Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை – வெளியான சிக்னல்

பிரிட்டனில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை – வெளியான சிக்னல்

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயினால் சிக்கி நாள்தோறும் பலநூறு மக்கள் பலியாகி வருகின்றனர் ,வீட்டை விட்டு மக்களை

வெளியில்செல்ல வேண்டாம் என அரசு அறிவித்து வருகிறது
இவ்வாறான வேளையில் தற்பொழுது அடித்து பூட்ட பட்ட

பாடசாலைகளை மீளவும் திறக்கும் நகர்வில் அரசு முயற்சிகளை மேற்கொள்கிறது

      மக்களின் நாடியை பிடித்தறியும் நோக்கில் கல்வி அமைச்சர் தாம் விரைவில்

      பாடசாலைகளை திறக்க உள்ளதாகவும் ,ஆனல் குறிப்பாக திகதியை கூறமுடியது உள்ளதாக அறிவித்துள்ளார்

      மே மாதம் ஏழாம் திகதி லக்கடவுன் அறிவிப்பு முடிவடைகிறது ,அதன் பின்னர் மீளவும் இது தொடர்பாக ஆராயப்படும் எனவும்

      ,தேவை ஏற்படின் மேலும் மூன்று வாரங்கள் லக்கடவுன் செய்யப்படும் என தெரிவிக்க பட்டு இருந்ததது

      பாடசாலைகள் ஆரம்பிக்க பட்டால் மட்டுமே வர்த்தக நிலையங்களில் வியாபாரம் நடக்கும் ,எனவே அதற்கு

      பாடசாலைகள் திறக்க படவேண்டும் ,அதனால் இந்த வெள்ளோட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் .


      அப்படி என்றால் விரைவில் பாடசாலைகள் திறக்க படப் போவதை அறிவிக்க தயராகி வருகிறது கல்வி அமைச்சு

        பெற்றோர்களோ தாம் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருவதை காண முடிகிறது

        பிரிட்டனில் பாடசாலைகளை
        பிரிட்டனில் பாடசாலைகளை
            Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

            அமெரிக்காவில் ஒரே நாளில் 2,450 பேர் பலி

            அமெரிக்காவில் ஒரே நாளில் 2,450 பேர் பலி

            அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு

            உள்ளாகி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து

              நானூற்றி ஐம்பது பேர் பலியாகியுள்ளனர்
              இதுவரை கிட்ட தட்ட அறுபதாயிரம் பேர் வரை மரணமடைந்துள்ளார்

              முப்பத்தி ஒரு லட்சத்து முப்பத்தி எட்டாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்


              உலகில் மிக அதிகமான நோயாளர்களை தன்னகத்தே கொண்டுள்ள நாடாக அமெரிக்கா சிக்கியுள்ளது

              உலக வல்லரசாக தன்னை அறிவித்து கொள்ளும் அமெரிக்காவில் ஏற்பட்ட

              இந்த மரணத்தை கட்டு படுத்த முடியாது அரசு திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

              அமெரிக்காவில் ஒரே நாளில்
              அமெரிக்காவில் ஒரே நாளில்
                  Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள் பிரித்தானிய செய்தி

                  கொரனோ நோயில் சிக்கி பிரிட்டனில் 586 பேர் பலி

                  கொரனோ நோயில் சிக்கி பிரிட்டனில் 586 பேர் பலி

                  பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 586 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை

                  இங்கு இடம்பெற்ற உயிர்பலி 21,678 ஆக உயர்வடைந்துள்ளது
                  இந்தநோயின்

                  தாக்குதலுக்கு உள்ளாகி 161,145 பேர் தொடர் சிகிச்சைக்கு உள்ளாகி வருகின்றனர்

                    இதே போல பிரான்சில் இதுவரை 23,293 பேர் பலியாகியும் 165,842 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                    அமெரிக்காவில் அதி பயங்கரமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது 1,065 பேர் பலியாகியும்

                    பத்து லட்சத்து 22 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .57 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர்

                    உலகலாவிய ரீதியில் 215 ,ஆயிரத்து 231 பேர் பலியாகியும் 31 லட்சத்து 10 ஆயிரத்து 696 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                    மேலே உள்ள தகவல் அனைத்தும் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் வெளியான மருத்துவ மனை இறப்பு

                      விகிதங்களாகும் ,மருத்துவமனைக்கு வெளியில் இறந்தவர்கள் எண்ணிக்கை

                      முழுமையாக இதில் இணைக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது

                      கொரனோ நோயில்
                      கொரனோ நோயில்
                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                          லண்டனில் -சிதறிய பொலிஸ் கார் – தப்பி ஓடிய நபர்

                          லண்டனில் -சிதறிய பொலிஸ் கார் – தப்பி ஓடிய நபர்

                          பிரிட்டன் M22 வேக சாலையில் BMW காரில் வேகமாக பயணித்த ஒருவரை காவல்துறையினர் ,துரத்தி சென்றனர்

                          அவர் தம்மை காவல்துறையினர் துரத்துகின்றனர் என அறிந்து வேகமாக வண்டியை செலுத்தியுள்ளார் .


                          காவல்துறையினர் சிவப்பு எச்சரிக்கை செய்த பொழுதும் அவர் அதனை ,

                              காணாது பயணித்ததினால் குறித்த கார் மோதி சேதத்திற்கு உள்ளாகியது

                              தற்போது காவல்துறை சிப்பாய் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் ,

                              காவல்துறையினர் கார் விபத்தில் சிக்க காரணமாக இருந்தத18 வயது நபர்

                                கைது செய்ய பட்டுள்ளார் ,போலீஸ் கார் சேதமானதற்கு குறித்த வாலிபர்

                                பணத்தை செலுத்த வேண்டிய சிக்கல் ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது

                                லண்டனில் -சிதறிய
                                லண்டனில் -சிதறிய
                                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                    மூன்று வயது சிறுமியை கடித்து குதறிய நாய் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

                                    மூன்று வயது சிறுமியை கடித்து குதறிய நாய் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

                                    பிரிட்டன் Garvagh பகுதியில் வசித்து வந்த மூன்று வாயடைய சிறுமி ஒருத்தியை நாய் ஒன்று திடீரென பாய்ந்து கடித்து குதறியுள்ளது

                                    சிறுமியின் முகத்தில் பலத்த கடி காயங்களுக்கு உள்ளான நிலையில் ,

                                    Belfast மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

                                    தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளார் ,குறித்த சம்பவம் தொடர்பில் குற்ற தடுப்பு போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

                                    இதே போன்ற தாக்குதலில் சிக்கி இதற்கு முன்னர் சிலர் மிக மோசமாக பாதிக்க பட்டமை இங்கே குறிப்பிட தக்கது

                                    வளர்ப்பு பிராணிகள் எப்பொழுதும் நம்மை தாக்கி விடும் என்பதற்கு

                                      இது ஒரு உதாரண மாகும் ,மக்களே யாக்கிரதை ,நாய்களை கண்ணுற்றால் விலகி சென்றிடுங்கள்

                                      மூன்று வயது சிறுமி
                                      மூன்று வயது சிறுமி
                                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                          பிரிட்டனில் மருத்துவ மனைக்கு வெளியே 6,500 பேர் பலி -திடீரென அதிகரித்த கொரனோ உயிரிழப்பு

                                          பிரிட்டனில் மருத்துவ மனைக்கு வெளியே 6,500 பேர் பலி -திடீரென அதிகரித்த கொரனோ உயிரிழப்பு

                                          பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி நாள்தோறும் பல நூறு மக்கள் பலியாகி வருகின்றனர் .இவ்வாறு

                                          வெளியிட பட்ட தகவல்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று ,அது பலனின்றி உயிரிழந்தவர்கள் விபர புள்ளி விபர கணக்காகும் .

                                          ஆனால் அது தவிர்ந்த வெளியில், வீடுகளில் ,விடுதிகளில் தங்கி வசித்து வந்த மக்களில் சுமார் ஆறாயிரத்து ஐநூறுக்கும்

                                          மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என்ற புள்ளி விபரம் இப்பொழுது வெளியிட பட்டுள்ளது

                                          குறிப்பாக April 10 திகதி முதல் 24 ஆம் திகதி வரை அதாவது 14 நாளுக்குள் மட்டும் மருத்துவ மனைக்கு வெளியே 4,343 பேர் பலியாகியுள்ளனர் .

                                          இந்த நாட்களில் அரசு வெளியிட்ட கணக்குகளில் இவை இணைக்க படவில்லை என்பதாகும்

                                          அவ்வாறு நோக்கின் பிரிட்டனில் இதுவரை 27 ஆயிரத்துக்கு மேலான மக்கள் பலியாகியுள்ளனர் .

                                          இவை 1990 ஆண்டு பிரிட்டனை கொரனோ நோயை போன்று ,ஒரு தொற்று நோயானது தாக்கிய பொழுது இருபத்தி ஆறாயிரம் மக்கள்

                                          பலியாகி இருந்தனர் ,தற்போது இந்த தொகையை விட உயிரிழப்பு அதிகரித்து சென்றுள்ளது குறிப்பிட தக்கது

                                          பிரிட்டனில் மருத்துவ
                                          பிரிட்டனில் மருத்துவ
                                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                              பிரிட்டனில் வர்த்தகர்களுக்கு 50 ஆயிரம் கடனுதவி -No credit checks- யாரும் பெறலாம்

                                              பிரிட்டனில் வர்த்தகர்களுக்கு 50 ஆயிரம் கடனுதவி -No credit checks- யாரும் பெறலாம்

                                              பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து


                                              தற்பொழுது வியாபார நிலையங்கள் மூட பட்டுள்ளன ,இதனால் சிறு வர்த்தகர்கள் பெருமளவில் பாதிக்க பட்டுள்ளனர் .

                                                  இவர்கள் தமக்கு நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளது என கடைகளை அடித்து பூட்டினால் பெரும் விளைவுகளை அரசு சந்திக்க நேரிடும் ,அதனால்

                                                  ,அவ்வாறு இடம்பெறாது தடுக்கும் நோக்குடன் இவ்வாறானவர்களை காப்பாற்றும் நோக்குடன் அரசு 330 பில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது .

                                                  அதில் இவ்வாறான வர்த்தகர்களுக்கு ஐம்பதாயிரம் முதல் கடனுதவி பெற்று கொள்ள முடியும் ,வட்டி இல்லாதா கடனாக ,அல்லது

                                                  ஒருவருடத்திற்கு நீங்கள் செலுத்த வேண்டிய மாதாந்த கட்டு பணத்தை

                                                  அதன் பின்னரான ஆண்டில் இருந்து செலுத்தி கொள்ள முடியும் என்ற நிலையில் அரசு இந்த உதவியினை புரிகிறது

                                                  அதற்காகவே ,No credit checks will be needed, and no interest or repayments will be due for 12 months,என அறிவித்துள்ளது ,,அப்புறம்

                                                  என்ன நம்ம தமிழர் கடைகள் குஷியில் உறையும் ,இந்த விடையத்தை கண்டிப்பாக அமூல் படுத்துமாறுந் வங்கிகளுக்கும்

                                                  ,நிதி நிறுவனங்களுக்கும் அரசு அதிரடி உத்தரவினை வழங்கியுள்ளது என நிதி அமைச்சர் அதிரடியாக அறிவித்துள்ளார்

                                                  பிரிட்டனில் வர்த்தகர்களுக்கு
                                                  பிரிட்டனில் வர்த்தகர்களுக்கு
                                                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                      பிரிட்டனில் கொரனோவால் அதிகம் பலியாகும் சோமாலிய மக்கள்

                                                      பிரிட்டனில் கொரனோவால் அதிகம் பலியாகும் சோமாலிய மக்கள்

                                                      பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சோமாலிய நாட்டை


                                                      சேர்ந்தவர்கள் அதிகம் பலியாகி வருவதாக அந்த மக்கள் சபை தெரிவித்துள்ளது
                                                      நாள் தோறும் மருத்துவ மனையில் தமது மக்கள் இறப்பதை அறிவித்த வண்ணமே உள்ளனர்

                                                          பிரிட்டனில் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி அதிகமாக தமது மக்களே பலியாகி வருகின்றனர் எனவும் இதுவரை


                                                          அறுநூறு பேர் வரை பலியாகியுள்ளதாக மாறுபட்ட தகவல்களும் சமூக வலைத்தளங்களில்வெளியாகி வருகின்றன

                                                          அமெரிக்காவில் கறுப்பின மக்கள் அதிகம் பலியாகி வருகின்றனர், குறிப்பாக நியூ யார்க் பகுதியில் இந்த கறுப்பின மக்கள் உயிர்பலி எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது

                                                          அகதிகளாக வந்து இந்த நாடுகளில் தங்கி உள்ள இந்த மக்கள் இறப்பு விகிதம் பல சந்தேகங்களையும் கிளப்பி வருகிறது ,

                                                          பிரிட்டனில் கொரனோவால்
                                                          பிரிட்டனில் கொரனோவால்
                                                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                              லண்டன் Ilford. இல் இரு சிறார்கள் வெட்டி கொலை

                                                              லண்டன் Ilford. இல் இரு சிறார்கள் வெட்டி கொலை

                                                              கிழக்கு லண்டன் பகுதியான Ilford. பகுதியில் ஒரு வயது மற்றும் மூன்று

                                                              வயது சிறுவர்கள் கத்தியால் ,குத்தி ,வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளனர்

                                                                இரத்த வெள்ளத்தில் மிதந்த இரு சிசுக்கள் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது


                                                                இதுவரை இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை

                                                                இந்த கொலையினை புரிந்த நாப்பது வயது நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளனர்

                                                                குற்ற பதடுப்பு காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகினறனர் ,


                                                                  கொரனோ பேராபத்து வேளையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

                                                                  லண்டன்
                                                                  லண்டன்
                                                                  Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

                                                                  பிரிட்டனில் 413 பேர் கொரனோவால் பலி –

                                                                  பிரிட்டனில் 413 பேர் கொரனோவால் பலி –

                                                                  பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்
                                                                  413 பேர் பலியாகியுள்ளனர்

                                                                  இதுவரை 20,800 பேர் மரணித்துள்ளனர் .165 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,
                                                                  இன்று வழமையைவிட மரணத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது

                                                                    உலகளாவிய ரீதியில் 204 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் மேலும் கிட்ட

                                                                    தட்ட முப்பது லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் தொடர்ந்து பல நாடுகள் முடக்க நிலையில் உள்ளன என்பது குறிப்பிட தக்கது

                                                                    பிரிட்டனில் 413 பேர் கொரனோவால்
                                                                    பிரிட்டனில் 413 பேர் கொரனோவால்
                                                                      Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

                                                                      பிரிட்டனில் 813 பேர் பலி -மேல அதிகரித்த மரணம்

                                                                      பிரிட்டனில் 813 பேர் பலி -மேல அதிகரித்த மரணம்

                                                                      பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 813 பேர் பலியாகியுள்ளனர் .

                                                                      இதுவரை 20ஆயிரத்து 284 பேர் சாவடைந்துள்ளனர் மேலும் 145, ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                                                                      நாள் தோறும் அதிகரித்து செல்லும் இந்த மரணம் மக்கள் மத்தியில் மீளவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
                                                                      மருத்துவ மனைகள் தொடர்ந்து நிரம்பி வழிகிறது

                                                                        மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அரசு எச்சரித்து வருகிறது ,

                                                                        ஆனால் மக்களோ இயல்பு வாழ்வு போன்று ,வீதிகளில் உலவுகின்றன ,பீச்சு ,பூங்கா என சுற்றுகின்றனர்

                                                                        இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
                                                                        அமெரிக்காவில் வழமை போல இன்று 2,600 பேர் பலியாகியுள்ளனர்

                                                                        உலகளாவிய ரீதியில் 27 லட்சம் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் இரண்டு லட்சம் பேர் பலியாகியுள்ளனர்,


                                                                          ,அடித்து பூட்டும் சட்ட தளர்வு மே மாத இறுதியில் நீக்க படலாம் என பேச படுகிறது

                                                                          பிரிட்டனில் 813 பேர் பலி
                                                                          பிரிட்டனில் 813 பேர் பலி
                                                                            Posted in உலக செய்திகள் கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

                                                                            பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 761 பேர் பலி (உலக விபரம் உள்ளே )

                                                                            பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 761 பேர் பலி

                                                                            பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி761 பேர்

                                                                            பலியாகியுள்ளனர் ,இதுவரை பிரிட்டனில்இறந்தவர்கள் எண்ணிக்கை 19,499 ஆக அதிகரித்துள்ளது ,
                                                                            இதுவரை இந்த நோயில் சிக்கி 140,000, பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                                                                              ஸ்பெயினில் 367 பேர் பலியாகியுள்ளனர் இதுவரை இடம்பெற்ற இறப்பு விகிதம் 22,524 ஆக உயர்ந்துள்ளது ,


                                                                              பிரான்சில் 21,856 பேர் பலியாகியுள்ளனர் ,189,973 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

                                                                              இத்தாலியில் 25,549 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 189,973 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                                                                              நெதர்லாந்தில் 112 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை 4,289 பேர் சாவடைந்துள்ளனர் ,36,535 பேர் பாதிக்க பட்டுள்ளனர்


                                                                                ஜெர்மனியில் 5,575 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 153,393 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                                                                                இவை கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் வெளியான இழப்பு விகிதம் ஆகும் .

                                                                                பிரிட்டனில் கொரனோ
                                                                                பிரிட்டனில் கொரனோ
                                                                                Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

                                                                                பிரிட்டனில் 638 பேர் பலி -138,078 பேர் பாதிப்பு ( உலக கொரனோ பாதிப்பு உள் )

                                                                                பிரிட்டனில் 638 பேர் பலி -138,078 பேர் பாதிப்பு ( உலக கொரனோ பாதிப்பு உள் )

                                                                                பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற

                                                                                உயிர்பலி எண்ணிக்கை சுமார் 638 ஆக அதிகரித்துள்ளது ,இதுவரை இங்கு 18,738 பேர் பலியாகியுள்ளனர்

                                                                                ஒரு லட்சத்து முப்பத்தி எட்டாயிரத்து 78 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
                                                                                அதேபோல அமெரிக்காவில் 757 பேர் பலியாகியுள்ளனர் ,இங்கு 48.416 பேர் பலியாகியுள்ளனர்

                                                                                ஸ்பெயினில் 440 பேர் பலியாகியும் 213,024 பேர் பாதிக்க பட்டுள்ளனர்


                                                                                இத்தாலியில் 464 பேர் பலியாகியும் 189,973 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                                                                                இன்று பல நாடுகளில்,உயிர் பலிகள் அதிகரிக்க காண பட்டுள்ளது குறிப்பிட தக்கது

                                                                                பிரிட்டனில் 638 பேர்
                                                                                பிரிட்டனில் 638 பேர்
                                                                                  Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                                  பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் சிக்கி 757பேர் பலி (உலக விபரம் உள்ளே )

                                                                                  பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் சிக்கி 757பேர் பலி (உலக விபரம் உள்ளே )

                                                                                  பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி


                                                                                  757பேர் பலியாகியுள்ளனர் ,. இறந்தவர்கள் எண்ணிக்கை ஆக 18,094 ஆகஅதிகரித்துள்ளது .

                                                                                  மேலு இதுவரை இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் 131 பேர் சிகிச்சை பெற்றவண்ணம் உள்ளனர்

                                                                                  இதே போல ஸ்பெயினில் இன்று மட்டும் 435 பேர் பேர் பலியாகியுள்ளனர் .இங்கு இடம்பெற்ற மொத்த மக்கள் பலி எண்ணிக்கை 21,717 ஆக அதிகரித்துள்ளது

                                                                                  பெல்ஜியம் நாட்டில் 264 பேர் பலியாகியுள்ளனர் ,இங்கு இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 6,262 ஆக அதிகரித்துள்ளது

                                                                                  ,நெதர்லாந்தில் 138 பேர் இறந்துள்ளனர் ,இங்கு இடம்பெற்ற மொத்த உயிர் பலி 4,054 ஆக உயர்ந்துள்ளது

                                                                                  பிரான்சில் 20,796 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் ,அதே போல இத்தாலியில் 24,648 பேர் இறந்துள்ளனர்


                                                                                  உலகளாவிய ரீதியில் 179,069 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்தமாக 25 லட்சத்து 80 ஆயிரத்து 630 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                                                                                  பிரிட்டனில் கொரனோ
                                                                                  பிரிட்டனில் கொரனோ
                                                                                  Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                                  லண்டன் Chatham பகுதியில் தீவிரவாதி மக்கள் மீது சூடு – வீடியோ

                                                                                  லண்டன் Chatham பகுதியில் இயந்திர துப்பாக்கியுடன் தீவிரவாதி கைது – தப்பிய மக்கள் வீடியோ

                                                                                  லண்டன் Dock Head Road, Chatham பகுதியில் வீட்டு பால்கனியில் இயந்திர துப்பாக்கிகளுடன் நபர் ஒருவர் உலவியுள்ளார் ,இதனை

                                                                                  கண்ணுற்ற மக்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து அவர் மடக்கி பிடிக்க பட்டார் .

                                                                                  மக்களை சுடுவதற்கு முன்பாக இந்த துப்பாக்கிகளை காண்பித்து காவல்துறையினருக்கு அழையுங்கள் என சத்தம் போட்டுள்ளார் .

                                                                                  விரைந்து செயல் பட்ட காவல்துறையினரால் இவர் மடக்கி பிடிக்க பட்டார் ,இதனால் உயிர் சேதங்கள் தவிர்க்க பட்டன

                                                                                  லண்டன் Chatham பகுதியில் இயந்திர துப்பாக்கியுடன் தீவிரவாதி கைது - தப்பிய மக்கள் வீடியோஇதனால் உயிர் சேதங்கள் தவிர்க்க பட்டன
                                                                                  லண்டன் Chatham பகுதியில் இயந்திர துப்பாக்கியுடன் தீவிரவாதி கைது – தப்பிய மக்கள் வீடியோஇதனால் உயிர் சேதங்கள் தவிர்க்க பட்டன
                                                                                  https://www.youtube.com/watch?time_continue=5&v=hXBUkR9nMVw&feature=emb_title
                                                                                  Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

                                                                                  கொரனோ கோர தாண்டவம் பிரிட்டனில் 873 பேர் பலி

                                                                                  கொரனோ கோர தாண்டவம் பிரிட்டனில் 873 பேர் பலி

                                                                                  பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற உயிர்பலி

                                                                                  எண்ணிக்கை 873 ஆக அதிகரித்துள்ளது ,இதுவரை 17.337 பேர் இறந்துள்ளனர்

                                                                                  மேலும் இன்று புதிதாக 4,301 பேர் பாதிக்க பட்டுள்ளார் ,மேலும் 129,044 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,

                                                                                  மேலும் ஸ்பெயின் 430 ஆக உயிர்ந்துள்ளது ,21,282 பேர் இறந்துள்ளனர்

                                                                                  வழமைக்கு மாறாக இன்று பிரிட்டனில் இந்த உயிரிழப்பு அதிகரித்துள்ளது செயல்

                                                                                  மக்கள் மத்தியில் மீளவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

                                                                                  கொரனோ கோர தாண்டவம்
                                                                                  கொரனோ கோர தாண்டவம்
                                                                                  Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

                                                                                  கொரனோ தாக்குதல் பிரிட்டனில் 450 பேர் பலி

                                                                                  பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோவின் தாக்குதலில் சிக்கி


                                                                                  450 பலியாகியுள்ளனர் ,இது கடந்த சில தினங்களில் ஏற்பட்ட பலி எண்ணிக்கையை விட வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது

                                                                                  இதுவரை 16 ,510 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் ,மேலும்

                                                                                  140 ஆயிரம் பேர் இந்த நோயால் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                                                                                  மேலும் உயிர் பலிகள் அதிகரிக்கலாம் என்பதால் தற்காலிக சுடலைகள் அமைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                                                                                  இந்த இழப்பில் அதிகரிக்கும் சில மணித்தியாலங்களில் ,மருத்துவமனைக்கு வெளியில் இறந்தவர்கள் தொகை இதில் இணைக்க படவில்லை

                                                                                  கொரனோ தாக்குதல்
                                                                                  கொரனோ தாக்குதல்
                                                                                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                                  பிரிட்டனில் வீட்டுக்குள் வெடி குண்டு – சுற்றிவளைத்த பொலிஸ்

                                                                                  பிரிட்டனில் வீட்டுக்குள் வெடி குண்டு – சுற்றிவளைத்த பொலிஸ்

                                                                                  பிரிட்டன் West Hill, Hastings. பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் இருந்து வெடிகுண்டுகள் மீட்க பட்டுள்ளன .


                                                                                  இங்கு குண்டுகள் உள்ளதாக Sussex காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து மேற்படி குண்டுகள் மீட்க பட்டுள்ளன

                                                                                  குண்டூ செயல் இழக்க வைக்கும்படையினர் வரவழைக்க பட்டு வெடிக்காத நிலையில் இருந்த குண்டு அகற்ற பட்டுள்ளது

                                                                                  இதனை அடுத்து அந்த பகுதி தீவிர சோதனைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளது .

                                                                                  மோப்ப நாய்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்த பட்டன ,எனினும் இது

                                                                                  தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை

                                                                                  பிரிட்டனில் வீட்டுக்குள் இருந்து
                                                                                  பிரிட்டனில் வீட்டுக்குள் இருந்து
                                                                                  Posted in கொரனோ வைரஸ் பிரித்தானிய செய்தி

                                                                                  பிரிட்டனில் 596 பேர் பலி -120,067 பேர் பாதிப்பு

                                                                                  பிரிட்டனில் 596 பேர் பலி -120,067 பேர் பாதிப்பு

                                                                                  பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 596 பேர் பலியாகியுள்ளனர்

                                                                                  ,இதுவரை இங்கு இடம் பெற்ற உயிர் பலி எண்ணிக்கை 16,060 ஆக அதிகரித்துள்ளது

                                                                                  மேலும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 120,067 பேர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்


                                                                                  கடந்த சில தினங்களை விட இன்று இந்த நோயின் உயிர் பலி எண்ணிக்கை குறைவடைந்துள்ளது

                                                                                  ஸ்பெயின் மீளவும் உயிர் பலிகள் அதிகரித்துள்ளன ,410 ஆக பதிவாகியுள்ளது ,பாதிக்க பட்டவர்கள் 195,944 உயர்வடைந்துள்ளது

                                                                                  அதே போல பெல்ஜியம் 230 பலியாகியும் 38,496 பாதிக்க பட்டு உள்ளனர் இவை கடந்த இருபத்தி நான்கு மணித்தியால பதிவுகள் என்பதை கவனத்தில் கொள்க

                                                                                  பிரிட்டனில் 596 பேர் பலி
                                                                                  பிரிட்டனில் 596 பேர் பலி
                                                                                  Posted in பிரித்தானிய செய்தி

                                                                                  பிரிட்டனில் புதிதாக அமைக்க படும் 1700 சடலங்கள் வைக்கும் சுடலை

                                                                                  பிரிட்டனில் புதிதாக அமைக்க படும் 1700 சடலங்கள் வைக்கும் சுடலை

                                                                                  பிரிட்டனில் கொரனோ வைரஸ் அதிகரித்து செல்லும் நிலையில் மனித உயிர் பலிகள் அதிகரித்த வண்ணம் உள்ளன ,இதனை

                                                                                  அடுத்து முன்னர் கிழக்கு லண்டனில் அமைக்க பட்ட தற்காலிக குளிரூட்ட

                                                                                  பட்ட சுடலை யில் 700 சடலங்கள் மட்டும் வைக்க கூடியதாக அமைக்க பட்டது .

                                                                                  உயிர் பலிகள் அதிகரித்து செல்வதால் தற்பொழுது அது அடித்து மூட பட்டு இப்பொழுது கிளாஸ்கோ பகுதியில் ஆயிரத்து எழுநூறு

                                                                                  சடலங்கள் வைக்க படும் குளிரூட்ட பட்ட தற்காலிக சுடலை வேகமாக அமைக்க படுகிறது

                                                                                  எதிர்வரும் இரு வாரங்களில் நாப்பது ஆயிரம் பேர் இறக்கலாம் என எதிர் பார்க்க

                                                                                  படுவதால் இந்த தற்காலிக சுடலை அமைக்கும் பணி அதி தீவிர படுத்த பட்டுள்ளது

                                                                                  அது தவிர மேலும் ஒரு சுடலையும் அமைக்கும் பணியும் இடம்பெற்று வருகிறது ,அங்கு மூவாயிரம் பேர் வரை

                                                                                  வைப்பதற்கான நடவடிக்கையாக அமைய பெறவுள்ளது என தெரிவிக்க படுகிறது

                                                                                  இந்த மனித சடலங்களை ஏற்றி பறிக்க அமெரிக்காவை போல கனரக

                                                                                  கொண்டேனர் குளிரூட்ட பட்ட லொறிகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன

                                                                                  மனித பேரவலத்தின் உச்சம் இது என்பது குறிப்பிட தக்கது ,மக்களை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என வேண்ட பட்டுள்ளது

                                                                                  பிரிட்டனில் புதிதாக
                                                                                  பிரிட்டனில் புதிதாக