Tag: dog
ஜோ பைடன் நாய் மரணம் – கவலையில் ஐயா
ஜோ பைடன் நாய் மரணம் – கவலையில் ஐயா
அமெரிக்காவின் தற்போது ஆளும் அதிபராக விளங்கும் ஜோ பைடன் அவர்களது வளர்ப்பு நாய் இறந்துள்ளது
13 வருடங்களாக தமது செல்ல நண்பனாக வசித்து வந்த மேற்படி நாய் இறந்த துயரத்தில் தம்பதிகள் தவித்து வருகின்றனர்
மேற்படி நாயின் மறைவுக்கு அனுதாபிகள் கண்ணீர் அஞ்சலியை செலுத்திய வண்ணம் உள்ளனர்
வெள்ளை மாளிகையில் இரண்டாவது நபரை கடித்து குதறிய பைடன் நாய்
வெள்ளை மாளிகையில் இரண்டாவது நபரை கடித்து குதறிய பைடன் நாய்
அமெரிக்காவின் ஆளும் புதிய ஜனாதிபதியாக விளங்கும் ஜோ பைடன் அவர்களின் ஆசை
வளர்ப்பு நாய் ஒன்று வெள்ளை மாளிகையில் இரண்டாவது நபரை கடித்து குதறியுள்ளது
தமது எதிரிகளை இனம் கண்டு வெள்ளை மாளிகையில் கடித்து குதறி வருவதாக குசும்பர்கள் சமுக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்
இப்பொழுது அங்கு பணிபுரிகின்ற நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளதாம் ,கவனம் பைடன் நாய் உங்களை கடித்திட போகிறது
மூன்று வயது சிறுமியை கடித்து குதறிய நாய் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
மூன்று வயது சிறுமியை கடித்து குதறிய நாய் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
பிரிட்டன் Garvagh பகுதியில் வசித்து வந்த மூன்று வாயடைய சிறுமி ஒருத்தியை நாய் ஒன்று திடீரென பாய்ந்து கடித்து குதறியுள்ளது
சிறுமியின் முகத்தில் பலத்த கடி காயங்களுக்கு உள்ளான நிலையில் ,
Belfast மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளார் ,குறித்த சம்பவம் தொடர்பில் குற்ற தடுப்பு போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
இதே போன்ற தாக்குதலில் சிக்கி இதற்கு முன்னர் சிலர் மிக மோசமாக பாதிக்க பட்டமை இங்கே குறிப்பிட தக்கது
வளர்ப்பு பிராணிகள் எப்பொழுதும் நம்மை தாக்கி விடும் என்பதற்கு
இது ஒரு உதாரண மாகும் ,மக்களே யாக்கிரதை ,நாய்களை கண்ணுற்றால் விலகி சென்றிடுங்கள்








