பா புலிகளுக்கு தடையை நீடித்தது

ஐரோப்பா புலிகளுக்கு தடையை நீடித்தது .தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் ஆறு மாதத்திற்கு நீடித்துள்ளதாக ஐரோப்பா அறிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் தலை நீடிப்பு காரணமாக பெருமை இடையூறுகளையும் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களால் நிதி வசூலிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாட்டில் விடுதலை புலிகள் மீதான நீக்கப்பட்டால் அந்த விடுதலைப்புலி உடைய அமைப்பு ஐரோப்பிய நாட்டில் சுதந்திரமாக செயல்பட முடியும் .

நிதி சேகரிக்க முடியும் எது மிகப் பிரச்சினையும் அவர்களுக்கு ஏற்படாது.

அதனால் தற்பொழுது மேலும் 6 மாதத்துக்கு விடுதலைப்புகள் மீது தாங்கள் தடையினை விதிப்பதாக ஐரோப்பா தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு அதனுடைய ஆயுதப் போராட்டம் மற்றும் அரசியல் போராட்டம் முடிவுக்கு வந்தது .

ஆனால் இதுவரை அழிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் குறித்து வந்து விடுவார்கள் எனவும் அதனால் வெளிநாடு புகழ் கட்டி உருவாக்கி விடுவார்கள் என்று அச்சம் காரணமாக தற்பொழுது இந்த தடை நீடித்துள்ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேசரீதியில் இயங்கி வரும் விடுதலைப்புகள் கட்டமைப்புகள் மூன்று பிரிவாக உடைந்து இயங்கி வருகின்றது .

இவர்களுக்கு உள்ளேயே மிகப்பெரும் யுத்தங்களும் இடம்பெற்று வருகின்றன .

அவ்வாறான காலப்பகுதியில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது உலகத் தமிழ் மக்களுக்கு மிகப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அரசியல்வாதிகள் மருத்துவர் அர்ச்சுனாவால் அலறல்
Posted in இலங்கை செய்திகள்

அரசியல்வாதிகள் மருத்துவர் அர்ச்சுனாவால் அலறல்

அரசியல்வாதிகள் மருத்துவர் அர்ச்சுனாவால் அலறல்

அரசியல்வாதிகள் மருத்துவர் அர்ச்சுனாவால் அலறல் ,சாவகச்சேரியில் முன்னாள் பொறுப்பதிகாரிய விளங்கிய அர்ச்சனா ராமநாதன் தற்பொழுது அரசியலுக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளார்.

மிக முக்கியமான கட்சி ஒன்றுக்கு தான் ஆதரவு அளிக்க உள்ளதாக நேற்று தெரிவித்திருந்தார் .

அதனை அடுத்து இவரது அரசியல் வருகையை அடுத்து தற்பொழுது தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையில் மிகப் பெரும் வீதி நிலவுகின்றது.

இவர் எந்த கட்சிக்கு தனது ஆதரவை வழங்குவார் என்கின்ற விடயம் தற்பொழுது பேசிப் பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.

தமிழ் தேசியவாதிகள் தாங்களே தவறுகளை மிகுந்தவர்களாக தெரிவித்து மக்களை ஏமாற்றி வந்த நிலையில் ,அர்ச்சனா ராமநாதன் அவர்கள் முன்னெடுத்த சில விடயங்கள் தற்பொழுது பேசுபொருளாக மாற்றப்பட்டது .

அடுத்து வடக்கு பகுதியில் உள்ள தமிழ் தேசியக் கட்சிகள் காணாமல் போகின்ற நிலை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகள் மருத்துவ மாபியாக்கள் உள்ளதான பரப்புரையில் இவர் ஈடுபட்டு வருகின்றார் ,

அந்த விடயம் தற்பொழுது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று அர்ச்சனாவை தமது தலைவராக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் அர்ச்சுனா ராமநாதனுக்கு மக்கள் வழங்கி வரும் பெரும் ஆதரவு காரணமாக, தற்பொழுது வடக்கில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் தமது வெள்ளை வேட்டிகள் ,

அவிழ்த்து விழும் நிலை காணப்படுவதான புதிய தகவல்களும் மக்களது கருத்துக்களும் காணப்படுகின்றன.

அதனால் அர்ச்சனா ராமநாதன் இந்த வேளையில் கை காண்பிக்கும் காட்சி பலத்தை வெற்றியை பெற்று விடும் என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது .

இதனாலயே தமிழ் அரசியல் கடசிகளுக்கு இந்த பதட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.

கஞ்சாவை வைக்கமுயன்ற பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்
Posted in இலங்கை செய்திகள்

கஞ்சாவை வைக்கமுயன்ற பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்

கஞ்சாவை வைக்கமுயன்ற பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்

கஞ்சாவை வைக்கமுயன்ற பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் ,வீதி போக்குவரத்து சோதனையின் பொழுது வாகனம் ஒன்றுக்குள் கஞ்சா வைத்து அவர்களிடம் பணத்தினை பறிக்க முயன்ற ,

போலீஸ் அதிகாரி ஒருவர் தற்பொழுது பணியில் இருந்து இடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

அந்த வண்டியில் பயணித்தவர் சுகாகரித்து வீடியோ பிடித்த நிலையிலே தற்பொழுது அந்த போலீஸ் அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ,இது ஒரு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோவினை அடுத்து தற்பொழுது இலங்கை போலீஸ்சார் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

அதனை அடுத்து தற்பொழுது இந்த போலீஸ் அதிகாரி பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல உத்தியோகத்தின் பொழுது வெற்றிலை பாக்குகளை போட்டு அவர்கள் வாகனத்தை சோதனை செய்தது தவறு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

போலீஸ் சீருடைய அணிந்தவாறு பணியின் பொழுது வெற்றிலை பாக்குகளை போட்டவாறு அவர்கள் சோதனை செய்ய முடியாது என்கின்ற விடயம் தற்போது வெளியாகியிருக்கின்றது.

கஞ்சாவை காருக்குள் வைத்துவிட்டு அவர்களை கைது செய்ய முயன்ற பொழுதும் அவர்களும் மிரட்டி பல பணத்தை பறிக்க முயன்றதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது .

இந்த காணொளி ஆனது சமூக வலைதளத்தில் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்திய நிலையிலேயே தற்பொழுது இவரது பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் எரிக்கப்பட்ட வாகனம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் எரிக்கப்பட்ட வாகனம்

யாழில் எரிக்கப்பட்ட வாகனம்

யாழில் எரிக்கப்பட்ட வாகனம் ,யாழ்ப்பாணத்தில் பாகம் ஒன்றுக்கு வன்முறை கும்பல் ஒன்று தீ வைத்து புற்றாக எரித்துள்ளது .

யாழ்ப்பாணம் மூர் வீதியில் வசிக்கும் நபர் ஒருவர் தனது வாகனத்தினை வீட்டில் முன்பாக நிறுத்தி வைத்திருந்த வேளையிலேயே ,அந்த வாகனத்திற்கு மர்ம நபர்கள் அவர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.

இந்த தீ வாய்ப்பு சம்பவத்தில் வாகனம் முற்றாக தீயில் எரிந்து அழிந்து உள்ளது .

இந்த தீவப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தொடர்பாகவும் அவர்களை கைது செய்திடும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கூலிக்கு இயங்கி வரும் குழுக்கள் வாழ்வெட்டு மற்றும் மக்கள் மீது தாக்குதல் கொள்ளையில் ஈடுபடுதல், கடத்தல், வாகனங்கள் எரித்தல், போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து இயங்குகின்ற சில குழுக்களினால் இவர்களுக்கு பணம் வழங்கப்பட்டு ,அதனால் அவர்கள் அங்கு வைத்து பழிவாங்கப்பட்டு வருவதற்கான தகவல்கள் தற்போது பொலிவாகி வருகின்றன.

இந்த தீ வைப்பு சம்பவத்தின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் ஏன் இந்த வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது ஏன் என்பதற்கான விசாரணைகளை ,தாங்கள் தொடர்ந்து நடத்தி வருவதாக தற்பொழுது இலங்கை காவல்துறை தெரிவித்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் அரங்கேரி வரும் இவ்வாறான சம்பவங்கள் மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ரணிலுக்கு மகிந்தா ஆதரவு
Posted in இலங்கை செய்திகள்

ரணிலுக்கு மகிந்தா ஆதரவு

ரணிலுக்கு மகிந்தா ஆதரவு

ரணிலுக்கு மகிந்தா ஆதரவு ,மகிந்த ராஜபக்சாவினுடைய கட்சியை தற்போது ரணில் விக்ரம் சிங்காவுக்கு ஆதரவு அளிக்கக்கூடும் என்கின்ற விடயங்கள் வெளியாகியிருக்கின்றது .

மொட்டு கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு அந்த கட்சி தயாராகி வருகின்ற நிலையில் ,அந்த கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கப்போவது ஏங்கினர் விடயம் பேசுபொருளாக மாற்றம் பெற்றது .

அதனை அடுத்தே இந்த விடயத்தை ராஜபக்சே தெரிவித்தார் .எதிர்வரும் சில தினங்களில் தமது கட்சி யாருக்கு ஆதரவளிக்கும் என்பது தொடர்பாக விளக்கி கூறப்படும் என்கிறார் .

சில எம்பிக்கள் தன்னிச்சையாக ஆதரவளிக்க விரும்பியுள்ளதாகவும், அதே போல கட்சியும் யாருக்கு ஆதரவளிக்கும் ,என்பது தொடர்பாக விரைவில் தெரிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சஜித் மகத்தான வெற்றியை பெறுவார் என்கின்ற விடயம் தற்பொழுது பேசுபொருளாக இடம் பெற்று வருகின்ற நிலையில் ,

மஹிந்த ராஜபக்சருடைய கட்சி மக்களினால் விரட்டியடிக்கப்பட்டது அதேபோன்று ,ரணில் விக்கிரமசிங்கவும் பலத்த தோல்விகளை சந்தித்து வருகின்றார் .

இவர் அந்த காலப்பகுதியில் இருவரும் கூட்டணித்து ஒன்றாக போட்டிடுவதற்காக திட்டங்களை வகுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேவிபி மற்றும் சஜித் பிரேமதாசா அவருடைய கட்சியே மிகப்பெரும் வெற்றிகளை பெறும் என்கின்ற கருத்துக்களைதெரிவித்து வந்த .

நிலையத்தில் தற்போது ரணில் விக்கிரமசிங்காவுக்கு மகிந்த ராஜபக்சாவின் மொட்டு கட்சிகள் ஆதரவினை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுமந்திரன் வாகனம் விபத்தில் சிக்கியது
Posted in இலங்கை செய்திகள்

சுமந்திரன் வாகனம் விபத்தில் சிக்கியது

சுமந்திரன் வாகனம் விபத்தில சிக்கியது

சுமந்திரன் வாகனம் விபத்தில சிக்கியது ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பயணித்த வாகனம் 55 ஆம் கட்டையடியில் விபத்தில் சிக்கியது.

மோட்டார் சைக்கிள் உடன் சுமந்திரனுடைய வாகன மோதியதாகவும் அதிலேயே வாகனம் சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படாத போதும் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனத்திற்கு சேதங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட விபத்தா அல்லது தற்செயலாக நடைபெற்ற விபத்து என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பலத்த பாதுகாப்பு மத்தியிலேயே நாடு முழுவதும் உலவி வருகின்றார் .

அவ்வாறான பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள சுமந்திரன் வாகனம் விபத்தில் சிக்கியது பெரும் அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் அரசியல்வாதிகள் பயணிக்கின்ற பொழுது மிகவும் வேகமாக தமது வாகனங்களை செலுத்தி செல்வதும் அத்துடன் அவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்குவது இடம்பெற்று வருகிறது.

அவ்வாறான காலப் பகுதியிலேயே தற்போது சுமந்தனுடைய வாகனம் விபத்தில் சிக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சட்டத்திரியாக விளங்கிவரும் சுமந்திரன் தற்பொழுது பல்வேறுப்பட்ட நடவடிக்கை ஈடுபட்டு வருவதாகவும்,

தேர்தல் நடைபெறுகின்ற காலப் பகுதியில் மிகவும் தமது பணிகளை தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் அவரது வாகன விபத்தில் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் அர்ச்சுனாவை பார்க்க குவிந்தனர்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் அர்ச்சுனாவை பார்க்க குவிந்தனர்

மக்கள் அர்ச்சுனாவை பார்க்க குவிந்தனர்

மக்கள் அர்ச்சுனாவை பார்க்க குவிந்தனர்.இன்று சற்று முன்னர் சாவகச்சேரி மருத்துவமனை முன்பாக மக்கள் பெரும் திரளில் குவிந்து அர்ச்சுனாவிற்கு தமது ஆதரவை வழங்கினர் .

எமக்கு மீண்டும் அர்ச்சுனா வேண்டும் என தெரிவித்து வீதி இறங்கி போராடினர் .

சாவகச்சேரி மருத்துவமனையின் வீதியின் இரு பகுதிகளை குவிந்த பெரும் திரளான மக்கள் தமது ஆதரவை அருச்சுனா இராமநாதனிற்கு வழங்கினர் .

மக்கள் மருத்துவர் அர்ச்சுனாவை ஒதுக்கி விட்டார்கள் என தெரிவித்து பரப்புரை புரிந்தவர்களுக்கு இந்த விடயம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார்கள் .

சாட்டையடி வழங்கிய மக்கள் கூட்டம்

அதற்க்கு சாட்டையடி வழங்கும் முகமாக இதோ நாங்கள் எங்கள் வீரன் அர்ச்சுனா பின்னால் நிற்கிறோம் என ,பாதிக்க பட்ட மக்களும் ,நீதியின் பால் நிற்கும் மக்களும் ஒன்று திரண்டு குவிந்தனர் .

அடக்குமுறைகள் எப்பொழுதும் வெல்லாது என்பதற்கு இந்த மக்கள் பலம் நல்ல சான்றாக மாற்றம் பெற்றுள்ளது .

புரட்சி என்பது தலைகீழ் மற்றம் .அது எப்பொழுதும் எங்கும் வெடிக்கும் என்பதற்கு ,இந்த மக்கள் திரள் கூட்டம் தெளிவான செய்தியினை எதிரிகளுக்கு காண்பித்துள்ளது .

வெள்ளை வேட்டிகள் அவிழ்ந்து விழும் காலத்தை, இதன் எதிரொலி எடுத்து காண்பிக்கிறது என்பதற்கு மக்கள் ஒன்று கூடிய சம்பவம் பெரும் சாட்சியாக .உள்ளது .

வெல்லட்டும் நீதி வாழட்டும் தமிழ் ஆளட்டும் அர்ச்சுனா புகழ் .

வீடியோ பார்க்க இதிலும் அழுத்துங்கள்

https://www.youtube.com/watch?v=t0CNTqsNNEA
Facebook அர்ச்சுனாவின் எதிரிகளினால் கைக்
Posted in இலங்கை செய்திகள்

Facebook அர்ச்சுனாவின் எதிரிகளினால் கைக்

Facebook அர்ச்சுனாவின் எதிரிகளினால் கைக்

Facebook அர்ச்சுனாவின் எதிரிகளினால் கைக். மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் Facebook எதிரிகளினால் சில நிமிடங்கள் கைக் செய்ய பட்டதாகவும் ,ஆனால் அது மீள தன்னால் மீட்க பட்டுள்ளதாக ,அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .

மக்கள் மத்தியில் பேச படும் ஒருவராகவும் ,மக்களினால் கொண்டாட படும் ஒருவராகவும் விளங்கி வரும் அர்ச்சுனா இராமநாதனுக்கு ஆதரவாக மக்கள் ஒன்று கூடி குரல் கொடுத்து .வருகின்றனர் .

அவ்வாறான கால பகுதியில் தற்பொழுது ,யாழ்ப்பாணம் செல்லும் அருச்சுனாவின் வரவை தடுக்கும் நோக்கிலும் ,மக்கள் ஆதரவை சீர்குலைக்கும் முகமாக ,அவரது பேஸ்புக் விஷமிகளினால் கைக் செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

எந்த தடை வந்தாலும் தனது பயணம் தொடரும் ,எனவும் டுவிட்டர் ,டிக்டாக் பகுதி ஊடாகவும் தான் வலம் வரப்போவதாக அறிவித்துள்ளார் .

யர் இந்த அர்ச்சுனா இராமநாதன் .ஆம் உலக மக்கள் மத்தியில் இன்றைய புரட்சியாளனாக காணப்படுகின்றார் என்பதே களநிலவரமாக காணப்படுகிறது .

அர்ச்சுனா கைக் தொடர்பாக என்ன சொல்கிறார் இதோ வீடியோ இதில் அழுத்தி பாருங்கள்

வெளியானது வைத்தியருக்கு மற்றுமொரு புதிய பாடல்
Posted in இலங்கை செய்திகள்

வெளியானது வைத்தியருக்கு மற்றுமொரு புதிய பாடல்

வெளியானது வைத்தியருக்கு மற்றுமொரு புதிய பாடல்

வெளியானது வைத்தியருக்கு மற்றுமொரு புதிய பாடல் ,அர்ச்சுனா மக்கள் மத்தியில் எவ்வாறு நிலைத்து வாழ்க்கிறார் என்பதற்கான பாடலாக இது காணப்படுகிறது .

குத்து பாடல் வரிசையில் இந்த பாடல் காணப்படுகிறது .பாடலாசிரியர்,இசையமைப்பாளர் ,பாடகருக்கு எதிரி இணையம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறது .

மக்கள் நெஞ்சில் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் .

https://www.youtube.com/watch?v=Lf_mTKBT0_Y