அர்ச்சுனா காணி பறிப்பு
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா காணி பறிப்பு

அர்ச்சுனா காணி பறிப்பு

அர்ச்சுனா காணி பறிப்பு மேற்கொள்ள முனைவதாக என அர்ச்சுனா இராமநாதன் .தெரிவித்துள்ளார்

மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் பெயரில் உள்ள காணியை அபகரிக்கும் நடவடிக்கையில் ,சில விஷமிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

காணொளியில் முழுமையான விடயம் பார்க்க இதில் அழுத்துங்க

தம்பிராஜா ஐயா குற்றம் சுமத்தப் பட்டு சிறையில்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

தம்பிராஜா ஐயா குற்றம் சுமத்தப் பட்டு சிறையில்

தம்பிராஜா ஐயா குற்றம் சுமத்தப் பட்டு சிறையில்

மருத்துவர் அர்ச்சுனாவை முகநூலில் தொடரும் ஆதரவாளர்களாகிய எங்களுக்கும் அந்தக் குற்றத்தில் பங்கு உள்ளதாகவே நான் கருதுகிறேன்.

திங்கள் இரவு சுமார் 9pm, மருத்துவர் அர்ச்சுனாவின் முகநூல் செயல் இழந்து போகிறது.


முகநூல் ஆதரவாளர்கள் பரபரப்பாக தொடங்கிறார்கள்.
தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி நடக்கிறது.
தொலைபேசியும் துண்டிக்கப் பட்டுள்ளது. பரபரப்பு உச்சத்தை தொடுகிறது.

யாரிடம் கேட்பது? யாரை தொடர்பு கொள்வது? எல்லோருக்கும் படபடப்பு.

முகநூல் நண்பர்களாக இருந்தாலும் ஏற்கனவே அறிமுகம் இல்லாதவர்கள் கூட ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார்கள்,

WhatsApp, Tik Tok குழுக்களில் இருப்பவர்கள் தங்களுக்குள் ஒவ்வொரு கருத்துக்களை பரிமாறுகிறார்கள்,

நெருங்கிய தொடர்பில் உள்ள நண்பர்கள் யார்? என்ற தேடல்,

“ஐயோ டொக்டருக்கு ஏதோ ஆகிவிட்டது, யாராவது அவரை போய் பாருங்கள், காப்பாற்றுங்கள் என்ற கதறல்கள்”,

பொலிசால் கைது செய்யப் பட்டாரா?

ஏதாவது குழுக்களால் கடத்தப்பட்டாரா?

உயிரோடு இருக்கிறாரா, இல்லையா?

ஆயிரம் கேள்விகள், குழப்பங்கள்…

வெளிநாடுகளில் உள்ள நண்பர்கள் உள்நாட்டு நண்பர்களுக்கு அழைப்பு எடுக்கிறார்கள்…

இந்த இடத்தில்தான் தம்பி ஐயா மாட்டுப் படுகிறார்…

போனுக்கு மேல் போன்,

“ஐயா டொக்டர் அர்ச்சுனாவை காணவில்லை ஐயா, ஒருக்கால் போய் பாருங்க, எங்க இருக்கிறார், என்ன நடந்தது ஒண்டும் தெரியவில்லை, ஒருக்கா போய் பாருங்க ஐயா”

கதறல்கள்…

சுமார் இரவு 10:00 மணி, வயதான அந்த மனிதர் மருத்துவர் அர்ச்சுனாவை தேடி புறப்படுகிறார்…..
தம்பி ஐயாவின் தொலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது…

எங்களுக்கு இருந்த பரபரப்பை நாம் அவர்மேல் கொட்ட, அவற்றை சுமந்து கொண்டு ஐயா போகிறார்…

ஆனால் சாவகச்சேரி மருத்துவமனையில் நின்ற ஊழியர்களுக்கு அந்த பரபரப்பு இல்லை,
காரணம் அர்ச்சுனாவின் முகநூல் அவர்களால் கவனிக்கப் படவில்லைபோல் உள்ளது,

மேலும் சற்று முன் எப்போதும்போல அவர் காரில் வந்து இறங்கி, விடுதிக்கு போனதை நேரடியாக பார்த்திருக் கிறார்கள்.
அதன் காரணமாக அங்கிருந்த ஊழியர்கள் நிலமையை சாதாரணமாக கையாள முயற்சி செய்கிறார்கள்.

ஆனால் தொலைதூரத்தில் இருந்து கொண்டு நிலமையை நேரடியாக பார்க்க முடியாத Dr.அர்ச்சுனாவின் அன்பு உறவுகளுக்கு பதட்டம் தணியவில்லை,
இறுதியில் ஏதேதோ நடந்து முடிகிறது.

பல நாட்கள் சரியான ஓய்வு உறக்கம் இல்லாத நிலையில் அன்று உள்ளே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த Dr.அர்ச்சுனாவுக்கு வெளியில் நடந்த இந்த கலோபரங்கள் எதுவும் தெரியாது.

ஏதோ சத்தம் கேட்டு திடீரென கண்முழித்த போது கதவை உடைத்துக் கொண்டு காவலர்கள் உள்ளே நின்றதை பார்த்து திகைத்து போகிறார் மருத்துவர்….

இதில் தம்பி ஐயா சிறு சிறு தவறுகள் விட்டுள்ளார் என்பதை நான் முழுமையாக ஏற்கிறேன்.
அதற்கு நாமும் ஒரு காரணம் என்பதையும் முழுமையாக ஏற்கிறேன்.
அந்த தவறுகள் நிச்சயம் மன்னிக்கப்பட வேண்டியவையே!

இந்த நேரத்தில் நாம் தம்பி ஐயாவுக்கு ஆதரவாக நிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அவருடைய கட்சி, கொள்கைகள் சார்ந்த பழைய தவறுகள் எதுவும் இங்கே பொருத்தப் படுவது ஞாயம் இல்லை என்பது என்கருத்து.

அதே வேளை இரவிரவாக நித்திரை கொள்வதற்குகூட விடாமல் நடுச்சாமம் கடந்து டிக் டொக் உரையாடல்களுக்கு Dr.அர்ச்சுனாவை அழைக்கும் வன்னி மைந்தனின் செயல் தவறானது என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.

வெளிநாட்டில் இருப்பவர்களை விடவும் உள்நாட்டில் இருக்கும் மக்களோடு அதிக உறவை வளர்க்க நேரத்தை செலவிடும்படி என் அன்புத் தம்பி Dr. அர்ச்சுனாவை கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு வெளிநாட்டில் வாழும்
அன்பு +அக்கறை உள்ள
Dr. அர்ச்சுனாவின் அக்கா..இவ்வாறு அர்ச்சுனா முக நூலியில் வெளியிட .பட்டுள்ளது

இதற்கு எனது கருத்து கீழ்வருமாறு .அமைகிறது

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் காணியானது பறிக்க படும் நிலையில் ,வைக்க படும் பொறி ,
ஆரம்பமாகும் சம்பவங்கள் .திரளும் மக்கள் கூட்டம்

அக்கா வன்னி மைந்தன் ஆகிய எம் மீது வைத்த கருத்து தவறு என்பதையும் அதன் உள்ளார்ந்தம் எது என்பதை புரியமுடிகிறது ,மக்கள் சேவைக்கு வந்தவன் நேரத்தை கருத்தில் கொள்வதில்லை ,தனது நோக்கத்தில் குறியாக இருப்பான் .

இந்த சம்பவம் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் மக்கள் பலம் , செயல்பாடுகள் கண்டு ஆதிக்க சமூகம் அலறியுள்ளது நாம் அறிவோம் .

.இது அர்ச்சுனாவுக்கு கிடைத்த மிக பெரும் வெற்றி .அர்ச்சுனா எமக்காக இருக்கும் வரை அவருக்கான ஆதரவு வன்னி மைந்தன் ஆகிய என்னால் ,எம் டிக் டாக் அணியினரால் வழங்க படும் ,எமது எதிரி இணையமும் களத்தில் நிற்கும் ,

களத்தை கண்டவர்கள் நாங்கள் ,சரித்திரம் படைக்க வந்திருக்கும் சாதனையாளன் வீர மகன் மக்கள் நாயகன் அர்ச்சுனவோடு நான் நிற்பேன் .

காலம் பலவிடயங்களை பகிரும் பொழுது நம் உயிரோடு இருக்க மாட்டோம் ,வரலாறு அப்படி தான் காணப்படுகிறது நன்றி –

நட்புடன் -வன்னி மைந்தன்

அர்ச்சுனாவுக்கு இரவு நடந்தது என்ன இதோ ஆதாரம்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனாவுக்கு இரவு நடந்தது என்ன இதோ ஆதாரம்

அர்ச்சுனாவுக்கு இரவு நடந்தது என்ன இதோ ஆதாரம்

அர்ச்சுனாவுக்கு இரவு நடந்தது என்ன இதோ ஆதாரம், கடந்த தினம் இரவு அர்ச்சுனா இராமநாதனனுக்கு நடந்தது என்ன ..?

மக்கள் பதட்டம் அடைந்தது ஏன் ? எதற்காக மக்கள் காவல்துறைக்கு அழைத்து அவர் தனது அறைக்குள் உள்ளாரா என பார்க்க வைத்தார் என்ற விடயம் பேசு பொருளாக்க பட்டுள்ளது .

எனவே அது தொடர்பான கட்சிகளுடன் இதோ கீழ் உள்ள காணொளியை மக்களே பாருங்கள் , வன்னி மைந்தன் டிக் டாக் லைவ் இல் நடந்தது என்ன .முழுமையன விடயம் இதோ

டிக் டாக்கில் இணைய லிங்க் இதோ

இதில் அழுத்தி வீடியோ பார்க்க

மனம் உடைந்த அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

மனம் உடைந்த அர்ச்சுனா

மனம் உடைந்த அர்ச்சுனா

மனம் உடைந்த அர்ச்சுனா ,எனக்கேன் வம்பு..
இது சாதாரண தமிழன்…
வம்புகள் தானே பார்த்துக் கொள்ளலாம்..
இது இராமநாதன் அர்ச்சுனா..


இதுவரை கிடைத்த நற்பெயருடன் லண்டன் வா கனடா வா பிரான்ஸ் வா என்கிறது உறவு..


இல்லை இங்கேயே செத்து விடுகிறேன் என சொல்கிறது அப்பாவின் ஆன்மா..
மனமுடைந்து கேட்கிறேன்..சோறு தானே உண்கிறீர்கள்..


நான் இவ்வாறே விட்டுவிட்டு ஓடிப்போகிறேன் என்று சொல்லிக் கொள்வோம்..
இனியும் உங்களுக்கு ஏதாவது நம்பிக்கை உண்டா?


வீடு பிளந்து போய் இருக்கிறது..
சுமந்திரன் என்ன செய்கிறார்?
சாணக்கிய பரமாத்மா எங்கே?
அங்கஜன் ராமநாதன் எங்கே?


சித்தார்த்தனுக்கு whatsappபில் பிடிஎஃப் ஓபன் பண்ண தெரியாதா?
மனதுக்குள் அழுகிறேன்..இவ்வாறு முகநூலில் அர்ச்சுனா மனம் உடைந்து எழுதியுள்ளார் .

பாடல் பொதுவேட்பாளருக்கு வெளியீடு
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

பாடல் பொதுவேட்பாளருக்கு வெளியீடு

பாடல் பொதுவேட்பாளருக்கு வெளியீடு

பாடல் பொதுவேட்பாளருக்கு வெளியீடு செய்யப்பட்டுள்ளது ,சங்கு சின்னத்திற்கு வாக்கினை அளிக்குமாறுஇ கோரி இந்த புதிய பாடல் ஒன்று வெளியிட பட்டுள்ளது .

பிரான்சை சேர்ந்த ஈழத்து பாடகராக விளங்கும் மயிலையூர் இந்திரன் அவர்களினால் எழுத பட்டு ,பாட பட்டுள்ளது .இதற்க்கு 13 வயது சிறுவன் இசை அமைத்து வெளியிட பட்டுள்ளது .

பொது வேட்பாளர் மிக முக்கியமாக கருதப்படுவதால் இந்த பாடல் அவருக்காக விரைந்து உருவாக்கம் பெற்று வெளியிட பட்டுள்ளது .

இந்த பாடல் உருவகத்தில் ஈடுபட்ட இந்திரன் மற்றும் இசை அமைப்பாளருக்கும் இவ்வேளை எதிரி இணையம் பாராட்டையும் வாழ்த்தினையும் தெரிவித்து கொள்கிறது .

இதில் அழுத்தி பாடல் பார்க்கலாம்

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில் ,அன்பு தம்பி வன்னி மைந்தன் மற்றும் தம்பி ரகுராம் அவரகட்கு.

உங்கள் அர்ச்சுனா பற்றிய உரையாடல் கேட்டேன்! தமிழ் அரசியல் ஊழல் வாதிகள் அவர்களுக்கு உதவிடும் சிவில் சேவை அமைப்புக்கள், இதில் மதத்தலைவர்களும் அடங்கும். இந்த நிலமைகளை நிதானமாக ,அவதானமாக கவனித்த தம்பி தேசிய தலைவர் அவர்கள் கூறிய இறுதி வார்த்தைகளில் இதுவும் ஒன்று.

எங்கள் எதிர்கால அரசியலை எமது இளைஞர்களின் கையில் ஒப்படைக்கின்றேன் என்பதுதான்?.

ஆகவே இப்போது நடப்பது அதுதான். அதை செயல்படுத்த எங்களுக்கு ஒரு இளைஞன் கிடைக்கமாட்டானா என்று கடந்த 15 வருடமாக காத்திருந்த எமக்கு கிடைத்த விடி வெள்ளி வைத்தியர் அரச்சுனா.

ஒவ்வொரு தன்மானமுள்ள தாயகத்தில் உள்ள தமிழனும்,புலம்பெயர் உறவுகளும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எமது பேரவா! தமிழர் ஒற்றுமை பேணப்படவேண்டும் என்றால் பொது வேட்பாளருக்கு,அவர்கள் ஏற்றுக் கொண்டார்களோ இல்லையோ அவர்களுக்கு வாக்களிப்போம்.

ஆனால் அடுத்த பாராளுமன்றத்தேர்தலில் கல்விமான்களான இளைஞர்களை தேர்தலில் நிறுத்துவோம்.


எங்கள் சிந்தனை என்ன என்றால் வடக்கு, கிழக்கில் இப்போதுள்ள மருத்துவ மாபியாக்களை,இவர்களுக்கு துணையாய் இருக்கும் ஊழல் அரசியல்வாதிகளை,அரசியல்வாதிகளின் குடையின் கீழ் இயங்கும் சிவில் அமைப்பினரை, குருமாரை துடைத்தெடுத்து கள்ளங் கபடமற்ற ,வெளிப்படைத்தன்மையாகப்பேசும் டாக்டர்.

அர்ச்சனாவின் தலமையின் கீழ் நிரந்தரமான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வை எம்மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எமது பேரவா.

2009 இதன் பின் சலித்துப்போயிருந்த எமக்கு இன்று அர்ச்சுனா ஒரு நம்பிக்கை விடி வெள்ளி.

ஆகவே, உங்களைப் போன்றவர்கள் அர்ச்சுனாவின் சிந்தனைகளை உள்வாங்கி அவருக்கு எதிராக செயல்படும் மாபியாக்களுக்கு துணை போகாமல் தர்மத்தின் பாதையில் செல்ல வேண்டும் என்பதே எமது பேரவா.

ஆகவே படித்த பண்புள்ள,மூன்று மொழிகளிலும் சரளமாக உரையாடக்கூடிய பட்டதாரிகளை பாராளுமன்றம் அனுப்புவோம்.

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்: . எனது மனைவி வீட்டில் இருந்து 5வது வீடு அர்ச்சுனாவினுடைய அப்பா வீடு. இவர்கள் பெரிய விழானை பூர்வீகமாக கொண்டவர்கள்.

அர்ச்சுனாவினுடைய சித்தப்பா என்னுடன் இளவாலை புனித கென்றி அரசர் கல்லூரியில் படித்தவர்.அர்ச்சுனா இப்போது வலம் வரும் தட்டுவாணிகளைப்போல் அல்ல.

யாழ்ப்பாணம் ராணி தியேட்டர் ,ஶ்ரீதர் தியேட்டர்,ஹரன் தியேட்டர். உரிமையாளர் திரு. இரத்தின சபாபதியின் பேரன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வடக்கிலும், கிழக்கிலும் 146 பேரூந்துகளை வைத்து பஸ் கம்பனி நடத்திய நாகலிங்கத்தின் பேரனாவார்.

யாழ். ஸ்ரான்லி வீதியில் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் விற்கும் மகேந்திரா அன் கம்பனி திரு. நித்தியானந்தத்தின் மருமகனாவார்.இவர் உறவினர்கள் அகதிகளாக பிரித்தானியா சென்றவர்கள் அல்ல.1960 முன்பதாகவே அங்கு குடியேறியவர்கள்.

அர்ச்சுனா வாய்திறந்தால் கோடியாக கொட்டி கொடுப்பதற்கு உறவினர்கள் தயாராக இருக்கின்றார்கள்.ஆனால் அவரது நேர்மை, பணிவு,ஒளிவு மறைவு இன்மை, கல்வித்தகமை,தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பாசம் இதனால் அவர் எதைக்குறித்தும் அலட்டிக்கொள்ளவில்லை.


ஆம் அன்பான உறவுகளே! எம் சமூக நீதிக்காக அர்ச்சனா வழியில் போராடுவோம்.”அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு”என்பதை மன்னாரில் கண்ணால் கண்டோம்.கலந்து கொண்ட அனைத்து உள்ளங்கட்கும் நன்றி!.

மருத்துவ பராமரிப்பு இல்லாமல் எம்மை விட்டு பிரிந்த எம் அன்பு மகள் சிந்தூஜா,அவர் கணவர் மரியராஜிற்காக நாம் இறைவனிடம் வேண்டுவோம்.

இதை எல்லாவற்றையும் தன் இதயத்தில் சுமந்து வலிதாங்கிய எம் அன்பு மகன் டாக்டர். அர்ச்சுனாவின் நெஞ்சுரத்திற்கு நன்றி கூறுகின்றேன்.


டேவிட் அந்தனி( பிரான்ஸ்சிலிருந்து) என்ற வாசகர் அர்ச்சுனா உடன்பிறந்த அண்ணா ரகுராம் பேச்சு கேட்டு வாசகர் ஒருவர் எழுதிய மடல் இது .

நன்றி டேவிட் அண்ணா .

அர்ச்சுனா அரியேந்திரன் நேரடி சந்திப்பு
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனா அரியேந்திரன் நேரடி சந்திப்பு

அர்ச்சுனா அரியேந்திரன் நேரடி சந்திப்பு

அர்ச்சுனா அரியேந்திரன் நேரடி சந்திப்பு, வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் மற்றும் பொது வேட்பாளர் பா ,அரியேந்திரன் ஆகியோர் எமது டிக் டாக் நேரலையில் கடந்த தினம் இரவு சந்தித்து பேசினர் .

இதன் பொழுது எதிர்கால நடவடிக்கை ,மற்றும் அர்ச்சுனா ஆதரவு தொடர்பாக பேச பட்டது .

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவ்விதம் தாங்கள் பணியாற்ற போகிறோம் என்பது தொடர்பாக பொது கட்டமைப்பு அதனை வழிகாட்டும் எனவும் அதன் அடிப்படையில் எமது பரப்புரைகள் ,மக்கள் சநதிப்புக்கள் நாடு தழுவிய ரீதியில் இடம்பெறும் என தெரிவிக்க பட்டுள்ளது .

முதன் முதலாக பொது வேட்பாளர் பா, அரியேந்திரன் மற்றும் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் ,பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஞானமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

முதன் முதலாக மக்கள் நேரலையில் இவர்கள் சநதிப்பு இடம்பெற்றுள்ளது கண்டு மக்கள் பெரும் மகிழ்வடைந்தனர் .

வன்னி மைந்தன் அழைப்பை ஏற்று கொண்டு வன்னி மைந்தன் tiktok நேரலையில் கலந்து கொண்டு சிறப்பித்த உங்களுக்கு, எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .

இவ்வேளை இவர்களை இணைய பேருதவி புரிந்த ஏற்பாட்டு குழுவிற்கும் இவ்வேளை எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .

முஸ்லீம் பெண்கள் நல்லூர் ஆலயத்தில்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

முஸ்லீம் பெண்கள் நல்லூர் ஆலயத்தில்

முஸ்லீம் பெண்கள் நல்லூர் ஆலயத்தில்

முஸ்லீம் பெண்கள் நல்லூர் ஆலயத்தில் ,புட்டும் தேங்காய் பூவும்..
அமைச்சர் ரபூப் ஹக்கீம் சொன்ன கருத்துக்குரிய பதில்
எல்லாம் வல்ல முருகப்பெருமானுக்கு சகல இனத்தையும் ஆளும் தமிழ்த்தலைவன் முருகனுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்.


உலகமே வியந்து போக்கும் நல்லூரான் மண்ணில் சகோதர மதத்தை பின்பற்றுபவர்கள் நிற்பது தமிழனின் எம்மதமும் சம்மதம் என்பதற்குரிய சான்றாக இப்படத்தை நான் பார்க்கிறேன்…


இந்து மதம் மட்டுமே எம்மதம் சம்மதம் என்று சொல்லிக் கொள்கிறது..
வாழ்க எனது நல்லூரான்..
அரோகரா..
முருகப்பெருமானுக்கு அரோகரா..


முருகன் இப்போதுதான் ஏன் உலகத்தை சுற்றி வந்தார் ஆண்டியாகவும் அம்மணமாகவும் என்று விளங்கிக் கொள்கிறேன்..


அந்தத் தத்துவத்தில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை இப்போதுதான் விளங்கிக் கொள்கிறேன்..


காலத்தாலும் கபடத்தாலும் அழிக்க முடியாதவன் எனது முருகப்பெருமான்..
முருகனின் சன்னதியில் முஸ்லிம் ஒருவரின் சமாதி இருக்கிறது என்பதையும் நாம் சொல்லிக் கொண்டாக வேண்டும்..


(புட்டும் தேங்காய் பூவும் என்று ரவுக் கபிம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்..
தயவுசெய்து கோவிக்க வேண்டாம்..


புட்டு எது தேங்காய் பூ எது?
இனம் சம்பந்தமான பதிவு அல்ல..
சத்தியமாக தெரியாததால் கேட்கிறேன்..) இவ்வாறு அர்ச்சுனா இரமானதகன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் .

மிரட்டும் அர்ச்சுனா வெளியிடுவேன் ஆதாரங்கள்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

மிரட்டும் அர்ச்சுனா வெளியிடுவேன் ஆதாரங்கள்

மிரட்டும் அர்ச்சுனா வெளியிடுவேன் ஆதாரங்கள்

மிரட்டும் அர்ச்சுனா வெளியிடுவேன் ஆதாரங்கள் ,சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பான ஆதாரங்கள் பொதுமக்கள் பார்வைக்காக இன்றோ நாளையோ லைவில் போடுவேன்.


அடுத்த தவணை வரை உயிருடன் இருப்பேன் என்பதற்கான உத்தரவாதம் இல்லாததால் நான் மௌனிக்கப்பட்டால் நீதிபதியோ பொதுமக்களோ உண்மையை அறியாமல் போய்விடுவார்கள்..


இறந்தபின் என்னை குற்றவாளி என சொல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டானதால் சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் தொடர்பான தகவல்களை எவ்வாறு பெற்றேன் அந்த தகவல்கள் என்னென்ன என்பதை லைவில் போடுவதாக உத்தேசம்..


வெகுவிரைவாக பார்க்கலாம்..
மன்னாரில் எனக்கு குற்றம் சாட்டப்பட்டது நான் வைத்தியசாலையில் அத்துமீறி நுழைந்து வைத்தியர்களுடைய கடமைக்கு இடையூறு ஏற்படுத்தினேன் என்பதாகும்..


அது சம்பந்தமான முழு ரெக்கார்டிங் போடப்பட்டுள்ளது..
சாவாச்சேரி ஆறு வழக்குகள் தொடர்பானதும் ஆன தொலைபேசி உரையாடல்கள் இன்றோ நாளையோ லைவில் வரும்.

விடுமுறையில் வீடு செல்லும் அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

விடுமுறையில் வீடு செல்லும் அர்ச்சுனா

விடுமுறையில் வீடு செல்லும் அர்ச்சுனா

விடுமுறையில் வீடு செல்லும் அர்ச்சுனா ,வைத்தியர் ஷாஃபியும் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவும்.


எவ்வாறு வைத்தியர் ஷாப்பியை சுகாதார அமைச்சு மூன்று வருடங்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பி மீண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மன்னிப்பு கோரி சேவையில் இணைத்துக் கொண்டதோ..


எவ்வாறு சாஃவி அவர்களின் உன்னதமான மருத்துவ சேவையை சுகாதார அமைச்சு கேள்விக்குறியாக்கியதோ..
அவ்வாறே..


சுகாதார அமைச்சு இன்றோ நாளையோ எனக்கு கட்டாய விடுமுறை அளிக்க இருப்பதாக அறிகிறேன்..


அப்படியாயின் அந்த நாளிலிருந்து யாழ்ப்பாணத்தில் இலவச மருத்துவ சிகிச்சை ஆரம்பிக்கப்படும்..


யாராவது பிரைவேட் வைத்திருப்பவர்கள் விரும்பினால் தொடர்பு கொள்ளவும்..
நான் எந்த கட்டணமும் இன்றி நோயாளர்களை பார்வையிடுவேன்..
உங்களுடைய கட்டணங்களையும் மருந்து செலவுகளையும் அறவிட்டு கொள்ளுங்கள்..


அசாத் அவர்களின் தொலைபேசி உரையாடலை நான் வெளியிட்ட பின்பும் மன்னார் நீதிமன்றத்தில் நான் குற்றமற்றவன் அல்லது குற்றம் இழைத்தவன்

என்று நிரூபிக்கப்படாத விடத்தும் சுகாதார அமைச்சு என்னை குற்றம் செய்தவர் என கட்டாய விடுமுறை அளிக்க இருப்பதாக அறிகின்றேன்..
நல்ல விடயம்..


சுகாதார அமைச்சுக்கு..
அமைச்சின் செயலாளருக்கும்..
நாட்டின் மாண்புமிகு மிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும்..
என்னை கொண்டு வருவேன் என்று ஏமாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்த்த அவர்களுக்கும்.


சும்மா ஒரு..
எப்படி வசதி?
இப்படிக்கு
வைத்திய கலாநிதி இராமநாதன் அர்ச்சுனா…இவ்வாறு முகநூலில் பதிவு ஒன்றை அர்ச்சுனா இராமநாதன் வெளியிட்டுள்ளார் .

உதவி கேட்டார் சஜித் என்னிடம் அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

உதவி கேட்டார் சஜித் என்னிடம் அர்ச்சுனா

உதவி கேட்டார்   சஜித் என்னிடம் அர்ச்சுனா 

உதவி கேட்டார் சஜித் என்னிடம் அர்ச்சுனா ,கதறி அழுத அர்ச்சுனா வீடியோ .

எதிரிகளினால் திட்டமிட்ட சூழ்ச்சியில் சிக்கி ,மன உளைச்சலை வழங்கி அதன் ஊடாக மக்கள் மத்தியில் அர்ச்சுனா கீழ் நிலையான அஒருவராக அர்ச்சுனவை சித்தரிக்க வைக்கும் நகர்வில் எதிரிகள் ஈடுபட்டுள்ளனர் .

வலிந்து சீண்டி கோபத்தை ஏற்படுத்தி அதன் ஊடக அரசுன்னாவின் வாயில் வருகின்ற தவறான வார்த்தைங்களை வைத்து ,அவரது நற்பெயருக்குகலங்காத்தை ஏற்படுத்தும் வகையில் ,எதிரிகள் நடந்து கொண்டது இந்த காணொளியில் வெளியாகியுள்ளது .

மக்களே பாருங்கள் நம்ம அர்ச்சுனா அழுகின்றார் ,வார்த்தைகள் இடறி வீழ்கின்றன ,ஏன் அவ்விதம் பேசினார் என்பது இதில் பாருங்கள் .

இப்படி தேர்தல் முடியும் வரை எதிரிகள் செய்ய போகிறார்கள் என்பதற்கான முன் மாதிரி நடவடிக்கையாக இது பார்க்க படுகிறது .

ஆனால் இது போன்ற வலைகளுக்குள் அர்ச்சுனா சிக்க மாட்டார் என நம்புகிறோம் .

வீடியோ

https://www.youtube.com/watch?v=iK82QXmvVgk
தேர்தல் மேடையில் சஜித்துடன் அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

தேர்தல் மேடையில் சஜித்துடன் அர்ச்சுனா

தேர்தல் மேடையில் சஜித்துடன் அர்ச்சுனா ,திருகோணமலை தேர்தல் மேடையில் சஜித் பிரேமதாசாவுடன் தேர்தல் மேடையில் ஒன்றாக மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் வீற்றிருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

கீழே உள்ள காணொளியில் இவற்றை பார்க்க

வீடியோ

https://www.youtube.com/watch?v=J9OZc2g0Hfc
மருத்துவர் அர்ச்சுனாவுடன் நேரலையில் பேசிட வாருங்கள் இப்போது
Posted in அர்ச்சுனா இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

மருத்துவர் அர்ச்சுனாவுடன் நாள்தோறும் நேரலையில் பேசிட வாருங்கள்

மருத்துவர் அர்ச்சுனாவுடன் நாள்தோறும் நேரலையில் பேசிட வாருங்கள்

மருத்துவர் அர்ச்சுனாவுடன் நாள்தோறும் நேரலையில் பேசிட வாருங்கள் .மக்கள் விடியலுக்காக களம் இறங்கி போராடும் அர்ச்சுனா இராமநாதன் அவர்களுடன் நேரடியாக நேரலையில் நீங்கள் பேசலாம் .

நாள்தோறும் எமது டிக் டாக் நேரலையில் பேசுகின்றார் ,மக்கள் கருத்துக்கு பதில் வழங்குகிறார் .

லண்டன் நேரம் மதியம் 4.00 மணி முதல் இராணுவு 8,00 மணிவரை இந்த நேரலை இடம்பெறுகிறது .இலங்கை நேரம் இரவு எட்டு மணி முதல் 11,00 ,மணிவரை .

பாசமுள்ள நெஞ்சங்களே ,மக்கள் நாயகன் விடுதலை வீரனுடன் பேச இன்றே எழுந்து வாருங்கள் ,புதிய சரித்திரம் படைப்போம் .வரலாற்றை மாற்றுவோம் .இது உங்களுக்கான நேரம் .


எமது tik tok நேரலையில் கலந்து கொள்ள கீழே உள்ள அழுத்துங்கள்

video

click here video

மருத்துவர் அர்ச்சுனாவை கொல்வதற்கு சதி
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

மருத்துவர் அர்ச்சுனாவை கொல்வதற்கு சதி

மருத்துவர் அர்ச்சுனாவை கொல்வதற்கு சதி

மருத்துவர் அர்ச்சுனாவை கொல்வதற்கு சதி என மருத்துவர் அர்ச்சுனா நூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

அந்த பதிவு பிவருமாறு ..

,என்னை கொல்வதற்குரிய ஒலிப்பதிவு கிளிநொச்சியில் இருந்து ஒரு நபரால் கதைக்கப்பட்டது என்னுடைய கைக்கு வந்துள்ளது..


வெகுவிரைவில் சம்பந்தப்பட்ட நபரின் விபரத்துடன் போலீஸ் கம்ப்ளைன்ட் ஒன்றை இட்ட பின்பு மக்களுக்கு தெரியப்படுத்துவதாக இருக்கிறேன்..


என்னை கொல்வதற்கு தன்னுடைய ஆட்களிடம் 25 கோடி வந்துள்ளது என காசு ட்ரான்ஸ்பர் ஆகி இருக்கிறது என்று அவர் கதைத்துள்ள ஆடியோ ஆதாரம் என்னுடைய கையில் உள்ளது.


பிரபல அரசியல்வாதி ஒருவரின் பின்புலம் இருப்பதாக நான் அறிகிறேன் போலீசார் அதனை விசாரணையில் கொண்டு வருவார்கள் என நினைக்கின்றேன்..

என அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .மக்கள் ஆதரவை பெற்ற அரசியல் வெள்ளை வேட்டிகளை ஓடவிட்டு கொண்டிருக்கும் ,வீரமகன் அர்ச்சுனாவை எவ்வாறு எனினும் இல்லாது அழிக்க வேண்டும் என்ற நிலையில் இந்த கட்சிகள் ஈடுபட்டுள்ளதை இந்த விடயம் அம்பல படுத்தியுள்ளது .

இந்த தகவல் வெளியானதை அடுத்து மக்கள் கொந்தளிப்பில் உறைந்துள்ளனர் .

அர்ச்சுனா வீரமானவன் பாடல் வெளியிட்ட இந்திரன்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனா வீரமானவன் பாடல் வெளியிட்ட இந்திரன்

அர்ச்சுனா வீரமானவன் பாடல் வெளியிட்ட இந்திரன்

அர்ச்சுனா வீரமானவன் பாடல் வெளியிட்ட இந்திரன் ,உருக்கமாக பேசியுள்ளார் .மக்கள் விடுதலைக்காக போராடி வரும் மருத்துவர் அர்ச்சுனா இந்திரன் அவர்களுக்காக பிரான்சில் வசிக்கும் ஈழ பாடகர் இந்திரன் அவர்கள் எழுதி படித்துள்ளார் .

இந்த பாடலுக்கு 12 வயது சிறுவன் இசை அமைத்து சாதனை நிலை நாட்டியுள்ளான் .

கடல் கடந்து வந்த பொழுதும் எமது இன உணர்வு மாறாது நடைபயிலும் எம்மவர்கள் ,இந்த பங்கு மிக பெரும் விடயமாக பார்க்க படுகிறது .

காலம் அறிந்து தனது தேச கடமையில் பங்காற்றி ,தனது ஆதரவை வழங்கி ,தமிழர் எழுச்சிக்கு உழைத்த அண்ணன் இந்திரன் ,மற்றும் இசை அமைத்து பலம் ஊட்டிய தம்பி பிரஜீன் ஆகியோருக்கு ,இவ்வேளை எதிரி இணையம் தலைசாய்த்து நன்றிகளையும் ,பாராட்டையும் தெரிவித்து கொள்கிறது .

வெல்லட்டும் அர்ச்சுனா வீரம் ,வரலாறு பாடட்டும் உன் புகழ் ,தமிழர் நெஞ்சங்களில் நீ வாழ்வாய் . அஞ்சாதே ,எழு நடா .வீரம் பாடு தோழா ,தோள் கொடுப்பார் தமிழர் . .

வீடியோ

விடுதலை செய்யப்படுவாரா அர்ச்சுனா இன்று
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

விடுதலை செய்யப்படுவாரா அர்ச்சுனா இன்று

அர்ச்சுனா இன்று விடுதலை செய்யப்படுவாரா

அர்ச்சுனா இன்று விடுதலை செய்யப்படுவாரா ,மருத்துவர் அர்ச்சனா இராமநாதன் இன்று விடுதலை செய்யப்படுவாரா என்கின்ற கேள்வி உலகத் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது .

வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர் இந்த விடுதலை செய்யப்படுவார் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது.

மன்னாரில் குழந்தை பெற்ற இளம் பட்டதாரி பெண் ஒருவர் இரத்தப்போக்கு காரணமாக அங்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே இளம் பட்டதாரி பிள்ளை ,பிள்ளையை பெற்று அதனால் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக அவர் பரிதாபகரமாக பலியான சம்பவம் இடம் பெற்றது.

இதனை அடுத்து அந்த பிள்ளைக்கு நீதி கூறி மருத்துவமனை உள்ளே நுழைந்து மருத்துவர் அர்ஜுனார் ராமநாதன் விடயங்களை வினவிய பொழுது அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

வீரத்துக்காகவும் மக்களினுடைய நீதிக்காகவும் போராடிய இங்கு அன்பு அண்ணன் எங்கள் அன்பு தம்பி அர்ச்சனா ராமநாதன் எப்பொழுது விடுதலை செய்யப்படுவார் என உலகளாவிய ரீதியில் ஆண்கள் பெண்கள் என பல தரப்பட்டவரும் கடவுளிடம் வேண்டுதல் செய்த வண்ணம் இருக்கின்றனர்.

எங்களில் ஒருவனாக எங்களது குலசாமியாக எங்களது நீதியின் நாயகனாக எங்களது விடுதலையின் கனவாக, எங்களின் விடுதலைக்காய் உரத்த குரல் ஒலித்த அந்த அர்ச்சனா என்கின்ற அற்புதமான அந்த மனிதன் ,

எப்பொழுது விடுதலை செய்யப்படுவான் எனவே மக்கள் உலகளாவிய ரீதியில் ஏக்கத்தோடு தவித்து வருகின்றனர்.

இன்று விடுதலை செய்யப்படுவாரா சில மணித்தியாலங்களில் முடிவு தெரிய வருமான எதிர்பார்க்கப்படுகிறது

அர்ச்சுனாவை முகநூலில் விமர்சித்தால் வழக்கு தாக்கல்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவை முகநூலில் விமர்சித்தால் வழக்கு தாக்கல்

அர்ச்சுனாவை முகநூலில் விமர்சித்தால் வழக்கு தாக்கல்

அர்ச்சுனாவை முகநூலில் விமர்சித்தால் வழக்கு தாக்கல், அர்ச்சுனா சட்ட தரணி தெரிவித்துள்ளார் .

அர்ச்சுனாவை பிடிக்காத நபர்கள் கண்மூடித்தனமாக மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனை மிக கீழ் நிலையில் மனித நாகரிகமற்று விமர்சனம் செய்து கொள்ள படுகிறது .

அதற்கு இந்த பதிவு மிக சாட்டையடியாக வெளியிட பட்டுள்ளது .

சமூக வலைத்தளங்களில் தேவையற்று விமர்சித்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள படும் என தெரிவிக்க பட்டுள்ள விடயம் ,

அர்ச்சுனா நீதியை நேசிக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

முழுமையான் விடயம் காணொளியில் உள்ளது .

வீடியோ

அன்பு தம்பி தங்கைகளுக்கு அர்ச்சுனா வேண்டுகோள்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அன்பு தம்பி தங்கைகளுக்கு அர்ச்சுனா வேண்டுகோள்

அன்பு தம்பி தங்கைகளுக்கு அர்ச்சுனா வேண்டுகோள்

அன்பு தம்பி தங்கைகளுக்கு அர்ச்சுனா வேண்டுகோள் ,அன்பு தம்பி தங்கைகளுக்கு எங்கள் பணிவார்ந்த வேண்டுகோள்.


இதுதான் எனது வரலாற்றில் யூட்யூப் மூலம் சமூக செய்திகளை கொண்டு செல்லும் எனது தம்பி தங்கைகளுக்கான கடைசி ஆன ஒரு யூடியூப் வீடியோவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.


வழக்குகள் முடியும் வரை எந்த ஒரு youtubeபருக்கும் தனிப்பட்ட ரீதியில் எந்த கருத்தையும் தெரிவிக்கவும் அல்லது வீடியோக்கான நேர்காணல் தெரிவிக்கவும் எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதை நான் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


நேற்றைய தினம் மிஸ்டர் ரஜித் என்பவர் என்னுடன் பழகிக் கொண்ட விதம் என்னை அவமதித்த விதம் தொடர்பாக நான் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதால் எனது சட்டவாளரினால் எனக்கு இந்த அறிவுரை கூறப்பட்டு நான் அதை ஏற்றுக் கொண்டுள்ளேன் தேங்க்யூ செலஸ்டின் அண்ணா.


மேலும் என் சார்பில் எந்த youtube பேரும் உங்களிடம் பணம் கேட்டு அதை தாங்கள் உதவி செய்கிறோம் என்ற பாணியில் வேண்டுபவர்கள் இருந்தால் அவர்கள் சம்பந்தமாக எனக்கு அறிய தரவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


கீழுள்ள தம்பி தங்கைகள் என்னிடம் எடுத்துக்கொண்ட youtube தான் நான் கடைசியாக ப்ரொபஷனலாக நான் வழங்கிய யூடியூப் செவியாகும் இதற்குப் பிறகும் என்னால் செவ்விகள் வழங்க கூடிய மனநிலையில் இவர்கள் என்னை வைத்திருக்கவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.


எனது தம்பி தங்கைகள் ஏதோ ஒரு வழியில் முன்னேற்றம் காண அதற்காக நான் ஒரு சிறு துரும்பாக இருப்பேன் என்கின்ற எண்ணத்தில் மட்டுமே

இவர்களை அழைத்த நேரம் எல்லாம் இவர்களிடம் சொன்ன இடம் எல்லாம் அவர்களை நம்பி நான் சென்று வீடியோக்களை நேர்காணல் மூலமாக தயாரித்து வெளியிடுவதற்கு உதவினேன்.


கடைசியில் என் கண்கள் என்னையே குத்திவிட்டன.


இனிமேல் மேலதிகமாக என்னிடமிருந்து வெளியிடப்படுகின்ற கருத்துக்கள் எனது youtube தளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்பதையும் எனது youtube தளத்தில் வெளியிடப்படுகின்ற ,

எந்த ஒரு வீடியோக்களை பகிரவோ அல்லது அதனை கொப்பி பிரதி செய்து அதனை தங்களை யூட்யூபில் பிரதியிடுவதற்கு முற்றிலுமாக தடை செய்துள்ளேன்.


கொப்பி செய்து பிரதியிடுபவர யாராக இருந்தாலும் அவர்களுடைய youtube தளத்தினை youtube மூலமாகவும் இலங்கையிலுள்ள Online protection act மூலமாகவும் தடை செய்வேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி.

கைது செய்யப்படுவாரா அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

கைது செய்யப்படுவாரா அர்ச்சுனா

கைது செய்யப்படுவாரா அர்ச்சுனா

கைது செய்யப்படுவாரா அர்ச்சுனா ,சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் பணிப்பாளர் ஐயா அர்ச்சனா ராமநாதன் அவர்கள் இந்த நீதிமன்றத்தில் ஆயர் படுத்தப்படுகிறார்.

இவர் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் பொழுது இவர் கைது செய்யப்படுவாரா என்கின்ற பதட்டம் பரபரப்பு தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

வடக்கு மாகாண மருத்துவமனைகளில் இடம்பெறுகின்ற மாபியா ஊழல் தொடர்பாக அவர் பர பரப்பாக வெளியீடு செய்திருந்தார் .

அதனை அடுத்து இந்த நீதிமன்றத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட கூடும் என்கின்ற ஒரு எதிர்பார்ப்பு காணப்படுகின்ற வேளையிலேயே மக்கள் மத்தியில் ஒருவித பதட்டமும் அச்சமும் காணப்படுகின்றது.

தேர்தலில் பல போட்டி இடம்பெறுகின்ற இந்த காலப்பகுதியில் இவர் மீது வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் சத்தியமூர்த்தி அவர்களால் ஐந்துக்கு மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன.

அந்த வழக்கிலே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் என்கின்ற நிலையில் இவர் மீது இந்த நீதிமன்றம் விசாரணையில் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டால் சிறையில் அடைக்கப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

அவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டால் ஜனாதிபதி தேர்தலில் இடம் பெறுகின்ற இந்த காலப்பகுதியில் மக்கள் அவருக்கு ஆதரவாக போராடுகின்ற பொழுது ,ரணில் விக்ரமசிங்காவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆக மொத்தம் இன்று நீதிமன்றில் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் அல்லது குற்றச்சாட்டுகளின் இவர் விடுதலை செய்யப்படுவாரா என்கின்ற விடயங்கள் தற்பொழுது பேசுபொருளாக இடம்பெற்று வருகின்றது .

மக்கள் மத்தியில் ஒரு வித நீதிமன்றத்தின் முன்பாக மக்கள் திரண்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

அர்ச்சுனா மக்களுக்கு அன்பான வேண்டுகோள்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனா மக்களுக்கு அன்பான வேண்டுகோள்

அர்ச்சுனா மக்களுக்கு அன்பான வேண்டுகோள்

அர்ச்சுனா மக்களுக்கு அன்பான வேண்டுகோள் ,அன்புள்ள தமிழ் உறவுகளுக்கு நான் ஓர் அன்பான வேண்டுகோள்.


அன்புள்ள தம்பி தங்கை அண்ணா அக்கா நீங்கள் யாரெல்லாம் youtube வைத்திருக்கிறீர்களோ தயவுசெய்து இதை பார்க்கவும்.


உங்களுக்கு நான் செலவிடுகின்ற ஒவ்வொரு நிமிடமும் எனது பரப்புரைக்காகவோ அல்லது எனது இலாப நோக்கங்களுக்காகவோ அல்ல.


நான் ஒரு சாமானியன் என்பதை நீங்கள் என்னுடன் அருகில் நிற்கும் போது நன்றாக புரிந்து கொண்டிருப்பீர்கள்.


நீங்கள் எடுக்கின்ற ஒவ்வொரு youtube வீடியோக்களும் நீங்கள் பதிவிடுகின்ற ஒவ்வொரு டிக் டாக் காணொளிகளும் உங்களுக்கானது.


அதை நீங்கள் பகிரும்போது உங்களுக்கு தான் லாபமாக போகுமே தவிர அதனால் எனக்கு கிடைக்கப் போவது தமிழ் மக்களுக்கு நான் யார் என்று உண்மையை சொல்லுவதற்குரிய சந்தர்ப்ப களம் மட்டும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.


உண்மையில் உங்களுக்கு உங்களுடைய யூடியூப் தளத்தைபிரபஞ்சம் ஆக்குவதற்காக நான் சாப்பிடாமல் தண்ணீர் குடிக்காமல் போய் வருகின்ற பாதைகளில் சுவனோரங்கள் நின்று கூட உங்களுக்குரிய காணொளியை நான் தந்து விட்டு தான் போயிருக்கிறேன்.


அதற்குரிய காரணம் இன்றோ நாளையோ நான் காணாமல் ஆக்கப்பட்டாலும் ஆகுதியாக்கப்பட்டாலும் அல்லது மரணிக்கப்பட்டாலும் நான் உங்களுடைய நலம் சார்ந்து உங்களுடைய தளத்திற்கு தந்த ஒவ்வொரு வார்த்தைகளும் என்றுமே காற்றில் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் மட்டுமே.


இருந்தும் ஒரு சிலர் அவற்றை தவறாக பயன்படுத்தி அதன் மூலம் ஒரு சில ரூபாய்களை உழைக்கலாம் என்பதற்காக நீங்கள் வெளியிடுகின்ற ஒவ்வொரு வீடியோக்களும் மக்களை பல தாகப் பாதிக்கும் தம்பி.


அதன் மூலம் நீங்கள் பணக்காரனாக வாழ்ந்து விட்டு போகலாம் ஆனால் A9 ரோட்டில் நிற்கின்ற ஒவ்வொரு ஏழையின் இதயத்திலும் நீங்கள் கத்தியை ஏத்துகிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.


கருத்துக்களை கருத்துகளாக பதிவிடுங்கள்.
சொல்பவற்றை முழுமையாக பதிவிடுங்கள்.
நான் உங்களுக்காக வாழ்வேன்.


ஆதலால் தயவுசெய்து முதுகில் குத்துகின்றதைப் போன்ற பதிவுகளை இட வேண்டாம்.
இப்படிக்கு உங்கள் அண்ணா அர்ச்சுனா…

என அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார் .