Tag: இந்திரன்
அர்ச்சுனா வீரமானவன் பாடல் வெளியிட்ட இந்திரன்
அர்ச்சுனா வீரமானவன் பாடல் வெளியிட்ட இந்திரன்
அர்ச்சுனா வீரமானவன் பாடல் வெளியிட்ட இந்திரன் ,உருக்கமாக பேசியுள்ளார் .மக்கள் விடுதலைக்காக போராடி வரும் மருத்துவர் அர்ச்சுனா இந்திரன் அவர்களுக்காக பிரான்சில் வசிக்கும் ஈழ பாடகர் இந்திரன் அவர்கள் எழுதி படித்துள்ளார் .
இந்த பாடலுக்கு 12 வயது சிறுவன் இசை அமைத்து சாதனை நிலை நாட்டியுள்ளான் .
கடல் கடந்து வந்த பொழுதும் எமது இன உணர்வு மாறாது நடைபயிலும் எம்மவர்கள் ,இந்த பங்கு மிக பெரும் விடயமாக பார்க்க படுகிறது .
காலம் அறிந்து தனது தேச கடமையில் பங்காற்றி ,தனது ஆதரவை வழங்கி ,தமிழர் எழுச்சிக்கு உழைத்த அண்ணன் இந்திரன் ,மற்றும் இசை அமைத்து பலம் ஊட்டிய தம்பி பிரஜீன் ஆகியோருக்கு ,இவ்வேளை எதிரி இணையம் தலைசாய்த்து நன்றிகளையும் ,பாராட்டையும் தெரிவித்து கொள்கிறது .
வெல்லட்டும் அர்ச்சுனா வீரம் ,வரலாறு பாடட்டும் உன் புகழ் ,தமிழர் நெஞ்சங்களில் நீ வாழ்வாய் . அஞ்சாதே ,எழு நடா .வீரம் பாடு தோழா ,தோள் கொடுப்பார் தமிழர் . .
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

- மட்டால விமான நிலையத்தில் மான் வேட்டையாடி மான் இறைச்சி கடத்தல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

எயன்சியிடம் மனிசியை கூப்பிட பணம் கட்டி ஏமாந்து போனேன் -பாடல் video
எயன்சியிடம் மனிசியை கூப்பிட பணம் கட்டி ஏமாந்து போனேன் -பாடல் video
இன்னிசை பாடிவரும் பாடலை மாற்றிப் பாடும் இந்திரன் video
பாடகர் அவ்வப் போது எடுத்துக் கொள்வார் இவ்வாறான அவதாரங்கள்.
எயன்சியிடம் மனிசியை கூப்பிட பணம் கட்டி ஏமாந்து போனேன்










