மீளவும் மக்களை அச்சுறுத்தும் டெங்கு
Posted in இலங்கை செய்திகள்

மீளவும் மக்களை அச்சுறுத்தும் டெங்கு

மீளவும் மக்களை அச்சுறுத்தும் டெங்கு

மீளவும் மக்களை அச்சுறுத்தும் டெங்கு நோய் பரவல் தொற்று அதிகமாக காணப்படுவதால் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வை தற்பொழுது ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சுற்றுப்புற சூழல் காரணமாகவே இந்த டெங்கு நோய் அதிகரித்து காணப்படுகிறது.

நாங்கள் வாழ்கின்ற வீடுகள் சுற்றுப்புறங்கள் அசுத்தமாக காணப்படுவதாலும் நேரடிகள் தேங்கி இருப்பதால் அங்கு

நுளம்புகள் உற்பத்தியாகி அதிலிருந்து பரவுகின்ற ஒரு புதிய வகை கிருமியின் ஊடாக இந்த டெங்கு நோய் உருவாக்கம் பெறுகிறது.

ஆகவேதான் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளும்படி சுகாதார அமைச்சு தற்பொழுது மக்களிடம் வேண்டிக் கொள்கிறது.

பல்வேறுபட்ட விழிப்புணர்வு கருத்தரங்கள் நடைபெற்ற பொழுதும் இந்த டெங்கு நோயை அளிப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் தற்போது மக்கள் மத்தியில் காணப்படவில்லை.

காய்ச்சலாக உருவெடுத்து இப்ப இந்த மலேரியாக மாற்றம் பெற்று இந்த மக்கள் இறந்து வருவதும் அதிகரித்து வருகின்ற நிலையில் ,தற்போது டெங்கு நோய தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த டெங்கு நோயை கட்டுப்படுத்த தவறினால் மக்கள் அதிக அளவில் பலியாக குடும்ப அச்சம் விடுக்கப்பட்டுள்ளது.

எனவே வீடுகளில் உங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்து இந்த டெங்கு நோயின் கொடிய உயிர் பணியில் இருந்து மக்களை தப்பித்துக் கொள்ளுங்கள் என ஆரம்பித்து விடுக்கப்படுகிறது.

கமகார அமைப்பை அச்சுறுத்தும் ஊடக வியளாளர்
Posted in இலங்கை செய்திகள்

கமகார அமைப்பை அச்சுறுத்தும் ஊடக வியளாளர்

கமகார அமைப்பை அச்சுறுத்தும் ஊடக வியளாளர்

கமகார அமைப்பை அச்சுறுத்தும் ஊடக வியளாளர் ,கிளிநொச்சி மாவட்டத்தின் புலிங்கத்தேவன் கமகார ர அமைப்பின் கீழ் பெறுகின்ற நீர்ப்பசான மற்றும் ,தண்ணிபங்கு ,பயணி வாய்க்கால் துப்பரவு ,கமவிதானை நிதி செலுத்தாது

சட்டவிவிரோதமாக நீரினை பெற்றும் ,நெற்பயிர்ச்செய்கையை ஊடக வியளாளர் பாஸ்கரன் மேற்கொண்டு வந்துள்ளார்என குறித்த அமைப்பு சார்பானவர்கள் குற்றம் சுமத்துகின்றனர் . .

இந்த விதி மீறல்கள் தொடர்பாக தட்டி கேட்டதை அடுத்து , இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடே இந்த பிரச்சனைக்கு காரணமாகிற்று எனப்படுகிறது .

அதனை அடுத்தே தனி நபர்கள் மீதும் ,அதன் பொறுப்பாளர்கள் மீதும் ஊடக வியாளர் என்பதை காண்பித்து அச்சுறுத்தி வருவதாக அந்த அமைப்பு சார்புடையவர்கள் குற்றம் சுமத்துகின்றனர் .

மேலும் கமவிதானை மீதும் தாக்குதல் நாடத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,தொடர்ந்து ஊடகவியலாளர் பாஸ்கரனுக்கும் ,கமகர குழுவிற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளதாகவும் தெரிவிக்க படுகிறது . .

இதுவே அந்த பொறுப்பாளர்களது பிள்ளைகளையும் ,அவர்களது குடும்பத்தை அச்சுறுத்தி ஊடகங்கள் வாயிலாக தவறான செய்திகளை பரப்பி வருகிறார் ஊடகவியலாளர் என்ற வாதம் வலுப்பெற்று வருகிறது .

எனவே இது விடயம் தொடர்பாக பாதிக்க பட்ட தரப்பு விடயங்களை ,செவிமடுக்காது அவர் பயணிக்கும் ஊடகங்களும் ஒருதலை பட்சமாகசெய்திகளை பிரசுரித்து ,அவதூறு செய்து வருகின்றனர் என எமக்கு தெரித்துள்ளனர் .

முரசுமோட்டை ,மற்றும் புலிங்கத்தேவன் கமகார அமைப்புக்கு இரண்டுக்கும் இடையில் உள்ள நிர்வாக நிதி கையாடல் அல்லது கொடுப்பனவு தொடர்பிலும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது .

அதனால் இரு அணியாக பிரிந்து செயல்படும் நிலையால் இந்த முறுகல் தொடர்வதாக தெரிவிக்க படுகிறது .

எனேவ ஊடகங்கள் இதனை கவனத்தில் கொண்டு ஊடக நபர் பாஸ்கரன் தருகின்ற செய்திகளை பதிவிடும் படி மக்கள் மன்றமாகிய நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என

அந்த அமைப்பு சார்பானவர்கள் கேட்டு கொண்டதிற்கு இணங்க , இந்த பதிவை மக்கள் நலன் ,சமூகம் சார்ந்து பிரசுரிகிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம் .

ஊடகவியாளர் பாஸ்கரன் ,மற்றும் கமகார அமைப்புடனும் உரையாடிய நிலையியல் இருபக்க நிலைகளை கேட்டறிந்து கொண்டாத்திற்கு இணங்க கவனம் செலுத்த பட்டுள்ளது .

இது தொடர்பான முக்கிய செய்திகள் எதிர்வரும் காலங்களில் இங்கே கவனத்தில் எடுத்து கொள்ள பட்டு, பிரசுரிக்க படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் .

இரு தரப்பினரும் தமது பக்க செய்திகளை தருகின்ற பொழுது, நாம் தொடராக இங்கே பிரசுரிப்போம் என்பதையும் ,திடமாக இங்கே தெரிவித்து கொள்கிறோம் .

செய்தி தொகுப்பு – வன்னி மைந்தன் –