Tag: விபச்சார
அர்ச்சனாவை விழுத்த விபச்சார பெண்களை அனுப்பும் எதிரிகள்
அர்ச்சனாவை விழுத்த விபச்சார பெண்களை அனுப்பும் எதிரிகள்
அர்ச்சனாவை விழுத்த விபச்சார பெண்களை அனுப்பும் எதிரிகள் ,மருத்துவர் அர்ச்சனாவை வீழ்த்துவதற்கு தற்பொழுது விபச்சார பெண்களை அனுப்பி யுள்ளதாஹ்க தெரிவித்துள்ளார் .
இவர்கள் மூலம் தனது நிர்வாண புகைப்படங்களை எடுத்து, அதன் ஊடாக கலங்கப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ,சற்று முன்னர் தனது முகநூல் பக்கத்தில் அஅர்ச்சுனா பதிவு வெளியிட்டுள்ளார்.
தனது whatsapp ஊடாக தொடர்பு கொள்ளும் பெண்கள் இவருடன் நெருக்கமாக கதைப்பது போன்று காட்சி அளிக்கப்படுகின்றது.
பின்னர் அந்தரங்க ஆடைகளுடன் காணப்படும் இவர்கள் அதனூடாக தன்னை கவர்ந்திழுத்து அவரது அந்தரங்க பகுதிகளை புகைப்படம் பிடித்து, அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு கலங்கத்தை ஏற்படுத்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தி இருக்கின்றார்.
வீழ்த்துவதற்கு ஆயுதங்கள் இல்லாத காரணத்தினால் பெண்களை அனுப்பி இவ்வாறு தன்னை ஒரு அவதூறு பரப்பு நடவடிக்கையில் எதிரிகள் ஈடுபட்டுள்ளதை ,இந்த நடவடிக்கை மீளவும் அம்பலப்படுத்தி உள்ளதாக அர்ஜுன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.
பிரபலமாக உள்ள அர்ச்சனா உடன் இவ்வாறான கிசுகிசுக்கப்பட்டால் தாங்களும் இந்த சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்க்கப்படுபவர் என்ற நிலையிலும் சில பெண்கள் பிரபலமாவதற்காக ,இவ்வாறான லீலைகளில் ஈடுபட்டு வருவதற்கான தகவலும் வெளியாகி இருக்கின்றனர் .
கடந்த காலங்களில் ஜி.பி முத்து போன்றவர்கள் ஊடாக இவ்வாறான விடயங்கள் இடம் பெற்று அதனூடாக பல பெண்கள் பிரபலமாக இருந்தனர் .
அவ்வாறானவர்கள் அதே வந்த வேகத்திலேயே அவர்கள் காணாமல் போயிருந்தனர் .
அதேபோன்று ஒரு நிலை தான் தற்பொழுது மருத்துவர் அர்ச்சனாவுக்கு ஏற்பட்டு வருவதை இந்த விடையங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
மனிதநேயத்துடன் மக்களின் விடுதலைக்காக போராடியிருக்கின்ற அர்ஜுனாவுக்கு எதிராக தற்போது விபச்சார பெண்களை அனுப்பி அதனூடாக அவருக்கு அவதூறுகளை பரப்பி ,
வீழ்த்துவதற்கு எனக்கு எதிரிகளின் இந்த விஷமத்தனமான நடவடிக்கை தோல்வியில் முடிவடையும் என அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
விபச்சார நிலையம் சுற்றிவளைப்பு – மூவர் கைது
விபச்சார நிலையம் சுற்றிவளைப்பு – மூவர் கைது
இலங்கை நீர்கொழும்பு பகுதியில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்று
பொலிஸாரினால் , சுற்றிவளைக்க பட்டது ,இதன் போது மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
விபச்சார நிலையம் முற்றுகை – இளம் பெண்கள் கைது
விபச்சார நிலையம் முற்றுகை – இளம் பெண்கள் கைது
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் குடாபாடுவ பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட விபசார விடுதி, சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு நேற்று (13) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்போது, அந்த விடுதியை முகாமைத்துவம் செய்த ஆண் மற்றும் விபசாரத்துக்கு உதவிய மற்றும் அதில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையம் குறிப்பிட்டுள்ளது.
46, 40 மற்றும் 21 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீர்கொழும்பு நீதிமன்றில் இன்று(14) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.













