Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கடத்தல் மன்னரிடம் பணம் வரும் போலீஸ் அதிகாரிகள்
கடத்தல் மன்னரிடம் பணம் வரும் போலீஸ் அதிகாரிகள்
கடத்தல் மன்னரிடம் பணம் வரும் போலீஸ் அதிகாரிகள் , இலங்கையில் போதை வஸ்து மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும் பாதாள உலக குழுக்களிடமிருந்து இலங்கையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய போலீஸ் அதிகாரிகள் மாதந்தோறும் சம்பளம் பெற்று வருவதாக அமைச்சர் ஒருவர் குண்டை தூக்கி போட்டு இருக்கின்றார் .
அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டக்கள இவ்வாறு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இலங்கையில் இருக்கக்கூடிய அதி உயர் போலீஸ் அதிகாரிகள் மாதம்தோறும் இந்த பாதாள உலகம் குழுக்கள் சம்பளமாக பெற்று வருவதாகவும் அதனால் தான் இலங்கையில்
நாடளாவிய ரீதியில் பல கடத்தல்கள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது .
அதற்கு உடந்தையாக இவர்கள் இருப்பதாக அவர் குற்றம் சுமத்தி இருக்கின்றார் .
அதனை அடுத்து அந்த அதிகாரிகள் யார் யார் என்பதை அவர்களை கைது செய்ய வேண்டும் என்கின்ற நடவடிக்கையை அவர் தெரிவித்துள்ளார் .
எதிர்வரும் காலங்களில் இந்த கைது நடவடிக்கைகள் இடம் பெற எதிர்பார்க்கப்படுகிறது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

வண்டிக்குள் இருந்து சடலம் மீட்பு
வண்டிக்குள் இருந்து சடலம் மீட்பு
வண்டிக்குள் இருந்து சடலம் மீட்பு , கவர்னர் பகுதியில் தீப்பிடித்த வண்டிக்குள் சுடலைமொன்று காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார் .
மின்னேரியா வீதி 39 ஆவது பகுதியில் நேற்று இரவு கப் வாகனமொன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது .
இதன் பொழுது காரைச் சென்று பார்த்த பொழுது காருக்குள் இறந்த நிலையில் சடலம் ஒன்று காணப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் ஹெப் வண்டியின் உரிமையாளர் என சந்தேகப்படுவதுடன் வண்டியின் பின் ஆசனத்தில் சடலம் காணப்பட்டுள்ளதாக பொதுச்சார் தெரிவித்துள்ளனர் .
போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்தவர் 50 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது .
சுடலமாக காணப்பட்டவர் கொலை செய்யப்பட்ட பின்னர் அந்த வண்டி தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதனை அடுத்து தற்பொழுது இந்த விசாரணைகள் தீவிரப் பெற்றுவருகின்றன.
இவ்வாறான கொலைகள் தொடராக இடம் பெற்று வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

யட்டியோடு மாணவனை அடிக்கும் டீச்சர்
யட்டியோடு மாணவனை அடிக்கும் டீச்சர்
யட்டியோடு மாணவனை அடிக்கும் டீச்சர் , இலங்கையில் பாடசாலை ஒன்றில் சிங்கள ஆசிரியர் ஒருவர் மாணவனை உள்ளாடையுடன் யட்டியோடு விட்டு அடிக்கின்ற காட்சி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது .
அந்தக் காணொளியில் சிங்கள டீச்சர் மாணவனை யட்டியுடன் முழங்காலில் நிக்க விட்டு மிகக் கொடூரமாக அடிக்கின்ற காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை அதிர வைத்துள்ளது .
இலங்கையில் பாடசாலைகளில் கல்வி கற்க செல்கின்ற மாணவர்களுக்கு இந்த விடயங்கள் மிகப்பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலைக்கு செல்கின்ற மாணவர்களுக்கு கல்வியை ஊட்டுவதே பாடசாலை ஆசிரியர் டீச்சர் மற்றும் வாத்தியாருடைய கடமையாகும்.
ஆனால் அதற்கு மாறாக மாணவர்களை கொடூரமாக தண்டிப்பது மற்றும் துஷ்பிரோயோகங்களுக்கு உள்ளாக்குவது என்று நடவடிக்கை தற்போது அதிகமாக இடம்பெற்று வருகிறது.
இவ்வாறான கண்மூடித்தனமான தாக்குதல்களை வன்முறை சம்பவங்களை மாணவர்களுக்கு எதிராக உருவாக்கப்படுகின்ற அசம்பாவிதங்களை தடுத்து நிறுத்துவது யார் .
என்பது ஆளுகின்ற அனுரா குமார திஸாநாயக்காவின் ஆட்சி இதனை கவனத்தில் எடுத்து குறித்த டீச்சருக்கு தண்டனை வழங்குமா என்பது மக்களுடைய கேள்வியாக உள்ளது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

- மிரிஸ்ஸா சந்திப்பு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

- 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோட்டல் டெவலப்பர்ஸ் இலாபம் ஈட்டியுள்ளது

- நீர்கொழும்பு சிறையில் நடந்ததுஎன்ன விசாரணை ஆரம்பம்

- பாட்டில் தண்ணீருக்கு அதிக விலை வைத்த ரயில்வே உணவு நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம்,000 அபராதம்

- 200 பில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் வாய்ப்பை இலங்கை எப்படித் தவறவிட்டது

சிக்கிய அருச்சுனா அம்பலமான பின்புலம்
சிக்கிய அருச்சுனா அம்பலமான பின்புலம்
சிக்கிய அருச்சுனா அம்பலமான பின்புலம் , பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா ராமநாதன் அவர்கள் மீது பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுகள் சமீப நாட்களாக முன்வைக்கப்பட்டு வருகின்றது .
அதன் அடிப்படையில் ரணில் அரசாங்கம் அனுராசங்கத்தின் ஆட்சி காலப்பகுதியில் எவ்வாறு இவற்றினால் இலங்கை முழுவதும் தனித்து நடமாட முடிந்தது என்ற கேள்வி எழுப்பப்பட்ட வந்தது .
அதனுடைய அடிப்படையில் இவருடைய பின்புலத்தில் பிராந்திய அரசினுடைய உளவுத்துறையான ரோ
இருப்பதாகவும் சிங்கள ஆட்சியாளருடைய ஆதரவு கரம் இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியிருக்கிறது .
பல நபர்கள் மக்களுடைய கருத்துக்கள் இதுவாக காணப்படுகிறது .
இதுவரை காலமும் தன்னந்தனியாக இவரால் எவ்வாறு இலங்கை முழுவதுமாக நடமாட முடிகிறது .
அனைத்து கட்சிகளையும் எதிர்த்து விட்டு அவ்வாறான எதிர்ப்புகள் மத்தியில் எவ்வாறு இவரால் தனித்து நடமாட முடிந்தது என்பது இவருக்கு முன்னாலும் பின்னாலும்
இலங்கையினுடைய பொலிஸார் உளவுத்துறை சிவில் பாதுகாப்பு வழங்கியபடி செல்லவே .
இவர் அணைத்து இடங்களுக்கும் சென்று வந்ததான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது .
இப்பொழுது இந்த காணொளியில் பல தகவல் மக்கள் தம் கருத்துக்களாக பேசி இருக்கிறது .ஆகவே இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்
- மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

- பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

- சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்

- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

கொலை மிரட்டலாம் மகிந்தவுக்கு புலிகளினால்
கொலை மிரட்டலாம் மகிந்தவுக்கு புலிகளினால்,
கொலை மிரட்டலாம் மகிந்தவுக்கு புலிகளினால் , இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சனுக்கு தமிழில விடுதலை புலிகளின் ஆதரவு குழுக்களினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மொட்டு கட்சி தெரிவித்துள்ளது .
இலங்கையில் விடுதலைப் புலிகளுடைய ஆயுதப் போராட்டம் மற்றும் முழுதாக அழிக்கப்பட்டு இலங்கை ஒரு நாடாக வருகை தந்திருந்த பின்னர்.
15 வருடங்களின் பின்னர் அதனை விடுதலைப் புலிகளை அழித்து அதே மஹிந்த ராஜபக்ஷை மற்றும் அதன்
குடும்பத்தினருக்கு எவ்வாறு விடுதலைப் புலிகள் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது ,
அது தவிர தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த மிகப் பெரும் சாதனையாளராகவும் எதிர்வரும் 50 ஆண்டு இலங்கையில் அசைக்க முடியாத ஜனாதிபதியாக விளங்கக்கூடிய மஹிந்தா
எதற்காக 12 வருடங்களில் அந்த குடும்பம் மக்களால் துரத்தி அடிக்கப்பட்டது என்று விடயம் கேள்வியாக வைக்கப்படுகிறது ,
ஜனாதிபதி ஆட்சியர் அவர்களை இழந்து தவித்துவரும் மஹிந்த குடும்பம் தற்பொழுது மீளவும் புலிகளை உருவாக்க வேண்டிய அவசியத்தில் உள்ளனர் ,
அடிப்படைக் கொள்கை கோட்பாட்டின் நிலைப்பாடாகவே தற்பொழுது உருவாக்கம் என இந்த கொள்கை செயல்பாடு காணப்படுவதை காணப்படுகிறது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

தாக்குதல் கொட்டலுக்கு சென்றவர் மீது
தாக்குதல் கொட்டலுக்கு சென்றவர் மீது
தாக்குதல் கொட்டலுக்கு சென்றவர் மீது , கொட்டலுக்குச் சென்ற வாடிக்கையாளர் மீது அந்த கூட்டலுடைய உரிமையாளர் மற்றும் அவரது ஊழியர்கள் இணைந்து தாக்குதலை தடுத்தியுள்ளதாக புதிய வழக்கு ஒன்று பதிவாகி இருக்கின்றது.
வழமையாக இந்த கொட்டலுக்கு சென்று உணவுகளை உண்டு மகிழ்ந்து வருகின்ற வாடிக்கையாளரை அந்த கொட்டலுக்கு சென்ற பொழுது அவளை அங்கிருந்த முகாமையாளர் அந்த கடையுடைய முதலாளியுடன் வாக்குவாத இடம்பெற்றது .
இவருடைய தாக்குதலில் பலத்த காயப்படுத்த நிலையில் வாடிக்கையாளர் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காயமடைந்தவர் போலீசாருக்கு வழங்கிய முறைப்பாட்டை அடுத்து தற்பொழுது அந்த கொட்டல் உரிமையாளர் மீது வழக்கு தாக்கல் பதிவு செய்யப்பட்டு விசாரிகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நமது கடைகளுக்கு வாடிக்கையா வந்து உணவு அருந்தி செல்வபவர் மீது நடத்த பட்ட தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
வளமையாக தமது கடைக்கு வந்து உணவுகளை உட்கொள்பவர்கள் மீது இவ்வாறான தாக்குதலை மேற்கொண்டால் ,
அவர்கள் எப்படி வளமையாக தமது கடைக்கு வருவார்கள் அடுத்து இவர்களுடைய வியாபாரம் எவ்வாறு கொடி கட்டி பறக்கும் என்பதே கேள்வியாக உள்ளது .
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

சிறப்பு அனுமதி கைதிகளை பார்க்க
சிறப்பு அனுமதி கைதிகளை பார்க்க
சிறப்பு அனுமதி கைதிகளை பார்க்க , சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்வையிட நர்த்தார் பாண்டிகையும் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையகத்தை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன .
பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறைச்சாலைகளில் நீண்ட காலங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை மற்றும் புது வருட
பண்டிகையை முன்னிட்டு அவரது உறவினர்கள் பார்வை இடுவதற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை சென்று பார்வையிட்டு செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் பலர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர் .
அதேபோன்று புது வருட உள்ள நிலையில் இது சிறப்பு பார்வையிட அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்களவர்கள் தமிழர்கள் அனைவரும் இணைந்து புது வருட புத்தாண்டை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்ற நிலையை ,
இந்த சிறப்பு அதிபதி கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

பொலிசாரால் 8447 பேர் கைது
பொலிசாரால் 8447 பேர் கைது
பொலிசாரால் 8447 பேர் கைது , இலங்கையில் போலீசார் நடத்திய திடீர்னு தேடுதல் நடவடிக்கையின் பொழுது 8447 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் ஓடியவர்கள் மற்றும் நீதி விதிமுறைகளை பின்பற்றாமல் சென்றவர்கள் என பல்வேறுபட்ட குற்ற அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்ற தத்தார் பண்டிகை கொண்டாட்டங்களை விட்டு மக்களை பாதுகாப்பாக பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கை தொடர்பாக போலீசார் சுற்றுக்காவல் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்,
திடீர் சுற்றிவளைப்பு வீதி சோதனைகள் என்பவற்றின் பொழுது மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தியவர்கள் போதை வஸ்துடன் சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
பல குற்றச்சாட்டுகளை திருடப்பட்டு வந்து வழங்கிய என பல நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கையினுடைய காவல்துறை தெரிவித்துள்ளனர்.
மற்றும் புது வருட சோதனைகள் தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது இங்கே குறிப்பிட தாக்கது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

- மிரிஸ்ஸா சந்திப்பு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

- 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோட்டல் டெவலப்பர்ஸ் இலாபம் ஈட்டியுள்ளது

- நீர்கொழும்பு சிறையில் நடந்ததுஎன்ன விசாரணை ஆரம்பம்

- பாட்டில் தண்ணீருக்கு அதிக விலை வைத்த ரயில்வே உணவு நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம்,000 அபராதம்

- 200 பில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் வாய்ப்பை இலங்கை எப்படித் தவறவிட்டது

ராமநாதன் 2மகன்களின் நிதி வேட்டை
ராமநாதன் 2மகன்களின் நிதி வேட்டை
ராமநாதன் 2மகன்களின் நிதி வேட்டை ,அண்ணன் (ரகுரமன் ஒரு தளத்திற்குள் வருவார். அந்த தளத்திற்குள் உள்ளவர்களுக்கு தனது தம்பியைப் பற்றி புகழ்பாடி மூளைச்சலவை செய்வார்.
அந்த தளத்தை நடத்துபவருடன் இணைந்து டீல் பேசி சிறிது காலம் பயணிப்பார்.
முட்டாள் மக்கள் ஒன்றின் பின் ஒன்றாக வந்து இவர்கள் வலையில் விழுவார்கள். சில அன்ரிமார்கள் (அர்ச்சுனாவின் விசிறிகள்) வந்து கண்ணீர் சிந்துவர்.
பென்சன் எடுக்கும் அங்கிள்மார் இந்த தளத்துக்குள் நுழைந்து அர்ச்சுனாவிற்கு பணம் கொடுக்க தயாராவார்கள்.
சிறிது காலம் சென்றதும் ரகுரமன் தன் தம்பி விசாரித்ததாகவும் தளத்தில் நடைபெறுவதை தான் சொன்னதாகவும் சொல்வார்.
இந்த மூளைசலவை செய்யப்பட்டு வசியப்பட்டிருக்கும் பைத்தியங்கள் அர்ச்சுனாவை தளத்திற்கு அழைத்துவருமாறு கெஞ்சிக் கதறுவார்கள்.
ஒருசில நாட்களில் அர்ச்சுனா அந்தத் தளத்திற்கு வருவான். வந்த அன்றே தன்னை பெருமையாக கதைக்கத் துவங்குவான் அத்துடன் பணம் பணம் என்று கதைக்கத் துவங்குவான்.
இவ்வளவு பணமிருந்தால் நான் இதைச் செய்வேன் அதைச் செய்வேன் என்று சொல்லத்துவங்குவான்.
ரகுராமன் மற்றும் தளத்தினை நடத்துபவர் கையாள்கள் தாங்கள் இவ்வளவு தருகிறோம் என்று முன்வருவார்கள்.
இதை உண்மையென நம்பும் முட்டாள்கள் உண்மையிலேயே குளிரில் பனியில் வேலை செய்து உழைத்த பணத்தை கொடுக்கத் துவங்கும்.
சிறிது காலம் இந்த திரள்நிதி சேகரிப்பு நடக்கும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அர்ச்சு கௌசியுடன் சேரும் பணத்தில் கூத்தடிக்கும்.
கணக்கு கேட்க மக்கள் துவங்கியதும் உடன் அர்ச்சு துரோகி பட்டம் பலருக்கும் படபடவென வழங்கும். தூஷணங்களால் திட்டும்! பைட்ஸ் கொத்து போடுவேன் என்றும் மிரட்டும்.
அத்துடன் அண்ணனும் தம்பியும் அந்த தளத்திற்கு வருவதை நிறுத்துவார்கள். அண்ணன் புதிய தளம் தேடி கண்டுபிடித்ததும் மீண்டும் முதலில் இருந்து துவங்குவார்கள்!
இதுதான் ராமநாதன் மகன்களின் நூதன திரள்நிதி வேட்டை! இவ்வாறு சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுகிறது .அதனை இங்கே பிரசுரிகிர்றோம் .
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

- மிரிஸ்ஸா சந்திப்பு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

- 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோட்டல் டெவலப்பர்ஸ் இலாபம் ஈட்டியுள்ளது

- நீர்கொழும்பு சிறையில் நடந்ததுஎன்ன விசாரணை ஆரம்பம்

- பாட்டில் தண்ணீருக்கு அதிக விலை வைத்த ரயில்வே உணவு நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம்,000 அபராதம்

- 200 பில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் வாய்ப்பை இலங்கை எப்படித் தவறவிட்டது

லஞ்சம் பெற்ற போலீசார் கைது
லஞ்சம் பெற்ற போலீசார் கைது
லஞ்சம் பெற்ற போலீசார் கைது, லஞ்சம் பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசாரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன .
திருகோண மலையில் பல தகராறு தொடர்பில் முறைப்பாடு செய்ய வந்த இருபது தெருவில் பேசிக்கொண்டிருந்த பொழுது தனக்கு தர வேண்டிய லஞ்சத்தை தந்தால் உரிய வடிவத்தில் தான் மேற்கொண்டு தருவதாக அவர் ம் பேரம் பேசியிருக்கிறார் .
மேற்படி லஞ்சம் பெற்றுக்கொண்ட அந்த போலீஸ் அதிகாரி உரிய நபரினால் லஞ்ச ஒழிப்பு ஆடிக் குழுவுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையினுடைய காவல்துறையில் சமீப காலங்களாக இவ்வாறான லஞ்ச ஊழல்கள் மோசடிகள் இடம் பெற்று வருவதும் மக்களிடத்தில் அல்லது வருகின்ற
முறைப்பார்கள் இடத்தில் பணத்தினை வாங்கி அந்த வழக்கினை முடித்து வைப்பதாக தெரிவித்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது .
இந்த முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்ட லஞ்ச ஊழல் ஆணை குழு உறுப்பினர் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு,
தகுந்த அதிகாரியை படியிடை நீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கவிட்டால் ஈரானை தாக்குவோம் அமெரிக்கா

- இஸ்ரேலில் குவிக்க பட்டுள்ள அமெரிக்கா 30 விமானங்கள்

- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

யாழில் எலிக்காய்ச்சல் ஓய்ந்தது
யாழில் எலிக்காய்ச்சல் ஓய்ந்தது,
யாழில் எலிக்காய்ச்சல் ஓய்ந்தது , யாழ்ப்பாணத்தில் பரவலாக பரவி வந்த எலி காய்ச்சலானது தற்பொழுது கட்டுப்பாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்துறை , கரவெட்டி , சாவக் கச்சேரி பகுதிகளில் சமீப காலங்களாக பரவலாக பரவி வந்த எலிக்காய்ச்சல் நோய் தற்பொழுது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்ப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரர் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார் .
இந்த நோயானது அதிகரித்து வருவதாகவும் தற்போது அவை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
தற்பொழுது எலிக்காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது எண்ணிக்கையில் சடுதியாக குறைவடைந்து காணப்படுவதாக மேல் அதிகமாக தெரிவித்தார்.
அதே நேரம் இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஐயா கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் .
தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டால் இந்த நோயை மிக வேகமாக கட்டுப்படுத்த முடியும் என அவர் கருத்துக்களை முன் வைத்தார்.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான அனுரா கூட்டம்
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான அனுரா கூட்டம்
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான அனுரா கூட்டம் ,பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான ஆசிய பசுபிக் குழுவின் மூலம் நடத்தப்பட இருக்கும்
இலங்கையின் பரஸ்பர மதிப்பீட்டிற்கான முக்கிய தயார்படுத்தல் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியினதும் நிதியியல் உளவறிதல் பிரிவினதும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமைச்சுக்கள், ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனங்கள் மற்றும் சட்ட அமுலாக்கல் முகவராண்மை நிறுவனங்கள் உள்ளடங்கலாக தொடர்புள்ள 24 நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கப்பட்ட திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை நிதியியல் உளவறிதல் பிரிவு இங்கு வலியுறுத்தியது.
நிதியியல் நடவடிக்கைச் செயலணியினால் (FATF) தயாரிக்கப்பட்டு பரிந்துரைகளை முன்னெடுப்பதற்கான சட்ட ரீதியிலான மறுசீரமைப்புகள், இயலளவு விருத்தி, முகவராண்மைகளுக்கிடையிலான மேம்பட்ட

கூட்டிணைப்பு, அனைத்தையுமுள்ளடக்கிய புள்ளிவிபரங்களை பேணுதல் என்பவற்றுக்கு இந்த செயற்பாட்டுத் திட்டம் முன்னுரிமையளித்துள்ளது.
இத்திட்டங்களுடன் முழுமையான இணக்கப்பாட்டினை உறுதி செய்வதற்கு பிரத்தியேகமான குழுக்களை நியமிக்குமாறும், அதன் முன்னேற்றத்தினை
உன்னிப்பாக கண்காணிக்குமாறும் நிதியியல் உளவறிதல் பிரிவு, பொறுப்புடைய அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அத்தோடு இந்தச் செயற்பாடு தொடர்பில் ஒத்துழைப்புடன் அர்ப்பணிக்குமாறு கோரிய ஜனாதிபதி, இலங்கையின் நிதிக்கட்டமைப்பு ஸ்தீரத்தன்மையைப் பாதுகாத்து நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச நம்பிக்கையினை
மேம்படுத்துவதற்கும் அதன் ஊடாக சாதகமான பெறுபேறுகளை பெறவும் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியீடலை
ஒழிப்பதற்கு பலமான மற்றும் செயற்திறனுள்ள கட்டமைப்பொன்று அவசியம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

இராணுவ அதிகாரி மரணம்
இராணுவ அதிகாரி மரணம்
இராணுவ அதிகாரி மரணம், பலாலி இராடுவ முகாமில் கடமையாக்கிய ராஜேந்திர அதிகாரி ஒருவர் மாரடைப்பு காரணமாக மரணித்துள்ளதாக பலாலி இராணுவ முக அமைச்சர்கள் ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.
குருநாகலை சேர்ந்த ர முப்பத்தி ஐந்து வயதுடைய ராணுவ அதிகாரியே இவ்வாறு உயிரிழந்தவர் .
இவர் திருமணம் முடித்து இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மாரடைப்பு காரணமாக மரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது இழப்பை அடுத்து குடும்பத்தினர் தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கை ராணுவத்தில் அவ்வப்போது பல இராணுவ சிப்பாய்கள் தற்கொலை செய்து வருவதும் விபத்துகளில் பலியாகி வருகின்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இது ராணுவத்திற்கு ஏற்பட்ட மன அழுத்தங்களை அல்லது ராணுவ முகாமில் அவர்களுக்கு நடக்கின்ற சில இன்னல்கள் காரணமாக இந்த மரணங்கள் இடம் பெறுகின்றதா என்பதுமாகவே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது .
இறந்தவர்கள் சடலத்தை தனது குடும்பம் ஒப்படைக்கும் நடவடிக்கை இலங்கை ராணுவ ஈடுபட்டுள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

தமிழக மீனவர்கள் 17பேர் கைது
தமிழக மீனவர்கள் 17பேர் கைது
தமிழக மீனவர்கள் 17பேர் கைது , தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படை நாள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமை முகாமில் தடுத்து வைக்கப்பட்டதோடு படகு மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது அப்போது பணியில் ஈடுபட்டுக்
கொண்டிருந்த இலங்கை கடலோர காவல் படையால் இந்த தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் உள்ளடங்குவதோடு உடனடியாக விடுதலை செய்து தாயகம் அழைத்துவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
சிறைபிடிக்கப்பட்ட முதலாவது பெருந்தொகையிலான இந்தியா மீனவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர் .
உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மீனவருடைய குடும்ப உறவினர்கள் கண்ணீர் பார்க்க போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தமிழக மீனவர்களை இலக்கு வைத்து இலங்கை களிப்படையில் கைது செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

ரொமேனிய தூதுவர் பிரதமர் சந்திப்பு
ரொமேனிய தூதுவர் பிரதமர் சந்திப்பு
ரொமேனிய தூதுவர் பிரதமர் சந்திப்பு , ருபேனியா நாட்டின் இளமைக்கான தூதர்கள் இலங்கையினுடைய பிரதமருக்கு இடையில் விசேட சாந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது ரொமேனியா இலங்கை தூதுவருடைய பதவிக்கால
நிறைவேற்ற நிலையில் இளைஞர் உடைய பிரதமரை சந்தித்து அவர் கலந்துரையாடல் மேற்கொண்டார் .
இலங்கை மற்றும் ருமேனியா நாடுகளுக்கு இடையிலான நட்பு உறவுகள் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் மிகச்சிறப்பட செயல்பட்டதாகவும்.
இந்த உறவினிலே தொடர்ந்து பேணப்பட வேண்டும் எனவும் அதற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார் .
எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ள உள்ள பல்வேறுப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும் இதன்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
புதிய அரசாங்கம் பதவியேற்று நிலையில் அந்த அரசாங்கம் தமது நாட்டுக்கு மிகப் பெரும் ஆதரவை தந்ததாகவும் ,அந்த ஆதரவு தமக்குத் தேவையான செய்திகள் தெரிவிக்கின்றன.
புதிய ஆட்சியிகள் பொருளாதார அபிவிருத்தி நோக்கி நகர்ந்து வரும் நிலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்க படும் நிலையில் இவ்விதமான சந்திப்புகளும் இடம்பெறுவது குறிப்பிட தக்கது .
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

லண்டன் தமிழ் கடையில் கொள்ளை
லண்டன் தமிழ் கடையில் கொள்ளை
லண்டன் தமிழ் கடையில் கொள்ளை , லண்டன் புறநகர் பகுதியான பகுதியில் கடை ஒன்றில் கொள்ளையர்கள் அங்கிருந்த பணம் லொட்டோ சிகரெட் மதுபானங்கள் என்பனவற்றை திருடி சென்றுள்ளனர் .
கடைக்குள் நுழைந்த இரண்டு வெள்ளை இனத்தைச் சேர்ந்த திருடர்கள் சுட்டியலை காட்டி அங்கு கடமையில் இருந்த ஊழியர்களை விரட்டி சுட்டியில் முனையில் மிரட்டி
அங்கு இருந்த பணம் என்பனவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அவர்கள் தப்பி விடுகின்ற காட்சி அங்கே பொருத்தப்பட்டுள்ளது.

சாமீபகாலங்களாக லண்டனில் இவ்வாறு கடைகளில் இவ்வாறான கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.
அதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அரிதாகவே இல்லை அதிகமாகவே இருந்தது அதை தவற விட்டு விட்டீர்கள்.
அந்த காணொளியை பார்க்கின்ற பொழுது தெரிகிறது எனவே உங்கள் கடைகளில் வந்தால் எப்படி அவர்களை கையாள வேண்டும் இவரோட சம்பவங்கள் இடம்பெற்றால் அதற்கான தற்காப்பு நடவடிக்கை ,
எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் அல்லது போட்டோக்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் உறவுகளே .
லண்டனில் கடை வித்திருப்பதும் போதும் ,இவ்வாறான சியோக்களில் சிக்கி தவிக்கிற பாடும் போதும் என்பது போல் உள்ளது இந்த காட்சியகளை பார்க்கும் பொழுது .
காணொளி -நன்றி -ஈழம் ராஞ்சன்

- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

- மிரிஸ்ஸா சந்திப்பு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

- 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோட்டல் டெவலப்பர்ஸ் இலாபம் ஈட்டியுள்ளது

- நீர்கொழும்பு சிறையில் நடந்ததுஎன்ன விசாரணை ஆரம்பம்

- பாட்டில் தண்ணீருக்கு அதிக விலை வைத்த ரயில்வே உணவு நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம்,000 அபராதம்

- 200 பில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் வாய்ப்பை இலங்கை எப்படித் தவறவிட்டது

- இலங்கையில் வெள்ளம் தினறும் நாடு

- வீடுகளுக்குள் நுழைந்த புலி கண்டியில் பதட்டம்

அருச்சுனா பண மோசடி
அருச்சுனா பண மோசடி
அருச்சுனா பண மோசடி , அர்ஜுனா இராமநாதன் நடத்திவரும் பண மோசடி தொடர்பாக புதிய தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாகவும் தேர்தலில் டீ சேர்ட் அடிப்பதற்காகவும் ஏனைய பல செலவுக்கு எனக்கு கூறி மக்களிடம் பண மோசடி செய்துள்ள வீடியோ தற்போது அம்பலமாக இருக்கின்றது.
அவ்வாறு பணமோசடி செய்யப்பட்ட விடயம் ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டீசர்ட் அடிப்பதற்காக சுவிஸ் நாட்டிலிருந்து ஒரு தமிழ் அக்காவிடம் 17,லட்சம் ரூபாய் தான் வாங்கியதாகவும் ,அதேபோன்று கனடாவில் இருந்து ஒரு அண்ணா 13 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும் தெரிவித்து இருந்தார் .
ஆனால் அவர்கள் வழங்கிய 31 லட்சம் பணத்துக்கு மேலாக தற்பொழுது 3 லட்சம் போதாது என கூறி தற்பொழுது ஐரோப்பிய நாரில் உள்ள ஒரு உறைவிடமும் இவர் பணம் வாங்கி பெற்றுள்ளார் .
அவர் மூன்று லட்சத்து 20 ஆயிரம் அனுப்பி இருக்கிறார் பொழுது தனக்கு 28 லட்சம் மட்டுமே நேரடியாகவே பணம் வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இப்பொழுது கேள்வி எவ்வளவு தொகை கள்ள சாந்தி கணக்குகள் ஊடாக இவருக்கு சென்றுள்ளது .
இந்த படம் எங்கே போயிருக்கிறது இவர் யார் யாரிடம் பணம் கொள்ளை அடிக்கிறார் என்பதுதான் இப்பொழுது எழுந்துள்ள கேள்வியாகவும் ,காணொளியில் விபரம் ஆதாரம் பார்க்க .
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

இந்தியாவின் கட்டுப்பாட்டில் அனுரா சிக்கினார்
இந்தியாவின் கட்டுப்பாட்டில் அனுரா சிக்கினார்
இந்தியாவின் கட்டுப்பாட்டில் அனுரா சிக்கினார் , இந்தியாவின் கட்டுப்பாட்டில் இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக விளங்கும் அனுரா குமர திசை நாயக்கா அவர்கள் சிக்கியுள்ளாரா என்கின்ற கேள்வியே
தற்பொழுது உலக அரசியல் வட்ட விசையில் பேசு பொருளாக காணப்படுகிறது.
இந்தியாவிற்கு வருகை தந்திருந்த இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதி அணுரகுமாரா திசாநாயாக்கவுடன் இந்தியாவுடைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மற்றும்
ஏனைய ராஜதந்திரிகள் உள்ளிட்டவர்கள் மிக முக்கியமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் .
இந்த பேச்சு வார்த்தையின் பொழுது முக்கியமான விடயங்கள் பேசப்பட்டதாகவும் இலங்கை மற்றும் இந்தியாவினுடைய பொருளாதார ஒத்துழைப்பு ,பாதுகாப்பு, ஒத்துழைப்பு ,மற்றும் நட்பு பாராட்டுதல் போன்ற விடயங்களும் பேசப்பட்டிருந்தனவாம் .
அத்துடன் இலங்கை உடைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவிற்கும் இந்தியாவுடைய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடும் எச்சரிக்கையான செய்திய வழங்கியதான தகவல்களும் உள்ளக ரீதியாக கசிகின்றன .
எனினும் இதனை இந்தியாவுடைய அரசியல் வட்டாரங்களில் ஊடாக வெளிப்படையாக தெரிவிக்கவிட்டாலும் இந்தியாவுக்கு
அழைக்கப்பட்ட பொழுது இந்தியா நரேந்திர மோடியினால் மிரட்டப்பட்டு இருக்கிறார் என்பதாகவே அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது உண்மையா இல்லையா என்பதை எதிர்பார்ப்பு ,இலங்கை ஜனாதிபதி சீனாவுக்கு செல்ல இருக்கிறார்.
அப்பொழுது பயணத்தின் பின்னர் இந்த விடயம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

- மிரிஸ்ஸா சந்திப்பு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

- 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோட்டல் டெவலப்பர்ஸ் இலாபம் ஈட்டியுள்ளது

- நீர்கொழும்பு சிறையில் நடந்ததுஎன்ன விசாரணை ஆரம்பம்

- பாட்டில் தண்ணீருக்கு அதிக விலை வைத்த ரயில்வே உணவு நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம்,000 அபராதம்

- 200 பில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் வாய்ப்பை இலங்கை எப்படித் தவறவிட்டது

தரமற்ற மருந்துகள் இலங்கையில்
தரமற்ற மருந்துகள் இலங்கையில்
தரமற்ற மருந்துகள் இலங்கையில் , தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது.
அதனை அடுத்து சுகாதார அமைச்சினால் 13 க்கு மேற்பட்ட மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துகளை பயன்படுத்திய நோயாளர்கள் ஏனைய உடல் நோய் தாக்கங்களுக்கு சிக்கி இருக்க கூடும் என்கின்ற தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது .
அதனை அடுத்து இந்த மருந்துகள் ஏன் எவ்வாறு யாரால் எங்கிருந்து எப்படி எதற்காக இறக்குமதி செய்யப்பட்டது என்பது தொடர்பாகவும் எப்படி இலங்கையில் எடுத்துவரப்பட்டது அதற்கான
அனுமதிய வழங்கியது யார் என்பது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆளுகின்ற அரசு தெரிவித்துள்ளது .
இந்த மருந்துகளை இறக்கி அந்த முக்கிய மருத்துவமனைகளை கண்டுபிடித்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
இலங்கையில் கடந்த காலங்களாக மருத்துவமாபியாக்களினால் ; பல்வேறுபட்ட சொல்லன சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது .
அவ்வாறான நிலையில் உயிர்காக்கும் மருந்துகளை நம்பி உட்கொள்ளும் மக்கள் நோயாளர்களை இந்த மருந்து மோசடி இறக்குமதியின் ஊடாக
அவர்களுடைய உயிரோடு விளையாடி உள்ள சம்பவம் மக்கள் மத்தியில் கொதிப்பவைகளையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.
குறித்த நபர்கள் பிடிக்கப்பட்டு நீதியின் முன்பாக நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படுவார்களா அல்லது அவர்கள் பண முதலைகளால் அரசியல்வாதிகளால் காப்பற்றப்படுவார்களா என்பதை கேள்வியாக இருக்கிறது .
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

- மிரிஸ்ஸா சந்திப்பு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

- 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோட்டல் டெவலப்பர்ஸ் இலாபம் ஈட்டியுள்ளது

- நீர்கொழும்பு சிறையில் நடந்ததுஎன்ன விசாரணை ஆரம்பம்

- பாட்டில் தண்ணீருக்கு அதிக விலை வைத்த ரயில்வே உணவு நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம்,000 அபராதம்

- 200 பில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் வாய்ப்பை இலங்கை எப்படித் தவறவிட்டது

பாதுகாப்பு நாடு முழுவதும் தீவிரம்
பாதுகாப்பு நாடு முழுவதும் தீவிரம்
பாதுகாப்பு நாடு முழுவதும் தீவிரம் , எதிர்வரும் நத்தார் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு தீவிரமாக பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை மற்றும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர் .
நத்தார் பண்டிகையை முன்னிட்டு வன்முறை சம்பவங்கள் மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற வாய்ப்புள்ளது .
அவை இடம் பெறலாம் என எதிர்பார்க்கும் ஆளுகின்ற அரசு அதனை தவிர்க்கும் முகமாக வீதி சோதனைகள் தீவிரப்படுத்த பட்டுள்ளன .
மற்றும் மக்களுடைய பாதுகாப்புக் கருதியும் போக்குவரத்தில் அவர்கள் சிக்கல் இல்லாமல் பயணங்களை மேற்கொள்வதற்குமான
நடவடிக்கையை மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த நத்தார் புத்தாண்டு தின காலப்பகுதியில் இலங்கையில் தேவாலயங்கள் மீது மிகப்பெரும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது .
அதனால் மகிந்தா மற்றும் கோத்தாபாய் குழு தாக்குதல் நடத்தப் படலம் என எதிர்பார்க்கும் அனுராவினுடைய ஆட்சி அதனை தடுக்கும் வகையிலான பாதுகாப்புகளை தீவிர படுத்தியுள்ளதையே மேற்படி சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.