ரஷ்ய ஜனாதிபதியை தூக்க முடியுமா டிரம்பிடம் கேள்வி சிக்கிய ஐயா
Posted in உலக செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதியை தூக்க முடியுமா டிரம்பிடம் கேள்வி சிக்கிய ஐயா

ரஷ்ய ஜனாதிபதியை தூக்க முடியுமா டிரம்பிடம் கேள்வி சிக்கியஐயா

ரஷ்ய ஜனாதிபதியை தூக்க முடியுமா டிரம்பிடம் கேள்வி சிக்கிய ஐயா

ரஷ்ய ஜனாதிபதியை தூக்க முடியுமா டிரம்பிடம் கேள்வி சிக்கிய ஐயா தடுமாறி பதில் வழங்கினார் .

வெனிசுவேலாவுக்கு சென்று மதுரா மற்றும் அவரது ,மனைவியை அமெரிக்கா தூக்கி சென்றது .

அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில்

அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட பாதுகாவலர்கள் பலியாகினர் .

இந்த தாக்குதல் மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது .மேலும் இந்த தாக்குதலை அடுத்து சிறிய நாடுகளை மிரட்டும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது .

ரஷ்ய ஜனாதிபதி புட்டீனை

இவ்வாறன கால பகுதியில் ரஷ்ய ஜனாதிபதி புட்டீனை உங்களால் தூக்க முடியுமா என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர் .

அதற்கு டிரம்ப் அதற்கான அவசியம் இப்பொழுது ஏற்படவில்லை என்கிறார் .

அந்த காணொளியில் கீழே டிராம்பை மக்கள் கழுவி ஊற்றியுள்ளதை காண முடிகிறது .
இது டிரம்பிற்கான உலகளாவிய மக்கள் எதிர்ப்பை காண்பிக்கிறது .

வெனிசுலா விவகாரம் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திடம் கேள்வி
Posted in இலங்கை செய்திகள்

வெனிசுலா விவகாரம் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திடம் கேள்வி

வெனிசுலா விவகாரம் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திடம்கேள்வி

வெனிசுலா விவகாரம் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திடம் கேள்வி ,வெனிசுலா விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்ப உள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த வாரம் நாடாளுமன்றத்தில் வெனிசுலாவின் வளர்ச்சி குறித்து கேள்வி

எழுப்ப உள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.

வெனிசுலா மீதான அமெரிக்க படையெடுப்பு குறித்த தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அவையில் தெரிவிக்குமாறு அரசாங்கத்திடம் திரு. பிரேமதாச

கேட்டுக் கொள்வார் என்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியின் தலைமை

இதற்கிடையில், எதிர்க்கட்சியின் தலைமை கொறடா கயந்த கருணாதிலக டெய்லி மிரரிடம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்தை

பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

“ஆறாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள நெருக்கடி உட்பட அனைத்து தற்போதைய பிரச்சினைகளையும் கூட்டத்தின் போது விவாதிப்போம்.

சஜித் இன்று எழுப்பிய கேள்வி
Posted in இலங்கை செய்திகள்

சஜித் இன்று எழுப்பிய கேள்வி

சஜித் இன்று எழுப்பிய கேள்வி

சஜித் இன்று எழுப்பிய கேள்வி ,இறக்குமதி செய்யப்பட்ட 323 கொள்கலன்கள் சுங்க பரிசோதனைகள் இல்லாது விடுவிக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைக் குழு அறிக்கையின் பரிந்துரைகளின் கீழ், பரிந்துரை 4 இன் 3 ஆவது பந்தி இவ்வாறு குறிப்பிடுகிறது:

சுங்கத் திணைக்களத்தின் அனைத்துப்பிரிவுகளுக்கும்

“இவ்வாறு நல்லெண்ணத்துடன் கொள்கலன் நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால், இந்த நடைமுறை குறித்து முறையாக சுங்கத் திணைக்களத்தின் அனைத்துப்

பிரிவுகளுக்கும் அறிவித்து, சுங்கப் பகுதியிலிருந்து வெளியேறிய பின்னர் அது குறித்து ஏனைய சுங்க விசாரணைப் பிரிவுகள் மூலம் சோதனைக்கு உட்படுத்தி

“சிவப்பு” என வகைப்படுத்தப்பட்ட கொள்கலன்களை பௌதீக ரீதியான பரிசோதனை செய்யாததன் ஊடாக ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைத்துக்கொள்ள முடிந்திருக்கும்.”

இந்த பரிந்துரையின் மூலம், முழு செயல்முறையும் நல்லெண்ணமின்றியே மேற்கொள்ளப்பட்டது என்பதைக் குறிக்கிறது. இதன் பிரகாரம், நான் பின்வரும் கேள்விகளை எழுப்புகிறேன்.

(01). 12.06.2025 அன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட 323 சந்தேகத்திற்குரிய இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்கள் குறித்த

விசாரணை அறிக்கை

விசாரணை அறிக்கை இன்னும் பகிரங்கப்படுத்தப்படாததற்கான காரணங்கள் யாது ? இந்த அறிக்கையை முழுமையாக பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்ய அரசாங்கம் எப்போது நடவடிக்கை எடுக்கும் ?

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களே வெளிக்கொணர்ந்தார். ஆனால் அரசாங்கமே இதைச் செய்திருக்க வேண்டும்.

(02). 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும், 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் துறைமுக நடவடிக்கைகளில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக கப்பல்கள் திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான பிரச்சினைகளைத்

க்க அமைச்சர் ஒருவரது தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு குழுவொன்று நியமிக்கப்பட்டதா? இந்தக்

குழுவின் பரிந்துரைகள் யாது ? இதன் பிரகாரம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாது ?

(03). சிவப்பு மட்டுமல்லாது, மஞ்சள் நிறமும் குறிக்கப்பட்ட கொள்கலன்களை முறையான பரிசோதனை இல்லாமல் விடுவிக்க, விடயத்துக்குப் பொறுப்பான

அமைச்சரிடமிருந்தோ அல்லது அரசாங்க தரப்பிலிருந்தோ ஏதேனும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதா ? அல்லது, இறக்குமதியாளர்களிடமிருந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதா ?

(04). குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 323 கொள்கலன்கள் எந்தெந்த நாடுகளிலிருந்து வந்தன ? அவற்றில் காணப்பட்ட பண்டங்கள் (பொருட்கள்)

தொடர்பான ஆவணத்தை இந்த சபையில் சமர்ப்பிக்க முடியுமா? இவற்றை இறக்குமதி செய்த நிறுவனங்கள் யாது ?

13 சந்தர்ப்பங்களில், 2218 கொள்கலன்கள் பௌதீக சோதனை இல்லாமல் விடுவிக்கப்பட்டன. இதில் 999 சிவப்பு என வகைப்படுத்தப்பட்ட

கொள்கலன்களும், மஞ்சள் நிறம் என வகைப்படுத்தப்பட்ட 1219 கொள்கலன்களும் இதில் அடங்கும். இது தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து தெளிவான பதிலை எதிர்பார்க்கின்றேன்.

(05). சுங்கப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் மீதான சுங்க வரிகளை முறையாக அறவிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா? அவ்வாறு அறவிடப்பட்டது என்பதற்கு தரும் உத்தரவாதம் யாது ?

(06). 23.01.2025 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் போதைப்பொருளோ அல்லது சட்டவிரோதப் பொருட்களோ இருந்தால் அதனை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்று

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் தெரிவித்தார். இந்தக் கூற்று இன்னும் செல்லுபடியாகுமா ?

(07). குழு முன்மொழிந்த 12 பரிந்துரைகளின் பிரகாரம் அரசாங்கம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் யாது ?

(08). இது தொடர்பாக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா? அவ்வாறானால், அவற்றின் முன்னேற்றங்கள் யாது ? இந்த சம்பவத்திற்கான பொறுப்புக்கூறலிருந்து அரசாங்கம் தப்பிக்க

முடியுமா? இதற்கு அரசியல் அதிகாரம்படைத்தவர்கள் பொறுப்பாக இருந்தால், அவர்கள் தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைகள் யாது ?

(09). இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அரசாங்கத்தின் உத்தேச புதிய கொள்கைகள் அல்லது சட்டத் திருத்தங்கள் யாவை?

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில் ,அன்பு தம்பி வன்னி மைந்தன் மற்றும் தம்பி ரகுராம் அவரகட்கு.

உங்கள் அர்ச்சுனா பற்றிய உரையாடல் கேட்டேன்! தமிழ் அரசியல் ஊழல் வாதிகள் அவர்களுக்கு உதவிடும் சிவில் சேவை அமைப்புக்கள், இதில் மதத்தலைவர்களும் அடங்கும். இந்த நிலமைகளை நிதானமாக ,அவதானமாக கவனித்த தம்பி தேசிய தலைவர் அவர்கள் கூறிய இறுதி வார்த்தைகளில் இதுவும் ஒன்று.

எங்கள் எதிர்கால அரசியலை எமது இளைஞர்களின் கையில் ஒப்படைக்கின்றேன் என்பதுதான்?.

ஆகவே இப்போது நடப்பது அதுதான். அதை செயல்படுத்த எங்களுக்கு ஒரு இளைஞன் கிடைக்கமாட்டானா என்று கடந்த 15 வருடமாக காத்திருந்த எமக்கு கிடைத்த விடி வெள்ளி வைத்தியர் அரச்சுனா.

ஒவ்வொரு தன்மானமுள்ள தாயகத்தில் உள்ள தமிழனும்,புலம்பெயர் உறவுகளும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எமது பேரவா! தமிழர் ஒற்றுமை பேணப்படவேண்டும் என்றால் பொது வேட்பாளருக்கு,அவர்கள் ஏற்றுக் கொண்டார்களோ இல்லையோ அவர்களுக்கு வாக்களிப்போம்.

ஆனால் அடுத்த பாராளுமன்றத்தேர்தலில் கல்விமான்களான இளைஞர்களை தேர்தலில் நிறுத்துவோம்.


எங்கள் சிந்தனை என்ன என்றால் வடக்கு, கிழக்கில் இப்போதுள்ள மருத்துவ மாபியாக்களை,இவர்களுக்கு துணையாய் இருக்கும் ஊழல் அரசியல்வாதிகளை,அரசியல்வாதிகளின் குடையின் கீழ் இயங்கும் சிவில் அமைப்பினரை, குருமாரை துடைத்தெடுத்து கள்ளங் கபடமற்ற ,வெளிப்படைத்தன்மையாகப்பேசும் டாக்டர்.

அர்ச்சனாவின் தலமையின் கீழ் நிரந்தரமான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வை எம்மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எமது பேரவா.

2009 இதன் பின் சலித்துப்போயிருந்த எமக்கு இன்று அர்ச்சுனா ஒரு நம்பிக்கை விடி வெள்ளி.

ஆகவே, உங்களைப் போன்றவர்கள் அர்ச்சுனாவின் சிந்தனைகளை உள்வாங்கி அவருக்கு எதிராக செயல்படும் மாபியாக்களுக்கு துணை போகாமல் தர்மத்தின் பாதையில் செல்ல வேண்டும் என்பதே எமது பேரவா.

ஆகவே படித்த பண்புள்ள,மூன்று மொழிகளிலும் சரளமாக உரையாடக்கூடிய பட்டதாரிகளை பாராளுமன்றம் அனுப்புவோம்.

அர்ச்சுனா யார் என்ற கேள்விக்கு இதோபதில்: . எனது மனைவி வீட்டில் இருந்து 5வது வீடு அர்ச்சுனாவினுடைய அப்பா வீடு. இவர்கள் பெரிய விழானை பூர்வீகமாக கொண்டவர்கள்.

அர்ச்சுனாவினுடைய சித்தப்பா என்னுடன் இளவாலை புனித கென்றி அரசர் கல்லூரியில் படித்தவர்.அர்ச்சுனா இப்போது வலம் வரும் தட்டுவாணிகளைப்போல் அல்ல.

யாழ்ப்பாணம் ராணி தியேட்டர் ,ஶ்ரீதர் தியேட்டர்,ஹரன் தியேட்டர். உரிமையாளர் திரு. இரத்தின சபாபதியின் பேரன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வடக்கிலும், கிழக்கிலும் 146 பேரூந்துகளை வைத்து பஸ் கம்பனி நடத்திய நாகலிங்கத்தின் பேரனாவார்.

யாழ். ஸ்ரான்லி வீதியில் மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் விற்கும் மகேந்திரா அன் கம்பனி திரு. நித்தியானந்தத்தின் மருமகனாவார்.இவர் உறவினர்கள் அகதிகளாக பிரித்தானியா சென்றவர்கள் அல்ல.1960 முன்பதாகவே அங்கு குடியேறியவர்கள்.

அர்ச்சுனா வாய்திறந்தால் கோடியாக கொட்டி கொடுப்பதற்கு உறவினர்கள் தயாராக இருக்கின்றார்கள்.ஆனால் அவரது நேர்மை, பணிவு,ஒளிவு மறைவு இன்மை, கல்வித்தகமை,தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பாசம் இதனால் அவர் எதைக்குறித்தும் அலட்டிக்கொள்ளவில்லை.


ஆம் அன்பான உறவுகளே! எம் சமூக நீதிக்காக அர்ச்சனா வழியில் போராடுவோம்.”அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு”என்பதை மன்னாரில் கண்ணால் கண்டோம்.கலந்து கொண்ட அனைத்து உள்ளங்கட்கும் நன்றி!.

மருத்துவ பராமரிப்பு இல்லாமல் எம்மை விட்டு பிரிந்த எம் அன்பு மகள் சிந்தூஜா,அவர் கணவர் மரியராஜிற்காக நாம் இறைவனிடம் வேண்டுவோம்.

இதை எல்லாவற்றையும் தன் இதயத்தில் சுமந்து வலிதாங்கிய எம் அன்பு மகன் டாக்டர். அர்ச்சுனாவின் நெஞ்சுரத்திற்கு நன்றி கூறுகின்றேன்.


டேவிட் அந்தனி( பிரான்ஸ்சிலிருந்து) என்ற வாசகர் அர்ச்சுனா உடன்பிறந்த அண்ணா ரகுராம் பேச்சு கேட்டு வாசகர் ஒருவர் எழுதிய மடல் இது .

நன்றி டேவிட் அண்ணா .