Tag: Ilford
லண்டன் Ilford. இல் இரு சிறார்கள் வெட்டி கொலை
Author: நலன் விரும்பி Published Date: 27/04/2020 Leave a Comment on லண்டன் Ilford. இல் இரு சிறார்கள் வெட்டி கொலை
லண்டன் Ilford. இல் இரு சிறார்கள் வெட்டி கொலை
கிழக்கு லண்டன் பகுதியான Ilford. பகுதியில் ஒரு வயது மற்றும் மூன்று
வயது சிறுவர்கள் கத்தியால் ,குத்தி ,வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளனர்
இரத்த வெள்ளத்தில் மிதந்த இரு சிசுக்கள் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது
இதுவரை இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை
இந்த கொலையினை புரிந்த நாப்பது வயது நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளனர்
குற்ற பதடுப்பு காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகினறனர் ,
கொரனோ பேராபத்து வேளையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது







