ஹவுதிகள் கப்பல் மீது தாக்குதல்
ஹவுதிகள் கப்பல் மீது தாக்குதல் ,செங்கடலில் பயணித்து கோடனிருந்த சரக்கு கப்பல் ஒன்றின் மீது ஏமன் ஹவுதி தாக்குதலை நடத்தினர் .
இந்த தாக்குதலில் கப்பல் சேதங்களை உள்ளாகியுள்ளதாக தாக்குதலை நடத்திய அமைப்பு அறிவித்துள்ளது .
இஸ்ரேல் ஹமாஸுக்கு இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஈடுபட்ட வேளையில் ,தீடிரென செங்கடல் வழியாக பயணித்த கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
பாதிப்புக்கு உள்ளான கப்பல் எந்த நட்டு கப்பல் என்பது தொடர்பாக முழுமையான தகவல் வெளியாகவில்லை .
இந்த சம்பவங்கள் மீளவும்,மத்தியகிழக்கில் அமைதி இன்மையைஉருவாக்கும் என்பதாகவே காண்பிப்பதாக நோக்கர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
- பாதாள உலகக் கும்பல் தலைவருடன் தொடர்புடைய ரூ. 44.5 மில்லியன் மதிப்புள்ள சொத்து முடக்கப்பட்டது

- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது

- உஸ்பெக் பெண்ணைக் கடத்திய வழக்கில் முச்சக்கர வண்டி ஓட்டுநருக்குத் தண்டனை

- கோழி உற்பத்திக்கு அச்சுறுத்தல்

- இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 1.2 மில்லியன் மோசடி









