அர்ச்சுனா இன்று விடுதலை செய்யப்படுவாரா
அர்ச்சுனா இன்று விடுதலை செய்யப்படுவாரா ,மருத்துவர் அர்ச்சனா இராமநாதன் இன்று விடுதலை செய்யப்படுவாரா என்கின்ற கேள்வி உலகத் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது .
வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர் இந்த விடுதலை செய்யப்படுவார் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது.
மன்னாரில் குழந்தை பெற்ற இளம் பட்டதாரி பெண் ஒருவர் இரத்தப்போக்கு காரணமாக அங்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே இளம் பட்டதாரி பிள்ளை ,பிள்ளையை பெற்று அதனால் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக அவர் பரிதாபகரமாக பலியான சம்பவம் இடம் பெற்றது.
இதனை அடுத்து அந்த பிள்ளைக்கு நீதி கூறி மருத்துவமனை உள்ளே நுழைந்து மருத்துவர் அர்ஜுனார் ராமநாதன் விடயங்களை வினவிய பொழுது அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
வீரத்துக்காகவும் மக்களினுடைய நீதிக்காகவும் போராடிய இங்கு அன்பு அண்ணன் எங்கள் அன்பு தம்பி அர்ச்சனா ராமநாதன் எப்பொழுது விடுதலை செய்யப்படுவார் என உலகளாவிய ரீதியில் ஆண்கள் பெண்கள் என பல தரப்பட்டவரும் கடவுளிடம் வேண்டுதல் செய்த வண்ணம் இருக்கின்றனர்.
எங்களில் ஒருவனாக எங்களது குலசாமியாக எங்களது நீதியின் நாயகனாக எங்களது விடுதலையின் கனவாக, எங்களின் விடுதலைக்காய் உரத்த குரல் ஒலித்த அந்த அர்ச்சனா என்கின்ற அற்புதமான அந்த மனிதன் ,
எப்பொழுது விடுதலை செய்யப்படுவான் எனவே மக்கள் உலகளாவிய ரீதியில் ஏக்கத்தோடு தவித்து வருகின்றனர்.
இன்று விடுதலை செய்யப்படுவாரா சில மணித்தியாலங்களில் முடிவு தெரிய வருமான எதிர்பார்க்கப்படுகிறது
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு

- இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது உலக வங்கி

- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி

- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்

- பாதுகாப்பு நலநிதிகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது

- 2026–2029 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து இலங்கையும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் விவாதித்தன









