காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய படகு
காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய படகு காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த படகு ஒன்று இன்று (19) காலை நீர் கசிவு காரணமாக நீரில் மூழ்கியுள்ளது.
குறித்த படகு வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கடல் நடுவில் கைவிடப்பட்டுச் சென்றிருந்த நிலையில், பின்னர் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்க அமைவாக நடத்தப்பட்ட பொது ஏலத்தில் ஒரு நிறுவனத்தால் இந்தப் படகு வாங்கப்பட்டது, மேலும் அது பழுதுபார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும், படகு மூழ்கும் போது அதில் குறிப்பிட்ட அளவு எரிபொருள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் கணிசமான மாற்றங்கள்’ ஏற்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை

- இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பாலஸ்தீனியர்கள் கைது

- உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழிப்போம் சவுதி அரேபியாவுக்கு ஹூதி தலைவர்கள் கூட்டறிக்கையில் எச்சரிக்கை

- பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெஹ்ரான் பயணம்

- வரலாறு காணாத மழைக்கு ஜப்பான் தயாராகிறது









